OXYGEN 💨 on MOON 🌙 - Chandrayaan 3 | Madan Gowri | Tamil News | MG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal ปีที่แล้ว +14

    முன்பெல்லாம் பௌர்ணமி நாளில் பிரகாசிக்கும் வெண்ணிலவைப் பார்த்தால் காதலியை நினைத்துப் பாடும் "முழு மதி அவளது முகமாகும்" என்ற பாடல் தான் நினைவில் தோன்றும். இன்று பௌர்ணமி - நிலவில் தவழும் அந்தக் குட்டிப்பையன் பிரக்யான் நினைவு தான் வருகிறது. "பிரக்யான்" என்றால் ஞானம் (wisdom) என்று பொருள். அங்கு ஆக்சிஜன் மற்றும் பல கனிம வளங்கள் உள்ளன என்று கண்டுபிடித்து விட்டான் அந்த ஞானம் நிறைந்த சுட்டிப் பையன். உலக நாடுகள் எல்லாம் அவன் அனுப்பும் தகவல்களைப் பார்த்து தலை சுற்றி நிற்க, அதிசயமாய் அதே பெயரில் இங்கு இன்னொரு சிறுவன் "பிரக்யா னந்தா". உலகக் கோப்பை செஸ் போட்டிகளின் காய் நகர்த்தலில் எதிராளியின் ராஜாவை அசால்ட்டாகத் தலைசாய்த்து 5 முறை பட்டம் வென்ற செஸ் உலகின் ஜாம்பவான் நார்வேவின் கார்ல்சனை, தொடர்ந்து மூன்று நாட்கள் தூங்க விடாமல் தலை சுற்ற வைத்த ஞானச் சிறுவன். நூலிழையில் கார்ல்சனைத் தப்பவிட்டு வெள்ளிப் பதக்கம் வென்று, ஆனந்த் மஹிந்திராவின் காரையும் பரிசாகப் பெற்று வந்துள்ளான். போட்டியில் நான் வென்றிருக்கலாம் ஆனால் இந்தியர்களின் மனதை நீ வென்று விட்டாய் என்று கார்ல்சனே பாராட்டியும் விட்டார். நிலவிலும், பூமியிலும் இருக்கும் இந்த இரு பிரக்யான்களின் பெயர்களும் உலகம் உள்ளவரை ஓங்கி ஒலிக்கும். 🙏
    பின்னால் ஒரு பாடல் கேட்கிறது - "சந்திரனைத் தொட்டது யார் ஆர்ம்ஸ்ட்ராங்கா?" கொஞ்சம் பொறுத்திருங்கள் அதையும் பிரக்யான் கண்டுபிடித்து சொல்லி விடுவான் 🤣 மதன் கௌரி அவர்களுக்கு நன்றி 😊

  • @ktc5972
    @ktc5972 ปีที่แล้ว +18

    Sulphur will be present in oxide form… with means, oxygen is can be extracted…. Don’t forget some elements in such extreme condition can be in isotopes… whatever, it all points to a very possibility for all major space agencies to collaborate together to mine such rare minerals… when we find hydrogen, I am sure, India will be an important member of this collaboration work, basically setting up moon as a “fuel” station for spacecrafts. Very little human community & 98% robots do the work. Can you imagine, the impact it has in India… if helium isotope is found then India’s vision will be totally accomplished & the world will move towards clean energy production… yes, all these takes time, perhaps generations but India was among the pioneer team…

  • @senthilrajan108
    @senthilrajan108 ปีที่แล้ว +29

    Chandraayan -3 success 🔥💥😍🇮🇳 aanathu yarukellam happy a iruku

    • @ajay__AK
      @ajay__AK ปีที่แล้ว

      @travisscott6396 spammer?

  • @the_way_of_life_
    @the_way_of_life_ ปีที่แล้ว +27

    Appreciation to your content researcher Arthi Rajdurai as well. She is doing a great job👏

    • @COBRAMAX-xj7fp
      @COBRAMAX-xj7fp ปีที่แล้ว

      ​@travisscott6396yov entha vedio ku vanthalum content paakame verupe kamikadhinga ya

  • @ricviewz1
    @ricviewz1 ปีที่แล้ว +51

    Extremely proud to know our beloved country is moving for next outer space milestone ❤❤❤🎉🎉🎉🎉🎉...Jai Hind 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏

    • @ranimariamary1125
      @ranimariamary1125 ปีที่แล้ว +2

      ​@travisscott6396ivan yaaru da epo paathalum , intha message eh pottutu irrukuran, ichii

    • @kupendrakupendra3802
      @kupendrakupendra3802 ปีที่แล้ว +1

      Ur nothing front of these both

  • @Revathi-fl1cj
    @Revathi-fl1cj ปีที่แล้ว +47

    Being an Indian we have to be proud as of what our Rover is in search of on the moon, which other countries had not reached the Southern side. Happy to hear so many informations have been confirmed, with the evidence. September 2nd launching of Aditya L 1, is another important day for all the Indians.

    • @dineshr2315
      @dineshr2315 ปีที่แล้ว +1

      alien poop moon la irrutha nala irrukum

  • @manoappu
    @manoappu ปีที่แล้ว +12

    Madhaney,
    New Mike atmosphere super❤️❤️
    Keep rocking and going 👌👌❤️❤️❤️

  • @smilefreecomedytime4388
    @smilefreecomedytime4388 ปีที่แล้ว +3

    Chanthirayan mind voice: நான் கண்டுபிடிக்கிறநோ இல்லையோ நீங்களே எல்லாத்தையும் கண்டுபிடிச்சுடுவிங்க😊😊

  • @sivakasicrackers8925
    @sivakasicrackers8925 ปีที่แล้ว +10

    அண்ணன் மட்டும் இல்ல உலகமே நம்ம சந்திராயன் அங்க என்ன என்ன கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என ஆவலுடன் இருக்கிறார்கள் ....👍

  • @benhammerreclaim7866
    @benhammerreclaim7866 ปีที่แล้ว +3

    Bro neenga use panurathu condensor mic,atha konjam maela thooki vachidunga(parallel to your face) not below your head,onga voice litea break avuthu,as a friend sollura bro🤝

  • @jrajgroups6016
    @jrajgroups6016 ปีที่แล้ว +121

    ISRO said the rover's spectroscope also detected Aluminium, Calcium, Ferrous (Iron), Chromium, Titanium, Manganese, Silicon and Oxygen as expected. The search for hydrogen is underway.“

    • @ranimariamary1125
      @ranimariamary1125 ปีที่แล้ว

      ​@travisscott6396poda veney, 😅😅

    • @HrMaster-t4s
      @HrMaster-t4s ปีที่แล้ว +6

      ​@travisscott6396 yaaru da nee

    • @516divakar
      @516divakar ปีที่แล้ว +3

      Enda unnaku vera velaiya illaya da... Endha video la paathalum adhula vandhu paithiya kaaran maari comments pannikite iruke...

    • @HrMaster-t4s
      @HrMaster-t4s ปีที่แล้ว

      @@516divakar ennaiya solringala bro

    • @COBRAMAX-xj7fp
      @COBRAMAX-xj7fp ปีที่แล้ว

      ​@@HrMaster-t4silla bro antha Travis kiruku payale solraru

  • @Ranjithkumar-lv7tp
    @Ranjithkumar-lv7tp ปีที่แล้ว +9

    Yes that was better subscribe sentence madan . Just pls don't use " ungaluku ithu free but it motivates me " . Bcauz u are the man who told us " when a product is free then the product is us" . Dont make us feel like product . We are all MG SQUAD forever.

  • @jayanthiajayanthi9765
    @jayanthiajayanthi9765 ปีที่แล้ว +44

    7M soon congratulations 🎉🎉🎉

  • @abcdabcd8605
    @abcdabcd8605 ปีที่แล้ว +218

    Madan, it would be good if you explain how Chandrayaan sends these data to Earth in simple terms.

    • @gajarengaraj3391
      @gajarengaraj3391 ปีที่แล้ว +6

      Yes pls Madan

    • @arunj28
      @arunj28 ปีที่แล้ว +1

      ​@travisscott6396aada paithiyama eevan

    • @thangavelm4393
      @thangavelm4393 ปีที่แล้ว +3

      00

    • @thangavelm4393
      @thangavelm4393 ปีที่แล้ว

      @@gajarengaraj3391 கு கே

    • @ALIEN-qd8rt
      @ALIEN-qd8rt ปีที่แล้ว +2

      It could travel in speed of light

  • @gjaiworld6583
    @gjaiworld6583 ปีที่แล้ว +9

    My daughter age 10 was waiting for your .....this is the first day she slept without watching your video....

  • @ajay__AK
    @ajay__AK ปีที่แล้ว +63

    If carbon also discovered..it is possible for presence of organic compound..it is useful for plant growth 😀

    • @devaruban9b857
      @devaruban9b857 ปีที่แล้ว +2

      Plant growth need inorganic compounds

    • @ajay__AK
      @ajay__AK ปีที่แล้ว

      @@devaruban9b857 inorganic compounds are already there..all metals are inorganic

    • @vishalpranith8904
      @vishalpranith8904 ปีที่แล้ว +1

      Even if it has organic compounds... It acquires an atmosphere to make it possible

    • @kalaiyarasan.k4949
      @kalaiyarasan.k4949 ปีที่แล้ว

      Bro,we already plant a some 🪴 and get yield in moon's sand

  • @likhithnikz2529
    @likhithnikz2529 ปีที่แล้ว +11

    Background Lightings and Mike setup ❤️‍🔥

  • @riyazahmed3001
    @riyazahmed3001 ปีที่แล้ว +10

    Happy raksha bandhan my dear mandhan anna ❤️

  • @ijhupzj7450
    @ijhupzj7450 ปีที่แล้ว +110

    Proud of ISRO and every individual who made the greatest comeback successful🙏🏻🇮🇳 🌖

  • @banu9396
    @banu9396 ปีที่แล้ว +1

    😆🤣 நிலா கதை சொல்லி பாட்டி தூங்க வைக்கிற மாரி இரவு நேரத்தில் நல்லா இருக்கு உங்க vdo ரொம்ப thanks சில நேரம் full vdo பார்த்து தூக்கம் வரும் சில நேரம் vdo பார்க்கலான தூக்கம் வராது play பண்ணி கேட்டுகிட்டே தூங்க ஆரம்பிப்பேன் 🤣🤣🤣அப்படியே ph lock பிரேஸ் பண்ணிட்டு தூங்கிருவேன் எனக்கு உங்க குரல் உங்க vdo தான் painkillera இருக்கு

  • @megalasivam2154
    @megalasivam2154 ปีที่แล้ว +6

    Expecting this video bro. Thank you so much 😊

  • @Mano-yi6md
    @Mano-yi6md ปีที่แล้ว +11

    07:20 wow goosebumps moment ❤

  • @purplestitches-gvgv
    @purplestitches-gvgv ปีที่แล้ว +50

    Super very happy to see this video....
    Advance wishes for 7M subscribers ❤❤❤❤❤

  • @PM_Spoken_English
    @PM_Spoken_English ปีที่แล้ว +16

    Happy to know that oxygen & other useful elements exists on the surface of the 🌙.

  • @MacTavish_MLBB
    @MacTavish_MLBB ปีที่แล้ว +22

    Mic வாங்கிய மதனுக்கு வாழ்த்துக்கள் 😂❤

  • @aathinarayanan645
    @aathinarayanan645 ปีที่แล้ว

    11:16 aaya vada enga suttukutu irukanga nu kandu pudicha Nalla irukum madanu 😅😅😅

  • @Asinjas11100
    @Asinjas11100 ปีที่แล้ว +7

    Well done 👍👏chandrayan ❤gud job ✌👌🔥🔥🔥🧡🤍💚

  • @arunj343
    @arunj343 ปีที่แล้ว

    Superb... Jaihind...seekirama plot potu edathula board vaikanum mm.illa aduthaduthu vanthurvangaeaaa😊..Aparam ea photos color la illa...iruntha nalla irukum...

  • @riyazahmed3001
    @riyazahmed3001 ปีที่แล้ว +15

    Thank u for giving every inportant news anna ❤️

  • @vikramabosgunahamshan5520
    @vikramabosgunahamshan5520 ปีที่แล้ว +1

    Life cycle of a Star andha mari edhavadhu pesunga MG... 😊😊

  • @gayathrij5638
    @gayathrij5638 ปีที่แล้ว +21

    Soon 7M subscribers Madanaee🎉🎉
    Congratulations 👏🎉

  • @sruthinds569
    @sruthinds569 ปีที่แล้ว +6

    Do a video on ISS. It's history & how it's gonna come to an end 2031. Ppl will definitely find this interesting. Pls do a video

  • @SGSuriya
    @SGSuriya ปีที่แล้ว +1

    Nilaa la irunthu earth a selfie edukum nu sonninga MG athu epo ... Eagerly waiting... That pic😊

  • @rushildeepshi9044
    @rushildeepshi9044 ปีที่แล้ว +4

    Bro oxygen moon itukarathu periya vishayo illa bro oxygen nale breathing panra gas illa evensand and rocks are made of silicon and oxygen even human body contains 60% oxygen tha so oxygen irukarathu periya vishayum illa but breath panna pure o2 venum so that is the main task

  • @Jpejjshhhdnn
    @Jpejjshhhdnn ปีที่แล้ว +1

    Vellore district katpadi taluk .. kandipedu Village la iruku anna antha company

  • @Azir-2007
    @Azir-2007 ปีที่แล้ว +57

    College Fees காக Part-Time ahh Delevery Job க்கு போகும் Students சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙂😙😕

    • @thangammani4230
      @thangammani4230 ปีที่แล้ว +7

      family Situation காக .. Collegeகே போக முடியாமல் வேலைக்கு செல்லும் ரசிகர் சார்பாக .. சூத்த மூட்ரா Cringe மொவனே .. 😊

    • @skychrolon
      @skychrolon ปีที่แล้ว

      If you want visit skyation in
      Under agni kalvi it has real data's
      Anyone can contribute towards the database

    • @Azir-2007
      @Azir-2007 ปีที่แล้ว +4

      @@thangammani4230 Naan Enna Bro Thappa Sonnen ,Yen Bro Bad ah Pesuringa ? 😕

    • @Mismatch27
      @Mismatch27 ปีที่แล้ว +1

      This is why education is important 💥✌️

    • @Azir-2007
      @Azir-2007 ปีที่แล้ว

      @@Mismatch27 ❤️

  • @gayathris9076
    @gayathris9076 ปีที่แล้ว

    ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி முக்கியம். அதற்கான தேடுதலும் மிக முக்கியம். நிலவில் மேலிருக்கும் சூடான மண்ணும், உள்ளிருக்கும் குளிர்ந்த மண்ணையும், அங்குள்ள நீரையும் கொண்டு வந்து நாமக்கல் பக்கத்தில் ஒரு கிராமத்தில் நிலவில் இருப்பது போல மண்ணிருப்பதாக சொன்ன இடத்தில் நிலவில் கொண்டு வந்த மண்ணையும், நீரையும் பயன்படுத்தி ஒரு செடி வளர்த்து அது தரும் பழத்தையும், காய்களையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் நிலவில் மனிதன் வாழ முடியுமென்றால் விவசாயமும் அவசியமல்லவா. சூரியனுக்கு அனுப்பும் செயற்கைகோளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @babythrottlers_btf
    @babythrottlers_btf ปีที่แล้ว +5

    Voice la base romba iruku mg ❤

  • @rakshanakarthikesu8194
    @rakshanakarthikesu8194 ปีที่แล้ว +1

    thanks for your videos anna... keep it up anna.......... your way to explain rompave pidikum anna...😊😊😊😊😊😊

  • @rahuls1274
    @rahuls1274 ปีที่แล้ว +12

    Presence of gold in the moon or any other expensive metals,fuels which can be extracted easily may change the revolution of earth like (long distance space travel or deep space exploration can be achieved easily through the moon)

  • @manojosh3657
    @manojosh3657 ปีที่แล้ว +1

    madaneyyy un video pakkalana thookam vara matinthu pls pa sikiram upload pannu 😢❤

  • @amarjudo1537
    @amarjudo1537 ปีที่แล้ว +7

    Could you please speak about mars missions like India's,NASA's and SpaceX missions to mars

  • @michaelanandv
    @michaelanandv ปีที่แล้ว +2

    Madhan bro chandrayan-3 pathi pesunadhu podhum nu yaar ellam nenaikuringa I know it's important but country-la nadakura mattha news pathiyum madhan bro pessanum

  • @nagarajum3929
    @nagarajum3929 ปีที่แล้ว +34

    As it is confirmed now about presence of water, if micro organisms or any micro living beings are found on moon, I feel it will be a great discovery.

  • @mvm.gamers.........755
    @mvm.gamers.........755 ปีที่แล้ว +1

    Where is tree 🌲🌳🌴? Appo yappadi oxygen irukum.

  • @cyrilrcracing
    @cyrilrcracing ปีที่แล้ว +9

    After a long time, waited for your video today 🤟🏻

  • @fabioofficial3445
    @fabioofficial3445 ปีที่แล้ว

    Bro ne Vera lvl bro topic kum unexpected irukku love u bro❤ yqrralam MG squad😅

  • @Ajay-cp4uf
    @Ajay-cp4uf ปีที่แล้ว +4

    Hi mathan bro..!! Big fan..!! Keep rocking 👏🏻👏🏻

  • @sathiyanathan6334
    @sathiyanathan6334 ปีที่แล้ว

    Antha vada sudara pattiya kandu puducha semaya iruku bro.(enakku oru unmai therunchakanu samy)🤣🤣🤣

  • @mahadhivlogs
    @mahadhivlogs ปีที่แล้ว +5

    Background is stunning 👌

  • @poovarasanganesan3031
    @poovarasanganesan3031 ปีที่แล้ว

    Vanakam madhan na, I'm Poovan from Malaysia, Ingge Malaysia le ulle indians mostly all celebrating the success on ISRO's Chandrayan-3..anna neengge ketale..enuku tonure ante fun ah visheyem solluren..if angge nila le tanni irunthu..atu freeze agiruntha..ante freeze ah ne tannikulle any living thing iruntha..atu vere level ah irukum

  • @travellingpsychos754
    @travellingpsychos754 ปีที่แล้ว +7

    Nila’s Mindvoice be Like:
    மண்ணை மாசு படுத்திய மனிதனே நீ விண்ணையும் மாசு படுத்த வந்துவிட்டாயா😢

  • @ashwinbalaji4184
    @ashwinbalaji4184 ปีที่แล้ว

    Bro idhu oru hypothetical question dhn…ipo epdi namma earth laa irundhu space ah study panrom,other galaxies and exoplanets…so nammala maari vera oru planet laa humans ipdi irundhu…avangalum space pathi lam study panni…vera vera galaxies explore pani…1 day indha rendu perum connect aana epdi irkum pesunga bro😊

  • @mrgreylee3778
    @mrgreylee3778 ปีที่แล้ว +6

    Why is the provision of a LIVE telecast(with real time delay) not done so far, whereas, NASA was able to telecast live video from the first moon landing using a combination of technology, including the Lunar Module Eagle's landing camera, a television camera mounted on the lunar surface, and a microwave transmission system. The footage was captured by the Eagle's landing camera as it descended to the lunar surface, and then transmitted to the Manned Spacecraft Center in Houston, Texas via the microwave transmission system. It was then broadcast live to millions of people around the world.
    Hoping for better discoveries. :)

  • @mahabubasha173
    @mahabubasha173 ปีที่แล้ว +1

    Oru paati vada suttangala andha kadai mattum kandu pidicha ultimate ah irukum.

  • @nandakumar3234
    @nandakumar3234 ปีที่แล้ว +5

    Do podcast with Mr.GK bro it will be so interesting ❤

  • @ungal.snegithan
    @ungal.snegithan ปีที่แล้ว

    Big Topic Karthik Mayaakumar speech neenga parthutu pesra madiri lighta feel aaguthu ji...

  • @samgilbertgilbert1518
    @samgilbertgilbert1518 ปีที่แล้ว +11

    Thanks bro for the immediate action taken for increasing volume and mic set-up. All the best

    • @MisterEditTbm
      @MisterEditTbm ปีที่แล้ว

      யாரெல்லாம் ஒன்னா சேர்ந்து சாவனும்னு நெனைக்குறீங்க ஜெய் ஹிந்த்

  • @mrrpstamil5878
    @mrrpstamil5878 ปีที่แล้ว +1

    நிலால வடை சுடுற பாட்டியை கண்டுபிடிச்ச சூப்பரா இருக்கும் 😂😂😂😂

  • @the_way_of_life_
    @the_way_of_life_ ปีที่แล้ว +3

    I want you to talk about the observable universe and beyond. Even though we have n number of videos regarding this. I want to know your version of it. And also the public opinion about this explicit universe and the dark energy which is beyond the imagination of a normal human being. Especially about the belief that there is a creator vs big bang theory. Give your pov.

  • @naga2103
    @naga2103 ปีที่แล้ว +1

    சிவலிங்கம் இருக்கனும் மதனு🔥🔥🔥🙏🙏🙏

  • @deepakkannan5728
    @deepakkannan5728 ปีที่แล้ว +3

    Who is the music director of your BGM ,it is amazing ❤

  • @amithshaan3255
    @amithshaan3255 ปีที่แล้ว +2

    Bro I'll ask a short question with a big answer
    Question - how big our universe is
    Answer - make a video plz..

  • @ketheswar
    @ketheswar ปีที่แล้ว

    வணக்கம் மதன் உண்மையில் பெருமையைக இருக்கிறது வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @PM_Spoken_English
    @PM_Spoken_English ปีที่แล้ว +7

    How rover works on ground apart from less gravity? Will it float ?
    Because …. Humans float & fly in space. Then how vikram lander & rover don’t fly in space. ??

    • @nayanshreyas7722
      @nayanshreyas7722 ปีที่แล้ว +1

      Who told you everything on moon will float?

    • @PM_Spoken_English
      @PM_Spoken_English ปีที่แล้ว +1

      @@nayanshreyas7722 If human jump on moon they take some seconds to stand still. At that time they stay in space.
      It’s not same as earth. So they float.
      Rover is less weight as compared to human.
      So there are chances for the rover to be unstable.
      A Ball bounces many times and then finally settles down on earth.
      In space… things float.
      On moon the gravity is 1/6 as compared to earth.

  • @tn83sandalcity19
    @tn83sandalcity19 ปีที่แล้ว +1

    மதன் ப்ரோ நிலா எங்க பாட்டி பல ஆண்டுகளாக வடை சுட்டு வித்திட்டு இருக்காங்க 😅 அவங்கள கண்டுபிடிச்சா நல்லா இருக்கும் 😊🤣👌

  • @simplystefie5804
    @simplystefie5804 ปีที่แล้ว +4

    What if we find foot prints of some creatures on southern part of moon or a Cave ?

  • @manosomu2699
    @manosomu2699 ปีที่แล้ว

    Bro AI pathi oru detail explain apro chandryan 3 la enna la pannirukkanga chandrayan 2 la enna fail aachu nu sollunga bro

  • @shivakumarb1910
    @shivakumarb1910 ปีที่แล้ว +3

    Nityananda is preparing to raise the Kailasam on the moon... 🚀🚀

  • @dr.rajnagarajan7711
    @dr.rajnagarajan7711 ปีที่แล้ว +3

    The oxygen is not gaseous but in a combined form with other elements like iron, Aluminum, etc.
    The atmosphere is very thin and made up of helium, hydrogen, and argon, not breathable by mammals.

  • @we16980
    @we16980 ปีที่แล้ว

    Interesting ah na, ethavathu living being moon la rover photo eduthu anupanum🤩, it will be very interesting 😍✨. I am very interested ,anga irkra atmosphere ku etha mathiri vazhra oru living thing😍.

  • @vijayviji918
    @vijayviji918 ปีที่แล้ว +7

    Good job keep it up ❤

  • @rajmugam1
    @rajmugam1 ปีที่แล้ว

    அருமை. மிக அருமையான பதிவு👍👍👷🇮🇳

  • @Selcikutti
    @Selcikutti ปีที่แล้ว +4

    🎉MG .... daily update 😋

  • @vadhanam5813
    @vadhanam5813 ปีที่แล้ว +1

    Bro please put the video about right hand people and left hand people

  • @loveyaseen
    @loveyaseen ปีที่แล้ว +8

    I didn't watch the full video Madan but as somebody who has such a following it would be great if you can pronounce the name "Chandrayaan" correctly. After all, many people learn the wrong way from the media and your viewers at least might hear the correct name of what makes our country proud at the moment :)

  • @beybladespiritlegends1485
    @beybladespiritlegends1485 ปีที่แล้ว +1

    Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏

  • @raamkumar2033
    @raamkumar2033 ปีที่แล้ว +3

    Mr. Madan ,
    request you to, if possible , make a episode on an interesting topic "alleged artificial structures by aliens existing on moon " , given by ex Apollo astronauts/technicians , ex -defence whistle blowers, & has ISRO found any such structures through its 3 years in orbit around the moon , etc. or will ISRO hide any such information?

    • @arthirajadurai
      @arthirajadurai ปีที่แล้ว

      It’s a conspiracy theory

    • @raghulmathew_
      @raghulmathew_ ปีที่แล้ว

      ​@@arthirajadurai😂😂 what if your existence is someother terrestrial's conspiracyy !? conspiracy nu oru word eh illusion than sir intha void expanding universe la

    • @arthirajadurai
      @arthirajadurai ปีที่แล้ว

      There is also theory tat nasa found a alien craft and there was an female alien inside it and she was taken back to earth for research. lol. Lot like this

  • @Shashi-ps9yh
    @Shashi-ps9yh ปีที่แล้ว +1

    Vada sudra Patti nilavula irundha vara level la irukkum bro😂

  • @judevijay6891
    @judevijay6891 ปีที่แล้ว +3

    I hope Hydrogen, Charcoal and....are expected soon..,.

  • @SasidharaSivasubramani
    @SasidharaSivasubramani ปีที่แล้ว +1

    Nice 👍
    C.Sivasubramani,
    State secretary,
    Uzhaipalar makkal kazhakam,

  • @user-shahil45
    @user-shahil45 ปีที่แล้ว +4

    Hi madan bro big fan❤❤

  • @rhythmofnature3414
    @rhythmofnature3414 ปีที่แล้ว

    Hallow madhan we are very happy know upto date of news of chandraayan 3 through your sweet voice. Give more information upto date. Manithargalum thavaramum vasha sóshnilai ullatha. Gravity power boomiyai poll nilavil ullatha. Thanks for giving the information. Keep it up.

  • @AkashM1322
    @AkashM1322 ปีที่แล้ว +3

    Carbon / bacteria or any kind or any microbes will be crucial 🔥🔥

  • @Kuttinaveen
    @Kuttinaveen ปีที่แล้ว +2

    'Black hole' pathi sollunka anna❤

  • @suttumvizhisudar
    @suttumvizhisudar ปีที่แล้ว +3

    Very useful information ❤

  • @santhiyaganesh1961
    @santhiyaganesh1961 ปีที่แล้ว +1

    Time travel pathi konjam detaila sollunga

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 ปีที่แล้ว +4

    Happy Raksha Bandhan bro🥰may God bless all your wishes

  • @AnisshahulAnisshahul
    @AnisshahulAnisshahul ปีที่แล้ว

    Anna neenga upload panna Video layey ithulathaan sound quality supera irukku

  • @Powerman_The_Great
    @Powerman_The_Great ปีที่แล้ว +7

    I worked as a science teacher in a school.
    It’s very interesting to know more about the space & experiments.

  • @kaushaln4303
    @kaushaln4303 ปีที่แล้ว +1

    Nilavil vada sudura paati ya kandupidicha semmaya irukum😂😂😂

  • @Nivethasree-mr2ye
    @Nivethasree-mr2ye ปีที่แล้ว +22

    Anna your are always makes exciting ours .
    And also advance congratulations for 7 million subscribers. You deserve it. 😊😊

  • @arcreationphotographyofficial
    @arcreationphotographyofficial ปีที่แล้ว +2

    Ena madan bro new camera la shoot panatha ❤❤❤

  • @White_trender
    @White_trender ปีที่แล้ว +4

    proud to be indian😇😇😇😇😇😇

  • @PowerManCookingTips
    @PowerManCookingTips ปีที่แล้ว +2

    If we think of Moon we remember
    SPB moon love songs ❤️
    I love all songs of SPB Sir.

  • @DH_LOVELY
    @DH_LOVELY ปีที่แล้ว +6

    Madan voice nala illa Use old 🎤 mic 💥➡️❣️

  • @haritheking2125
    @haritheking2125 ปีที่แล้ว

    moon la cheese burgur🍔 kidaicha eppadi irukum nu yosikira nanbargal sarbaga madan gowri anna channel 7 million adika vazhtukal🎉❤

  • @twilight0057
    @twilight0057 ปีที่แล้ว +5

    My fascinating thought; Attach a bore drilling machine in lander module and make a bore on moon😅

  • @BharathiMECH-mx4wd
    @BharathiMECH-mx4wd ปีที่แล้ว +1

    Voice noisy yaa irukku...,🖖

  • @rbkdevil
    @rbkdevil ปีที่แล้ว +6

    Hypothetically what if there is a mini rover in front of our rover in which the parts are never found on earth🤔🤫