உன்னை நீ நம்பலனா, சாதிக்கவே முடியாது! | Business | Speech | Naturals CK Kumaravel | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். பல திறமை வாய்ந்த பெண்கள் அதனை சரியாக பயன்படுத்தினால் கனவை அடைய நிச்சயம் முடியும்.
    நேச்சுரல்ஸ் பியூட்டி சலூன்களின் நிறுவனத் துணைத் தலைவரான CK குமாரவேல் அவர்கள் தனது வாழ்க்கையில் சந்தித்த தோல்விகளைப் பற்றியும் அதனை சாதனையாக்க எடுத்த முயற்சிகளைப் பற்றியும் இக்காணொளியில் கூறுகிறார். தோல்வி என்ற வார்த்தையையே உச்சரிக்க ஐயப்படும் சமுதாயத்தில், தோல்வியினை ரசித்து, அதிலிருந்து பலவற்றைக் கற்று விடாமுயற்சியுடன் தொடரோட்டத்தைத் தொடர்வதன் மூலம் கிடைக்கக் கூடிய மாபெரும் வெற்றியைப் பற்றி எழுச்சிமிகுக் கூறுகிறார்.
    இக்காணொளியில் குமாரவேல் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் வாழ்க்கையில் தொடர்ந்து தோல்வியுற்றாலும் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Don't Stop Believing in Yourself.
    CK Kumaravel, Co-Founder of Naturals Salons shares his Journey of how he faced failures that led him to become a successful Entrepreneur. Naturals Salon was launched in the year 2000, currently operates 645 beauty salons across the country. Kumaravel did not accept when everyone around him told that he failed. He never gave up at any point of time but put on the hard work as much as he can. He never stopped trying which led him to grow the habit of spending more time learning the true meaning of failure and success. He began to love the failures he faced and began to work on it which led him to become a successful Entrepreneur.
    In this video, He shares his inspiring story of how he kept trying to achieve success becoming a successful Entrepreneur.
    He shares his inspirational story of how he is inspiring many people through his story motivating to fail and achieve success in life. Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on Don't Stop Believing in Yourself will surely impact people from all the fields.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #Naturals #JoshTalksTamil #CKKumaravel

ความคิดเห็น • 32