கடலில் குளிக்க சென்ற குடும்பம் கொடூரமாக தாக்கிய கும்பல்!திருநங்கை காலில் விழுந்து தப்பித்த பெண்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 763

  • @Learn-w5k
    @Learn-w5k 2 ชั่วโมงที่ผ่านมา +111

    சுதந்திரமாய் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை அமைவது மிகவும் வருத்தம் அளிக்கிறது😢

  • @kannakanna9212
    @kannakanna9212 3 ชั่วโมงที่ผ่านมา +126

    கனிமொழி எங்கே என்று மாணவர்கள் கேட்கிறார்கள்.

    • @rameshk1762
      @rameshk1762 3 ชั่วโมงที่ผ่านมา +1

      thanathu kanavarudan singaporeil

  • @kalyanib1757
    @kalyanib1757 12 ชั่วโมงที่ผ่านมา +296

    இனி வரும் காலங்களில் பெண்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் ஏன் போனீர்கள் என்று தான் கேட்பார்கள். யாரும் காப்பாற்ற மாட்டார்கள்.

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 ชั่วโมงที่ผ่านมา +1

      குடும்பத்தோடுதான்சென்றுள்ளார்கள்...அடங்க மறு,அத்துமீறு கட்சியின் சேட்டைகள்

    • @rockie7390
      @rockie7390 10 นาทีที่ผ่านมา

      Ungala Mari aala than daw Nadu nasama pookuthu 🤬

  • @Saran-007-t4z
    @Saran-007-t4z 4 ชั่วโมงที่ผ่านมา +101

    நாட்டில் ஒரு ஆண் கூட தனியா எங்கேயும் நடமாட முடியாது அந்த அளவுக்கு மனித (உருவில்)மிருகங்கள் பெருகிவிட்டன

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 11 ชั่วโมงที่ผ่านมา +790

    ஜெயலலிதா 😮 இறந்த பிறகு நாடு நாசமா போயிடுச்சு 😢

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 10 ชั่วโมงที่ผ่านมา +14

      கோகுல்ராஜ் கொல்லப்பட்டது, சுவாதி கொல்லப்பட்டது ?

    • @Prabakarr-w9c
      @Prabakarr-w9c 10 ชั่วโมงที่ผ่านมา +12

      அவ ரொம்ப பத்தினி

    • @ramarajanp.5241
      @ramarajanp.5241 9 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Prabakarr-w9cஉங்க அம்மா பத்தினியாடா வேசி மவனே🤣🤣🤣

    • @ramarajanp.5241
      @ramarajanp.5241 9 ชั่วโมงที่ผ่านมา

      ​@@shankarnarayanan1732டேய் லூசு புண்டை சட்ட ஓழுங்கு சரி இல்லை சொல்லுறானுங்க இவன் வேற வாங்கின 200 ரூபாய் க்கு ஊம்பவந்துட்டன்😂😂😊

    • @prabavathis8383
      @prabavathis8383 8 ชั่วโมงที่ผ่านมา +8

      Correct . Antha amma nalla than nadathinanga

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 4 ชั่วโมงที่ผ่านมา +43

    சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இரவில் நிலைமை இன்னும் மோசம்...திருநாங்கைகள் அட்டாகாசம் அதிகம்..

  • @rameshs9942
    @rameshs9942 12 ชั่วโมงที่ผ่านมา +607

    தி மு கா ஆட்சியில் இதுபோல பல இடங்களில் நடக்கிறது இந்த ஆட்சியை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேன்டும்

    • @Sasikumar-ff2sz
      @Sasikumar-ff2sz 12 ชั่วโมงที่ผ่านมา +23

      தயவு செய்து திமுக ஊடகத்தை தவிர்க்கவும் தந்தி டிவி உட்பட

    • @naturalbabystalking7447
      @naturalbabystalking7447 11 ชั่วโมงที่ผ่านมา

      திமுகவின் கூட்டணி கட்சியில் இருக்கும் சில நஞ்சு கலந்த,, நபர் தான் அந்த மனிதன் ஆம்..😢ஆனால்.. அவர்களின் மேல் ✋ கை வைத்தால் எங்கே கூட்டணி சிதறி விடுமோ என்று அரசு மௌனம்...
      ஆங்காங்கே நடைபெரும் அனைத்து

    • @manikandank4076
      @manikandank4076 11 ชั่วโมงที่ผ่านมา +8

      மணிப்பூர்

    • @rameshs9942
      @rameshs9942 11 ชั่วโมงที่ผ่านมา +14

      முதலில் நாம் வசிக்கும் வீட்டையும் நாட்டையும் பார்ப்போம் அப்புறம் போலம் மணிப்பூர் மயிருப்பூரு எல்லாம் ஆ உ னா மணிப்பூர் வேற யாருக்கும் தெரியாதுபாரு மணிப்பூர்

    • @immortalruler2114
      @immortalruler2114 11 ชั่วโมงที่ผ่านมา

      ​@@rameshs9942ஏன் அவுங்க பெண்கள் இல்லையா? மணிப்பூர் தண்டனை கிடைத்து இருந்தால் இது போல் நடக்க வாய்ப்பு இல்லை..

  • @urbanpoliticz
    @urbanpoliticz ชั่วโมงที่ผ่านมา +66

    திரு குருமா அவர்கள் எங்கே இருந்தாலும் வந்து முட்டி போடவும்😂😂😂

    • @akilane5349
      @akilane5349 55 นาทีที่ผ่านมา

      திரு குருமா வந்து உம்**பவும் 😂😂

    • @ranjithmano6706
      @ranjithmano6706 29 นาทีที่ผ่านมา

      அவர்த ஊம்பலன்னா ஒனக்கு தூக்கமே வராதாமே😂😂

  • @A.NAGARJANA.NAGARAJAN
    @A.NAGARJANA.NAGARAJAN ชั่วโมงที่ผ่านมา +18

    தண்டனை இல்லாததே குற்றத்தின் வளர்ச்சி

  • @shanmugamsubramaniam6770
    @shanmugamsubramaniam6770 12 ชั่วโมงที่ผ่านมา +187

    எல்லாரும் ஓட்டுக்கு பணம் வாங்கினால் இது தான் நடக்கும்

  • @Sasikumar-ff2sz
    @Sasikumar-ff2sz 12 ชั่วโมงที่ผ่านมา +77

    நான் போலீஸ் ஸ்டேஷன் நிலம் பிரச்சனை காக புகார் கொடுக்க சென்றேன் அவர் திமுக பிரமுகர் என்பதால் போலீஸ் புகரை பெற வில்லை
    🙏🙏🙏🙏

  • @kandasamy5452
    @kandasamy5452 9 ชั่วโมงที่ผ่านมา +149

    நகர செயலாளர்கே இந்த கதியா வாழ்க தமிழ்

  • @devarajdeva2896
    @devarajdeva2896 12 ชั่วโมงที่ผ่านมา +232

    போலீஸ் வாய் பேச முடியாது யார் கிட்ட போய் சொல்றது இது தான் திராவிட மாடல்.

  • @joynirmalan1056
    @joynirmalan1056 ชั่วโมงที่ผ่านมา +10

    இன்னும் நிறைய மதுபானக்கடைகளை திறக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம்

  • @dhineshbhaghi378
    @dhineshbhaghi378 11 ชั่วโมงที่ผ่านมา +89

    பாவம் குழந்தை அழும் சத்தம்..இவர்கள் அனைவரும் அழிவு ஏற்படும்.

    • @Miracle_Touch_zion
      @Miracle_Touch_zion 33 นาทีที่ผ่านมา +2

      போலிஸ் மாவு கட்டு போட வைக்க வேண்டும்

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 12 ชั่วโมงที่ผ่านมา +216

    அப்பா சுடாலினு இதுதாம்பா எல்லோரும் பாராட்டும் ஆட்சி.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 4 ชั่วโมงที่ผ่านมา +27

    2412.24 அண்ணா யூனிவர்சிட்டி வாளாகத்தில் மாணவிக்கு நடந்த கொடுமை,😢😢 சரியான பாது காப்பு இல்லை,
    செ க்கியுரிட்டிகள், இருந்தும் நடந்த நிகழ்வு, சரியான நிர்வாகம் இல்லை, எங்குமே

  • @jenim1002
    @jenim1002 3 ชั่วโมงที่ผ่านมา +25

    தமிழர்கள்... தமிழ்நாடு செல்ல வேண்டும் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது

  • @RK-tq4km
    @RK-tq4km 2 ชั่วโมงที่ผ่านมา +23

    ஆஹா, தமிழகம் அமைதி பூங்கா!

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 12 ชั่วโมงที่ผ่านมา +172

    கடுமையான நடவடிக்கை தேவை

  • @jothimuthu961
    @jothimuthu961 ชั่วโมงที่ผ่านมา +6

    ஒருதன கொன்னா மத்தவன் அந்த இடத்தில இருக்க மாட்டான் சகோதரி

  • @RajKumar-e9v1v
    @RajKumar-e9v1v ชั่วโมงที่ผ่านมา +7

    நாடு நாசமா போச்சி போதை பொருட்களை தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லையென்றால் இன்னும் ஒரு சிலவருடங்களில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நடக்கும் பார்க்கும் போது ரத்தம் கொதிக்கிறது.

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 10 ชั่วโมงที่ผ่านมา +64

    திராவிடண்டா 💪 கற்பழிப்புன்னு வந்துருச்சுன்னா கல்லுல ஓட்ட இருந்தாலும் விடமாட்டான் திராவிடன்.

    • @MilmaRubee
      @MilmaRubee ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @jagadeesansai
      @jagadeesansai ชั่วโมงที่ผ่านมา

      மரத்தில ?😂

  • @Tamilarasi-h3g
    @Tamilarasi-h3g 12 ชั่วโมงที่ผ่านมา +35

    தங்கச்சி தட்டியும்கேட்கவேண்டாம் கொட்டியும்கேட்கவேண்டாம் தயவுசெய்து ஓட்டுமட்டும்போடாமல் இருந்தால்போதும் வரும்காலங்களில் இவர்களுக்குஓட்டுபோட்டால் வீடுபுகுந்துகொழை செய்வார்கள் வீடுபுகுந்துபெண்களை தூக்குவார்கள் இப்பவும்இதெல்லாம் நடக்குது வருங்காலங்களில் ரொம்பமோசமாநடக்கும்

  • @thangammani1443
    @thangammani1443 57 นาทีที่ผ่านมา +3

    மணிபூர் ல பொங்கிய கனி அக்கா எங்கடி போன

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 ชั่วโมงที่ผ่านมา +9

    அடுத்த வருஷம் இந்த ஆட்ச்சிக்கு அவார்டு தர போறாங்க நீங்க வேற ம்ம் 🤓🤓🤓🤓

  • @kingsolomon2436
    @kingsolomon2436 2 ชั่วโมงที่ผ่านมา +8

    எந்த சேனல் லயும் இந்த சம்பவம் தொடர்பா செய்தி வரல அதான் ஆச்ரியம்

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 11 ชั่วโมงที่ผ่านมา +78

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது😂😂😂😂😂😂

    • @Prabakarr-w9c
      @Prabakarr-w9c 10 ชั่วโมงที่ผ่านมา

      சந்தி சிரிக்கவில்லை எதிர்கட்சிகாரனுக சிரிக்கானுக

  • @SakthiGaneshmoorthi
    @SakthiGaneshmoorthi 12 ชั่วโมงที่ผ่านมา +59

    மறக்காமல் திமுக வுக்கு ஓட்டு போடுங்கோ

  • @SanthoshKumar1983-qd8cd
    @SanthoshKumar1983-qd8cd 11 ชั่วโมงที่ผ่านมา +31

    நாம் அனைவரும் வேடிக்கை பார்பதர்க்கும் கருத்து சொல்லுவதர்க்கும் தான் முடியும்

    • @abdulareef7253
      @abdulareef7253 3 ชั่วโมงที่ผ่านมา +2

      இந்த போக்கு மாறவேண்டும்.. நமக்கு என்ன என்று ஒதுங்கி செல்வதால் குற்றவாளி களுக்கு மன தைரியம் வருகிறது

  • @arulpeter3762
    @arulpeter3762 10 ชั่วโมงที่ผ่านมา +145

    கீழ்த்தரமான ஆட்சி😢😢😢😢😢😢

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 40 นาทีที่ผ่านมา

    இன்றைய சூழ்நிலையில். பெண்கள் எச்சரிக்கையாக வாழ வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் நாளுக்கு நாள் குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. போதைக்கு அடிமையான ஆட்கள் அதிகம். பெண்கள் தங்கள் குழந்தைகளை இது போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது. மிகவும் தற்காப்பு சிந்தனை மற்றும் சம யோகித புத்தி பயன் படுத்தி அந்த பிரச்சினை குரிய நபர் மற்றும் சூழ்நிலை களை தவிர்க்க கடந்து வந்து விட வேண்டும். வீரத்தை விட விவேகம் சிறந்தது

  • @padmavathi.bbalaji5399
    @padmavathi.bbalaji5399 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Social media la edhellam yeduthu pota than theriyudhu. Ellaina yellathayum maraika pakara.....
    Brave lady ma. Vazhga valamudan❤

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 12 ชั่วโมงที่ผ่านมา +88

    இது தான் திராவிட மாடல் ஆட்சி 😂😂😂😂

  • @sivatamizh3517
    @sivatamizh3517 2 นาทีที่ผ่านมา

    வளர்ப்பு, குடி இதுதான் முக்கிய காரணம்

  • @dhivyarajarathinam987
    @dhivyarajarathinam987 ชั่วโมงที่ผ่านมา +2

    Thanthi TV Mike mattoom thaan iruku maththa media's ellam enga

  • @babubattery9605
    @babubattery9605 ชั่วโมงที่ผ่านมา +1

    காவல்துறை வேடிக்கை பார்ப்போமா இல்ல ஆக்சன் எடுக்குமா குருமா கிட்ட கேக்கணும்

  • @MurugEsan-r6k
    @MurugEsan-r6k 28 นาทีที่ผ่านมา

    சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் அனைவருக்கும் சமமான அளவில் இருத்தல் வேண்டும்.சிலர் சட்டரீதியாக தங்களுக்கு இருக்கும் அனுகூலங்களை இதுபோன்று அப்பாவிகளை துன்புறுத்த கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.

  • @elangovanelumalai3732
    @elangovanelumalai3732 21 นาทีที่ผ่านมา

    மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை சீரியசாக எடுத்து நடவடிக்கை தேவை

  • @vidhya.k7907
    @vidhya.k7907 28 นาทีที่ผ่านมา

    பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஆட்சி வேண்டும் வேண்டும் வேண்டும்

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓட்டுபோடாத மக்களும் குற்ற உணர்ச்சியால் ஐயோ அம்மா நாம் ஏன் போடலைன்னு கதறி அழுது கடலில் குதித்து பரிகாரம் தேடும் மாடல்தான் "திராவிடமாடல்" எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாதுங்கோ😂😂😂

  • @michaelraj1141
    @michaelraj1141 12 ชั่วโมงที่ผ่านมา +29

    அவங்கல சொல்லி குற்றம் இல்லை உங்கள தன் சொல்லனும் என்ன அட்சி மதிரி இந்த திரவிடா ஆட்சிதன்ன வர வைக்கிரிங்க அப்ப பட்டுத் ஆகுனும்

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 2 ชั่วโมงที่ผ่านมา +4

    இவனுக்கு ஆட்சியில இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்

  • @kaisho.0001.
    @kaisho.0001. 2 ชั่วโมงที่ผ่านมา +2

    எந்த கொம்பானாளும் குறைச்சொல்ல முடியாத ஆட்சி....

  • @leo_Face
    @leo_Face นาทีที่ผ่านมา

    போலீசார் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்🤬🤬🤬

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef ชั่วโมงที่ผ่านมา +1

    சாராய ஆட்சி, பெண்கள் சாக்கிரதை, கனிமொழி அக்கா காதுல சொல்லு ங்கள்

  • @yuvasrimyuvasrim1533
    @yuvasrimyuvasrim1533 46 นาทีที่ผ่านมา

    இந்தவீடியோவை பார்தபிறகாவது. காவல்துறை வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்குமா அல்லது அந்த ரவுடிகும்பலிடம் மன்டியிடுமா? பொருத்திருந்துபார்போம்

  • @kamarajmuthaiyan2978
    @kamarajmuthaiyan2978 48 นาทีที่ผ่านมา

    இதற்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு. தப்பு செய்தவனை காவல்துறைடம் சொல்லி நடவடிக்கை எடுங்க

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 ชั่วโมงที่ผ่านมา +1

    சிதம்பரம் தொகுதி மக்கள் மீண்டும் திமுக கூட்டணி சார்பாக யார் நின்றாலும் அவர்களையே ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கள் தமிழகம் தழைத்தோங்கும்

  • @Kumarabi-p2d
    @Kumarabi-p2d 13 ชั่วโมงที่ผ่านมา +54

    Very worst government

  • @Velkarthi84
    @Velkarthi84 ชั่วโมงที่ผ่านมา +2

    திராவிட மாடல் என்னானு கேட்பவருக்கு இது தான் பதில்.. தத்தி

  • @Prabhu-m8u
    @Prabhu-m8u ชั่วโมงที่ผ่านมา +1

    திருமா எங்கடா இருக்க உன் கூட்டனி நல்லா வேல செய்யுது

  • @habeebmuhammad6797
    @habeebmuhammad6797 11 ชั่วโมงที่ผ่านมา +24

    சாராய கடைகல அடைத்தான் எல்லாம் சரியாகும்

    • @palanisamykrishnamanaidu5061
      @palanisamykrishnamanaidu5061 7 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes, you are correct.

    • @ryamahax7771
      @ryamahax7771 4 ชั่วโมงที่ผ่านมา

      மது விற்கும் அரசியல் கட்சியுடன் கூட்டணி வைப்பது இஸ்லாத்தில் ஹராம்

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 12 ชั่วโมงที่ผ่านมา +84

    திமுக ஆட்சியில் இதெல்லாம் சகஜம் தானே

    • @naturalbabystalking7447
      @naturalbabystalking7447 11 ชั่วโมงที่ผ่านมา

      திமுகவின் கூட்டணி கட்சியில் இருக்கும் சில நஞ்சு கலந்த,, நபர் தான் அந்த மனிதன் ஆம்..😢ஆனால்.. அவர்களின் மேல் ✋ கை வைத்தால் எங்கே கூட்டணி சிதறி விடுமோ என்று அரசு மௌனம்...
      ஆங்காங்கே நடைபெரும் அனைத்து

    • @prabhupv1020
      @prabhupv1020 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Unmai unmai unmai

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 11 ชั่วโมงที่ผ่านมา +21

    எவங்கிட்டப் போய் சொன்னாலும் சொல்லு
    பயமில்லை என்று சொல்லுகிற இந்த வார்த்தையே
    அவன் காலடியில் காவல் துறையும் ஆட்சியிலார்களும்
    இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்
    நல்லவனாக இருந்தால்
    நீ எங்கே போய் சொல்லுகிறாயோ
    நானும் அங்கே வருகிறேன்
    யார் மேல் தவறு என்று அவர்களே சொல்லட்டும்
    என்பான்

    • @beast-bz2fi
      @beast-bz2fi 8 ชั่วโมงที่ผ่านมา +1

      🤔 இதுபோன்று ரவுடித்தனம் செய்யும் 20 பேர் கும்பலை பார்த்தால் போதும் போலீஸ் அவர்களுடைய நடுகாலுக்கு நலங்கு வைத்து
      தொட்டு கும்பிட்டுவிட்டு🙏
      சென்று ஆண்மைக் குறைவுக்கான🤦 மருந்தை சாப்பிட்டு பிறகு வந்து விசாரிப்பார்கள்😂😂😂😂😂😂

  • @KrishSt-bx3sw
    @KrishSt-bx3sw ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் முதலில் நாம் செய்யும் தவறு திருநங்கைகளுக்கு பணம் கேட்கும் போது கொடுப்பது அது இப்பொழுது அவர்கள் அவர்கள் இதை தொழிலாகவே செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை வைத்து இளைஞர்களும் பின் சென்று பெரிய அளவில் கலாச்சார சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது நாம் எந்த அரசியல் சார்ந்த கட்சிகளுக்கும் ஓட்டு போட்டால் இதுதான் நமக்கு நடக்கும் நீங்கள் ஒரு அரசியல் சார்ந்து இருக்கிறீர்கள் அதில் நேர்மையாக இருக்கிறீர்களா இல்லை அதன் ஊழல் அதில் உள்ள ஊழல் உங்களை இப்பொழுது பாதிக்கிறது நாம் செய்யும் தவறுகளை நாம் அறியாததால் இது போன்ற பின்வரு பின்விளைவுகளை கண்டிப்பாக நாம் அனுபவிக்க வேண்டி வரும்

  • @balakdl4298
    @balakdl4298 34 นาทีที่ผ่านมา

    அம்மா இருந்துஇருந்தா பெண்ங்களுக்குஇப்படிலாம் நடந்து இருக்காது 😢

  • @jayanthimary9336
    @jayanthimary9336 ชั่วโมงที่ผ่านมา +1

    எந்த கடல்?

  • @baskaran544
    @baskaran544 43 นาทีที่ผ่านมา

    இதுவே நீங்க அவங்கள பண்ணி இருக்கணும்,இந்த பேட்டில உங்கள தவிற வேற எல்லோருமே பேட்டி கொடுத்து இருப்பாங்க,நசுகிட்டங்க பிதுகிட்டாங்க நு

  • @JamalFarveen
    @JamalFarveen ชั่วโมงที่ผ่านมา +1

    Entha beach ??

  • @earlybirdmrktchennai8097
    @earlybirdmrktchennai8097 51 นาทีที่ผ่านมา +1

    Kalasam aal enna pricanai ennal puriya la thelaga sollunga purilayal

    • @Boytn2559
      @Boytn2559 38 นาทีที่ผ่านมา

      வன்னியர் கலசம்

  • @RajiniHr-uv6px
    @RajiniHr-uv6px 29 นาทีที่ผ่านมา

    Which place is this

  • @dr.m.karpagajothi3901
    @dr.m.karpagajothi3901 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இது தான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு

  • @NagarajanJosee-i3y
    @NagarajanJosee-i3y 16 นาทีที่ผ่านมา

    அக்கா கனிமொழி பார்க்கணும் கேக்கணும்......
    மணிப்பூர்ல நடப்பது இங்க போராட்டம் நடக்குது... தமிழ் நாட்டுல நடப்பது கேக்காது....
    துருந்துங்கடா திமுகவுக்கு ஒட்டு போடாதீங்க......

  • @itsme01217
    @itsme01217 24 นาทีที่ผ่านมา

    காவல் துறை கண் மூடி தூங்கும் போல😢😢😢😢

  • @kumaravels3040
    @kumaravels3040 2 นาทีที่ผ่านมา

    இப்படி ஒரு கேவலமா ஒரு ஆட்சி யாரும் பார்க்கமுடியாது இதற்கு முதல்வர் துணை முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போறாங்க இதே போல் வெளியே போகும் போது எங்களுக்கு நடந்தது இருக்கு மக்களே 2026 புது அத்தியாயம் பிறக்க வேண்டும் இவங்க ஆட்சி வரவே கூடாது

  • @dkumar8007
    @dkumar8007 3 ชั่วโมงที่ผ่านมา +10

    விசாரிக்காமல் திமுகவை குறை சொல்ல வந்தவங்க ஒரு லைக் போடுங்க

    • @SenthilSenthil-uo6tn
      @SenthilSenthil-uo6tn ชั่วโมงที่ผ่านมา +1

      இல்லாட்டி அப்படியே தப்ப செய்தவனா கிழிச்சு தல்லிறுவீங்கா பாரு

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu ชั่วโมงที่ผ่านมา

      👌👌👌​@@SenthilSenthil-uo6tn

  • @SASIRAJECEDEPARTMENT
    @SASIRAJECEDEPARTMENT 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Naan sc I will support u ma....... Oruthava rendu peru pandrathala tha Ela thapa pesuranga

    • @gamingtamil6034
      @gamingtamil6034 2 ชั่วโมงที่ผ่านมา

      ஐய்யா sc காரங்க தா எங்க ஊர் லா இந்த மாறி அக்கப்போர் பண்றாங்க 😢

    • @SASIRAJECEDEPARTMENT
      @SASIRAJECEDEPARTMENT 2 ชั่วโมงที่ผ่านมา

      @gamingtamil6034 Ela sc um ketavanga Ela bro pothuva solathinga epo naan antha ponuku tha support pandra ...

    • @ungalukkaga5270
      @ungalukkaga5270 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Intha vedio la caste menction pannave ella aprom eppudi sc nu soltringa

    • @SASIRAJECEDEPARTMENT
      @SASIRAJECEDEPARTMENT 2 ชั่วโมงที่ผ่านมา +1

      @ungalukkaga5270 sc mention panala vaniiyar nu mention panirukanga so sc ya oru vaniiyar support pandra first understand panitu pesunga. Epo ena support pana kudathu apdi thana eodiyo pongaya

    • @ungalukkaga5270
      @ungalukkaga5270 2 ชั่วโมงที่ผ่านมา

      @SASIRAJECEDEPARTMENT evanga ippadi than aptinu yaraium resister pannathinga nalla vedio parunga entha caste ium menction pannala

  • @djworld19
    @djworld19 ชั่วโมงที่ผ่านมา

    சரக்கு விக்கிரவங்க கிட்டயே நியாயம் கேட்குது இந்தம்மா

  • @rajajiprasanth6738
    @rajajiprasanth6738 ชั่วโมงที่ผ่านมา +1

    யார் மேல தப்போ? உங்க பேச்சுல பதற்றம் அதிகம்.ஆனாலும் அந்த கும்பல் செய்தது மிகப்பெரிய வருத்தத்திற்குரியது...திராவிட மாடல்

  • @immortalruler2114
    @immortalruler2114 11 ชั่วโมงที่ผ่านมา +14

    வீடியோ எடுத்தது யாரு?

    • @cselven6350
      @cselven6350 ชั่วโมงที่ผ่านมา

      Matha kalavara kumbal

  • @paxtonglobal5955
    @paxtonglobal5955 47 นาทีที่ผ่านมา

    Phone panna mudiyala, video edukka mudiyumaa.... emma political ah peasama ...... incident mattum solluma

  • @VickyVicky-gi1ug
    @VickyVicky-gi1ug 2 ชั่วโมงที่ผ่านมา +2

    No security in public place itself, worst Govt.

  • @AnushaGV
    @AnushaGV 11 ชั่วโมงที่ผ่านมา +6

    இது முன் இருந்த ஆட்சியில் பாதுகாப்பு ரெம்பபிரமாதம்.

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 ชั่วโมงที่ผ่านมา

    4 gents kuda ponnungalukke intha நிலமைய😮😮😮

  • @sindhubath2928
    @sindhubath2928 3 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லோரும் திமுக திமுக னு சொல்றிங்க.... ஏற்கனவே அவனுங்க ஆட்சில தான் இதெல்லாம் அதிகமாய் இருந்தது... அத மறந்து அவனுவளுக்கு ஓட்டு போட்டிங்க...

    • @sindhubath2928
      @sindhubath2928 3 ชั่วโมงที่ผ่านมา

      வரலாறை பாருங்க

  • @shanmugamshankar4931
    @shanmugamshankar4931 5 ชั่วโมงที่ผ่านมา +6

    சரிங்க யார் விடியோ எடுத்தது

  • @Bhaskarsarada
    @Bhaskarsarada 10 ชั่วโมงที่ผ่านมา +6

    போதயோ போதை....

  • @unnikrishnan2964
    @unnikrishnan2964 40 นาทีที่ผ่านมา

    நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது

  • @saifaanibrahim7849
    @saifaanibrahim7849 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Kalasamna enna yarachum solllunga

    • @BabymohanaA-fj5ff
      @BabymohanaA-fj5ff ชั่วโมงที่ผ่านมา

      Same

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 ชั่วโมงที่ผ่านมา +2

      Vanniyar caste indha ponu prblm pana 20 members parayan caste

  • @ArunV-u4t
    @ArunV-u4t 6 ชั่วโมงที่ผ่านมา +1

    We Misss Jaya AMMA 😢😢

  • @07ridhunithaac.s97
    @07ridhunithaac.s97 2 ชั่วโมงที่ผ่านมา

    போலீஸ் 20 ரவுடிகளுக்கும் மாவு கட்டு போட்டு இருந்தால் அடுத்த சம்பவம் இது போல் நடக்குமா

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 13 ชั่วโมงที่ผ่านมา +27

    Super police Law and order super

  • @ShreeRam-bp5or
    @ShreeRam-bp5or 13 ชั่วโมงที่ผ่านมา +21

    Siruthaigal settai😮

  • @jayamproperty7121
    @jayamproperty7121 ชั่วโมงที่ผ่านมา

    சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது

  • @siranjeevev
    @siranjeevev 2 ชั่วโมงที่ผ่านมา

    எந்த ஊரு போடவே இல்லை தந்தி டிவி சேனல் பரபரப்பான செய்தியை போடுவார்கள் ஆனால் முழுமைய செய்தி போட மாட்டார்கள்😂

  • @VinothKumar-n5b
    @VinothKumar-n5b 6 นาทีที่ผ่านมา

    திரு மாமாவளவன் தன் மக்களை நற்படி வளர்த்துத்துள்ளார்.

  • @billamohan1814
    @billamohan1814 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்..

  • @tamilselvam3008
    @tamilselvam3008 56 นาทีที่ผ่านมา

    இதுதான் மாடல் அரசு.

  • @ciousresma8543
    @ciousresma8543 ชั่วโมงที่ผ่านมา

    திராவிட மாடல் ஆட்சியின் பெருமை😂😂😂

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ชั่วโมงที่ผ่านมา

    1000 ரூ. வாங்கிக்கொண்டு இலவசமாக பேருந்தில்் செல்லம்மா

  • @RiskRahul007
    @RiskRahul007 ชั่วโมงที่ผ่านมา

    nice country

  • @jagadisanmuruganathanbamba3346
    @jagadisanmuruganathanbamba3346 41 นาทีที่ผ่านมา

    🎉🎉🎉

  • @dineshkumar-we9qy
    @dineshkumar-we9qy 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Kanja bodhai + enna thappu pannalum caste related VCK voda political support rombha mosam kevalam

  • @KarthikRed-xv4dl
    @KarthikRed-xv4dl 11 ชั่วโมงที่ผ่านมา +31

    குடும்ப ஆட்சியில் தாக்கப்பட்ட குடும்பம் 😂

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 10 ชั่วโมงที่ผ่านมา +18

    இந்த பெண் சொல்வதற்கான முழு ஆதாரம் இல்லாமல் நம்பி விட முடியாது

    • @youtubevideos257
      @youtubevideos257 10 ชั่วโมงที่ผ่านมา +2

      Yes correct bro 👍🏼

    • @Thahir-g8e
      @Thahir-g8e 10 ชั่วโมงที่ผ่านมา +6

      Yaru sonna nambuveenga

    • @fafduplessis4829
      @fafduplessis4829 9 ชั่วโมงที่ผ่านมา

      Unga V2 la irukka thevudiya la anupi vai nirupichi kaaturom

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 8 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Thahir-g8eகோர்ட் ல prove ஆகட்டும் நம்பலாம் 😊

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@Thahir-g8ecourt சொல்லட்டும் நம்பலாம்

  • @gopiv608
    @gopiv608 11 ชั่วโมงที่ผ่านมา +4

    அக்கிஸ் கயட்டி போடலாம். ஆட்சியை ஒன்னும் பன்ன முடியாது....

  • @anbuselvans306
    @anbuselvans306 2 ชั่วโมงที่ผ่านมา

    சட்டம் புத்தகத்தில் இருக்கிறது!!
    ஆனால் நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை!!
    மக்கள் புலம்பல்!!

  • @thilagamsekar6292
    @thilagamsekar6292 11 ชั่วโมงที่ผ่านมา +13

    அநியாயம் தலைவிரித்து ஆடுகிறது

  • @bhuvanesh6643
    @bhuvanesh6643 2 ชั่วโมงที่ผ่านมา

    விடியல் வாழ்த்துக்கள்