அப்துல் கலாம் இருந்தால் என்ன செய்வாரோ! அதை தாங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். மாணவர்களுக்கு ஒரு ஊன்றுகோலாக செயல்படுத்தி வருகிற்கள். சொல்லப்போனால் வாழும் அப்துல் கலாம். மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🙏
அருண் சார் சூப்பர் சாத்தூர் லட்ச பெருமாள் கிராமத்துக்கு தேடி போய் இந்த பதிவு போட்டதுக்கு எனது மனமார்ந்த நன்றி நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல நூறு ஆண்டு காலம் வாழ இந்த சாத்தூர் லட்ச பெருமாள் வாழ்த்துகிறேன் கிராமத்தில் தேடி போய் இந்த இளம் விஞ்ஞானியை ஊக்குவிப்பதற்கு தங்களது பெருமையை எப்படி சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை நன்றி சார்
This boy is a hard worker and genius. He has independently developed the idea of PYROLYSIS OF PLASTIC He has made Plastic Crude OIl. (Plastic itself is a byproduct of Petroleum) This is not economical as an energy source because we use a heat source for the pyrolysis. But this could be used as a way of plastic waste management. Instead of Just burning the plastic we could collect plastic in a large scale and turn environmentally bad plastic into a good fuel YOUNG SCIENTIST TRY USING SOLAR AS THE HEAT SOURCE IN YOUR NEXT WORKING MODEL
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
JCB simulator easily understood for below 10 th class students as how to work. This is method to easily understood and until die, student never forget.
பணமிருக்கும் மனிதனிடம் மனமிருப்பதில்லை... மனமிருக்கும் மனிதனிடம் பணமிருப்பதில்லை... என்பது போல திறமை உள்ள இடத்தில் வசதி இருப்பதில்லை வசதி உள்ள இடத்தில் திறமை இருப்பதில்லை! பல சாதனைகளை படைக்க தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Plastic covers with fuel edukaradhu erkanavae irukku sir. Kandupidipu illa sir. Recreation sir edhu. But idha ennala panna mudiyadhu adhanal thambi ku valthukkal.
Please Read about""PYROLYSIS"" ...these are decades old innovation Even in TN there is companies doing it in entreprise level.. Make Standard High man... these are school project
India is in need of innovation but no one is ready for creating a space for it, I will work for creating a organization which works on giving exposure to students!!!!!
இளம் வின்ஞானிகளையும் அவரது படைப்புகளை மக்கள் மத்தியில் வெளிக்கொண்டுவந்து பாராட்டு பத்திரம் வழங்குவதோடு அரசு நின்றுவிடக்கூடாது. அவர்களை இளம்உற்பத்தியாளர்களாக,, இளம் தொழில்முனைவர்களாக உருமாற்றிட அனைத்து உதவிகளை ஒத்துழைப்புகளை மத்திய மாநில அரசுகள் வழங்கிடவேண்டும்
Humble Request-- Please caution your viewers about safety concerns while performing these experiments. Not all Plastics are same. Toxic gases at times can be fatal. Different Plastics behave differently in various conditions. It is a very foolish thought to simply burn anything and everything in the name of experiment or innovation. Some plastics can even produce CN. Your videos are very motivating but please consider the after effects from safety perspective (similar to your disclaimer that you call out about Batteries & EVs). Thank you!!!
Hi appa how r u... Ennoda daughter name nuha.... Ava vonga daughter ammu voda fan... Ava birthday oct 23rd...vonga ponnu ammuva kandipa paarka aasapadura..... In shaa allah meet pannanum vonga ammuva....
அப்துல் கலாம் இருந்தால் என்ன செய்வாரோ! அதை தாங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். மாணவர்களுக்கு ஒரு ஊன்றுகோலாக செயல்படுத்தி வருகிற்கள். சொல்லப்போனால் வாழும் அப்துல் கலாம். மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🙏
vazthukkala nambaa
அருண் சார் சூப்பர் சாத்தூர் லட்ச பெருமாள் கிராமத்துக்கு தேடி போய் இந்த பதிவு போட்டதுக்கு எனது மனமார்ந்த நன்றி நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல நூறு ஆண்டு காலம் வாழ இந்த சாத்தூர் லட்ச பெருமாள் வாழ்த்துகிறேன் கிராமத்தில் தேடி போய் இந்த இளம் விஞ்ஞானியை ஊக்குவிப்பதற்கு தங்களது பெருமையை எப்படி சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை நன்றி சார்
இது எனது பணி இறைவன் செய்ய சொல்லி இருக்கிறார் நன்றி ஐயா
இது போன்ற இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க இது மிகவும் பாராட்டத்தக்கது
தம்பியின் ஆர்வமும், ஈடுபாடும், அறிவியல் முயற்சிகளும் அருமை..
வாழ்க வளமுடன் 🎉🎊
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் இது போல் இன்னும் அனைவரையும் நீங்கள் வெளி கொண்டு வரவேண்டும் தகுந்த நபர்களிடம் இவர்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும்
This boy is a hard worker and genius. He has independently developed the idea of PYROLYSIS OF PLASTIC
He has made Plastic Crude OIl. (Plastic itself is a byproduct of Petroleum)
This is not economical as an energy source because we use a heat source for the pyrolysis.
But this could be used as a way of plastic waste management.
Instead of Just burning the plastic we could collect plastic in a large scale and turn environmentally bad plastic into a good fuel
YOUNG SCIENTIST TRY USING SOLAR AS THE HEAT SOURCE IN YOUR NEXT WORKING MODEL
I really appreciate his mother.
முயற்சிக்கு வாழ்த்துக்கள் இப்படி யு ரிப்பில் போட்டால் மற்ற வன் உளைக்க்க போறான்
Super boss real hero kala unmaiya velicham pottu kaatturinga salute bosss 🥰. Illam scientist kku valthukkal 😍
Yow thoppi oluinga pesu next time iruindhu yellam therinja ithu🐛🔥 mari pesadha andha paiya explain pannubothum.
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
அருமையான பதிவு
அந்த தம்பி பெரிய விஞ்ஞானியாக வரவேண்டும்
வாழ்த்துக்கள் தம்பி 🇮🇳💐🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀
இளம் விஞ்சானிக்கு வாழ்த்துகள்
உங்களுடைய கண்டுபிடிப்புகள் எல்லாம் உலகமுழுவதும் விற்பனை செய்ய வேண்டும் ஐயா
JCB simulator easily understood for below 10 th class students as how to work. This is method to easily understood and until die, student never forget.
Nice boopathi.great work .well done.keep innovating
அருமையான பதிவு நன்றி
Nalla parents remba Nala payan udhauvm karangal ukkuviyungal
Super thampi valzuthkal 👏👌
பணமிருக்கும் மனிதனிடம்
மனமிருப்பதில்லை...
மனமிருக்கும் மனிதனிடம்
பணமிருப்பதில்லை...
என்பது போல
திறமை உள்ள இடத்தில்
வசதி இருப்பதில்லை
வசதி உள்ள இடத்தில்
திறமை இருப்பதில்லை!
பல சாதனைகளை படைக்க தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Yes 💯
இது உன்மை வளர்ந்த நாடுகளில் .பாய்லர் கூலர் மூலம் தயாரிக்கப்படுகிறது ஆனால் புகைப்படங்கள் எடுக்க முடியாது மற்றும் கூடாது
மிகவும் அருமை வாழ்த்துகள் 🙏🙏🙏💪💪👍👍👍
Plastic covers with fuel edukaradhu erkanavae irukku sir. Kandupidipu illa sir. Recreation sir edhu. But idha ennala panna mudiyadhu adhanal thambi ku valthukkal.
Excellent sir 👏 👌
Pyrolysis. புதிதல்ல. ஆனால் நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள் சகோதரே
சிறப்பு வாழ்த்துக்கள்
Please Read about""PYROLYSIS"" ...these are decades old innovation
Even in TN there is companies doing it in entreprise level..
Make Standard High man... these are school project
Nice and good sir🙏
பவர் டில்லர் அருமை
God bless you Brother Wonderful Arumai Arumai Brother Conrajulation God bless you Brother
Tnx 😊
சகலகலா டிவிக்கு வணக்கம் ஏன் விஞ்ஞானி சந்தித்ததற்கு மிக்க நன்றி அந்த அம்மாவுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்
Super video anna.unkal pechchu arumai,anbu,nahsichchuvai kalantha panbu.super👌👍❤🇨🇦
God bless you brother...... good luck for your future....life... keep going on great family support 💕....
சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாவ் அருமை தம்பி 👍👌
Super my dear boy
Ungaklin pani siraka vazthukal.....
Super.
Vera level bro...
hi bro
Bro super vera level idhu madhiri talent peopels veliya kondutu vaanga sir really super
India is in need of innovation but no one is ready for creating a space for it, I will work for creating a organization which works on giving exposure to students!!!!!
intha stage nariya per erukaga namba uurula but etuku mela aavagalam pooga maaturaaga but neega aapadi eruka koodathu neega learn pantu nalla scientist aaganum kasatapadura makkaluku nalathu seinum
House tour podunga anna
Good all the best thambi
This is done 30 yrs back .....it is basically fractional distillation or pyrolysis..
Nalla varanum vaalthugal🙏🙏
இப்ப , அப்துல்கலாம் சார் உயிரோடு இருந்திருந்தால் இதைப்பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்.
Neenge Nala pesringe nalla explain panringe Sundar bro 👏👏👏
Great 🙏🌹
இளம் வின்ஞானிகளையும் அவரது படைப்புகளை மக்கள் மத்தியில் வெளிக்கொண்டுவந்து பாராட்டு பத்திரம் வழங்குவதோடு அரசு நின்றுவிடக்கூடாது. அவர்களை இளம்உற்பத்தியாளர்களாக,, இளம் தொழில்முனைவர்களாக உருமாற்றிட அனைத்து உதவிகளை ஒத்துழைப்புகளை மத்திய மாநில அரசுகள் வழங்கிடவேண்டும்
Hi anna neenga supera video pandringa 😀😀😀😀😀😀❤️
அப்போ நாங்கலா யாரு🤣🤣🤣
Neegalaam isro scientist 😀
Anna patent yeppadi vanguradhu nu fulla sollunga please 😍
நான் எல்லா வீடியோக்களிலும் சொல்லுரத தான் இதுலயும் சொல்லுரே...
அப்பாட யதார்த்தமான பேச்சுக்காகவே வீடியோ பார்கலாம்
மிகவும் அருமை தம்பி அருமையான பதிவு சார்
இளம் விஞ்ஞனிக்கு. வாழ்த்துகள் வாழ்க வளமுடன். ❤️
வளர்க
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..
தம்பி... வாழ்த்துக்கள் 💐💐💐
Congrats💐💐💐💐... Er.MELVIN...THENI
Hi sir 😊👋 நாங்க 1லிட்டர் பெட்ரோல் வச்சி 1000km வண்டி ஓட்டலாம் அப்புடி வீடியோ potrokon பாருங்க
Good amma yallarukum entha mari amma kadaikanum
Elarkum oru periya problem epadi veedu apartment resale pandradu nu. Nenga unga style la konjam solunga sir..please..waiting sir.
You are creating a positive energy in ur arround.
Anna keep support new talent
Idhellam TH-cam ah parthu senjirukum kandupidipugal than. But nice
Good initiative keep it up and best of luck 👍
Excellent
Sagalakala Avar , டேய் என்ன டா வார்த்தை பயன்படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
Nice with boat and hydraulic jcb, wishes to the boy....
Bright Future Sir👍
Hat's off Bro..your doing Great Job...
😂😂😂.... கண்டுபுடிப்பு னு சொல்லி.... கண்டு புடிப்ப கேவல படுத்தாதீங்கடா
கண்டு பிடிப்பு பற்றிய உணர்ந்த பதில்.
God blessed yesterday i see u anna love. U keep it up
வாழ்த்துகள் நண்பா
Humble Request-- Please caution your viewers about safety concerns while performing these experiments. Not all Plastics are same. Toxic gases at times can be fatal. Different Plastics behave differently in various conditions. It is a very foolish thought to simply burn anything and everything in the name of experiment or innovation. Some plastics can even produce CN.
Your videos are very motivating but please consider the after effects from safety perspective (similar to your disclaimer that you call out about Batteries & EVs). Thank you!!!
Super brother
Brother god bless you
Supper ,
super
Congratulations. Do more projects pa❤🎉
சகலகலா டி வி யில் வில்லேஜ் விஞ்ஞானி பானிபூரி சைன்டிஸ்ட் சென்னை ஆவடி ஆனந்தன்
Mr. Tube light yt channal na 🥰sience intresting
ஊன்மைழல் விவசாழம் ஆழிழம் அப்போ தெரியும் இந்த ஊலகில்
Thala ungalukku vishayam theriyum nu othukurom. Adha avangalta kaatadhinga. Andha vayasula neenga enna panninga nu yosinga
We have to introduce him to central government
Wish you all the very best
Avunga family ullavanga names la differentaaa iruku
வாழ்க வளமுடன்
Sir small bio gas plant details kudunga. Now a days gas amount 1000 +.small budget la sollunga sir.
Hi appa how r u... Ennoda daughter name nuha.... Ava vonga daughter ammu voda fan... Ava birthday oct 23rd...vonga ponnu ammuva kandipa paarka aasapadura..... In shaa allah meet pannanum vonga ammuva....
Congratulations bro🎉😊
this is there in market for long...Machinaries are very costly
nice
Welldone
Sir hydrolic jcb copy
Sir ungala marie society erukum varaii entha marie younster benfit tha sir ttf nu oratha younger generation kedakarthuku
Bro concentrate on pressure otherwise it may be explode
Welcome 👍
ஒன்றிய அரசு க்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி கவர்னர் அவர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர்களை ஊக்கபடுத்தினால் தமிழ் மக்கள் நன்றி உடையவர்களாக இருப்பார்
Super
super.bro