மிக்க நன்றி. என்னுடைய மகிழ்ச்சி சொல்லில் அடங்காது, அவ்வளவு மகிழச்சியாக இருக்கின்றது. மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் எதிர்கொண்ட பிரச்சனை போல் யாரும் எதிர் கொண்டிருக்கமாட்டார்கள், அவருக்கு எப்போதும் கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மற்றும் அவரது வெற்றிக்காக பாடுபட்ட கௌசலியா, லோஜி, சிறீ பிரகாஷ், வன்னி மைந்தன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனி இலங்கை உலகம் வியந்து பார்க்கும் மிகச் சிறந்த நாடாக மாறும். எல்லாம் நல்லபடியாக சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார்
01) அர்ஜுனாக்கு அன்பு மடல் மகன் அர்ஜுனா! தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் . அர்ஜுனா அணியினரே! அர்ஜுனா குழுவினரே! அர்ஜுனா! தொண்டர்களே! உங்கள் அனைவரதும் 1 மாத கால கடுமையான பிரயாசமான முயற்சி, உங்கள் அனைவருக்கும் வெற்றி பெற்றுத் தந்துள்ளது. உங்கள் அணியின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் முதலிலும், அர்ஜுனாவுக்கும் எனது வாழ்த்துக்களுடன் நன்றிகள். மகன் அர்ஜுனா! நான் உங்களை , நீங்கள் என்னை அறியோம். ஆனால், என் மனம் என்னைத் தூண்டுகிறது, யாரோ நான் அறியேன். இருவரதும் கர்மபந்தனக் கடனாக இருக்கலாம். எழுதுவதற்கு பலதும் உள்ளது. உடனடியான சிலதை எழுதுகிறேன். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? எங்கே திரும்பிச் செல்வீர்கள்? நீங்கள் யாரைக் கேட்டு, யார் கேட்டு இங்கு வந்தீர்கள்? உங்களுக்கு நல்ல அழகான உடம்பு, நல்ல மனம், செல்வம் தந்தவர் யார்? உங்களை பராமரித்து வழிநடத்து பவர் யார்? மகாபாரத யுத்தத்தில் பரமாத்மா அர்ஜுனனுக்கு வழிகாட்டல் எவ்வாறு கொடுதுதாரோ அவ்வாறு உங்களுக்கும் கொடுக்கிறார். அவரை உங்களிடம் இருந்து விவாகரத்து செய்திடாதீர்கள். அவருடன் கைகோர்த்து ஒன்றாக பயணியுங்கள். நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் நீங்கள் செய்வதில்லை. உங்கள் செயல்களை செயபவரும் செய்விப்பவரும்(கரன் கரவன்ஹார்) கடவுள் பரமாத்மா. அவர் செய்யும் செயலின் வெற்றி தோல்விக்கு நீங்கள் பொறுப்பல்ல. வெற்றி தோல்விக்கு பொறுப்பு இல்லாத நீங்கள் எவரையும் வசை மொழிகளால் அவதூறு செய்வது பாவச்செயல். உங்கள் மனதில் இருந்து எவ்வித பாவகர எண்ணங்கள், வாயில் இருந்து பாவகர வார்த்தைகள், சரீர அங்கங்களால் பாவகர செயல்கள் எதுவும் செய்து உங்ளை பாவாத்மா ஆக மாற்றாதீர்கள். அரசன் முதல் ஆண்டி வரை, ஆண் பெண் , கற்றவர் கல்லாதவர், வெள்ளையன் கறுப்பன் போன்ற அனைவருக்கும் கடவுள் ஒரு நாள் சமமான 24 மணித்தியாலமாக கொடுத்துள்ளார். ஒவ்வொரு மனிதனும் கடவுள் தந்த நேரத்தை எவ்வளவு சிக்கனமாக பயனுள்ள வகையில் பயன்படுத்து கின்றானோ அவ்வளவுக்கு அவன் தன் வாழ்வையும் பயனுள்ளதாக மாற்றுகிறான். நீங்கள் தினம் தினம் வழக்குகளை அதிகரித்துச் செல்லாதீர்கள். முடிந்தவரை உங்களால் மன்னிப்பு கொடுக்கக்கூடிய வழக்குகளை மன்னித்து, நீதிமன்ற நேரத்தை சேகரித்துக் கொள்ளுங்கள். தினமும் என்னிடம் இருந்து மடலை எதிர்பாருங்கள். யாரோ ஒருவன். 15/11/2024 அர்ஜுனா! தேர்தல் வெற்றிக்கு முதற் காரணமானவர் கடவுள் பரமாத்மா என்பதை மறந்து, எனது வெற்றி, நான் வெற்றி பெற்றதாக கருதாதீகள். கர்மஷேத்திர யுத்த பூமியில். பரமாத்மா அர்ஜுனனிடம் எண்ணற்ற தடவைகள் கூறியுள்ளார் "" நான் செய்தேன் நான் செய்தேன்"" என்று கூற வேண்டாம். இந்த மகாபாரத யுத்தத்தை "" கரன் கரவன்கார்"" ( செய்பவரும் செய்விப்பவருமான ) பரமாத்மா நானே செய்கிறேன். இதேபோல் கரன் கரவன்கார். மக்களுக்காக உங்களை தனது உதவி கருவியாக தேர்தல் யுத்த களத்திற்கு உங்களையும், உங்கள் உதவியாளர்களையும் நிறுத்தினார். இநுத யுத்தத்தின் வெற்றியும் தோல்வியும் எனக்குரியது. எனவே உங்களுக்கு உரிமையில்லாத வெற்றி தோல்விக்கு, நீங்கள் ஏன் உரிமை கோருகிறீர்கள்? நீங்கள் செயலுக்கான கருவி மாத்திரம். நீங்கள் உங்கள் பாகம் நடித்தீர்கள். எனக்குரியதை, உங்களுடையதாக கோரித் துனபமடையாதீர்கள். எனக்குரிய தோல்விக்கு நீங்கள் மற்றவர்களை காரணம் கூறி எவரையும் அவதூறு கூறி அவர்களுடன் பகைக்காதீர்கள். யாரோ ஒருவன் 15/11/2024
Rajith, I am asking you to put this question to the NPP north coordinator whether NPP has the decency to allow the tamil people to give respect to their fallen hero's on the 27th of November. After the 2nd World War, the US did allow Japanese people to give respect to their fallen soldiers. This is a matter of decency. This mean their heroes are their brothers, sisters, sons, and daughters. This November 11th at 11 am, we are all in the Western world celebrating our fallen soldiers in 1st and 2nd World War by standing for 2 minutes.
உயிரை கொடுத்தவங்க இருந்திருந்தால் சோரம் போன தமிழ் அரசியல் வாதிகள் உருவாகி இருக்க மாட்டடார்கள். தலைவர் சொன்ன வார்த்தை நினைவிருந்தால் சிங்கள மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை சிங்கள அடக்கு முறைக்கும் சீங்களா பெரினாவாதத்துக்கும் எதிரான போராட்டம் . இப்போ நடந்தது தமிழ் மக்களுடைய மாற்றம் மட்டும் இல்லை. இலங்கை பூராகவும் மாற்றின மாற்றம் . ஒரு சிஙகள இடத்தில் கூட வேற ஒரு சிஙகள கட்சி கூட வெல்ல முடியலையே . எங்களுக்காக உயிரை கொடுத்தவங்களா நாங்கள் எப்போவும் மறக்கவில்லை . மக்களுக்கு செய்யாத அரசியல் வாதிகள் மக்களுக்கு தேவையில்லை.
எண்ணம் போல் நாடு சுபிட்சம் அடைய வேண்டும்.
ஊழல் இனவாதம் ஒழிக்க பட வேண்டும். வாழ்த்துக்கள் A.K.D
மிகவும் மகிழ்ச்சி ஆக இருக்கிறது.அநுராவுக்காக வெற்றி கொண்டாட்டம் செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி. என்னுடைய மகிழ்ச்சி சொல்லில் அடங்காது, அவ்வளவு மகிழச்சியாக இருக்கின்றது. மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் எதிர்கொண்ட பிரச்சனை போல் யாரும் எதிர் கொண்டிருக்கமாட்டார்கள், அவருக்கு எப்போதும் கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மற்றும் அவரது வெற்றிக்காக பாடுபட்ட கௌசலியா, லோஜி, சிறீ பிரகாஷ், வன்னி மைந்தன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனி இலங்கை உலகம் வியந்து பார்க்கும் மிகச் சிறந்த நாடாக மாறும். எல்லாம் நல்லபடியாக சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார்
நாடு ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏
We hope better future every single person in srilanka ❤🎉
Rajith, we need to show it to our Sinhalese brothers and sisters ❤
THE BEST WISHES 👌 👍 😍 CONGRATULATIONS 🎊 👏 💐
JAFFNA YOUTHS WELCOME. CONGRATULATIONS 🎊 👏 💐.
வாழ்க வளர்க தம்பி
கட்சி ,இனம்.மொழிக்கும் அப்பா
ல் சென்று இன ஒற்றுமை வர
வேற்கத் தக்கது .இது நிலை
த்து நீடித்து ஒளி பெறவேண்டும்
தொடர்ந்து அன்னதானம் வழங்கக் கூடாது. தின்னை தூங்கி பஸ்சங்கள் வேலைக்கு வரமாட்டாங்கள் உணவு வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.
VALGA VALARGA
Good idea annathanam Varlthugall
NPP மக்களுக்கானது, இதில் தேர்வானவர்கள் நேர்மையானவர்கள், மக்களுக்கானவர்கள்
Good brother
Great job
01) அர்ஜுனாக்கு அன்பு மடல்
மகன் அர்ஜுனா!
தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் .
அர்ஜுனா அணியினரே!
அர்ஜுனா குழுவினரே!
அர்ஜுனா! தொண்டர்களே!
உங்கள் அனைவரதும் 1 மாத கால கடுமையான பிரயாசமான முயற்சி, உங்கள் அனைவருக்கும் வெற்றி பெற்றுத் தந்துள்ளது.
உங்கள் அணியின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் முதலிலும், அர்ஜுனாவுக்கும் எனது வாழ்த்துக்களுடன் நன்றிகள்.
மகன் அர்ஜுனா!
நான் உங்களை , நீங்கள் என்னை
அறியோம்.
ஆனால், என் மனம் என்னைத் தூண்டுகிறது, யாரோ நான் அறியேன். இருவரதும் கர்மபந்தனக் கடனாக இருக்கலாம்.
எழுதுவதற்கு பலதும் உள்ளது. உடனடியான சிலதை எழுதுகிறேன்.
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்?
எங்கே திரும்பிச் செல்வீர்கள்?
நீங்கள் யாரைக் கேட்டு, யார் கேட்டு
இங்கு வந்தீர்கள்?
உங்களுக்கு நல்ல அழகான உடம்பு, நல்ல மனம், செல்வம் தந்தவர் யார்?
உங்களை பராமரித்து வழிநடத்து பவர் யார்?
மகாபாரத யுத்தத்தில் பரமாத்மா அர்ஜுனனுக்கு வழிகாட்டல் எவ்வாறு கொடுதுதாரோ அவ்வாறு உங்களுக்கும் கொடுக்கிறார்.
அவரை உங்களிடம் இருந்து விவாகரத்து செய்திடாதீர்கள்.
அவருடன் கைகோர்த்து ஒன்றாக பயணியுங்கள்.
நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் நீங்கள் செய்வதில்லை. உங்கள் செயல்களை செயபவரும் செய்விப்பவரும்(கரன் கரவன்ஹார்) கடவுள் பரமாத்மா.
அவர் செய்யும் செயலின் வெற்றி தோல்விக்கு நீங்கள் பொறுப்பல்ல.
வெற்றி தோல்விக்கு பொறுப்பு இல்லாத நீங்கள் எவரையும் வசை மொழிகளால் அவதூறு செய்வது பாவச்செயல்.
உங்கள் மனதில் இருந்து எவ்வித பாவகர எண்ணங்கள், வாயில் இருந்து பாவகர வார்த்தைகள், சரீர அங்கங்களால் பாவகர செயல்கள் எதுவும் செய்து உங்ளை பாவாத்மா ஆக மாற்றாதீர்கள்.
அரசன் முதல் ஆண்டி வரை,
ஆண் பெண் , கற்றவர் கல்லாதவர், வெள்ளையன் கறுப்பன் போன்ற அனைவருக்கும் கடவுள் ஒரு நாள் சமமான 24 மணித்தியாலமாக கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு மனிதனும் கடவுள் தந்த நேரத்தை எவ்வளவு சிக்கனமாக பயனுள்ள வகையில் பயன்படுத்து கின்றானோ அவ்வளவுக்கு அவன் தன் வாழ்வையும் பயனுள்ளதாக மாற்றுகிறான்.
நீங்கள் தினம் தினம் வழக்குகளை அதிகரித்துச் செல்லாதீர்கள்.
முடிந்தவரை உங்களால் மன்னிப்பு கொடுக்கக்கூடிய வழக்குகளை மன்னித்து, நீதிமன்ற நேரத்தை சேகரித்துக் கொள்ளுங்கள்.
தினமும் என்னிடம் இருந்து மடலை எதிர்பாருங்கள்.
யாரோ ஒருவன். 15/11/2024
அர்ஜுனா! தேர்தல் வெற்றிக்கு முதற் காரணமானவர் கடவுள் பரமாத்மா என்பதை மறந்து, எனது வெற்றி, நான் வெற்றி பெற்றதாக கருதாதீகள்.
கர்மஷேத்திர யுத்த பூமியில். பரமாத்மா அர்ஜுனனிடம் எண்ணற்ற தடவைகள் கூறியுள்ளார் "" நான் செய்தேன் நான் செய்தேன்"" என்று கூற வேண்டாம்.
இந்த மகாபாரத யுத்தத்தை "" கரன் கரவன்கார்"" ( செய்பவரும் செய்விப்பவருமான ) பரமாத்மா நானே செய்கிறேன்.
இதேபோல் கரன் கரவன்கார். மக்களுக்காக உங்களை தனது உதவி கருவியாக தேர்தல் யுத்த களத்திற்கு உங்களையும், உங்கள் உதவியாளர்களையும் நிறுத்தினார்.
இநுத யுத்தத்தின் வெற்றியும் தோல்வியும் எனக்குரியது. எனவே உங்களுக்கு உரிமையில்லாத வெற்றி தோல்விக்கு, நீங்கள் ஏன் உரிமை கோருகிறீர்கள்?
நீங்கள் செயலுக்கான கருவி மாத்திரம். நீங்கள் உங்கள் பாகம் நடித்தீர்கள்.
எனக்குரியதை, உங்களுடையதாக கோரித் துனபமடையாதீர்கள்.
எனக்குரிய தோல்விக்கு நீங்கள் மற்றவர்களை காரணம் கூறி எவரையும் அவதூறு கூறி அவர்களுடன் பகைக்காதீர்கள்.
யாரோ ஒருவன் 15/11/2024
மக்களின் மனங்கள் மாறுபடும் 💐👏🏽👏🏽👏🏽👌💪🙏🏻🤞🙌
🙏💥❤️
நன்றி றன்சித் அண்ணன்,
ஞாபகமா உங்கஞுக்கு நல்லூர் சூரன் போரில் உங்களை கண்டேன்,கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தேன்???
ஓம் ஞாபகம் இருக்கு 💥🙏
வாழ்த்துக்கள் ❤️
❤🎉
NPP vaalha valarha velha Anurakumara Disanayaka janathipathi vaalthukal ❤❤❤❤❤❤
❤ thanks nanpa
AKD❤❤
தம்பி மாரே எப்பன் சாப்பாடு சுமந்தினுக்கும் டக்கிளசுக்கும் கொடுக்கவும் அவர்கள் இருவரும் உண்ணாவிரதம்
💥😃
❤❤❤❤❤❤
Super bro
😅
Rajith, I am asking you to put this question to the NPP north coordinator whether NPP has the decency to allow the tamil people to give respect to their fallen hero's on the 27th of November.
After the 2nd World War, the US did allow Japanese people to give respect to their fallen soldiers.
This is a matter of decency. This mean their heroes are their brothers, sisters, sons, and daughters.
This November 11th at 11 am, we are all in the Western world celebrating our fallen soldiers in 1st and 2nd World War by standing for 2 minutes.
உங்களுக்காக உயிரைக் கொடுத்தவர்களை நினைத்தால் வெக்கமாக இருக்குது
தம்பி தமிழ்த் தேசியத்தை
அழியாது காப்பது நம்
தேசிய கடமை உன் பங்கும்
இதில் இருக்கு மறவாதே!!
உங்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கு
உயிரை கொடுத்தவங்க இருந்திருந்தால் சோரம் போன தமிழ் அரசியல் வாதிகள் உருவாகி இருக்க மாட்டடார்கள்.
தலைவர் சொன்ன வார்த்தை நினைவிருந்தால் சிங்கள மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை சிங்கள அடக்கு முறைக்கும் சீங்களா பெரினாவாதத்துக்கும் எதிரான போராட்டம் .
இப்போ நடந்தது தமிழ் மக்களுடைய மாற்றம் மட்டும் இல்லை.
இலங்கை பூராகவும் மாற்றின மாற்றம் .
ஒரு சிஙகள இடத்தில் கூட வேற ஒரு சிஙகள கட்சி கூட வெல்ல முடியலையே .
எங்களுக்காக உயிரை கொடுத்தவங்களா நாங்கள் எப்போவும் மறக்கவில்லை .
மக்களுக்கு செய்யாத அரசியல் வாதிகள் மக்களுக்கு தேவையில்லை.
வாழ்த்துக்கள் ❤❤❤
❤❤