வள்ளலார் அருளிய இரண்டு தவங்கள் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Deathless life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  4 ปีที่แล้ว +4

    வள்ளலார் அருளிய மூன்று வழிபாட்டு முறைகள் th-cam.com/video/TaFGAI-OsKI/w-d-xo.html

    • @rajeshk1138
      @rajeshk1138 4 ปีที่แล้ว

      ஐயா, புலால் சாப்பிடாதவர்கள், முட்டை மட்டும் சாப்பிடலாமா? தயவு செய்து பதில் கூறவும்.

    • @kalanathannagesu3717
      @kalanathannagesu3717 4 ปีที่แล้ว +1

      ஹரேகிருஷ்ணா ஹரேராமா

    • @kalanathannagesu3717
      @kalanathannagesu3717 4 ปีที่แล้ว +1

      ஹரேகிருஷ்ணா ஹரேராமா ஓம்வள்ளலர் சரணம் விரதநாள்களிலும் பிதுர் கடன்னுக்கு ம் உணவு தயாரிக்கும் போது வெங்காயம் உள்ளி பாவிக்கல்லாமா நன்றி உங்கள் பதிலை தயவு செய்து எதிர் பார்க்கின்றேன் உங்கள் பதிவு தொடர இறைவனை வேண்டுகின்றேன்

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 ปีที่แล้ว +1

    அருமை தம்பி தொடரட்டும் தங்கள் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. 8:57

  • @kalaivani4562
    @kalaivani4562 2 ปีที่แล้ว +1

    மகனே வாழ்க வளமுடன்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக மிக அருமையான தகவல்கள் மிக்க நன்றி குருவே சரணம்

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 ปีที่แล้ว +1

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க""

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் 🙏🙏🙏

  • @தனசேகரன்தனசுஜெ
    @தனசேகரன்தனசுஜெ 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி

  • @subapasupathi4538
    @subapasupathi4538 4 ปีที่แล้ว +4

    எல்லாம்
    சில காலம்
    சன்மார்க்கம்
    பலகாலம்.ௐ

  • @rams1735
    @rams1735 2 ปีที่แล้ว +1

    Unga videos pathale...kuranaiya mariduvom 🤍💛

  • @DhdjJend
    @DhdjJend 14 วันที่ผ่านมา

    நன்றி

  • @sarathadevinagarajah2517
    @sarathadevinagarajah2517 16 วันที่ผ่านมา

    ARUTPERUM JOTHI
    ARUTPERUM JOTHI
    THANIPPERUM KARUNAI
    ARUTPERUM JOTHI 🙏🙏🙏

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    I'm the 1000th person to like this video ♥️♥️♥️♥️♥️
    🙏🦋

  • @தனசேகரன்தனசுஜெ
    @தனசேகரன்தனசுஜெ 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 ปีที่แล้ว +1

    நன்றிங ஐயா

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 4 ปีที่แล้ว

    தயவும் கருணையும் தவப்பயனைத்தரும் என எளியோருக்கு இறைவனடி பற்ற வழிகாட்டிய வல்லள் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க நன்றி வணக்கம்

  • @whoami8296
    @whoami8296 3 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 நன்றி

  • @amyrani7960
    @amyrani7960 3 ปีที่แล้ว

    Excellent.. well said.. karinaiyeh bhakthi!

  • @rajeswarirajeswari6678
    @rajeswarirajeswari6678 4 ปีที่แล้ว +1

    ஓங்குக வள்ளலார் அருள்

  • @sivasivayouhi6944
    @sivasivayouhi6944 3 ปีที่แล้ว

    நன்றி ஜயா

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 4 ปีที่แล้ว

    arputhamana padhivu. . thangal narpani men melum thodara vazhthukkal aiya.. vazga valamudan aiya. .🙏🙏🙏

  • @nithaviz7874
    @nithaviz7874 4 ปีที่แล้ว

    Arumaiyana vilakam, nandri 🙏🙏

  • @BK.Gameing6374
    @BK.Gameing6374 4 ปีที่แล้ว +1

    ஓம் சாந்தி 🙏🙏🙏🌷🌷🕉️🕉️🌼

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 3 ปีที่แล้ว

    Om namachivaya pottri 🙏

  • @krishnakantha.v.k8592
    @krishnakantha.v.k8592 4 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn 4 ปีที่แล้ว

    Ayya nanri vazhga pallandu 🙏🙏🙏🙏🙏

  • @Guruadithyanastrologer
    @Guruadithyanastrologer 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @ugeneswary8712
    @ugeneswary8712 4 ปีที่แล้ว +1

    Nice...from malaysia

  • @nithaviz7874
    @nithaviz7874 4 ปีที่แล้ว

    Wonderfully illustrated tq

  • @sivasankar372
    @sivasankar372 4 ปีที่แล้ว

    சிறப்பு !

  • @lovelysri8574
    @lovelysri8574 4 ปีที่แล้ว

    அற்புதம் அறுமை ஐயா

  • @saraswathis5102
    @saraswathis5102 3 ปีที่แล้ว

    ஒன்று உள்ளது... தெரிந்தோ தெரியாமலோ அதை அறிய மனம் தேடுகிறது. வள்ளலார் கூறும் வகையில் நிலை பெற்று இருக்க வேலை செய்யுமா... கரணங்கள். இறை யை..வரவேற்குமா.... பரோபகார சிந்தனை.. வரட்டும். இதற்கு. நன்றி. நம் இருவருக்குமே!!!

  • @jayanthithamizharasan9825
    @jayanthithamizharasan9825 4 ปีที่แล้ว

    அருமை நன்றி ஐயா

  • @thiru786
    @thiru786 4 ปีที่แล้ว

    Nandri valga valamudan

  • @siva-kc7re
    @siva-kc7re 4 ปีที่แล้ว

    அருமை

  • @lingusami7926
    @lingusami7926 4 ปีที่แล้ว

    Wonderful discourse

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 4 ปีที่แล้ว

    உலக உயிர்களுக்கு மனமிரங்கிய உத்தமர் அடிகளார் வணங்குவோம் வாழ்வோம்

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 4 ปีที่แล้ว

    Nanri kodigal iyya

  • @RAMESHTAILOR
    @RAMESHTAILOR 4 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 ปีที่แล้ว

    Tq so much brother Tq

  • @mjraja9399
    @mjraja9399 4 ปีที่แล้ว

    Arumai iya

  • @nagalakshmi3753
    @nagalakshmi3753 4 ปีที่แล้ว

    Nanri ayya

  • @sridhar4667
    @sridhar4667 4 ปีที่แล้ว

    ஆத்ம வணக்கம் ஐயா

  • @venivelu5183
    @venivelu5183 4 ปีที่แล้ว

    Sir, thankyou 🙏🙏

  • @BalaMurugan-yb5el
    @BalaMurugan-yb5el 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🏻🙏🙏🙏

  • @raja.c461
    @raja.c461 3 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 4 ปีที่แล้ว

    ARUMAI

  • @bhuvanaraniragupathi8240
    @bhuvanaraniragupathi8240 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @சிவஞானபிரவாகம்
    @சிவஞானபிரவாகம் 4 ปีที่แล้ว

    இனிமை

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq ปีที่แล้ว

    அருட்பதம் எது

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 3 ปีที่แล้ว

    ❤️

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 4 ปีที่แล้ว

    விரத நாள்களில் பிதுர் கடன் செய்யும் போது வெங்காயம் உள்ளி உணவுசமைக்கும் போது பாவிக்கல்லாமா தயவு செய்து பதில் எதிர்பார்க்கின்றேன் ஹரேகிருஷ்ணா ஹரேராமா ஓம் வள்ளலார் சரணம்

  • @SPD.Sivakumar
    @SPD.Sivakumar 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @vinut1067
    @vinut1067 3 ปีที่แล้ว

    ஐயா திருருவருட்பா எனக்கு கிடைக்குமா

  • @Vamsheevel
    @Vamsheevel 4 ปีที่แล้ว

    Siva siva

  • @terrormapu
    @terrormapu 4 ปีที่แล้ว

    Nalla manapadam panirkeenga..

  • @thennaarasu2116
    @thennaarasu2116 3 ปีที่แล้ว

    ஜீவகாருண்யம் என்ற புத்தகம் கிடைக்குமா

  • @rameshvijiviji572
    @rameshvijiviji572 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @srijeyakanth5897
    @srijeyakanth5897 4 ปีที่แล้ว

    😢🙏🙏🙏

  • @gopalakrishnana9226
    @gopalakrishnana9226 3 ปีที่แล้ว

    ஒரு சிங்கம் ஒரு மானை வேட்டை ஆடாவிட்டால் அந்த சிங்கம் உணவின்றி உயிரிழந்து விடும் இதுவே கருணை வடிவான இறைவன் அமைத்த உணவு சங்கிலி . இந்த அமைப்பில் அந்த மானின் உயிர் உயிர் இல்லை யா , இதை பற்றி புரிதலை ஏற்படுத்த வேண்டுகோள் விடுக்கிறோம்

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  3 ปีที่แล้ว

      இதைப் பற்றி பலரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கென ஒரு தனி விடியோ பதிவு விரைவில் வெளியிடப்படும். நன்றி

  • @சாகாக்கல்வி
    @சாகாக்கல்வி 4 ปีที่แล้ว

    💥💥💥🙏🙏🙏😇

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்

  • @weareimmortals4111
    @weareimmortals4111 4 ปีที่แล้ว

    ஐயா தயவுசெய்து விளக்கம் தாருங்கள்
    1.ஜீவகாருண்யத்தை பின்பற்றினால் இல்லறத்தான் கூட இறைவனை அடைய முடியுமென்றால் தியானம்,தவம் ஏன் செய்ய வேண்டும்?
    2.நான் தியானம் செய்ய விரும்புகிறேன்.ஆனால் வள்ளலார் எவ்வாறு விளக்கின் முன் தியானம் செய்தார்?
    3.கண்மூடிதான் தியானம் செய்வார்கள் என்று கேள்வி பட்டுள்ளேன். அப்படியென்றால் விளக்கு எதற்க்கு?

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 ปีที่แล้ว

      1.ஒழுக்கத்தோடு கருணைஉள்ளத்தோடு தடையின்றி ஜீவகாருண்யம் செய்ய தியானம் போன்றவை துணை செய்யும்.
      2. தீபத்தை அருடபெருஞ்ஜோதி ஆண்டவராக கருதி தோத்திரம் வழிபாடு போன்றவை செய்தல் வேண்டும் என்கிறார் வள்ளற்பெருமான்
      வள்ளலார் தியானம்.
      th-cam.com/video/VcBavxs15SU/w-d-xo.html
      3.தூங்கும் போது கூட தீபம் அவசியமாகின்றது
      th-cam.com/video/wqQxE1YwSKI/w-d-xo.html

  • @thirushivanesan1466
    @thirushivanesan1466 3 ปีที่แล้ว

    ஒரு மனிதன் சாதுக்களை சார்ந்து, அவர்கள் காட்டும் வழியில் , தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டு இறைவனை வழிபட்டு வரும் போது, இறைவன் தரிசனம் காணலாம் என பல வேதங்கள், வள்ளலார் போன்ற பல ஞானிகளும் கூறுகின்ற உண்மை. இவ்வாறு வள்ளலார் வழியில் வாழ்ந்து வரும் மனிதன் உயிரோடு இருக்கும் போதே இறைவனை தரிசிக்க முடியுமா? அல்லது மரணத்திற்கு பிறகு இறைவன் தரிசனம் கிடைக்குமா? இது பற்றி வள்ளலார் ஏதும் கூறியுள்ளாரா?
    - சிவநேசன் . Doha-Qatar. 00974 6653 7928.

  • @rajasekarrajasekar544
    @rajasekarrajasekar544 4 ปีที่แล้ว

    Eraivane valgha....

  • @m.mariappan8663
    @m.mariappan8663 4 ปีที่แล้ว

    Arutperumsothi.arutperumsothi.Thanperumsothi.Thaniperumkarunai

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @muruganmmurugan6755
    @muruganmmurugan6755 2 ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா

  • @veluvelu6308
    @veluvelu6308 4 ปีที่แล้ว

    Nanri nanri nanri iyya

  • @saisuresha4821
    @saisuresha4821 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @s.vijayalakshmi7830
    @s.vijayalakshmi7830 4 ปีที่แล้ว

    🙏

  • @jiwahgie8811
    @jiwahgie8811 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @dhakshnamurthy8450
    @dhakshnamurthy8450 2 ปีที่แล้ว +1

    🙏

  • @Gautamvasagar
    @Gautamvasagar 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏