முடிவு மக்களிடம்,சற்றுமுன் திடுக்கிடும் ஆதாரங்களை போட்டுடைத்த வைத்தியர்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
    #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
    #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
    #shanakiyanmp #jaffna #batticaloa #news #saregamapa #ashani
    #kilmisha
    #Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle

ความคิดเห็น • 26

  • @vasukip3286
    @vasukip3286 3 หลายเดือนก่อน +12

    தயவு செய்து வைத்தியர் அருண் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். இவருடைய சேவை மக்களுக்குத் தேவை.

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 3 หลายเดือนก่อน +15

    சாவகச்சேரி இளையர்கள் 10 பேராவது சேர்ந்து இவருக்கு பாதுகாப்பு கொடுங்கள்.. 24 மணித்தியாலங்களும்

    • @PaulVimalathas
      @PaulVimalathas 3 หลายเดือนก่อน +1

      Correct

    • @vasanthakumarabirame1470
      @vasanthakumarabirame1470 3 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக

    • @sebanayagamchandrakala8371
      @sebanayagamchandrakala8371 3 หลายเดือนก่อน

      @@vasanthakumarabirame1470 நிட்சயமாக பாதுகாப்பு கொடுங்கள்....தமிழன் தான் தமிழனுக்கு எதிரி...

  • @thasavi
    @thasavi 3 หลายเดือนก่อน +17

    தம்பி புலம்பெயர் உறவுகளின் மற்றும் இலங்கையில் வாழும் நன்கொடை புரியக்கூடியவர்களிடம் கேட்டு மின்சக்தி பெறக்கூடிய சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் மின்கலங்கள் பெற்று வைத்திய சாலையை திறம்பட நடத்துங்கள் தமிழராய் இணைந்து நம் உறவுகளின் வைத்திய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 3 หลายเดือนก่อน +8

    Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤

  • @kugathasans.5239
    @kugathasans.5239 3 หลายเดือนก่อน +5

    இறைவன் இவரை காப்பாற்ற வேண்டும் இல்லை யில் தர்மம் செத் துவக்கும்.

  • @sebanayagamchandrakala8371
    @sebanayagamchandrakala8371 3 หลายเดือนก่อน +8

    இவரின் உறவினர் அங்கு இருந்தால் இவரை கவனியுங்கள் பாவம்.

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 3 หลายเดือนก่อน +5

    Dr Ramanathan; please continue your services in good faith God bless u.action should take against those doctors who assaulted him.

  • @ரதிசன்
    @ரதிசன் 3 หลายเดือนก่อน +1

    கடவுளே காப்பாற்று் மக்களே போராட்டம் செய்யுங்கள்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 หลายเดือนก่อน +1

    விலை போன மருத்துவம்.
    விலைபோன தமிழர் வாழ்வு❤🌹

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 3 หลายเดือนก่อน +1

    உண்மைகள் ஒருநாளும் சாகாது என்றோ ஒருநாள் கட்டாயம் வெளியே வந்தே தீரும். டாக்டர் அருச்சுனா வடிவில்.... மக்கள் இந்ந நீதிமானுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 3 หลายเดือนก่อน +3

    உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
    பிளந்துறுவதல்லால் பெரும் பாரம் தாங்கி தளர்ந்து வளையுமோ தான்!

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 หลายเดือนก่อน

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 3 หลายเดือนก่อน +3

    Government is granting fund to develop the area hospital. Such a big hospital so far why they didn't develop.who is behind.must Investigate?

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 3 หลายเดือนก่อน

    😍😍😍🤲🤲

  • @maheshsrilanka3398
    @maheshsrilanka3398 3 หลายเดือนก่อน +1

    It is a disgrace to know to what low standards the medical professionals can deteriorate.

  • @nagendranmathan1807
    @nagendranmathan1807 3 หลายเดือนก่อน +2

    Daklas oru sinkala adimai avar unka vanthu parththu onrum plan illai avar ethum kathaithal pathavi poividum thirudavum mudiyathu athanal aver thamilarkalukku sarpaka ethu pesatha pommai dakilas varuvathu kothapaya varuvatarku samen daklas oru sinkala adimai.daklas nermayana alaka illai avar oru sinkala adimai thuroki ippa een unka vanthavar enraal elaksan varukirathu ippa padam kaaddinaal .eppadiyum .10000.oddu kidaikau enru than unka vanthavar daklasukkku thamil makkal evarum odduppoda venndam enathu anpaan wendukol .

  • @radah.mradah1061
    @radah.mradah1061 3 หลายเดือนก่อน +4

    டாக்டர் அர்சுணாவை காப்பற்ற வேண்டும்

  • @aruk3421
    @aruk3421 3 หลายเดือนก่อน

    People already suffered enough , no humanity can’t believe it . Government should take action and solve this problem .

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் பேசுவது நல்ல விலக்கம் இல்லை தமிழனாக இருந்தால் ஆங்கில சொற்களை பயன்படுத்துவது தவறு உங்களால் ஆங்கிலம் பேச முடிந்தால் ஆங்கிலத்தில் பேசுவது நல்லது இல்லையா அழகான தமிழில் பேசுவது என்னைப் போன்ற ஆங்கிலம் தெரியாத எத்தனையோ தமிழர்கள் நீங்கள் பேசுவதை கேட்கமாட்டார்கள் இனிவரும் காலங்களில் வேற்று மொழி கலந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் தமிழில் கல்வி கற்றவர்கள் அரைகுறை வேற்று மெயில் பேசுவது நாகரீகம் இல்லை அது அநாகரீகம் பல மொழிகள் கற்கவேண்டும் தாய் மொழியில் பேசும் போது தாய் மொழிக்கு பெருமை