ஒரு முறை இங்கு கிரிவலம் சென்றால் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் | நெடுங்குடி கைலாசநாதர் கோயில்
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Kailasanathar Temple Nedungudi, Nedungudi Temple, Nedungudi Kailasanathar Temple, நெடுங்குடி கைலாசநாதர் கோயில், கைலாசநாதர் கோவில் நெடுங்குடி, கைலாசநாதர் கோயில் நெடுங்குடி, கிரிவல கோவில், கிரிவலம் கோவில், அருள்மிகு பிரசன்னநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில் நெடுங்குடி.
Kailasanathar Temple Nedungudi(Sri Kailasanathar Temple/கைலாசநாதர் கோயில் நெடுங்குடி) Location : goo.gl/maps/Ps...
நெடுங்குடி கைலாசநாதர் கோயில் திறந்திருக்கும் நேரம்(Sri Kailasanathar Temple/Nedungudi Kailasanathar Temple Timings) :
இந்த திருக்கோயில் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
#aalayamselveer #nedungudi #kailasanathar #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #pudukkottai #pudhukottai #pudukkottaitemples #girivalam
Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
நல்ல தகவல்
🙏🙏🙏
Thanks to show such kind of temple….
🙏🙏
சிறுஞ்சீவி பெருஞ்சீவி வரலாறு புகழ் முதல் தடவையாக கேட்டேன் கைலாசநாதர் போற்றி
🙏🙏
Arumayana isthalam parkka vendiya kovil pathivu seitha ungalukku
Ayya.
🙏🙏
Arumaiyagha eduthuraitheergal nanri
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
எங்கள் ஊரு ஒம் நமசிவாய 🙏🌾🌿திருச்சிற்றம்பலம் 🌾 🌿 🌸🌸💮💮💮
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கைலாசநாதறுக்கு அரோகர.ஓம் நமசிவாய
🙏🙏🙏
🏵️ Arumai Pathivu Nandrigal 💐💐🙏
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
நன்றி 🙏
🙏🙏🙏
Om namashivaya’ om kailasanathar thiruthal potri’ annai presananayagi potri potri 🙏
🙏🙏🙏
ஓம் நமசிவாய .. ஓம் முதற்கடவுள் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺☺
@@AalayamSelveer மன்னிக்கவும் .. நான் சகோதரன் ... ஜானகி எனது மனைவின் பெயர்
Om namachivaya ayya
🙏🙏🙏
Sir, thankyou🙏🙏
🙏🙏🙏
Super
🙏👍
ஓம் நமசிவாய
🙏🙏🙏
நான் பிறந்த ஊர்.ரொம்ப பெருமையாக இருக்கு.என்மகள் பெயர் பிரசன்னநாயகி
🙏🙏🙏🙏
Om Namasivaya namaste 🙏 🙌 namaste namaste om Namo Namasivaya namaste
🙏🙏🙏
ஓம் நமசிவாய அப்பா அம்மா 🙏
🙏🙏🙏
Ilike
Ayya kailasanathar ungalukku PADI poojaikku nan vandhean eppa eannal nadakka mudiyamal erukkurean eannai sari sayyungal ayya
Eesan arulal viraivil gunamnadaiverrgal
Om namasivayam
🙏🙏🙏
Om namasivaya🙏
🙏🙏🙏
Om padikkasi nathar kku arokara
🙏🙏🙏
Brother, do you know any information about a temple in Tamilnadu whereby only the person with last birth can go to that temple.?
We will check and update sister
Sir girivalam walking distance evvalavo irukkum please tell me it will be useful for all
Each round approximately 0.3 km sister, minimum 5 round valam vara vendum, so total distance will be 1.5kms, Thai Ammavaasai andru seivathu migavum sirappu
1 km than irukum
Manikanda gurukkal anna
சமீபத்தில் கேள்விப்பட்டது,
இறைவன், இறைவி பெயர்கள்.
பாண்டியமன்னன் காலத்திற்கு முன்பு, செங்குன்ற நாதர், தென்கரை நாச்சியார்.
அறிவோம், நன்றி
மிக்க நன்றி🙏🙏
எனக்கு மறு பிறவி தந்த நெடுங்குடி பிரசன்ன நாயகி கைலாச நாதர் திருவடி
🙏🙏
Padikkasi nathar kku arokara
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
Nannum Nedungudi than
Super bro🙏👍
ஓம் ஸ்ரீ நமச்சிவாய நமஹ.......
🙏🙏🙏
கிரிவலம்பாதை எத்தனை கிலோ மீட்டர் .🙏🙏🙏🙏🙏
வணக்கம் சகோதரி, ஒரு சுற்று 300 மீட்டர், 5 முறை குறைந்தது வலம் வர வேண்டும், மொத்தம் 1.5 கிலோ மீட்டர், தை அமாவாசை அன்று கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு
மிக்க நன்றி அண்ணா.🙏🙏🙏 உங்கள் பல வீடியோ பார்த்துள்ளேன்.அண்ணா.
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@@AalayamSelveer timing?
Temple timings given in video and video description sister pls check
Om Namasivaya
Kindly send me the location and address.
Kindly check the video description it has the Google Map location details
Me this tempel pakthan
🙏👍
In which route ayya please tell me
Pudukkottai District bro, pls check the Google Map given below
Location : goo.gl/maps/PspG9Zb3JAnpxxsJ9
In which route is it
Pudukkottai District bro, pls check the Google Map given below
Location : goo.gl/maps/PspG9Zb3JAnpxxsJ9
🌿🕉️ Siva Siva 🕉️🌿🌿🌿🌿🐚🐚🌿🌿🔱🔱🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🤧
🙏🙏🙏
கைலாசநாதர் திருவடி பூஜை சிறப்புகளையும் சொல்லுங்கள் ஐயா
சரி அன்பரே செய்கிறோம்
கிரிவலம் எல்லா நாளும் செல்லலாமா ஓம்நமச்சிவாயா
செல்லலாம் சகோ
நன்றி சகோ காரைக்குடி போன பஸ் இறங்கிற ஸ்டாப் நெடுங்குடியா
காரைக்குடியில் இருந்து கல்லூர் வழியாக அறந்தாங்கி செல்லும் பாதையில் கீழநிலைக்கோட்டை வரும் அங்கு இறங்கி 1.5 கிமீ ஆட்டோவில் செல்லலாம் சகோ
காரைக்குடி இருந்து பஸ் ரூட் எப்படி அண்ணா கோவிலுக்கு செல்வது
காரைக்குடியில் இருந்து கல்லூர் வழியாக அறந்தாங்கி செல்லும் பாதையில் கீழநிலைக்கோட்டை வரும் அங்கு இறங்கி 1.5 கிமீ ஆட்டோவில் செல்லலாம் சகோ
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
Om namasivaya🔱🔱🔱
🙏🙏🙏
Om namasivaya
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏