அட்டை பூச்சி போன்ற மனிதர்களை எப்படி கண்டறிந்து விலகுவது?? |Tamil Christian Message| JasJemi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 113

  • @sudhasaravanan8836
    @sudhasaravanan8836 2 ปีที่แล้ว +12

    குடும்பமாய் உட்கார்ந்து கடலோரத்தில் ஆண்டவரின் வார்த்தை குடுப்பது .....பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது....

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 2 ปีที่แล้ว +19

    நேரம், பணம், இந்த இரண்டையும் உறிஞ்சி குடிப்பவர்கள், நம்முடைய ஆசீர்வாதம் முலுவதையும் போக்கி அதற்கு பதிலாக. நாம் தரித்திரனாக ஆகிவிடுகிறோம்,இனியாவது வாலலாம் என்று நினைக்கும்போது வட்டிகாரன் வந்து ஒட்டிக்கொல்கிறான், நம்மளை சுற்றி என்னமோ நடக்குது 😞, இது வரைக்கும் என்னை விட்டு விலகாமல் என்னை நடத்தி வருகின்ற கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம், எந்த கவலையும் இல்லாம வாழ ஒரெவழி கர்த்தருக்குள் வைராக்கியமாக இருப்பதே யோபுவைபோல 💪💪💪🔥🔥, உம்மாலே ஒரு சேனைக்குல் பாய்வேன், தேவனாலே ஒரு மதிலையும் தான்டுவேன்.

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 2 ปีที่แล้ว +48

    தேவ பிள்ளைகளே உங்களுடைய தனி ஜெபத்தில் உக்ரைன் க்காக ஜெபியுங்கள் 😭, Pray for Ukraine 🙇

  • @skalamthi1898
    @skalamthi1898 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி என் வேதனை தீர வழிகாட்டிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +1

    நான் மோசேயோடு இருந்ததுபோல உன்னோடும் இருப்பேன் ! இது முதல் பெரிய காரியங்களைச் செய்வேன் !

  • @salominamichael6481
    @salominamichael6481 2 ปีที่แล้ว +1

    அருமையான வெளிப்பாடு,
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @samuelsam9491
    @samuelsam9491 2 ปีที่แล้ว

    Amen and Amen. Thank you My HOLY LORD GOD YASHUAH JESUS CHRIST. Be with me and Guard me against False Men and women and fake Ministers. Amen

  • @roselinerubavathi2470
    @roselinerubavathi2470 2 ปีที่แล้ว +9

    Praise the Lord sisters... 🙏
    கர்த்தர் உங்கள் வழியாக என்னுடைய மன குழப்பங்களுக்கு பதில் கொடுத்து விட்டார்... Thank god🙏 really மிகவும் ஆசிர்வாதமாக இருக்கிறது உங்கள் எல்லா messages ❤

  • @jeyaprasath6132
    @jeyaprasath6132 2 ปีที่แล้ว +4

    இந்த கர்த்தருடைய வார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது . இதை போன்று என்னுடைய வாழ்க்கையிலும் நடந்தேறியிருக்கிறது இந்தப் பதிவின் மூலம் எனக்கு ஒரு புதிய வலியை கர்த்தர் உங்கள் மூலமாக தெரிவித்திருக்கிறார் கர்த்தருக்கு கோடான கோடி நன்றி கள்

  • @georgesahaya5157
    @georgesahaya5157 2 ปีที่แล้ว +5

    Justin 🙏🙏🙏 praise the lord pastor and sisters 👏👏👏 I am from nagercoil my son Ajay 22 years old he has low brain growth....from childhood 🔔🔔🔔 please pray for my son Ajay 🤝🤝🤝 amen 👏👏👏

  • @alwins3462
    @alwins3462 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரிகளே.. நானும் உங்களிடம் நிறைய கற்று கொண்டேன்.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 💐💐

  • @munieeswari5236
    @munieeswari5236 ปีที่แล้ว +1

    ✝️✝️🛐🛐🛐

  • @jesusapvy
    @jesusapvy 2 ปีที่แล้ว +5

    ரொம்ப பிரயோஜனமாக இருந்தது அக்கா glory to jesus

  • @thankabai3992
    @thankabai3992 2 ปีที่แล้ว +4

    மிகவும் சரியான செய்தி நன்றி இயேசு அப் பா வுக்கு

  • @அன்புஅன்பு-ப5ழ
    @அன்புஅன்பு-ப5ழ 2 ปีที่แล้ว

    சகோதரிகளே! நீங்கள் சொல்வது உண்மைதான். ஆமென், அல்லேலுயா.

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 2 ปีที่แล้ว +8

    மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது கர்த்தர் உங்களையும், ஊழியத்தையும் திரலாய் ஆசீர்வதித்து பெருகபன்னுவாராக ஆமென் 🙏

  • @munieeswari5236
    @munieeswari5236 ปีที่แล้ว +1

    ஆமென் ஸ்தோத்திரம்

  • @mercyysml8408
    @mercyysml8408 2 ปีที่แล้ว +3

    மிகவும் முக்கியமான செய்தி இது. தேவனுக்கு மகிமை நன்றி ✝️🛐😭🙏

  • @kalidosschellam404
    @kalidosschellam404 2 ปีที่แล้ว +3

    Amen Amen Amen.

  • @yobudhasyobudhas8207
    @yobudhasyobudhas8207 2 ปีที่แล้ว +3

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @suganthalakshmi5226
    @suganthalakshmi5226 2 ปีที่แล้ว +1

    Thank to Holy spirit daddy correct time msg to me Jesus Christ dad is with me Amen

  • @isravelmartin2513
    @isravelmartin2513 2 ปีที่แล้ว +3

    That is true thank you so much

  • @nithyakowsalya1431
    @nithyakowsalya1431 2 ปีที่แล้ว +2

    அக்கா சாம்பல் புதன் பற்றி சொல்லுங்கள்.லெந்து நாட்கள் பற்றி சொல்லுங்கள் எப்படி ஜெபம் பைபிள் படிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.....40 நாட்கள் எப்படி பிரயோஜனமாக கழிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @durairajsamuel
    @durairajsamuel 2 ปีที่แล้ว +1

    Nalla message sisters En vazkail nan parthathu ithuthan

  • @vijayabarathi781
    @vijayabarathi781 2 ปีที่แล้ว +2

    Glory to Jesus super

  • @mariaanusiya4044
    @mariaanusiya4044 2 ปีที่แล้ว +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்....அருமையான பதிவு
    எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிற அனுபவம். சிலர் தப்பித்து
    கொள்கிறார்கள்..சிலர் அறியாமைனால் இருக்கிறார்கள்...

  • @jebastinjebastin994
    @jebastinjebastin994 2 ปีที่แล้ว +2

    Praise the lord sisters

  • @johnrichard5330
    @johnrichard5330 2 ปีที่แล้ว +2

    Very , very ,Useful msg.Thank you all !

  • @priyankaemmanuvel4164
    @priyankaemmanuvel4164 2 ปีที่แล้ว +3

    Very clear explanation sis

  • @umamaheswrie8197
    @umamaheswrie8197 2 ปีที่แล้ว

    ஆமென். in work place one lady will do this. Jesus will save me

  • @mercytamil7900
    @mercytamil7900 2 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏

  • @chithiraiselvan8865
    @chithiraiselvan8865 2 ปีที่แล้ว +1

    Parise the lord 🙏

  • @johnfrancis9280
    @johnfrancis9280 ปีที่แล้ว

    It's a fact, it happened to me, with the help of Holy spirit I just removed from my life. Thanks for the message.

  • @banukumar3894
    @banukumar3894 2 ปีที่แล้ว +3

    Thank you so much daddy en pakkathu Vetula Apaditha oru ponnu iranthuruchu Enkoda nalla pesurathu mathiri Enkitta Ella things kettude irukum Ena use pannika pathuchu Apram a valkaiya kedukka nenachanga Ana Yesappa Enaku jabathila pesi unarthunanga naa Apram naa Kat pannite Yesappa mattum Illana Ennoda life anaithaium ilathirupen. Athula irunthu viduvichu nadathuna en thevanuku nanri.

  • @hepzivinoth3882
    @hepzivinoth3882 2 ปีที่แล้ว +8

    akka amma ku stomac la கட்டி irruku solranga akka amma nalaiku hospital la admit aaga poranga neenga prayer pannikonga akka amma ku கட்டி irruntha symtom illa ma poga
    jesus kirupai seiyanum neenga prayer pannikonga akka amma ku sekiram sariyaganum akka

    • @JasJemi
      @JasJemi  2 ปีที่แล้ว

      Kandipa Unga Ammakaga Prayer Pandrom..

  • @teresateresa4359
    @teresateresa4359 2 ปีที่แล้ว +2

    Thankyou jasjemi family

  • @suganthalakshmi5226
    @suganthalakshmi5226 2 ปีที่แล้ว +1

    Thank u daddy god blessed you r family members 🙏💝🦋💝

  • @Roselyeen
    @Roselyeen 2 ปีที่แล้ว +1

    Amen jesus 💓✨🙌

  • @ramuradha5470
    @ramuradha5470 2 ปีที่แล้ว +4

    Super mgs

  • @sampeter1652
    @sampeter1652 2 ปีที่แล้ว +1

    semma message sister.very satisfied sister.

  • @anakarlasalomisalomi6253
    @anakarlasalomisalomi6253 ปีที่แล้ว

    Praise the Lord sister. Yen kanavar indha gunangal udaiyavarai irukkirar. Avarukkaga jebam pannunga s. Enakkagavum Jesus varthaiyal gunamaga jebitthu kollungal s.

  • @angelinevijy5847
    @angelinevijy5847 2 ปีที่แล้ว +3

    Very Useful video ma
    God bless u all

  • @chinniahkumar293
    @chinniahkumar293 2 ปีที่แล้ว +1

    usefu msg sisters 🙏(chitrakumar)

  • @archanavenkatachalapathi649
    @archanavenkatachalapathi649 2 ปีที่แล้ว +2

    Amen .. praise the lord

  • @renukashyam7692
    @renukashyam7692 2 ปีที่แล้ว +3

    Praise the lord sister. Enaku baby elai 3years achu. Romba kavalaya eruku. Prayer panikonga sister.

  • @swetha7130
    @swetha7130 2 ปีที่แล้ว +3

    Very useful msg sisters💖 and uncle🙏. Thank you so much Jesus

  • @senthilkumaransenthil7357
    @senthilkumaransenthil7357 2 ปีที่แล้ว +4

    I am waithing sister praise the lord appa

  • @saralbalakrishnan6064
    @saralbalakrishnan6064 2 ปีที่แล้ว +3

    மிக பயனுள்ள செய்தி... நன்றி இயேசப்பா...

  • @இனிமையானகீதங்கள்
    @இனிமையானகீதங்கள் 2 ปีที่แล้ว +5

    Amen jasappa

  • @ragavendranran6857
    @ragavendranran6857 2 ปีที่แล้ว +3

    Amen Praise The Lord

  • @priyanalini3424
    @priyanalini3424 2 ปีที่แล้ว +4

    Such a useful one for this hour .thank you dear sisters..God bless you more and more...

  • @yesuprabhua2742
    @yesuprabhua2742 2 ปีที่แล้ว +1

    Super sister.

  • @sethuramamkumar5801
    @sethuramamkumar5801 ปีที่แล้ว

    Praise the Lord sister

  • @SottiyammalDevasudan
    @SottiyammalDevasudan 20 วันที่ผ่านมา

    Thank God

  • @joelelshadai
    @joelelshadai 2 ปีที่แล้ว +4

    Amen appa, thank you Jesus, thank you lord, glory to god, amen amen

  • @simlabalasubramanyan33
    @simlabalasubramanyan33 2 ปีที่แล้ว +1

    Wowww what a great eye opening message for everyone especially for youngsters. Very happy to see three of you together & you explained very well in a simple manner. God bless this lovely family!!!!

  • @sujasavarimuthu2702
    @sujasavarimuthu2702 2 ปีที่แล้ว +1

    Amen👏👏👏🙌

  • @shijumon1347
    @shijumon1347 2 ปีที่แล้ว +1

    Good msg

  • @kumarankamali8889
    @kumarankamali8889 2 ปีที่แล้ว +3

    ஆமென்🙏

  • @sughashiniperiasamy5294
    @sughashiniperiasamy5294 2 ปีที่แล้ว +3

    Thank u so much jesus, pastor and sisters, jesus spoken through this message

  • @jananiravi6625
    @jananiravi6625 2 ปีที่แล้ว +3

    Hi sister's Praise The Lord ..

  • @Narmathaselvam-ev9hv
    @Narmathaselvam-ev9hv ปีที่แล้ว

    Inru ennodupesuna en jesus ku sothiram

  • @manojbmmspfreshpure930
    @manojbmmspfreshpure930 2 ปีที่แล้ว +2

    Please pray for me 🙏🙏🙏🙏🙏

  • @suganthalakshmi5226
    @suganthalakshmi5226 2 ปีที่แล้ว

    Correct pastor some person r came to flesh Wishes Amen glory to God Jesus Christ Amen 🙏 pls dad pray for me Amen

  • @munieeswari5236
    @munieeswari5236 ปีที่แล้ว +1

    உண்மை

  • @mrs.joycerajasinghjoseph3915
    @mrs.joycerajasinghjoseph3915 2 ปีที่แล้ว +2

    Thank you Sister👭

  • @Radhika-si7yw
    @Radhika-si7yw 6 หลายเดือนก่อน

    Amen

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 2 ปีที่แล้ว

    AMEN!Thank you jesus for this message which is given by message to these preachers!

  • @Matilda-i1s
    @Matilda-i1s ปีที่แล้ว

    Very right my relatives are like this. Realised very lately

  • @rajeshwaridharani8370
    @rajeshwaridharani8370 2 ปีที่แล้ว +2

    Praise the Lord sisters. Praise the Lord uncle

  • @jancijohnson5328
    @jancijohnson5328 2 ปีที่แล้ว +2

    Praise the lord sister's 🙏

  • @vinodhmadras
    @vinodhmadras 2 ปีที่แล้ว +2

    Praise the LORD

  • @thenmozhia6225
    @thenmozhia6225 2 ปีที่แล้ว +2

    Thank you so much thank you jesus

  • @graceneeta2607
    @graceneeta2607 2 ปีที่แล้ว +3

    Thank you Sisters for this most important message for me

  • @brightymartina8427
    @brightymartina8427 2 ปีที่แล้ว

    Very useful msg sis 😊👌 god bless you

  • @hamministry6141
    @hamministry6141 2 ปีที่แล้ว +2

    It’s true 👍🏻

  • @s.jcreations7616
    @s.jcreations7616 2 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @abishav7593
    @abishav7593 2 ปีที่แล้ว +2

    Praise the Lord... Glory to God...thank you JESUS....

  • @vimalvimal9645
    @vimalvimal9645 2 ปีที่แล้ว

    Tank you sister great messages tank you jesus

  • @jonamary4138
    @jonamary4138 2 ปีที่แล้ว +2

    Praise the lord,sema message ma, vunga speechla erunthey Devan vungalukku nalla yanathai kuduthu matravangaluku prayojanapaduthurarnu theriyuthu,vaalthukal,keep it up,,

  • @bhavanishivani9763
    @bhavanishivani9763 2 ปีที่แล้ว +2

    God bless you akka

  • @vijayakumarvijay4702
    @vijayakumarvijay4702 2 ปีที่แล้ว

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @angelina006ramesh8
    @angelina006ramesh8 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @suganthalakshmi5226
    @suganthalakshmi5226 2 ปีที่แล้ว

    Iam in same situation pls ma pray for me i need my life pls dad Amen

  • @israeldevadason4032
    @israeldevadason4032 2 ปีที่แล้ว +2

    Glory to Jesus Christ

  • @anithasenthil3486
    @anithasenthil3486 2 ปีที่แล้ว +3

    Praise the lord sisters🙏

  • @St4r_yeetz
    @St4r_yeetz 2 ปีที่แล้ว

    Thanking God for this revelation thru you Pastor, and sisters...Thank you

  • @ramyavaradharaj8210
    @ramyavaradharaj8210 2 ปีที่แล้ว +2

    Praise the Lord sister s.very very useful msg.waiting for your msg.

  • @anichristal8261
    @anichristal8261 2 ปีที่แล้ว +1

    Super video....God spoken to me

  • @stanly4645
    @stanly4645 2 ปีที่แล้ว +2

    Praise The Lord Appa Sisters And To All 🙏✝️🙏✝️

  • @lahaisongs9088
    @lahaisongs9088 2 ปีที่แล้ว

    Nalla eruku

  • @durairajsamuel
    @durairajsamuel 2 ปีที่แล้ว

    Sisters appe appe bible message poduñga

  • @creationnbeauty
    @creationnbeauty 2 ปีที่แล้ว +1

    Akka nammidame appadi subavam konjam konjam irukkuthe ithai eppadi merkkolluvathu

  • @suganyasugan4837
    @suganyasugan4837 2 ปีที่แล้ว +4

    Praise the lord sister. Thank you for all the God filled messages. I too struggle with buying bible. I don't know whether it's good to buy different kinds of bibles. Could you please clarify that for me.

    • @vijayab804
      @vijayab804 2 ปีที่แล้ว

      Prise the lord sister

  • @annaselvi138
    @annaselvi138 2 ปีที่แล้ว

    Ya husband amma sister enga v2la kasuku yathir pakuraka wife v2la kelu kelunu soluraka ya life naila illa romba kasidama iruku

  • @thenmozhia6225
    @thenmozhia6225 2 ปีที่แล้ว +3

    But life partner appadi iruntha enna seivathu

  • @Vijaybaby5243
    @Vijaybaby5243 ปีที่แล้ว

    Hi

  • @niranjanjp7711
    @niranjanjp7711 2 ปีที่แล้ว +2

    How to contact you sisters?

    • @JasJemi
      @JasJemi  2 ปีที่แล้ว +1

      PASTOR.SUNDAR SINGH:
      Whatsapp Number:7904775901

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 2 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @kavitharuban7249
    @kavitharuban7249 ปีที่แล้ว

    Amen