Ramanagiri Swamigal - The disciple of Ramana Maharishi | | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 123

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  2 ปีที่แล้ว +2

    KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com

  • @vedicwaysweatherforecast5057
    @vedicwaysweatherforecast5057 3 หลายเดือนก่อน +1

    ரமணகிரி சுவாமிகள் பாதம் பணிவோம்
    குருவே சரணம்
    குருவே துணை
    ஓம் நமசிவாய நமஹ

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +9

    இன்றைய தினம் முழுமை பெற்றதாக உணர்கிறேன் இவரது வரலாற்றைக் கேட்ட பின் எல்லாம் நன்மைக்கே.
    ஹர்சா தம்பிக்கு நன்றிகள்.
    நன்றி நித்திலன் அண்ணா

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 ปีที่แล้ว +2

      Nandri Thiruchitrambalam 🙏 🙏 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@harshavadhanethi8101 நன்றி, திருச்சிற்றம்பலம்.

  • @mmsundaram12
    @mmsundaram12 2 ปีที่แล้ว +4

    இவரது ஜீவ சமாதிக்கு அடிக்கடி நான் செல்வேன் மிகவும் உன்னதமான இடம்

    • @mariraja5473
      @mariraja5473 2 ปีที่แล้ว

      மதுரை குட்லாடம்பட்டி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், திருச்சி வழியாக பேருந்தில் வந்தால் எப்படி இந்த ஆசிரமத்திற்கு செல்வது, பேருந்து வசதி, எங்கு இறங்கி எப்படி செல்வது என கூறுங்கள். மிக்க நன்றி.

    • @g.s.manikandan7617
      @g.s.manikandan7617 ปีที่แล้ว

      ​@@Dhurai_Raasalingamமதுரை மாட்டுத்தாவணி பேருந்து இறங்கி வாடிப்பட்டி அல்லது மாட்டுத்தாவணியில் ஊமச்சிகுளம் பஸ் பாலமேடு

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 ปีที่แล้ว +5

    Vanakkam ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏 🙏

    • @Srividhya1682
      @Srividhya1682 2 ปีที่แล้ว +3

      Thank you Harsha bro 🙏

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 ปีที่แล้ว +3

      @@Srividhya1682 Nandri bro Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @hara23scorp
    @hara23scorp 2 ปีที่แล้ว +2

    Autobiography of a yogi, is an outstanding book. Its a spiritual resourse whose meaning changes upon our development of maturity. The meaning changes each time you dwell into it... My god my guru yogananda ji.. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @guru7156
    @guru7156 2 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு. நன்றி நித்திலன்.. சந்தோஷமாக இருக்கிறது கேட்கும்போது..

  • @mariraja5473
    @mariraja5473 2 ปีที่แล้ว +3

    எங்கள் குரு ரமணகிரி அய்யா

  • @Srividhya1682
    @Srividhya1682 2 ปีที่แล้ว +2

    Thank you Harsha and ND bro

  • @RavikumarKumar-hx6fz
    @RavikumarKumar-hx6fz 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே மிக அற்புதமான பதிவு உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் நன்றி

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 2 ปีที่แล้ว +2

    Thank you harsha thambi👍

    • @RAJIYINSELVAN
      @RAJIYINSELVAN 2 ปีที่แล้ว +1

      Nandri ayya Thiruchitrambalam 🙏🙏🙏

  • @sivasuriya3998
    @sivasuriya3998 2 ปีที่แล้ว +3

    அண்ணா கோயம்புத்தூர்ல இருக்கின்ற ஜுவசமாதி பற்றி போடுங்கள்...

  • @Spartacus-war
    @Spartacus-war 2 ปีที่แล้ว +1

    Last year on his birthday I went to his jeeva samathi in unexpected situation even am in drinking i went to his jeeva samathi in 2 min i lost my buzz and mind was so pure not only me there are 5 friends with same situation on that time only I believe not only science and proofs are the only truth behind science somethings are there may be outside believing God or in my inside i need to search my god ...

  • @g.manikantang.manikandan
    @g.manikantang.manikandan 2 ปีที่แล้ว

    உங்கள் காணொளி எல்லாமே எனது வாழ்க்கையின் வரலாறு போல் இருக்கிறது ஏற்கனவே நான் வாழ்ந்தது போல் ஒரு உணர்வுகள் இருக்கிறது ஏற்கனவே அனைத்தும் அறிந்தது போல் ஒரு உணர்வும் எனக்கு இருக்கிறது ஏற்கனவே நான்

    • @g.manikantang.manikandan
      @g.manikantang.manikandan 2 ปีที่แล้ว

      நான் வாழ்ந்த கதையை தான் நீங்கள் சொல்வது போல் இருக்கிறது ஒவ்வொரு கதையும் என் வாழ்க்கை தான் அதை கடந்து வந்து தான் உங்களை காணுகிறேன் என்று தோன்றுகிறது என் கதையை தான் நீங்கள் சொல்வது போல் இருக்கிறது போகர் கதையில் அனைத்தும் நானே என்று உணர்கிறேன் திரோபதி சமாதி அந்த வில்லு உணர்வு சத்தம் அதை அறிந்தது அது பேசினது அனைத்தும் நானே அதை நான் உணர்கிறேன் ஆனால் ஏதோ ஒரு உணர்வுகள் என்னை தடுத்து எல்லாத்தையும் மறைக்கிறது போல் இருக்கிறது எனக்குள்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      வணக்கம் மணிகண்டன், திரு நித்திலன் அவர்கள் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள், மகான்கள், ரிசிகள், ஆன்மீகவாதிகள் பற்றி கூறியுள்ளார்.
      அவர் கூறிய ஒவ்வொருவரின் வரலாறு, ஒவ்வொரு கதையும் வேறு வேறாக உள்ளது, வேறு வேறு காலத்தை சேர்ந்தவர்கள். எப்படி அனைவரின் கதையும் உங்களுடைய வாழ்க்கையோடு பொருந்தும். வேடிக்கையாக உள்ளது உங்கள் கருத்து.

  • @chidambaramkarthi6253
    @chidambaramkarthi6253 2 ปีที่แล้ว

    Om Sri Ramana Maharishi 🙏🙏🙏🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว +3

    Hi anna. Interesting topic recently came through it😁

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 2 ปีที่แล้ว +1

    Thanks🌹🌹🙏🙏

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா

  • @sureshbabuelumalaisaroja4797
    @sureshbabuelumalaisaroja4797 2 ปีที่แล้ว

    சிவ சிவ நன்றி நண்பரே🙏

  • @swamyramanagiri.9769
    @swamyramanagiri.9769 2 ปีที่แล้ว +1

    அடியேன் நான்காம் தலைமுறை சீடன் ஸ்வாமி

  • @subadevi9496
    @subadevi9496 2 ปีที่แล้ว

    Resently i visit this aaya place very powerful 🙏

  • @geethari1811
    @geethari1811 2 ปีที่แล้ว +1

    Nice 😇🙏 Thank you 😇🙏

  • @musictorelaxandunwind
    @musictorelaxandunwind 2 ปีที่แล้ว

    Tirunokkia Azhagianathar Temple - Musical stone and good for Brahma hati dosha

  • @karthickp6589
    @karthickp6589 2 ปีที่แล้ว

    Guruve saranam🙏

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 2 ปีที่แล้ว

    Hi... Nithilan we are eagarly waiting for Yogi Ramanagiri teachings . . . Post it soon 🙏

  • @Flight_eagles
    @Flight_eagles 2 ปีที่แล้ว

    Brilliant one.

  • @balasaravanan929
    @balasaravanan929 2 ปีที่แล้ว

    ரமணகிரி சுட்சம ரூபத்தில் 2010 ம் ஆண்டு காட்சியளித்தார் ஆஹா அற்புதம்

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 ปีที่แล้ว

    சிவ சிவா

  • @mrbalan1306
    @mrbalan1306 4 หลายเดือนก่อน

    Ayo kadavalai I really don't understand hou to cross this all to see guru Ramaner arunacalah 🙏🙏🙏

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @jaichandran4855
    @jaichandran4855 2 ปีที่แล้ว +1

    Hi bro how are you, madurai nearby vadipatti irunthu 10 km kutladampatti Samy in jeeva samadhi iruku.

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว

    Pls share more stories of Saints's Sufis all spiritual aspirants and giants

  • @updatedthamizhan2880
    @updatedthamizhan2880 2 ปีที่แล้ว +1

    Punarvasu star palangal podunga nanba, rmba nal waiting

  • @prasannakumari9638
    @prasannakumari9638 ปีที่แล้ว

    Aum namah shivaya

  • @mkrk2015
    @mkrk2015 2 ปีที่แล้ว +1

    ❤️ ❤️ ❤️

  • @rajagopalu7334
    @rajagopalu7334 2 ปีที่แล้ว

    Super..

  • @jagadheeshjj4156
    @jagadheeshjj4156 2 ปีที่แล้ว +1

    சிவயநம அய்யா வணக்கம் நலமாக இருகாகீங்களா. அய்யா இரவணான் பற்றிய பதிவு போடுங்கள் அய்யா நன்றி

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 ปีที่แล้ว

      Ayya ravanan pathi neenga romba youtube la pathu brain wash agirukinga nu ninaikiren. He was a good devotee. Had much power talents and brave. Anal ithunala avaru nallavarunu eppadi sollivinga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம், அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @masurkarvijay
    @masurkarvijay 2 ปีที่แล้ว +3

    Sir, is there any way that we can translate your video to english? Your videos provides really valuable information.

  • @Saravanansr077
    @Saravanansr077 2 ปีที่แล้ว

    Waiting for your vedio on thirumoolar thirumandiram on types of panchakshara mantra and the way to say and it's benefits

  • @mahalakshmichinnadurai367
    @mahalakshmichinnadurai367 2 ปีที่แล้ว

    Valga valamudan thambi🙏. Dindugul kasavanampatti mounaguru swamikal video podungu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว

    Nandri anna

  • @roobanful
    @roobanful 2 ปีที่แล้ว

    Pls share video about his teachings bro🙏🏻🙏🏻 i have visited ramanagiri aashramam today. During my cycle ride and the weather was beautiful today. Pls share

  • @anandabhi6159
    @anandabhi6159 2 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว

    Today's great content

  • @ganeshraja9092
    @ganeshraja9092 2 ปีที่แล้ว +1

    Anna punarpusam nakshatra poduinga

    • @updatedthamizhan2880
      @updatedthamizhan2880 2 ปีที่แล้ว +1

      Nanu adan ketruken bro, late pnraru

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      @@updatedthamizhan2880 தம்பி, நீங்கள் உண்மையில் தமிழனா. வேடிக்கையாக உள்ளது.
      ஏன் இந்த வெட்டி பெருமைக்காக உங்கள் பெயரில் டமிழன், தமிழ் என வைத்துக் கொள்கிறீர்கள்.

  • @mariraja5473
    @mariraja5473 2 ปีที่แล้ว +2

    36 வயதில் ரமண கிரி ஐயா jeeva சமாதி அடைந்தார் அய்யா..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @maharajan2524
    @maharajan2524 2 ปีที่แล้ว

    Thank you anna

  • @velkumar1672
    @velkumar1672 2 ปีที่แล้ว

    திக்ஷை மற்றும் உபதேசம் என்றால் என்ன தீக்ஷையின் பொருள் விளக்கம் தாருங்கள்

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว +4

    Ramana maharishi ku innum Neraiya foreign disciples irukkanga
    Frank Humphrey's, Chadwick, Cohen
    Ivargala pathiyum podunga

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 ปีที่แล้ว

      Yes Anna . There are many folowers.and their experience are in youtube . Even auslim man was his devotee.i forgot his name .I think its Ismail. Also a devotee came to periyava to ask him to accept him as deciple
      But periyava said ur guru is in thiruvannamalai. His name is ramana maharishi. So he went and fell the the feet of bhagawan ramamar. His name IS PAUL BRUNTON.
      he as written a book on his experiences in india and its mystics
      It's a very good book. But I forgot its name

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 ปีที่แล้ว

    Siddhargal patri...neraiya sollungal..
    First, boghar siddhar patri sollungal...
    👌👌👌🤝🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว

      There is an entire playlist for Bogar ma'am. "Bogar 7000" playlist

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 ปีที่แล้ว

    Kerala agriculture free electricity illai only for 5acres small farmers only, here in tamil Nadu 25acre, 50acres big farmers yetuku free electricity kodukariga

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன்🙂

  • @prasanthm8320
    @prasanthm8320 2 ปีที่แล้ว

    Sontha karangal eranthutal temple ku pogakudathu nu solrangalae ethu ku nu solringala bro

  • @kathir_9532
    @kathir_9532 2 ปีที่แล้ว

    Yogada Satsanga Society Tamil audio book website la Autobiography of a yogi free ah kudukranga

  • @saravanavin3407
    @saravanavin3407 2 ปีที่แล้ว

    Anna i m Hugh fan of you . Anna kindly suggest geniune astrologer..i m bhaskaran from karnataka.

  • @normaltamizhan8581
    @normaltamizhan8581 2 ปีที่แล้ว

    Vro Vasi sulumunai Enga iruku atha seyalpaduthum pairchi pathi kaanoli podunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      தம்பி, நீங்கள் உண்மையில் தமிழனா, வேடிக்கையாக உள்ளது.

  • @saravanakumarmani4215
    @saravanakumarmani4215 2 ปีที่แล้ว

    Super anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      *வணக்கம் அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @bmniac
    @bmniac 2 ปีที่แล้ว

    If Ramana Giri swamigal is great how much greater was his guru?
    Ramana maharshi was praised by Somerset Maugham an atheist and famous writer
    Make a video about him.

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 2 ปีที่แล้ว

    Hi Bro speak about neem karoli baba. He is also a very interesting and Amazing Soul. Thank u🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว

      Ma’am have made a video already. It’s in our “Spiritual People” playlist

    • @sanctaflorance8398
      @sanctaflorance8398 2 ปีที่แล้ว

      @@NithilanDhandapani whats the title Bro?? Or name of video

  • @ezhilmaran3930
    @ezhilmaran3930 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @karthickp6589
    @karthickp6589 2 ปีที่แล้ว

    34 vayathil samaathi adainthar...

  • @manip.m.5531
    @manip.m.5531 2 ปีที่แล้ว

    Sir neenga jathaga note eluthuvingala...

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 ปีที่แล้ว

    🙏🏻❤️😊

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 ปีที่แล้ว +1

    Today topic 100/100 semma super

  • @9786439836
    @9786439836 5 หลายเดือนก่อน

    அருமை

  • @marymagdalene891
    @marymagdalene891 2 ปีที่แล้ว +1

    Yaru paa antha Harsha thumbi.

  • @adhishadhish7363
    @adhishadhish7363 2 ปีที่แล้ว

    Hi brother 💓💓

  • @harishff9719
    @harishff9719 2 ปีที่แล้ว

    நித்திலன் நீங்கள் எங்கே வேலை பார்த்து கொண்டு இருக்கிங்க?

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj 2 ปีที่แล้ว

    Thopa swamigal vellore

  • @saravanapandian4226
    @saravanapandian4226 2 ปีที่แล้ว

    Ivarin jeeva Samadhi madurai kutladampatti arugaye ullathu. Adikadi selvom

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

  • @selvic4771
    @selvic4771 2 ปีที่แล้ว

    சார் வசியம் என்பது உண்மையா?

  • @narayanansami2163
    @narayanansami2163 2 ปีที่แล้ว

    👌🙏👍🙌👋

  • @swamyramanagiri.9769
    @swamyramanagiri.9769 2 ปีที่แล้ว

    34 வயதில் சமாதி

  • @suganp8875
    @suganp8875 2 ปีที่แล้ว

    Hiii bro

  • @prasanna4165
    @prasanna4165 2 ปีที่แล้ว +2

    Vanakkam anna,this is my new account😁by prasanna

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 ปีที่แล้ว

      Neengalum create pannitingala super bro

    • @prasanna4165
      @prasanna4165 2 ปีที่แล้ว

      @@harshavadhanethi8101 aama bro

    • @prasanna4165
      @prasanna4165 2 ปีที่แล้ว

      @@harshavadhanethi8101 bro one help,ippo en profile pic la enna photo erukunu mattum solringala?

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 ปีที่แล้ว

      @@prasanna4165 sunset view in beach with two coconut tree

    • @Zorosenpai2
      @Zorosenpai2 2 ปีที่แล้ว

      Oh hi bro

  • @selvasree4856
    @selvasree4856 2 ปีที่แล้ว +1

    Yeppa konjam ravathi star palangal 😣😣😣

  • @ashokravi820
    @ashokravi820 2 ปีที่แล้ว +2

    Bro, pls talk abt Trailingaswamigal, who lived in Kasi. Heard so much abt his yogic trance. Autobiography of a Yogi also has some info abt him!

    • @Arutperunjothi-cu4oj
      @Arutperunjothi-cu4oj 2 ปีที่แล้ว +1

      He was the one person in the whole world who saw his samadhi 4 times. When he was alive, he attained samadhi at Madurai, thenkasi,Kasi and nepal.

  • @srivignesh8115
    @srivignesh8115 2 ปีที่แล้ว

    Siva deekshai patriyum podavum

  • @karthickp6589
    @karthickp6589 2 ปีที่แล้ว

    Ramanagiri ayya emathu gurunaathar

  • @suganp8875
    @suganp8875 2 ปีที่แล้ว

    1st commentu

  • @Senthamaraisweden
    @Senthamaraisweden ปีที่แล้ว +1

    Be very careful when giving donations to this ashram as the person who is running it is misappropriating the funds. He's also asking donations from NRI or people who is living in overseas, and using this fund for his personal and family use. When given any donations, only about 30% or less is being used for the purpose of donation, the rest he uses for his own personal needs.
    He is calling himself swamy prasananda giri and claiming he is the Swamiji's generation; which he is not.
    By truth Swamiji (Per Alexander Westin) was born in Djursholm, Sweden, left for India to further his education. He is a true seeker of the divine. Since Swamiji is of foreign descent, He either bought the ashram under His name or the caretakers name. Either way, he bought the land with his own funds and opened the ashram for everybody. He attained samadhi and is resting peacefully in the ashram, and giving his blessings to people who come to the ashram. After his Death the ashram was taken care by the caretakers family, and still is being maintained by them. The only problem is that the caretakers family is misusing the ashram as per their own needs. And misinforming people how they seem fit. They give wrong information and wrong knowledge to those who come by the ashram, to those they contact via whatsapp and messages and to those overseas as well.
    Swamijis family is from Sweden and do not want to be involved and or known. I myself am from Madurai, living in Sweden for 30+ years. If you wish to contact me, I will give you my personal contact just message me.
    This so called man named Prasadananda giri is misusing Swamijis name in order to earn money for his personl gain. Please think twice about trusting this man.
    Swamiji himself holds a lot of power, meditate upon him and follow his guidance only. By no means should you trust anybody else who claims to be his predecessor, next generation, or the next swami. It is ONLY Swami Ramanagiri.
    NOT Prasadanand giri, he is a fraud who is after money, power and fame only.
    Take care of yourselves. Om Namah Sivaya Sri Ramanagiri Swami!
    Devotee from Sweden

  • @anantharajana4612
    @anantharajana4612 2 ปีที่แล้ว +1

    எல்லாம் பொய்.....

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว

      Edhu poi ?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      ஏன் இப்படி கூறுகிறீர்கள், என்ன பொய் உள்ளது. பொய் என நீங்கள் கூறினால் மெய் தான் என்னவோ. பதில் அளிக்கவும். நன்றி.