@@GoldenHouseInTamil Nega sonna Mari crt water ad panne semma ya shop katiye irunthuchi sis but na freezer la vaikala sis vellyyave Oru 2,3 hours vituten Nala shop semma soft and smooth ahh irunthuchi sis semma result😍😍😍😍😍tq so much sis 🤗
இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே பயன்படுத்தலாம் ஆனால் நாம் ஒரு வாரம் அல்லது ஒரு பத்து நாள் வைத்து பிறகு பயன்படுத்தினால் அதிகம் கரையாமல் நீண்ட நாள் சோப்பு இருக்கும் நான் பொதுவாக சோப்பு செய்து 15 நாட்கள் கழித்து பின்பு தான் ஆரம்பிப்பேன். காஸ்டிக் சோடா உபயோகித்து செய்த சோப் எனில் கண்டிப்பாக 30 நாட்களுக்கு மேலே வைத்து தான் பயன்படுத்த வேண்டும்
நீங்க சேர்த்த கலவை சோப்பை விட அதிகம் இருந்தால் கரையும் அதற்கு நீங்கள் செய்த சோப்பை double boilng செய்து இன்னும் கொஞ்சம் சோப் துருவி சேர்த்து செட் ஆக்கவும் நல்லா வரும்💞💞th-cam.com/video/0imEM9yXHB4/w-d-xo.html இதை பார்த்தால் இன்னும் தெளிவாக புரியும் 💞💞மற்றும் மற்ற பதிவுகள் th-cam.com/play/PLzmDrgajavgYcu3K8FtZh8Zfz9Qk5VvSz.html 💞💞
Cemicol vikira kadaikalil kidakkum ella idattgileyum kidaippatgillai naan online la than vankinen athiloda link discrimination box la kudutthu itukken sister🌷🌷🌷
Vendiyarhillai siater.குறிப்பு : ஊறவைத்த உளுந்தை நிழலில் காயவைத்து அரைத்து பயன்படுத்தவும் இதில் ஈரப்பதம் இருந்தால் சோப் சோப் கேட்டு போகும் சகோதரி.சில காரணத்தால் உடனடியாக ரிப்ளே குடுக்க முடியவில்லை sis sorry💞💞
@@GoldenHouseInTamil kandipa sis..i m going to make multani mutton soap..just nu watched ur video. naraiya soaps panitu 1 week room temperature la vachutu thn coverla wrap pani vaikalamala sis??
I tried this with pierce soap 100 mp3 and kuppaimeni and neem leaves grinded 65% coconut oil 2table spoon the process was awesome and smell was same price soap.
Thank u sir ,if we do the soap in pears soap it will smell like pears.if we do soap with soap base or caustic soda. We can add essential oil for smell.it will smell good. Thank u sir
சோப் பேஸ் அல்லது பியர்ஸ் சோப்பில் தான் சோப் செய்ய முடியும் என்று சொல்கிறீர்கள்.இந்த முறையை விட காஸ்டிக் லையுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் மூலிகைகள் கலந்து செய்யும் சோப் தான் மிகவும் சிறந்தது இது தெரியாமல் மக்களை ஏன் குழப்புகிறீர்கள்.
சகோதரா நீங்கள் இந்தமாதிரி சொல்லும் முன் என்பதிவுகளை பார்த்து இருந்தால் நிச்சியமாக இப்படி சொல்ல மாட்டீர்கள் நான் பதிவுகளில் சொல்லி இருக்கிறேன் எனக்கு இங்கே காஸ்டிக் சோடா கிடைக்காததால் தான் இதை பயன்படுத்துகிறேன் அதுபோல விற்கும் சோப்பை விட நம்மலே தயாரிக்கும்போது ஏதோ கொஞ்சம் பாதுகாப்பு மற்றும் திருப்தி நான் செய்யும் முறையை தான் சொல்லி இருக்கிறேன் மற்றபடி நான் யாரையும் ஏமாற்றவில்லை . பணத்திற்காக ஏதாவது போடணும் என்று எதையும் நான் போட்டதும் இல்லை நான் அப்படி எப்போவும் போடவும் மாட்டேன் நான் சேனல் ஆரம்பித்தது எனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில்தான் . இப்படி நீங்கள் சொன்ன விதம் எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது .நான் யாரையும் ஏமாற்றவில்லை கடையில் வாங்கி குளிக்கும் சோப்பை விட இதில் கொஞ்சமாவது நன்மை இல்லையா சகோதரா .இருந்தாலும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி 🌷🌷🌷🌷🌷
No sis Caustic soda use panna soap seiyura method vera ippadi seiyya koodathu. Ithu kidaitthal athai use panni eppadi seiyanumo antha muraippadi seaiyngal nallathu. Enakku kidaikkathathaal naan online la soap base order panni seiyuren. Ithu vera sis 💞
குறிப்பு: . காஸ்டிக் சோடா பயன்படுத்தினால் கண்டிப்பாக முப்பது நாற்பது நாட்களுக்கு பிறகு தான் அதை பயன்படுத்த வேண்டும். ஆனால் சோப் பேஸ் பயன்படுத்தினால் ஐந்து ஆறு நாட்களிலேயே பயன்படுத்தலாம் இரண்டு நாள்களில் கூட பயன்படுத்த தொடங்கலாம். ஆனால் சோப் கரையும் அதனால் தான் நாம் ஒரு வாரம் விட்டு பயன்படுத்தலாம் என்று சொல்லி இருப்பேன் . ஆனால் காஸ்டிக் சோடா பயன்படுத்தி செய்த சோப்பை இப்படி பயன்படுத்தினால் ஸ்கின் அலர்ஜி உருவாகும் அதனால் அதை செய்து பயன்படுத்தும் பொழுது குறைந்தபட்சம் 40 தினங்கள் வைத்த பிறகுதான் நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதன் செய்முறை இதுபோல அல்ல அது வேறு வித்தியாசப்படும். காஸ்டிக் சோடா கிடைத்தால் ரொம்ப நல்லது. அதிலேயே செய்யுங்கள் அது எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு செய்யவும் . உங்கள் கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 💞
நீங்கள் சோப் பேஸ்ஸை விட மூலிகை கலவை அதிகமாக சேர்த்து இருப்பீர்க சிஷ் அதனால்தான் இப்படி ஆகும். செட் ஆகவில்லை எனில் double boiling முறையில் மீண்டும அடுப்பில் அதே போல் வைத்து சோப் பேஸ் கொஞ்சம் சேர்த்து உருகியதும் மோல்டில் ஊற்றி செட் ஆக்கவும் கண்டிப்பாக செட் ஆகும் sis.💞
Fridge la thaan vaikkanum entru illai sis. Fridge il oru mani nerame pothim 5. Or 6 mani neram vaitthal innum nalla irukku. Vaikkavittalum veliyileye vaitthaalum one or two days la nalla set aakum veyilil vaikka koodaathu. Eppadi set aakkinaalum 7 or 8 days kku pin payanpadutthinaal seekkiram karaiyaathu sis 💞
அதுவும் சோப் பேஸ் தான் சிஸ்டர்.துருவி சேர்த்து இருக்கிறேன். துருவி சேர்த்தால் வேகம் கரையும்.இரண்டு முறையிலும் செய்யலாம் என்று செய்து காட்டி இருக்கிறேன். என்னுடைய மற்ற சோப் செய்யும் பகுதிகளில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். Playlist il போய் செக் பண்ணி பாருங்க sis.நன்றி💞💞
@@GoldenHouseInTamil thank u for ur reply sis..no one wil reply immediately..thank u sis..I wil watch all other soap videos and ask u if I hav any doubts..😍
சோப் பேஸ் அல்லது கிளிசரின் சோப் வைத்து செய்த சோப்b எனில் மரண நாள் கூட பயன்படுத்தலாம் ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு பயன்படுத்தினால் அந்த சோப் நல்ல செட்டாகி சீக்கிரமாக கரையாமல் நீண்ட நாள் இருக்கும். காஸ்டிக் சோடா பயன்படுத்தி செய்த சோப் எனில் அது ஒரு மாதம் அல்லது இரண்டு மூன்று மாதத்திற்கு பின்பு தான் பயன்படுத்த வேண்டும். 💕💕💕💕💕
Soap base link www.amazon.in/Aanjney-glycerin-ultra-500gm-gross/dp/B07RK1THN5/ref=sxts_sxwds-bia-wc1_0?cv_ct_cx=soap+base&keywords=soap+base&pd_rd_i=B07RK1THN5&pd_rd_r=79a8e53c-bdda-4778-a63c-5f7a6d426d3b&pd_rd_w=fElG3&pd_rd_wg=afYMU&pf_rd_p=0d6bf982-94ee-4850-b497-26f05ae76e15&pf_rd_r=YGGNCVF1H2PKKJGMB9A8&psc=1&qid=1583763641
ஒரு நாள் freezer la வையுங்கள் வைக்காமலும் செய்யலாம் வெளியில் எடுத்து 10 or 15 நாட்களுக்கு பிறகு பயன்படுத்தினால் சோப் சீக்கிரம் கரையாது sis நான் போட்டு இருக்கும் பதிவுகளில் தெளிவாக சொல்லி இருக்கிறேன் sis 💞💞 Thank you sis 💞💞💞
Mam aloe Vera soap yeppadi sainum? Mam fridge Ella so yena pandrathu. Unga soap arumaiya erukku. Ready anathum Yevlo nal apram use panlam konjam detail measurement oda sollunga mam
நம்ம சேர்க்கும் பொருட்களுக்கு ஏற்றபடி அளவு மாறுபடும் sis Mooligai அரைத்த விழுது எனில் மேலே சொன்ன அளவு சேருங்கள் என் பதிவுகளை பார்த்தால் உங்களுக்கு புரியும் ஸிஸ்
Baby kku soap ethuvum use panna vendaam sis. வீட்டில் தேங்காய் பால் எடுத்து அதில் நாமே எண்ணெய் உருக்கி அதை தேய்த்து பயத்தம்மாவு or கடலை மாவு or குளியல் பொடி போட்டு குளிக்க வையுங்கள். இங்கே கேரளாவில் (நான் இங்கே இருப்பதால்) உள்ள சேச்சி எனக்கு சொல்லி கொடுத்து அப்படித்தான் என் குழந்தைகளை குளிக்க வைப்பேன் sis . அதுதான் நல்லது
மேடம் நீங்க சொன்ன மாதிரி கலவையை குறைக்கணும் நான் சோப் பண்ணும்போது இந்த வீடியோவை பார்த்தேன் உடனே கலவையை குறைத்துகொண்டேன் நீங்க என்ன அளவு சோப்பேஸ்ட் எத்தனை கிராம் கலவை எத்தனை கிளாஸ் எவ்வளவு என்று சொன்னீங்கன்ன நல்லா இருக்கும் சோபேஸ்ட் அளவு மட்டும் சொல்லுங்க ஏன்னா முதல்ல பண்றவங்களுக்கு தப்பா வரலாம் அளவு சொன்னா இன்னும் யூஸ்ஸா இருக்கும் நான் முதல்ல காஸ்டிக் சோடா வைத்து பண்ணினேன் கரெக்டா பண்ணிட்டேன் சோபேஸ்ட் கொஞ்சம் கலவை கூடிட்ட குளுகுளுன்னு ஆயிரும் டேங்ஸ் மேடம் நன்றி
சாதாரனமாக குப்பைமேனி சாலை ஓரங்களில், கிராமங்களில் கிடைக்க கூடிய ஒன்று தான்.நண்பர்களிடம் அல்லது கீரை விற்பவர்களிடம் கேட்டு பாருங்கள். அப்படி எங்கேயும் கிடைக்க வில்லை எனில் நாட்டு மருந்து கடைகளில் குப்பைமேனி பொடி கிடைக்கும் அதை பயன்படுத்தி கொள்ளவும். 💞
Soap base than use pandrean ippo than soap business start panniirukkean ennoda customers complained than ithu soaps la kammiyana ingredients seaththalum nurai varala sis nan 2 types of base use pannittean but no use
அப்படி எதுவும் வருவதில்லை சிஸ்டர்.சிலபேருக்கு எந்த வகை சோப்பு மே ஒத்துக்காது அலர்ஜியை ஏற்படுத்தும் அப்படிப்பட்டவர்கள் எந்த சோப்பையும் பயன்படுத்தாமல் பயறு, கடலை மாவு பொடி அதுபோல் பயன்படுத்தலாம் மற்றபடி எல்லா வரும் இதை வைத்து சோப்பு தயாரித்து பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் இல்லை சிஸ்டர் நன்றி ❤️❤️❤️
We don't have time limit. We have to mix well after adding kuppaimeni and let the bubbles come and mix it well for sometime and then off the gas Thank you🌹🌹🌹
அக்கா உங்க வீடியோ அருமை. நான் 500 gm சோப் பார் ஆர்டர் போட்டிருக்கேன். நான் சோப் மோல்டு ம் ஆர்டர் போட்டுருக்கேன். 125கிராம் சோப் மோல்டு. சிஸ்டர் 500கிராம் சோப் பார்ல் எவ்வளவு எடுத்தால் போதுமானதாக இருக்கும்
ரொம்ப நன்றி சிஸ்டர். மோல்டில் நாம் ஊற்றும் அளவை பொறுத்து இருக்கு சிஸ் . முதலில் செய்து பார்க்கும் பொழுது 100 கிராம் சோப் பேஸ், ஆலுவேரா ஜூஸ் எனில் 20 ml , ஆலுவேரா ஜெல்லெனில் ஒரு ஸ்பூன் இந்த மாதிரி செய்து மோல்டில் ஊற்றி பார்த்து பின் நாம் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் நாம் வாழ்வில் நிறைய ஊற்றினால் அதற்கு ஏற்ற மாதிரியும் குறைவாக ஊற்றினால் அதற்கு ஏற்ற மாதிரி வரும் அதனால் நாம் இதற்கு அளவு சொல்ல முடியாது எல்லாம் வெயிட்டு வைத்து செய்வது என்றால் அந்த முறையில் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும் நன்றி சிஸ்டர்
சோப் Base உருகியது 1 கப் எனில் அரைத்த விழுது 1/2 கப் இருந்தால் போதும் விழுதாக இல்லாலமல் அரைத்து வடிகட்டிய சாறு எனில் 1/4 கப்பிர்க்கு கொஞ்சம் அதிகமாக 1/2 கப்புக்கு கொஞ்சம் குறைவாக சேர்த்தல் சோப் செட் ஆன பிறகும் கரையாமல் இருக்கும் செஞ்சி பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும் நன்றி சகோதரி /சகோதரா💞💞💞
மேடம் உங்கள் வீடியோ அருமை. நான் 500கிராம் சோப் பேஸ் உருக்கி அதில் ஆலோ வேரா ஜெல் கலந்து சோப் தயார் செய்து 12 மணி நேரம் ஆகியும் ஈரத்தன்மையோட இருக்கிறது கெட்டியாகுமா ரிப்ளை செய்யுங்கள் மேடம்
செட் ஆகவில்லை எனில் double boiling முறையில் மீண்டும அடுப்பில் அதே போல் வைத்து சோப் பேஸ் சேர்த்து உருகியதும் மோல்டில் ஊற்றி செட் ஆக்கவும் கண்டிப்பாக செட் ஆகும் sis.
@@GoldenHouseInTamil மீண்டும் அந்த சோப் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மறுபடியும் கொஞ்சம் சோப் பேஸ் சேர்த்து மெல்ட் செய்தால் செட் ஆகிடுமா மேடம்.. சொல்லுங்க மேடம்
கிளிசரின் சோப் அல்லது pears soap வைத்து செய்தால் மறுநாளே பயன் படுத்தலாம் . ஆனால் ஒரு வாரம் வைத்து பின் பயன் படுத்தினால் சோப் அதிகம் கரையாது . நல்லா இருக்கும். ஆனால் காஸ்டிக் சோடா வைத்து செய்த சோப் எனில் 30 or 40 நாட்களுக்கு மேல் வைத்துத்தான் கண்டிப்பாக பயன் padutthanum brother 💞💞💞
Hi sis தண்ணீர் சேர்க்கவெண்டிய அவசியம் இல்லை சோப் base உருகியதும் பொடியை நேரடியாகவே சேர்க்கலாம் sis நான் முல்தானி மிட்டி சோப் மற்றும் மூலிகை சோப் பதிவில் காட்டி இருக்கிறேன் விருப்பம் எனில் பார்த்து பயன் பெறவும் நன்றி சகோதரி 💕💕💕செய்து பார்த்து விட்டு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன் sis 💞💞💞
Hi Mam, while doing this soap I added neemleaf and Multani matti. Multani Matti and neem leaf kila thaniya Iruku Mela Inda kalavai illama soap thaniya Iruku adhunala soap rendu color LA Iruku. Eppadi correcta mix panradhu
@@GoldenHouseInTamil thank you so much for your response... Will try again I added neemleaf leaf aloe vera gel Multani matti with charcoal soapbase. Heated in water mixed all ingredients together and poured into soap base and mixed well. While mixing itself it dind dissolve. Soap thaniya ingredients thaniya thaan irundhuchu.... I will try again with some other soap base and see. Measurements vandhu kuthu madipa thaan poten....
சோப் நேற்று தயாரித்தோம் வேர்த்தது போல் உள்ளது எறும்புகள் வருகிறது. 500 கி சோப் பேஸ் 50 கி கலவை குப்பைமேனி ஆவாரை செம்பருத்தி வேப்பிலை பூச்ச விதை மற்றும் வாசமும் இல்லை
சோப் செய்தபின் வியர்வை போல வரும் அது வராமல் இருக்க கெமிக்கல் விற்கும் கடையில் ஸ்ப்ரே கிடைக்கும் அதை ஸ்ப்ரே செய்யலாம் ஆனால் நான் கிளிம் பேப்பர் வைத்து பேக் செய்து வைத்து கொள்வேன். நான் சொன்ன முறையில் எறும்பு வருவதில்லை. இதுவரை எனக்கு வந்தது இல்லை sis அதற்கு என்ன காரணம் தெரியவில்லை. வேப்பிலை சேர்த்ததால் எறும்பு வர வாய்ப்பு இல்லை. அந்த பாத்திரத்தில் அல்லது இடங்களில் எண்ணெய் எதுவும் இருந்தால் அதில் வரும் . பிறகு வாசனை. அது நாம் என்ன சேர்க்கிறோமோ அதனுடைய வாசனை வரும். கூடுதல் ஏதாவது வாசனைக்கு எசன்சியல் ஆயில் சேர்க்கலாம் சகோ. பூச்ச விதை என்று சொல்லி இருக்கீங்க அது என்னன்னு எனக்கு தெரியவில்லை sis sorry. 💞💞
@@GoldenHouseInTamil பூந்தி கொட்டை என்று சொல்வார்கள் நுரை வர சீவக்காய் அரைக்க பயன்படுத்துவது எசன்சியல் ஆயில் எங்கு கிடைக்கும் இந்த சோப் எப்போது பயன்படுத்தலாம் நன்றாக தான் உள்ளது இப்போது எறும்பு இல்லை sis thank u
Ok sis பூந்திகொட்டை க்கு இப்படி ஒரு பெயர் உண்டா? நன்றி சகோதரி எனக்கு இது புதிய தகவல். சோப் பேஸ் வைத்து செய்தால் மறுநாளே பயன்படுத்தலாம். ஆனால் ஒரு வாரம் வைத்து பின் பயன்படுத்தினால் சோப் சீக்கிரம் கரையாது. காஸ்டிக் சோடா பயன் படுத்தி செய்தால் கண்டிப்பாக 40 நாட்களுக்கு மேல் வைத்து பயன் படுத்தவும். நன்றி சகோதரி💞💞
Sis na soap senja potato juice and powder la konjo add panna fridge la 1 day fulla vatchi eduthu liquid mathiriye irukku sis veliyavu vatchita 3 days aaguthu kaila ottuthu plsssssss ethavdhu sollunga
1 potato tha sis potta 1/4 glass water mix panna na scrub kaga rose,manjal,sandhanam,mulathani mittila vatchirka atha add panna oil& rose water ovoru spoon add panna sis
Ok sis water athikamaka irukkum athaan appadi karaiyuthu .நீங்க திரும்பியும் அந்த சோப் போட இன்னும் கொஞ்சம் சோப் base அல்லது கிளிசரின் சோப் துருவி போட்டு Double boiling method la Athe Pola செய்து மீண்டும் moldil ஊற்றி முன்பு செய்தது போல செய்யவும் சரி ஆகும் சிஸ்டர் water சேர்க்க வேண்டாம்.கூடிய விரைவில் தெளிவான ஒரு பதிவு கொடுக்கிறேன் sis நிறைய பதிவு போட்டு இருக்கிறேன் பார்த்து பயன் பெறவும் நன்றி சகோதரி 💕💕

Measurement eppadi eduttheenga sis அதாவது அரைத்த கலவை அதிகமானால் சோப் கட்டியாவது சிரமமாக இருக்கும் சோப் கலவையை விட அரைத்த மூலிகை அதிகமாக இருந்தால் மீண்டும் நீங்கள் செய்த முறையில் (double boiling method )வைத்து இன்னும் கொஞ்சம் பியர்ஸ் சோப் கலவையை சேர்க்கவும் அல்லது சோப் பேஸ் சேர்க்கவும் ஃப்ரீசரில் ஒரு நாள் வைத்து எடுத்து ஏழு நாட்களுக்கு பிறகு நீங்கள் பயன்படுத்தலாம் 💞நீங்கள் எப்படி செய்தீர்கள் என்று சொல்லவும் 💞
Shop melt agiduthu sikiram en sister
Athil serkkum kalavaiyil athikama water vittu araitthu irukkalam illanna antha araittha paste soap base saivida athikamaga sertthu irukkalam sister.parava illa sister neenga meendum double boiling method la intha soap pa sertthu athil soap base konjam thirumbiyum serungal serrthhu munbu seithapadi soap seiyyavum supara Varum sister. Thank you sister 💕💞💞
@@GoldenHouseInTamil tq so much sister Nega crt than solurenga mistake panite😄 next Time Nala panure
ok sister next pannittu eppadi vanthucchunnu comment pannunga sis💞💞💞
@@GoldenHouseInTamil Nega sonna Mari crt water ad panne semma ya shop katiye irunthuchi sis but na freezer la vaikala sis vellyyave Oru 2,3 hours vituten Nala shop semma soft and smooth ahh irunthuchi sis semma result😍😍😍😍😍tq so much sis 🤗
Thank you sister. 7 or 10 naatkalukku pin use pannunga sis rompa naatkalukku soap Varum 💞🌷🌷
அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி தங்கையே 💞💞💞💞💞💞💞💞 சோப் பற்றிய பதிவு நிறைய போட்டு இருக்கிறேன் பிடித்து இருந்தால் அதையும் பார்த்து பயன் பெறவும்💞💞💞
Akka soap base use panni எத்தனை நாட்கள் கழித்து பயன் படுத்த வேண்டும்plz sollunga
இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே பயன்படுத்தலாம் ஆனால் நாம் ஒரு வாரம் அல்லது ஒரு பத்து நாள் வைத்து பிறகு பயன்படுத்தினால் அதிகம் கரையாமல் நீண்ட நாள் சோப்பு இருக்கும் நான் பொதுவாக சோப்பு செய்து 15 நாட்கள் கழித்து பின்பு தான் ஆரம்பிப்பேன். காஸ்டிக் சோடா உபயோகித்து செய்த சோப் எனில் கண்டிப்பாக 30 நாட்களுக்கு மேலே வைத்து தான் பயன்படுத்த வேண்டும்
@@GoldenHouseInTamil tq Akka 🙏
Yarum entha doubt clear panala nega clear panitiga tq
Thank u so much sister💞💞 innum thelivaka oru pathivu pottu irukken sister partthu payan peravum💞💞💞
Comment ku nega response panriga super sis tq
💞💞💞💞
Sis soap veiyel la vacha fulla melt akuthu , na pears soap la try panna
நீங்க சேர்த்த கலவை சோப்பை விட அதிகம் இருந்தால் கரையும் அதற்கு நீங்கள் செய்த சோப்பை double boilng செய்து இன்னும் கொஞ்சம் சோப் துருவி சேர்த்து செட் ஆக்கவும் நல்லா வரும்💞💞th-cam.com/video/0imEM9yXHB4/w-d-xo.html இதை பார்த்தால் இன்னும் தெளிவாக புரியும் 💞💞மற்றும் மற்ற பதிவுகள் th-cam.com/play/PLzmDrgajavgYcu3K8FtZh8Zfz9Qk5VvSz.html 💞💞
Naan saitha soap 3 mani neram kalithu eduthen.. Arumaiyaga ullathu. 🎉
மிகவும் சந்தோஷம் சிஸ்டர். ஒரு வாரத்திற்கு பிறகு பயன்படுத்தவும்.அப்பொழுதுதான் அதிகம் கரையாது.
really super tips mam... neenga sonnamariye try pannen... romba nalla vanthuthu... thankyou so much mam
Thank u so much sister 💞💞 ரொம்ப சந்தோஷம் sister innum niraiya soap pathivu pottu இருக்கிறேன் பார்த்து பயன் பெறவும் நன்றி சகோதரி💞💞💞
Soap base where to buy
I bought from online shopping sister,🌷🌷🌷🌷
soap base eangakitta kidaikkum 8903816849
Soap melt sikiram Enna Panera m
Seitha soap melt akutha sis athil meendum double boiled method il vaitthu konjam soap base meendum sertthu soap set seiyavum.Nalla varum sis. Vilakkamaka adutthu oru pathivu kodukkuren thank u sis❤️❤️
Mix la arachi filter panna vendama
Pannalaam sis. Naan Rendu method leyum seivathundu sis❤️❤️
Kanchathuna veyil la kayavaippinkala mam
Illai sister. Veyilil kayavaikka vendaan. 💞
Frigela vaiganuma, ella veliya vaiganuma akka
Tharalamaka Veliyila vaikkalam sis veettukkulleye enkeyavathu vaikkalam. Veyilil vaikka veñdam.♥️
Soap base entha kadaila iruku near home
Cemicol vikira kadaikalil kidakkum ella idattgileyum kidaippatgillai naan online la than vankinen athiloda link discrimination box la kudutthu itukken sister🌷🌷🌷
Wow. Very useful video 👌👌
Thank you so much🌷🌷
Sister ulundhu potato juice serkum pothu preservative add pannanuma
Vendiyarhillai siater.குறிப்பு : ஊறவைத்த உளுந்தை நிழலில் காயவைத்து அரைத்து பயன்படுத்தவும் இதில் ஈரப்பதம் இருந்தால் சோப் சோப் கேட்டு போகும் சகோதரி.சில காரணத்தால் உடனடியாக ரிப்ளே குடுக்க முடியவில்லை sis sorry💞💞
Good but soap melawhite white ah varuthu.mela clear ah illa.athuku enna reamdy
Yes sister athanala onnum piracchinai illai. Sale panna vendum enil soap things virkkum kadaikalail spray kidaikkum athai spray seithu virkkalaam.
Pears soap kuda enna add panni melt pandringa
Ithiil pears soap use pannala sis. Soap base than use panni irukken athai cit panniyo thuruviyo serkkalaam sis 💞
Sister pls tell me how to store all soaps after prepared???
And pls suggest one soap for removing moles in face..
Room temperature IL vaitthale pothum sister .Nalla senja 6 monthkku onnum akathu.naan senja soap 1 yearkku onnum akala supara irukku sis pakkuvama senja rompa naal irukkuthu.
Pimples irunthal athai adikkadi Thoda koodathu .killa koodathu sis kuppaimeni soap.veppilai soap Ellam Nalla irukkum. Sis 💞💞💞
Soap senji partthuvittu eppadi irukkunnu comment pannunga sister💞💞
@@GoldenHouseInTamil kandipa sis..i m going to make multani mutton soap..just nu watched ur video.
naraiya soaps panitu 1 week room temperature la vachutu thn coverla wrap pani vaikalamala sis??
Vaikkalam sis💞💞
@@GoldenHouseInTamil ok sis..thanks a lot
Soap thick aka arisi mavu sekalama sister
Soap thick aka soap base konjam meendum serthu double boiling seithal thick aakum.
@@GoldenHouseInTamil thank you ma
I tried this with pierce soap 100 mp3 and kuppaimeni and neem leaves grinded 65% coconut oil 2table spoon the process was awesome and smell was same price soap.
Thank u sir ,if we do the soap in pears soap it will smell like pears.if we do soap with soap base or caustic soda. We can add essential oil for smell.it will smell good.
Thank u sir
Akka frige vaikanuma. Velila. Vaikanuma...... Epdi kaya vaikanum please.. Rply me
Veliyilayum vaikkalaam sis.nallave set akum sis 💞
Smell ku enna add pannanum
Fragrance or essential oil serkkalaam sis 💞
Romba nanri madam adippadai doubts clearing video potadhuku . Soap senju mould la irundhu veliya edutha piraku, full a getti aga, maribadiyum fridge or veyil la veikanuma? Epdi enga vecha nalla getti aagum madam? Konjam advice pannunga pls .
Marupadiyum fridge il vaikkavendiya avasiyam illai sister veettil ethavathu oru idatthil vaitthu 10 natkalukku piraku use panninaal kariyathu sister 💞💞💞💞
@@GoldenHouseInTamil thank you sister. Neenga sonnadhu poalavae seithu parkiren. Soaps veyil il vaikkalaama?
Ok sister senji parunga. Veyil la vaikka vendaam sister💞💞💞💞💞
@@GoldenHouseInTamil thank you very much
Welcome Sister 💞💞
சோப் பேஸ் அல்லது பியர்ஸ் சோப்பில் தான் சோப் செய்ய முடியும் என்று சொல்கிறீர்கள்.இந்த முறையை விட காஸ்டிக் லையுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் மூலிகைகள் கலந்து செய்யும் சோப் தான் மிகவும் சிறந்தது இது தெரியாமல் மக்களை ஏன் குழப்புகிறீர்கள்.
சகோதரா நீங்கள் இந்தமாதிரி சொல்லும் முன் என்பதிவுகளை பார்த்து இருந்தால் நிச்சியமாக இப்படி சொல்ல மாட்டீர்கள் நான் பதிவுகளில் சொல்லி இருக்கிறேன் எனக்கு இங்கே காஸ்டிக் சோடா கிடைக்காததால் தான் இதை பயன்படுத்துகிறேன் அதுபோல விற்கும் சோப்பை விட நம்மலே தயாரிக்கும்போது ஏதோ கொஞ்சம் பாதுகாப்பு மற்றும் திருப்தி நான் செய்யும் முறையை தான் சொல்லி இருக்கிறேன் மற்றபடி நான் யாரையும் ஏமாற்றவில்லை . பணத்திற்காக ஏதாவது போடணும் என்று எதையும் நான் போட்டதும் இல்லை நான் அப்படி எப்போவும் போடவும் மாட்டேன் நான் சேனல் ஆரம்பித்தது எனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில்தான் . இப்படி நீங்கள் சொன்ன விதம் எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது .நான் யாரையும் ஏமாற்றவில்லை கடையில் வாங்கி குளிக்கும் சோப்பை விட இதில் கொஞ்சமாவது நன்மை இல்லையா சகோதரா .இருந்தாலும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி 🌷🌷🌷🌷🌷
Soap base means caustic soadava?
Then soap base chemical illaya?
No sis Caustic soda use panna soap seiyura method vera ippadi seiyya koodathu. Ithu kidaitthal athai use panni eppadi seiyanumo antha muraippadi seaiyngal nallathu. Enakku kidaikkathathaal naan online la soap base order panni seiyuren. Ithu vera sis 💞
குறிப்பு: . காஸ்டிக் சோடா பயன்படுத்தினால் கண்டிப்பாக முப்பது நாற்பது நாட்களுக்கு பிறகு தான் அதை பயன்படுத்த வேண்டும். ஆனால் சோப் பேஸ் பயன்படுத்தினால் ஐந்து ஆறு நாட்களிலேயே பயன்படுத்தலாம் இரண்டு நாள்களில் கூட பயன்படுத்த தொடங்கலாம். ஆனால் சோப் கரையும் அதனால் தான் நாம் ஒரு வாரம் விட்டு பயன்படுத்தலாம் என்று சொல்லி இருப்பேன் . ஆனால் காஸ்டிக் சோடா பயன்படுத்தி செய்த சோப்பை இப்படி பயன்படுத்தினால் ஸ்கின் அலர்ஜி உருவாகும் அதனால் அதை செய்து பயன்படுத்தும் பொழுது குறைந்தபட்சம் 40 தினங்கள் வைத்த பிறகுதான் நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதன் செய்முறை இதுபோல அல்ல அது வேறு வித்தியாசப்படும். காஸ்டிக் சோடா கிடைத்தால் ரொம்ப நல்லது. அதிலேயே செய்யுங்கள் அது எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு செய்யவும் . உங்கள் கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 💞
Wht is that white one
U'r using Also the cub shape things Also
Can u explain them
Hi sis
It's soap base and coconut oil sister.💞💞
@@GoldenHouseInTamil
Ohh ok 😊 thx for u'r reply
Super👌👌👌
Thank you🌹🌹🌹🌹
By welcome🎉🎉🎉🎉🎉
I need exact measurements
th-cam.com/play/PLzmDrgajavgYcu3K8FtZh8Zfz9Qk5VvSz.html
nurai poga eanna saiya veandum mam
Onnum vendaam sis. Sariyaana alavil ellam sertthu seithale pothum sis. Soap nalla varum uthai parri vera entha santhekam irunthaal kelungal sis. thank u ❤️
Soap base entha brand vaangureenga? Name sollunga sister....
Appadi ellam illai sis . Review padicchu partthu ethu nalla iruko athai vankikkuven sis
Soap base mattum nurai varuma ethavathu add pannauma
Nurai varum sis♥️
what is soap base
th-cam.com/play/PLzmDrgajavgYcu3K8FtZh8Zfz9Qk5VvSz.html
It is a base to make soap .We can also use Caustic Soda or Glycerine soap.
சூப்பர்
நன்றி 💞💞
Nurai varuthilleye sis
Varum sis. Neenga enna payanpaditthi eppadi seitheerkal entru sollavum sis 💞
Intru kooda soap seithu vaitthu irukkiren set aanathum video poduliren sis
5 ingredients sarthu oru soap seyya mutiumma
Enna Ingredients sis💞 seiyalaam
Soap senja piragu kolanu kolanu agiruthu eppati sari panrathu
நீங்கள் சோப் பேஸ்ஸை விட மூலிகை கலவை அதிகமாக சேர்த்து இருப்பீர்க சிஷ் அதனால்தான் இப்படி ஆகும். செட் ஆகவில்லை எனில் double boiling முறையில் மீண்டும அடுப்பில் அதே போல் வைத்து சோப் பேஸ் கொஞ்சம் சேர்த்து உருகியதும் மோல்டில் ஊற்றி செட் ஆக்கவும் கண்டிப்பாக செட் ஆகும் sis.💞
Fridge illama apdiya vaikalama
Vaikkalaam sister set aka late akum avlothan tharalamaaga veliyil vaikkalaam 💞💞
Soap freezer lanthu eduthathum melt aguthu en madam
Athil serkkum kalavaiyil athikama water vittu araitthu irukkalam illanna antha araittha paste soap base saivida athikamaga sertthu irukkalam sister.parava illa sister neenga meendum double boiling method la intha soap pa sertthu athil soap base konjam thirumbiyum serungal serrthhu munbu seithapadi soap seiyyavum supara Varum sister. Thank you sister 💕💞💞
செய்து பாருங்கள் வேற எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் clear பண்ணிகிட்டு செய்யுங்கள் supera Varum sis
How many hours
Ethai kekureenga sis💞
Kupa mani soap ready pana fridge la evalo time irukanam . Sunlight la vakiyanama
Fridge la thaan vaikkanum entru illai sis. Fridge il oru mani nerame pothim 5. Or 6 mani neram vaitthal innum nalla irukku. Vaikkavittalum veliyileye vaitthaalum one or two days la nalla set aakum veyilil vaikka koodaathu. Eppadi set aakkinaalum 7 or 8 days kku pin payanpadutthinaal seekkiram karaiyaathu sis 💞
Ok sister , na soap ready panit two days acha one day full fridge la iruntha apram veliya eadhutan apram soap la era pathM iruka
@sundariperumal5353 irukkum appuram one week kku appuram soap set aakum sis athan piraku
Wrap papper use panni cover panni vecchikkonga thevaikku edutthu payanpadutthvum sis💞
படர் தாமரை சாரியக்கும
கொஞ்சமாக இருந்தால் மாறும் மீண்டும் மீண்டும் வந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் காட்டவும் 💞💞
Hi, soap base kuda white ah innum onnu add senjengaley athu enna mam??
அதுவும் சோப் பேஸ் தான் சிஸ்டர்.துருவி சேர்த்து இருக்கிறேன். துருவி சேர்த்தால் வேகம் கரையும்.இரண்டு முறையிலும் செய்யலாம் என்று செய்து காட்டி இருக்கிறேன். என்னுடைய மற்ற சோப் செய்யும் பகுதிகளில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். Playlist il போய் செக் பண்ணி பாருங்க sis.நன்றி💞💞
Sister hu much quantity of soap base and other ingredients lik kuppaimeni,neem paste,beetroot will be added?? Pls tell me proportion sister..
Soap video niraiya pottu irukken sister. athai partthal ungalukku puriyum .partthuvittu santhegam ethuvum irunthal kelungal sis .playlist la poy parunga.discription box layum link irukku sis.thank you sister 💞💞💞🌷🌷
@@GoldenHouseInTamil thank u for ur reply sis..no one wil reply immediately..thank u sis..I wil watch all other soap videos and ask u if I hav any doubts..😍
Shop elathukum shetakuma
நுரை வர என்ன செய்வது
Nurai varum sis onnum serkka vendam soab base leye nurai varum seji patthuttu eppadi vanthucchunnu comment pannunga sis thank u ❤️
Super super
Thank u so much 🌷🌷
Madam en soap romba light ah iruku. Odainthu poguthu . Enna saiya
Why? sis eppadi senjeenka. Moldil voorriyathu மெல்லிசாக இருக்கா. எப்படின்னு தெளிவாக சொல்லுங்க sis pls💞💞
Which shop base best for children sis
Theriyavillai sis . Naan online than vankinen. Ennoda pasanka periyapasanka avungalum intha soap thaan use pannuranha.vankum soappai vida ithu nallave irukkum. kuzhanthaikalukku soap pai vida kuliyalpodi than nallathu sis Ennoda pasangalukku Ellam athan use pannunaen anaal ippo Avunga soap pathan virumpuraanga athan Homemade soap. 💞💞💞💞
Soap epo use pananum sis etha days kaluchu
சோப் பேஸ் அல்லது கிளிசரின் சோப் வைத்து செய்த சோப்b எனில் மரண நாள் கூட பயன்படுத்தலாம் ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு பயன்படுத்தினால் அந்த சோப் நல்ல செட்டாகி சீக்கிரமாக கரையாமல் நீண்ட நாள் இருக்கும். காஸ்டிக் சோடா பயன்படுத்தி செய்த சோப் எனில் அது ஒரு மாதம் அல்லது இரண்டு மூன்று மாதத்திற்கு பின்பு தான் பயன்படுத்த வேண்டும். 💕💕💕💕💕
@@GoldenHouseInTamil thank u sis
Welcome sister 💞💞
One month use panithu vera soap use panalam ah man.
Pannalam sister. Mudintha alavu nammale ready pannikkumpothu result rombave nalla irukku sister🌷🌷🌷
Soap nurai varuma
நல்லாவே வரும் சகோதரி ❤️❤️
Sister essential oil evlo serkkanum? SLS evlo serkkanum? Pls sollunga sister pls pls pls pls....
Sorry sis naan SLS vaitthu seivathillai . Naan romoa kalamaaka soap base vaitthuthan seikiren sis 💞
Soap base vaitthu seithaal intha videovil sollu iruppathu pila udane payan paduttha koodathu. 45 or 50 days vaitthuthan payanpauthhanum sis
Themal ku kol inchi juice eduthu lemon juice add panni podunga cheekirama clear aagum
Thank u sister 💕
Sis ithula beetroor add pannalama
Beetroot mattum sertthu seiyalam sister colour fulla irukkum 💞💞💞
அக்கா வாசனைக்கு எதாவது சேக்கலாமா
பயன்படுத்தலாம் சகோதரி. Essentiol oil பயன்படுத்தலாம் .❤️
Mam beet root soap pannum pothu colour red varala
சோப்போட ரியாக்ட் ஆகும்பொழுது கலர் மார வாய்ப்பு உள்ளது சிஸ்டர்.
I am yamuna na kannivadi TH-cam channel unga soap tips parthean.. Eppadi pears soap la soap seiyalama udane use pannalama
Udane use pannuna seekkiram karainrhu vidum 2 or 3 Days vacchi use pannunga sister. Naan kuppaimeni soap seimuraiyil muzhu vivaramaga sollu irukken sister 🌷🌷💞💞💞
th-cam.com/play/PLzmDrgajavgYcu3K8FtZh8Zfz9Qk5VvSz.html
Soap base yenga Amma vanganum
Hai sister Naan amzonla than vankinen sis
Soap base link
www.amazon.in/Aanjney-glycerin-ultra-500gm-gross/dp/B07RK1THN5/ref=sxts_sxwds-bia-wc1_0?cv_ct_cx=soap+base&keywords=soap+base&pd_rd_i=B07RK1THN5&pd_rd_r=79a8e53c-bdda-4778-a63c-5f7a6d426d3b&pd_rd_w=fElG3&pd_rd_wg=afYMU&pf_rd_p=0d6bf982-94ee-4850-b497-26f05ae76e15&pf_rd_r=YGGNCVF1H2PKKJGMB9A8&psc=1&qid=1583763641
@@GoldenHouseInTamil odinary shop la kedaikatha
Illa sister neenga venumna kettu parunga silappo kidaikka vaippu irukkula 🌷🌷
Vasanaiku sent sekalama
Sent vendam sister atharkku pathil Essential oil serkkalam sister 🌷🌷🌷🌷
Sis frezar illa thavaga veilla vacha varuma sis
Supara Varum sister veliyil 1 or 2 varam vaitthu appuram use pannunga kariyathu sister 💞💞💞
Tq sis
Welcome sis💞💞💞💞💞
hi sis yentha age la irunthu use pannalam... nan try pannalammunnu irukken sis.. and neega senjathu romba nalla irukku sis...
Soap payanpatutthuvathu polathan ithuvum . China pasangalukku soap podamal iruppathu nallathu. Thank you so much sister 💞💞💞
@@GoldenHouseInTamil yen pasangalukku 11 years aaghuthu sis use pannalama
Pannalam sister 💞💞💞💞soap parri niraiya pathivu pottu இருக்கிறேன் ungalukku viruppam enil paeungal ungalukku payanullathaaga irukkum sis 💞💞💞
Ariapu veruthu enna panalam fls replay
Skin allergy irunthaal Doctor kitta kandippaaka kaatavum sis. Satharana arippu Kyppaimeni soap use pannunga sis nalla result kidaikkum. .naan video pottu irukkem sis thevaipattal partthu payanperavum ❤️❤️
Sister kyppaimeni nem use pannan athann aripu veruthu
Nan puthsha soap pannan athan kettan
Rripay thkngs sister
Kuppaimeniyum velppilaiyum arippai pokka koodiyathu sis. Athai arikka vaaippillai. Neenga soap seitha murai eppadi entru sollungal sis. Enakku athaiparri therinthaal solkiren sis 💞
சோப்பு நூரை வர வைக்க என்ன செய்ய வேண்டும்
அதற்காக தனியாக எதுவும் செய்ய தேவையில்லை. தரமான சோப் base உபயோகிக்கவும். அளவுகள் சரியான அளவில் இருந்தாலே போதும் சகோதரி ♥️
Naan first ippom taan try pannen 2 days aaguthu..... freezer la vaikkala...normal room temperature la taan vachen...jelly pola iruku...
Room temperature la vaikkalaam sis Set akum. ❤️❤️
Set akavillai என்றால் சொல்லுங்கள் sis 💞
Dry skin sariyakuma
Oil konjam serunkal sis sari akum
Soap base alavu yevlo mam aprum soap base melt ana udane adupula vachu arachatha serkanum ah medem
Soap base உருகியது 2 கப் எனில் நாம் சேர்க்கும் அரைத்த மூலிகை 1 கப்
@@GoldenHouseInTamil OK thanks medem reply alaga panrenga aprum yevlo neram freezer la vaikanum yevlo nal veliya vaikanum yepo use pannanum
ஒரு நாள் freezer la வையுங்கள் வைக்காமலும் செய்யலாம் வெளியில் எடுத்து 10 or 15 நாட்களுக்கு பிறகு பயன்படுத்தினால் சோப் சீக்கிரம் கரையாது sis நான் போட்டு இருக்கும் பதிவுகளில் தெளிவாக சொல்லி இருக்கிறேன் sis 💞💞 Thank you sis 💞💞💞
Mam aloe Vera soap yeppadi sainum? Mam fridge Ella so yena pandrathu. Unga soap arumaiya erukku. Ready anathum Yevlo nal apram use panlam konjam detail measurement oda sollunga mam
Hi sis Alovera soap vedio pottu irukken sister ore vediovil Alovera soap niraiya type seiyalam athuvum pottu irukken.Fridge la vaikkanumnu avasiyam illa sis fridgela vaccha vegamaga set akum veliyil 10 or 15 days(Soap set akum varai) vaitthu use pannalam sis alavu Soap base 1cup enil serkkum Mooligai 1/2 cup irukkum mathiri athavathu base saivida kalavai kammiyaga irukkanum avlothaan sis supara Varum senji partthutthu comment pannunga.soap playlist la pottu irukken niraiya type irukku sis thank u sister 💕💞💞💞💞
நம்ம சேர்க்கும் பொருட்களுக்கு ஏற்றபடி அளவு மாறுபடும் sis
Mooligai அரைத்த விழுது எனில் மேலே சொன்ன அளவு சேருங்கள் என் பதிவுகளை பார்த்தால் உங்களுக்கு புரியும் ஸிஸ்
Hi mam nanum soap senjan but na adha use panna odambu full a arichal awudhu
Enna enna sertthenga eppadi senjeenkannu sollunga sis soap base use panni seithaal mattume one week leye payanpadutthalaam. Caustic soda payan padutthi seithaal 45 natkalukku pirake payanpadutthanum sis
@@GoldenHouseInTamil hi sis nan glasarin soap bse than use panni senjan... Senji maru nal use pannan
Appadi arikka vaippu illai sis . Expire ana porudkal use pannuna Vara vaippu ullathu. Neenga one week kku appuram use Pannunga sis
Baby uses bannalama
Baby kku soap ethuvum use panna vendaam sis. வீட்டில் தேங்காய் பால் எடுத்து அதில் நாமே எண்ணெய் உருக்கி அதை தேய்த்து பயத்தம்மாவு or கடலை மாவு or குளியல் பொடி போட்டு குளிக்க வையுங்கள். இங்கே கேரளாவில் (நான் இங்கே இருப்பதால்) உள்ள சேச்சி எனக்கு சொல்லி கொடுத்து அப்படித்தான் என் குழந்தைகளை குளிக்க வைப்பேன் sis . அதுதான் நல்லது
மேடம் நீங்க சொன்ன மாதிரி கலவையை குறைக்கணும் நான் சோப் பண்ணும்போது இந்த வீடியோவை பார்த்தேன் உடனே கலவையை குறைத்துகொண்டேன் நீங்க என்ன அளவு சோப்பேஸ்ட் எத்தனை கிராம் கலவை எத்தனை கிளாஸ் எவ்வளவு என்று சொன்னீங்கன்ன நல்லா இருக்கும் சோபேஸ்ட் அளவு மட்டும் சொல்லுங்க ஏன்னா முதல்ல பண்றவங்களுக்கு தப்பா வரலாம் அளவு சொன்னா இன்னும் யூஸ்ஸா இருக்கும் நான் முதல்ல காஸ்டிக் சோடா வைத்து பண்ணினேன் கரெக்டா பண்ணிட்டேன் சோபேஸ்ட் கொஞ்சம் கலவை கூடிட்ட குளுகுளுன்னு ஆயிரும் டேங்ஸ் மேடம் நன்றி
எனக்கும் சோப் தீர்ந்து விட்டது இப்போ செய்யும்பொழுது உங்களுக்காக கண்டிப்பாக போடுகிறேன் சிஸ்டர்
குப்பமேனிஎங்கேகிடைக்கு ம்
சாதாரனமாக குப்பைமேனி சாலை ஓரங்களில், கிராமங்களில் கிடைக்க கூடிய ஒன்று தான்.நண்பர்களிடம் அல்லது கீரை விற்பவர்களிடம் கேட்டு பாருங்கள். அப்படி எங்கேயும் கிடைக்க வில்லை எனில் நாட்டு மருந்து கடைகளில் குப்பைமேனி பொடி கிடைக்கும் அதை பயன்படுத்தி கொள்ளவும். 💞
ஒருமுறை விதை கிடைத்து விட்டால் போதும் பிறகு தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் குப்பைமேனி நிறைந்து காணப்படும்.
Ok
💞💞
Sister kalavai searthathum soap nalla irunthuthu but nurai varaveyea illa nalla nurai vara enna seiya veandum plz sollunga
Soap ethula senjeenga sis/ Soap base vacchu seiyumpothu nuraikkunnu thaniyaka ethuvum serkka vendaam sis 💞💞
Soap base than use pandrean ippo than soap business start panniirukkean ennoda customers complained than ithu soaps la kammiyana ingredients seaththalum nurai varala sis nan 2 types of base use pannittean but no use
Eathavathu solutions iruntha sollunga sis thank you so much for your reply sis
Vazhtthukkal sister.ungal business nalla amogamaga varattum 💞💞enakku theriyavillai sis therinthaal kandippaaka solkiren
Soap nut nalla nurai varum aanaal soab base udan sertthu seiyalaama entru theriyavillai sis . ethuvum sariyaka theriyaamal sollakoodsthu la athan sis nangu visaritthu solkiren 💞💞
Akka naan soap panninen but athula nurai varathu illa athu yen
Enna enna use panni senjieenka sis 💞
Hi mam naa online flipcart la sope pase vaanguna ..edhu home made sope saiya.use peanura mam ..edhu skin ku alarge varadha .konja solunga
அப்படி எதுவும் வருவதில்லை சிஸ்டர்.சிலபேருக்கு எந்த வகை சோப்பு மே ஒத்துக்காது அலர்ஜியை ஏற்படுத்தும் அப்படிப்பட்டவர்கள் எந்த சோப்பையும் பயன்படுத்தாமல் பயறு, கடலை மாவு பொடி அதுபோல் பயன்படுத்தலாம் மற்றபடி எல்லா வரும் இதை வைத்து சோப்பு தயாரித்து பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் இல்லை சிஸ்டர் நன்றி ❤️❤️❤️
How to know soap base and kuppaimeni boiled together? Is there any time limit?
We don't have time limit. We have to mix well after adding kuppaimeni and let the bubbles come and mix it well for sometime and then off the gas Thank you🌹🌹🌹
@@GoldenHouseInTamil
Ok thank you...
Mam enakku oru doubt epo Namma soap panni sales panna Trade mark ™️ la venuma ella theva ellaya
Visaritthu solkiren sis
Ok sis thanks for the reply 😊
Welcome ❤️
அக்கா உங்க வீடியோ அருமை. நான் 500 gm சோப் பார் ஆர்டர் போட்டிருக்கேன். நான் சோப் மோல்டு ம் ஆர்டர் போட்டுருக்கேன். 125கிராம் சோப் மோல்டு. சிஸ்டர் 500கிராம் சோப் பார்ல் எவ்வளவு எடுத்தால் போதுமானதாக இருக்கும்
ரொம்ப நன்றி சிஸ்டர். மோல்டில் நாம் ஊற்றும் அளவை பொறுத்து இருக்கு சிஸ் . முதலில் செய்து பார்க்கும் பொழுது 100 கிராம் சோப் பேஸ், ஆலுவேரா ஜூஸ் எனில் 20 ml , ஆலுவேரா ஜெல்லெனில் ஒரு ஸ்பூன் இந்த மாதிரி செய்து மோல்டில் ஊற்றி பார்த்து பின் நாம் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் நாம் வாழ்வில் நிறைய ஊற்றினால் அதற்கு ஏற்ற மாதிரியும் குறைவாக ஊற்றினால் அதற்கு ஏற்ற மாதிரி வரும் அதனால் நாம் இதற்கு அளவு சொல்ல முடியாது எல்லாம் வெயிட்டு வைத்து செய்வது என்றால் அந்த முறையில் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும் நன்றி சிஸ்டர்
Super🎉 tips....
Nan try pannen.....
Successful finishing.....
Thanks sister
இது போல் நீங்கள் செய்து பார்த்து விட்டு சொல்லும் கருத்துக்கள் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது சகோதரி 💞💞
ஒரு கிலோ சோப் base kku எவ்வளவு குப்பைமேனி சாறு சேர்ப்பது
சோப் Base உருகியது 1 கப் எனில் அரைத்த விழுது 1/2 கப் இருந்தால் போதும் விழுதாக இல்லாலமல் அரைத்து வடிகட்டிய சாறு எனில் 1/4 கப்பிர்க்கு கொஞ்சம் அதிகமாக 1/2 கப்புக்கு கொஞ்சம் குறைவாக சேர்த்தல் சோப் செட் ஆன பிறகும் கரையாமல் இருக்கும் செஞ்சி பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும் நன்றி சகோதரி /சகோதரா💞💞💞
@@GoldenHouseInTamil மிக்க நன்றி
💞💞💞
Aunty soap kodhikka vecha pinnadha achula uthanuma ????
Yes sister.Naan niraiya video pottu irukken athil vivaramagavirukkum parunga 🌷🌷🌷🌷💞💞
th-cam.com/play/PLzmDrgajavgYcu3K8FtZh8Zfz9Qk5VvSz.html
Ithai parunga sister Nalla puriyum thank u🌷🌷🌷💞
மேடம் உங்கள் வீடியோ அருமை. நான் 500கிராம் சோப் பேஸ் உருக்கி அதில் ஆலோ வேரா ஜெல் கலந்து சோப் தயார் செய்து 12 மணி நேரம் ஆகியும் ஈரத்தன்மையோட இருக்கிறது கெட்டியாகுமா ரிப்ளை செய்யுங்கள் மேடம்
செட் ஆகும் சகோ. செட் ஆகவில்லை எனில் 500 கிராம் சோப் பேஸ்ஸிற்கு எவ்வளவு கற்றாழை சேர்த்தீர்கள் என்று சொல்லவும். சரி செய்யலாம்
@@GoldenHouseInTamil 3 கற்றாழை மடல்கள் மிக்ஸியில் அரைத்து ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து சோப் பேசில் கலந்தேன் மேடம்
Ok sister. செட் அகிடுச்சா
செட் ஆகவில்லை எனில் double boiling முறையில் மீண்டும அடுப்பில் அதே போல் வைத்து சோப் பேஸ் சேர்த்து உருகியதும் மோல்டில் ஊற்றி செட் ஆக்கவும் கண்டிப்பாக செட் ஆகும் sis.
@@GoldenHouseInTamil மீண்டும் அந்த சோப் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மறுபடியும் கொஞ்சம் சோப் பேஸ் சேர்த்து மெல்ட் செய்தால் செட் ஆகிடுமா மேடம்.. சொல்லுங்க மேடம்
soap base வைத்து சோப் தயாரித்த பிறகு எத்தனை நாட்கள் கழித்து பயன்படுத்த வேண்டும். நன்றி
thank you .i watched
கிளிசரின் சோப் அல்லது pears soap வைத்து செய்தால் மறுநாளே பயன் படுத்தலாம் . ஆனால் ஒரு வாரம் வைத்து பின் பயன் படுத்தினால் சோப் அதிகம் கரையாது . நல்லா இருக்கும். ஆனால் காஸ்டிக் சோடா வைத்து செய்த சோப் எனில் 30 or 40 நாட்களுக்கு மேல் வைத்துத்தான் கண்டிப்பாக பயன் padutthanum brother 💞💞💞
Hi sis kuppaimeni powder tha iruku athula thanni add panni podanuma sis illana thanniku pathila rose water add pannalama
Reply pannunga plss sis
Hi sis தண்ணீர் சேர்க்கவெண்டிய அவசியம் இல்லை சோப் base உருகியதும் பொடியை நேரடியாகவே சேர்க்கலாம் sis நான் முல்தானி மிட்டி சோப் மற்றும் மூலிகை சோப் பதிவில் காட்டி இருக்கிறேன் விருப்பம் எனில் பார்த்து பயன் பெறவும் நன்றி சகோதரி 💕💕💕செய்து பார்த்து விட்டு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன் sis 💞💞💞
Veliya vesa set akatha tha ma
Set akum sis . Konjam late akum mattaladi onnum illa 💕💕
@@GoldenHouseInTamil ok sis tq
Welcome sis 💞💞
Sister nanum betroot soap try pannen sis nalla vanthathu bt konjam kai vachu press panna amunguthu sis yean plz rply me
Beetroot kalavai atgikamaki irukkum sis. Marupadiyum double boiling method la innum konjam soap base sertthu ellam ontru sernthu vanthathum moldil ஊற்றி செட் ஆக்கவும் நல்லா வரும் சிஸ்
Rose water, alovera jel add pannalama.3 yrs old baby ku use pannalama?
6 or 7 வயசுக்கு மேலதான் சோப் பயன்படுத்த வேண்டும் சிஸ்டர்.
மேடம் இன்னொரு சந்தேகம் மேடம் சோப் தயார் செய்து மோல்டில் எண்ணெய் தடவலாமா.
தடவலாம் sis💞💞
Hi Mam, while doing this soap I added neemleaf and Multani matti. Multani Matti and neem leaf kila thaniya Iruku Mela Inda kalavai illama soap thaniya Iruku adhunala soap rendu color LA Iruku. Eppadi correcta mix panradhu
Appadi aka vaippe illaiye sister ean appadi akuthu soapbase 1cup enil Mooligai araitthathu 1/2 cup powder enil 2 or ,3 spoon poottu nangu kilarikitte irunthaal mix Aki Ellam ontru sernthu varumpothu molde il oorrinaal suparana soap ready .neenga mixing ennanna serttheerkal eppadi seitheerkal enru sollvum. Neengal marupadiyum intha kalavaiyai double boiling seithu kilari mould IL oorravu. Sari akum sister naan viraivil oru pathivu podukiren sister Ella santhegangalum clear akum snathegam irunthaal comment IL kelungal kandippaga answer pannuren sis .Thank u sister💞💞💞
@@GoldenHouseInTamil thank you so much for your response... Will try again I added neemleaf leaf aloe vera gel Multani matti with charcoal soapbase. Heated in water mixed all ingredients together and poured into soap base and mixed well. While mixing itself it dind dissolve. Soap thaniya ingredients thaniya thaan irundhuchu.... I will try again with some other soap base and see. Measurements vandhu kuthu madipa thaan poten....
Hi sis,
I used to make soap using ordinary soap base . I did not use charcoal soap base so i don't know about it sis.
Thank you sis💓❤️❤️
சோப் நேற்று தயாரித்தோம் வேர்த்தது போல் உள்ளது எறும்புகள் வருகிறது. 500 கி சோப் பேஸ் 50 கி கலவை குப்பைமேனி ஆவாரை செம்பருத்தி வேப்பிலை பூச்ச விதை மற்றும் வாசமும் இல்லை
சோப் செய்தபின் வியர்வை போல வரும் அது வராமல் இருக்க கெமிக்கல் விற்கும் கடையில் ஸ்ப்ரே கிடைக்கும் அதை ஸ்ப்ரே செய்யலாம் ஆனால் நான் கிளிம் பேப்பர் வைத்து பேக் செய்து வைத்து கொள்வேன். நான் சொன்ன முறையில் எறும்பு வருவதில்லை. இதுவரை எனக்கு வந்தது இல்லை sis அதற்கு என்ன காரணம் தெரியவில்லை. வேப்பிலை சேர்த்ததால் எறும்பு வர வாய்ப்பு இல்லை. அந்த பாத்திரத்தில் அல்லது இடங்களில் எண்ணெய் எதுவும் இருந்தால் அதில் வரும் . பிறகு வாசனை. அது நாம் என்ன சேர்க்கிறோமோ அதனுடைய வாசனை வரும். கூடுதல் ஏதாவது வாசனைக்கு எசன்சியல் ஆயில் சேர்க்கலாம் சகோ. பூச்ச விதை என்று சொல்லி இருக்கீங்க அது என்னன்னு எனக்கு தெரியவில்லை sis sorry. 💞💞
@@GoldenHouseInTamil பூந்தி கொட்டை என்று சொல்வார்கள் நுரை வர சீவக்காய் அரைக்க பயன்படுத்துவது எசன்சியல் ஆயில் எங்கு கிடைக்கும் இந்த சோப் எப்போது பயன்படுத்தலாம் நன்றாக தான் உள்ளது இப்போது எறும்பு இல்லை sis thank u
Ok sis பூந்திகொட்டை க்கு இப்படி ஒரு பெயர் உண்டா? நன்றி சகோதரி எனக்கு இது புதிய தகவல். சோப் பேஸ் வைத்து செய்தால் மறுநாளே பயன்படுத்தலாம். ஆனால் ஒரு வாரம் வைத்து பின் பயன்படுத்தினால் சோப் சீக்கிரம் கரையாது. காஸ்டிக் சோடா பயன் படுத்தி செய்தால் கண்டிப்பாக 40 நாட்களுக்கு மேல் வைத்து பயன் படுத்தவும். நன்றி சகோதரி💞💞
எஸன்சியல் ஆயில் சோப் செய்யும் பொருட்கள் விற்கும் கடை அல்லது ஆன்லைன் la கிடைக்கும் sis💞💞
Usefull video sis
Thank You sis 💞💞💞
I am trying this soap.come our very well super
Thank u so much sister 💞💞💞💞
Mam saop base yelam use Pani saop ready panniten ama athai katyagaveatwnguthu oru nal night Fula iruku analum katyagave ila
Neengal சேர்த்த கலவை அதிகமாகி இருக்கும் சிஸ். மீண்டும் அதனுடன் சோப் பேஸ் சேர்த்து தயார் செய்தால் செட் ஆகும் sis 💞
Ennaki karasurusu
Enna accu i sis .enna mistake acchu. Soap base irunthaal meendum thuruvi pottu double boiling pannunha sari akidum sis. Vera ethuvum thavaru irunthaal sollungal sari seiyalaam.💞
Soap prepare panni 2 daysku apram soapla irundhu gel ondu mathiri release ahuthu.. why sister ?
Enakku appadi varalai sis.asoab base athigama irukkum athuthan jel Pola irukkunnum sister 💞💞💞
Ok.. thank you... ipud odane araithu soapku add pannina ketu pogatha.. ewlo naal wekkalam...
உடனே அரைத்த தும்தான் சேர்க்கணும். கெட்டு போகாது.evlo naal entral naan seiyum murayil 6 Mathatthirkku meleye Nalla irukki. Namma athai seiyum muraiyai porutthathu evlo naal Varum entru sister.naan niraiya soap vedio pottu irukken sister .time irunthal parunga. Thank you 💞💞 playlist la poy parunga .illanna discription box la link kudukkuren parunga sis
Thank you... sister.
💞💞
Sis na soap senja potato juice and powder la konjo add panna fridge la 1 day fulla vatchi eduthu liquid mathiriye irukku sis veliyavu vatchita 3 days aaguthu kaila ottuthu plsssssss ethavdhu sollunga
Alavu eppadi sertheenga sis powder nnu solli irukkeenga athu Enna sis soap base vacchu vacchu senjeenkala Vera ethavathu use pannuneenkala alavu evvalavu athepola ululaikizhanku juice evlo serttheenka sollunka sis thelivaaka sonnaal sari pannidalaam sis 💞
Sollunga sis
1 potato tha sis potta 1/4 glass water mix panna na scrub kaga rose,manjal,sandhanam,mulathani mittila vatchirka atha add panna oil& rose water ovoru spoon add panna sis
Ok sis water athikamaka irukkum athaan appadi karaiyuthu .நீங்க திரும்பியும் அந்த சோப் போட இன்னும் கொஞ்சம் சோப் base அல்லது கிளிசரின் சோப் துருவி போட்டு Double boiling method la Athe Pola செய்து மீண்டும் moldil ஊற்றி முன்பு செய்தது போல செய்யவும் சரி ஆகும் சிஸ்டர் water சேர்க்க வேண்டாம்.கூடிய விரைவில் தெளிவான ஒரு பதிவு கொடுக்கிறேன் sis நிறைய பதிவு போட்டு இருக்கிறேன் பார்த்து பயன் பெறவும் நன்றி சகோதரி 💕💕
Na tm try pannitu result soldra sis rly ku romba thanks na 2,3 comments la ketta yaru rly panla tq so much sis
IIT Delhi
Babies ku use panlama mam
Baby kku soap ethuvum use panna vendaam sis. வீட்டில் தேங்காய் பால் எடுத்து அதில் நாமே எண்ணெய் உருக்கி அதை தேய்த்து பயத்தம்மாவு or கடலை மாவு or குளியல் பொடி போட்டு குளிக்க வையுங்கள். இங்கே கேரளாவில் (நான் இங்கே இருப்பதால்) உள்ள சேச்சி எனக்கு சொல்லி கொடுத்து அப்படித்தான் என் குழந்தைகளை குளிக்க வைப்பேன் sis . அதுதான் நல்லது
En name sumathi soap seithen super
Thank you sister namma channel la niraiya type soap pottu irukken try parunga sister 💞💞💞🌷💞
👌
Thank you sister🌷🌷🌷🌷
Caustic soda add panningallo
Illa sister . Soap base use pannumpothu athu Ellam serkka vendaam. Naan soap seiymirai niraiya pottu irukken sister parunga Nalla puriyum. Thank you sister 💕💞💞🌷🌷
உரிகிப்பொகுதே உருகாமா இருக்க என்ன செய்யவேண்டும்
நாம் சேர்க்கும் கலவையில் தண்ணீர் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். சோப் பேஸ்ஸை விட கலவை கம்மியாக இருக்க வேண்டும் சிஸ்டர்🌷🌷🌷🌷
Soap seithu veila vacha enthai natkal vaika vendum freezerla vitu eduthathume liquida varuthu akka enaku ketiya soap venum enna pananum naa pearsthan use panen pls reply panunga akka🙏