#alp

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 34

  • @PC-ot4rh
    @PC-ot4rh 23 วันที่ผ่านมา +1

    ஸ்ரீகுருவே துணை 🙏 ஐயா வணக்கம் 🙏
    தாங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் நுட்பமானது.அதில் வரும்
    விசியங்கள்.இதன் தொடர்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பு வாழ்த்துகள் 🙏.மேலும் தாங்கள் திருமணம் தேதி.
    தாங்கள் மகன்கள் D.O.B
    எழுதி வைக்கவில்லை sorry🙏 இருந்தபோதிலும்
    தாங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய 🍑🍏🌹🍇🍅🍓🍋🍊🍎🍎🥫🍔🍱 ஆங்கில புத்தாண்டு.
    நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @harivardhana.p7511
    @harivardhana.p7511 29 วันที่ผ่านมา +1

    மிக அருமையான தெளிவான பதிவு,ALP மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @subburock9941
    @subburock9941 29 วันที่ผ่านมา +1

    Arumai sir

  • @kalaiselvan3895
    @kalaiselvan3895 หลายเดือนก่อน +2

    மிகவும் அழகான அருமையான பதிவு குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @harinishan2528
    @harinishan2528 23 วันที่ผ่านมา +1

    Nantri sir 🙏

  • @mala19571
    @mala19571 หลายเดือนก่อน +1

    இதே முறையில் 6 மாதமாக முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. நான் ஊருக்கு திரும்பி வந்தவுடன் தங்களை தொடர்பு கொள்கிறேன். மிகவும் நன்றி.

  • @kamala1devi251
    @kamala1devi251 หลายเดือนก่อน +2

    நேர திருத்தம் அருமை விளக்கம் நன்றி அய்யா

  • @amrutharao8784
    @amrutharao8784 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள வகையில் விளக்கம் அளித்தமைக்கு மிகவும் மிகவும் நன்றி சார் 🙏

  • @pramilakushbu1650
    @pramilakushbu1650 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் பதிவு ஐயா நன்றி குருஜி வாழ்க வளமுடன் வளர்க தமிழ் நன்றி நன்றி

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 29 วันที่ผ่านมา +1

    நன்றி சார்

  • @chitrasaravanan5449
    @chitrasaravanan5449 29 วันที่ผ่านมา +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏

  • @KohilaJayalakshmi
    @KohilaJayalakshmi หลายเดือนก่อน +1

    Super sir..., Romba useful ah iruku..,Na ippa basic class padichitu iruka sir..

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 29 วันที่ผ่านมา +1

    குருவே சரணம்🙏🙏🙏sir AB பற்றிய விளக்கம் pls🥰

  • @amarchander4702
    @amarchander4702 29 วันที่ผ่านมา +1

    Thanam settlement eppadi kandupidipathu d9

  • @velappaneravi4426
    @velappaneravi4426 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @amarchander4702
    @amarchander4702 29 วันที่ผ่านมา +1

    Ethir Kalam d9 ethu sir

  • @PremillaThayuman
    @PremillaThayuman หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @amarchander4702
    @amarchander4702 29 วันที่ผ่านมา +1

    Settlement sothu eppadi d9

  • @Sathiyajothy
    @Sathiyajothy 29 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா 🙏

  • @amarchander4702
    @amarchander4702 29 วันที่ผ่านมา +1

    8 aam athipathi 9 ill ,9 aam athipathi 8 ill enna seivathi

  • @harivardhana.p7511
    @harivardhana.p7511 28 วันที่ผ่านมา +1

    நேர திருத்தத்தை பற்றிய கேள்வி ஐயா, ALP மகரம், பூரட்டாதி 2 நடக்கும் போது, ஜாதகம் பார்த்து பொருத்தம் உள்ளது என சொன்ன பிறகு, ஆறு மாதங்களாக எதுவும் நடக்காமல் மீண்டும் பேசி பூரட்டாதி 3 வரும்போது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் 3 மாதத்திற்கு பின் நடக்குமா? ஐயா 🙏🙏🙏

    • @k.kalimuthu9119
      @k.kalimuthu9119  28 วันที่ผ่านมา

      Alp கும்பம்...ஏற்கனவே பார்த்த வரன்... எனவே பூரட்டாதி 3ல் திருமணம்... சரியே..

    • @harivardhana.p7511
      @harivardhana.p7511 28 วันที่ผ่านมา

      மிக்க நன்றி iy👍1

  • @ஆன்மிகம்-ஞ3ப
    @ஆன்மிகம்-ஞ3ப 29 วันที่ผ่านมา +1

    கட்டில் சுகம் எந்த பாவம் sir? 12? Or 7? Please tell

    • @k.kalimuthu9119
      @k.kalimuthu9119  29 วันที่ผ่านมา

      @ஆன்மிகம்-ஞ3ப அட்சய லக்கனப்பத்ததி ஜோதிட வகுப்பில் சேருங்கள்.. ..உங்கள் கேள்வியிலேயே...பதில் உள்ளது..வார்த்தையைப் பிரித்து பாருங்கள்...நன்றி

    • @ஆன்மிகம்-ஞ3ப
      @ஆன்மிகம்-ஞ3ப 29 วันที่ผ่านมา

      நெட்ல parthane சார், அது 12 ம் பாவம் sir

    • @TheUma85
      @TheUma85 28 วันที่ผ่านมา

      7ம் பாவம்

    • @marketprofileintamil4458
      @marketprofileintamil4458 3 วันที่ผ่านมา

      8

  • @vairavaselvi5389
    @vairavaselvi5389 หลายเดือนก่อน +1

    Neengal pesuvathu video speech vizhal

    • @k.kalimuthu9119
      @k.kalimuthu9119  หลายเดือนก่อน

      @@vairavaselvi5389 அர்த்தம் புரியலம்மா

    • @mala19571
      @mala19571 หลายเดือนก่อน +1

      உங்களுடைய volume check செய்யவும். அவர் பேசுவது நன்றாகவே பதிவாகி உள்ளது.

  • @sivaprakasamsivaraman7787
    @sivaprakasamsivaraman7787 4 วันที่ผ่านมา +1

    🙏

  • @mohananc6667
    @mohananc6667 29 วันที่ผ่านมา +1

    Thanks sir 🙏🙏👏

  • @karthyteju
    @karthyteju 21 วันที่ผ่านมา +1

    Thanks sir 🙏🏻