காமராஜர் பிறந்தநாள் | சீமான் எழுச்சியுரை | seeman latest speech on kamarajar birthday | part - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2020
  • காமராஜர் பிறந்தநாள் | சீமான் எழுச்சியுரை | seeman latest speech on kamarajar birthday | part - 1
    #seemanspeech #seemanlatestspeech #seemanspeech2020 #seemanfirespeech #seemanlatestinterview #seemanbestspeech #seemanspeechtoday #seemanfunnyspeech

ความคิดเห็น • 580

  • @krisea3807
    @krisea3807 4 ปีที่แล้ว +215

    மீண்டும் பிறப்பாயோ இம்மண்ணில் எம் பெருந்தலைவர் காமராசர் ஐயா. நீர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்க கொடுத்து வைக்க வில்லையே.

    • @rviswanathan242
      @rviswanathan242 2 ปีที่แล้ว +3

      @Parak Baraak qqq

    • @user-rl3dy1tl6v
      @user-rl3dy1tl6v 2 ปีที่แล้ว +3

      நானும் தான் தோழா! நமக்கு அந்த மாபெரும் பெருந்தலைவரினை ஒருமுறை கூட பார்க்க இயலவில்லை

    • @gobiyadav1722
      @gobiyadav1722 2 ปีที่แล้ว +3

      🥺🥺 இந்தமாதிரி எந்த மனுஷனையும் பாத்ததில்ல 😭😭

    • @vinivino3523
      @vinivino3523 2 ปีที่แล้ว

      @@user-rl3dy1tl6v q

    • @sathyamuthumuthu4786
      @sathyamuthumuthu4786 2 ปีที่แล้ว

      @Parak Baraak ii

  • @licdurai5211
    @licdurai5211 2 ปีที่แล้ว +13

    உலகத்தில் காமராஜரைப் போல் ஒருத்தலைவர் யாரும் இனி பிறக்க போவதில்லை வாழ்க காமராஜ் புகழ்

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c ปีที่แล้ว +1

      உண்மைதான் ஏற்றிவிட்ட ஏணி எங்கள் அய்யா முத்துராமலிங்கத் தேவருக்கு செய்த துரோகத்திற்கு காமராஜர் தன் சொந்தத் தொகுதியிலேயே படுதோல்வி அடைந்தார் ...தமிழ்நாடு என்று பெயர் வைக்கக் கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த கிங் மேக்கர் காமராஜர்...

  • @SenthilKumar-cr3bb
    @SenthilKumar-cr3bb 4 ปีที่แล้ว +114

    கூடிய விரைவில் காமராஜ் வழியில் ஆட்சி நமதே.
    நாம் தமிழர்...வெல்வோம்.

    • @Sivakumar-sf3kh
      @Sivakumar-sf3kh 3 ปีที่แล้ว

      @ senthilkumar
      Try to get deposit atleast in any one village panchayat member election in TN without support of Dravidian parties.

    • @SenthilKumar-cr3bb
      @SenthilKumar-cr3bb 3 ปีที่แล้ว +1

      @@Sivakumar-sf3kh dra dravidan enraal tamil natla end irukka vendum. Ithu tamil arcana desam. Entha state kkum nadu enru kidayathu. .Ithu tamil nadu..tamilarkana desam.purinthukollavum.engal naatil naanga varuvathil dravidan kku etna varutham. Kodi kodiya kollai adithathu pathatha. .unakum (ne tamilana iruntha) sethu than solren. Nam tamilar vellum or orunaal .vazga valamudan nalamudan.

  • @raghavendrawires2087
    @raghavendrawires2087 4 ปีที่แล้ว +6

    இப்பேர்பட்ட தமிழின தலைவனை ஐயா காமராஜ் அவர்களை இந்த நாடு புறக்கணித்ததால் நாம் உலக அளவில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல தன் தாய் நிலமான தமிழ்நாட்டிலும் புறக்கணிக்க படுகிறோம் நாம் செய்த தவறு உப்புத் தின்னவன் தண்ணீர் குடிப்பான் என்பதுபோல் நாம் திராவிட கழகத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறோம் அண்ணன் சீமான் தலைமையில் காமராஜரின் ஆட்சியை அமர்ந்தோம் நாம் இன்னும் இருக்கிறோம் ஞாபகம் இருக்கட்டும் இதுவே கடைசியாக இருக்கும் தமிழர்கள் வாழ்வு தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் நாம் தமிழருக்கு வாக்களிப்போம் இனியாவது மானத்தோடு வாழ்வோம் தமிழனாக வாழ்வோம் நாம் தமிழர்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 4 ปีที่แล้ว +98

    பெருந்தலைவர் புகழ் ஆண்டாண்டு காலம் நீடித்து நிலைபெற வேண்டும்.

  • @tharanyvethanayakam3769
    @tharanyvethanayakam3769 4 ปีที่แล้ว +86

    காமராசரை பெற்று பண்பாளனாக வளர்த்தெடுத்த அவரது அன்னையின் தாழ்பணிகின்றோம் . .

    • @shsnshabwnysfa6159
      @shsnshabwnysfa6159 2 ปีที่แล้ว +5

      இப்போதையா தேவை காமராசர்

  • @camilusfernando17
    @camilusfernando17 4 ปีที่แล้ว +38

    கர்மவீரர் காமராஜர்👍🏽👍🏽👌👌👍👍🙏🏾🙏🏾👏👏💪💪💪நாம் தமிழர்

  • @subashmahesh7654
    @subashmahesh7654 3 ปีที่แล้ว +26

    வாழ்க வளமுடன் காமராஜர் ஆட்சி புகழ்... அண்ணன் சீமான் கனவு விரைவில் நனவு ஆகவேண்டும்..................

  • @senthilkumarsenthilkumar3195
    @senthilkumarsenthilkumar3195 3 ปีที่แล้ว +49

    எங்கள் அண்ணன் சிமான் அவர்தான் அடுத்த முதல்வர் நாம். தமிழர்

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v 3 ปีที่แล้ว +16

    எல்லோா்க்கும் நல்லவா்தான் நம் தலைவா் யாருக்கும் பொல்லாங்கு செய்யாத பெரும் தலைவா் அய்யா காமராசா் போற்றி போற்றி.

  • @rajendranp8135
    @rajendranp8135 4 ปีที่แล้ว +81

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களை நான் முதலாம் வகுப்பு படிக்கும்
    பொழுது நேரில் பார்த்த உணர்வை பெருமையாக நினைக்கிறேன்.

    • @ajithkumarr973
      @ajithkumarr973 4 ปีที่แล้ว +2

      Your so lucky bro

    • @ajithkumarr973
      @ajithkumarr973 4 ปีที่แล้ว +2

      Your so lucky bro

    • @ajithkumarr973
      @ajithkumarr973 4 ปีที่แล้ว +2

      Your so lucky bro

    • @gogulakrishnan2891
      @gogulakrishnan2891 3 ปีที่แล้ว +4

      பெருந்தலைவர் காமராஜர் அவர்களை நேரில் கண்ட உங்களுக்கு என் இதயம் கனிந்த வணக்கம்.... உங்கள் பிள்ளையாய்...

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 2 ปีที่แล้ว

      Super na

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v 3 ปีที่แล้ว +19

    அருமை கா்ம வீரா் பெரும் தலைவா் காமராசா் அய்யா அவா்களுக்கு புகழ் வணக்கம் நாம் தமிழா்.

  • @krishnagobal3947
    @krishnagobal3947 4 ปีที่แล้ว +24

    நான் நாம் தமிழர் கட்சி உறுப்பினன் அல்ல ஆனால் அண்ணன் சீமானின் உரை எப்போதும் சிறப்பாக அமைந்து விடுகிறது.
    நாம் தமிழர் கட்சி செய்ய வேண்டிய பணிகளில் ஒன்று டாஸ்மாக் கடைகள் இருக்கும் பக்கத்திலேயே வாசிப்புச் சாலையை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என என் ஆலோசனையை முன் வைக்கிறேன்

  • @manirajr7690
    @manirajr7690 4 ปีที่แล้ว +191

    என் மூதாதையர் தாத்தாவை காமராஜர் பற்றி கேட்டாலே கண்ணில் கண்ணீர் வருகிறது

    • @ananthtn7611
      @ananthtn7611 4 ปีที่แล้ว +11

      ஐயாவுடைய கள்ளம் கபடமற்ற சிரிப்பில் ,என் கண்ணில் தண்ணிர் வடிந்தது..

    • @godwinsuthan5954
      @godwinsuthan5954 3 ปีที่แล้ว +7

      ஐயா எங்களை மன்னித்து விடுங்கள்.1967 முதல்

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +6

      எனக்கும் கண்ணீர் கலங்கி விட்டது நண்பா

    • @logesganga
      @logesganga 3 ปีที่แล้ว +2

      @@ananthtn7611 அஈஈஈஈ

    • @ananthtn7611
      @ananthtn7611 3 ปีที่แล้ว

      புரியல

  • @jothibasur3744
    @jothibasur3744 ปีที่แล้ว +2

    செந்தமிழனே, பெருந்தலைவர் காமராஜர்' பற்றி நீங்கள் நினைவு கூறியது | பெருமைபடுத்தியது. சிறப்பு. நன்றி.

  • @jesusjesus729
    @jesusjesus729 4 ปีที่แล้ว +55

    பெ௫ந்தலைவரை போல ஒரு
    தலைவன் நம் தமிழ் மண்ணில் வரும் காலங்களில்
    ஆட்சி செய்தால் மட்டுமே தமிழ் இனம் உரிமையுடன் வாழ முடியும்.... நாம் தமிழர்⛳

    • @Sivakumar-sf3kh
      @Sivakumar-sf3kh 3 ปีที่แล้ว

      Kakkanai ponra thalaivargal indha mannilil innum pirakkavillai. Chathiposatthal amaikari kamarasarai pugazkiran.

    • @Mk_1601
      @Mk_1601 3 ปีที่แล้ว

      @@Sivakumar-sf3kh niyum jaathi pasathila thaana kakkan entravarai pukala solkiraay

  • @thiruthinavalagan8494
    @thiruthinavalagan8494 4 ปีที่แล้ว +15

    தன்மானதமிழகமே நீங்கள்தான் எங்கள் முன்னால் செல்லவேண்டியவர்கள் வாழ்க தமிழ்

  • @kokilamkubermani3453
    @kokilamkubermani3453 4 ปีที่แล้ว +100

    மீண்டும் பிறப்பாயா என் தலைவா? கண்ணீருடன் நாட்டு மேன்மையை மட்டுமே சிந்திக்கும் உண்மை தொண்டர்கள்..நாம்தமிழர் நம்பிக்கை.

  • @lingarajaditya8521
    @lingarajaditya8521 4 ปีที่แล้ว +24

    எங்க ஐயா காமராஜர் கடவுள்.....

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +72

    அண்ணா படிக்காத மேதை பெருந்தலைவர் காமராஜர் அய்யாவின் கதையை கேட்டு கண் கலங்கி விட்டேன்.அவர் வாழ்ந்த காலத்தில் வாழ முடியலயே என்று😭😭தமிழனாய் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள் மக்களே நம் நாடு முன்னேற வேண்டுமானால் நாம தான் முடிவு செய்ய வேண்டும் சிந்தித்து பாருங்கள் மக்களே 🙏🙏🙏

    • @sekarbabu713
      @sekarbabu713 2 ปีที่แล้ว

      PRAKASH VINOTHA நாம் தமிழர் சீமானுக்கு வாக்கு செலுத்தினால் நாடு இதுவரை சந்தித்திராத பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். தேசபற்று இல்லாதவர் சீமான். இனவெறி இவரின் ரத்தத்தோடு கலந்து விட்டதால் மக்களின் ஒற்றுமைக்கு பேராபத்து ஏற்பட்டு விடும்.

    • @kumarganesan1839
      @kumarganesan1839 2 ปีที่แล้ว +3

      நான் வாழ்ந்திருக்கிறேன் சிறுவயதில் திரு,காமராஜ்இருக்கும் போது,ஆனால் இப்பொழுது வெட்கப்படுகிறேன்,அந்த காலத்தில் மேசையில் மணி-சாமி என்ற இருவர் காமராஜ் பெயரை எதற்கு இவர் ராஜ் என்று சொல்வார்கள்,நான் தைட்டியிருக்கிறேன்,அந்த பாவம் இன்னும் தமிழனை விட்டபாடில்லை.

    • @gnanasekarkrishnamoorthi9263
      @gnanasekarkrishnamoorthi9263 ปีที่แล้ว

      @@kumarganesan1839 bb NH DC cc Zee Zee
      An mmdf

    • @royl6938
      @royl6938 ปีที่แล้ว

      🔥🔥🔥

  • @rameshbala1720
    @rameshbala1720 4 ปีที่แล้ว +97

    தமிழ் நாட்டை ஆளும் உரிமை எங்கள் அண்ணன் சீமானுக்கு மட்டுமே இருக்கு என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்

  • @rajannadar2734
    @rajannadar2734 4 ปีที่แล้ว +45

    அண்ணன் செந்தமிழன் சீமான் வடிவில் வருவார் பெருந்தலைவர் ஐயா காமராஜர்

    • @fooloffools8735
      @fooloffools8735 4 ปีที่แล้ว +2

      Saaman sombugal...umbavum

    • @Mk_1601
      @Mk_1601 3 ปีที่แล้ว

      @@fooloffools8735 Yaan nee umpa mantiyaa

  • @devamanichinnappan3940
    @devamanichinnappan3940 2 ปีที่แล้ว +4

    சீமான் காமராஜை புகழ்ந்து பேசுவது நல்லது தான். தமிழக தலைவர்கள் யாரும் காமராஜை போல் இல்லை. நீங்களாவது அவரை போல் எளிமையான வாழ்க்கை வாழந்து காமராஜருக்கு உதாரணமாக வாழுங்கள.

  • @gipson5376
    @gipson5376 3 ปีที่แล้ว +38

    கண்கலங்க வைத்த பேச்சு

  • @shalini.mshalini2653
    @shalini.mshalini2653 3 ปีที่แล้ว +9

    பெருந்தலைவர் வழியில் வந்த சிங்கம் சீமான்🦁

  • @arockiasamyrajendran28
    @arockiasamyrajendran28 3 ปีที่แล้ว +8

    நாம் தமிழர்.
    நான் தமிழன்.
    எத்தனையோ தலைவர்கள் உரையை கேட்டிருக்கிறேன்.
    ஆனால்,தங்கள் தமிழில் உயிர் இருப்பதை உணர்கிறேன்.தமிழ் மொழி மீதான நாட்டம்,இலக்கிய கண்ணோட்டம், உலக அரசியல், இயற்கையோடொன்றிய வாழ்க்கை முறை, நுண்ணுயிர் மீதான அக்கறை போன்றவை வேறெந்த தலைவனிடமும் நான் கண்டதில்லை தங்களை தவிர...
    நாம் தமிழர்.

  • @megavarnamnadar2592
    @megavarnamnadar2592 3 ปีที่แล้ว +4

    தமிழராக நாம் நின்றால் நாமே வெல்வோம் நாமே ஆள்வோம் இந்த பரந்த பூமியை

  • @murugarajarunadevi2923
    @murugarajarunadevi2923 4 ปีที่แล้ว +15

    பெருந்தலைவர் காமராஜர் புகழ் பல ஆண்டுகள்
    நிலைக்கா வேண்டும்💯💯💯💯💯💯💯

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 3 ปีที่แล้ว +4

    என் நாட்டின் தலைவர்கள் அனைவரும் எங்கள் உயிரின் மேலானவர்கள். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். இந்த நாட்டின் குடிகள் அனைவரும் ஏற்றுக்கொண்ட தலைவர் DR. A. P. J. அப்துல்கலாம்.
    எங்கள் பெருந்தலைவர் காமராஜரை பாராட்டுவது பெருமை. அவர் மட்டும் அல்ல அனைத்து தலைவருமே மதிப்பிற்குரியவர்கள்.
    காமராஜர் கனவுகண்ட சரித்திர நாயகன் DR. A.P.J. அப்துல் கலாம்.
    என் இந்திய நாட்டை உலகம் வியக்க பாராட்ட உயர்த்தியது கலாம் கண்டுபுடிச்ச அணுகுண்டு மற்றும் ஏவுகணைகளும். மறுக்க முடியாது.
    என் தாய் நாட்டின் தலைவர்கள் அனைவரும் பெருமைக்குரியவர்கள்.
    ஒருவரை உயர்த்தி பேச என் தேசத்தின் தலைவன் சரித்திர நாயகன் DR. A. P. J. அப்துல்கலாம்.
    அவர் ஒன்றுமில்லாதவர் என்பது போல பேச வேண்டாம்.
    நான் உங்களை இன்றைய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

  • @jeyapathi3687
    @jeyapathi3687 4 ปีที่แล้ว +12

    சூப்பர் அண்ணா என் இதயத்தை தருகிறேன் 💕💕💕...

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 4 ปีที่แล้ว +52

    அண்ணா உங்கள் உருவில் வந்து விட்டார் மக்கள் தலைவர் ஐயா காமராஜர் 2021ல் காமராஜரின் ஆட்சி நடத்தும் நாம் தமிழர் கட்சி

  • @vasanthakumarsivasithampar3155
    @vasanthakumarsivasithampar3155 4 ปีที่แล้ว +58

    வரலாறை தேடிப்பார்க்காமல் , அறிவின்மையால் மறதி எம்மிடத்தில் இருக்கு இதைபயன்படுத்தி எம்மை ஏச்சுக்கட்டும் கூட்டம் தான் அதிகம் . நாங்கள் கொஞ்சம் விழித்துக்கொள்வோம்.நன்றி. 🙏🏾👍🇩🇰

  • @durgadevi1833
    @durgadevi1833 4 ปีที่แล้ว +21

    இதை செய்வோம் அதை செய்வோம் என்று மக்கள் தலையில் மண்ணல்லி போடுபவர்கள் மத்தியில் உண்மை நிகழ்வுகளையும் ,வரலாற்றையும் மக்களுக்கு புரிய வைக்க போராடும் ஒரு சேற்றில் முலைத்த செந்தாமரை.வாழ்க பல்லாண்டு

  • @rajarajarajaraja2496
    @rajarajarajaraja2496 4 ปีที่แล้ว +23

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪

  • @user-rl3dy1tl6v
    @user-rl3dy1tl6v 2 ปีที่แล้ว +6

    ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போல் யாராலும் இந்த தேசத்தினை காதலிக்க இயலாது என எண்ணுகிறேன்

  • @imranimmu4006
    @imranimmu4006 4 ปีที่แล้ว +20

    Engal Annan SEEMAN Kandippa Varanum

  • @__bosemuthayaofficial__6775
    @__bosemuthayaofficial__6775 ปีที่แล้ว +6

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    ஜயா காமராஜர்
    🙏🏻❤️

  • @user-NADAR
    @user-NADAR 2 ปีที่แล้ว +7

    🙏🔥 பெருந்தலைவர் காமராஜர்🔥🙏

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v 3 ปีที่แล้ว +5

    பச்சை தமிழா் அய்யா காமராசா் ஆட்சியை அமைத்திட ஆதாிப்போம் நாம் தமிழா் கட்சி.

  • @shivukumar8429
    @shivukumar8429 3 ปีที่แล้ว +6

    அருமை சீமான் அண்ணா ஆண்டவன் துணை இருக்கு வாழ்க வளமுடன்

  • @maranmaran2633
    @maranmaran2633 4 ปีที่แล้ว +6

    NTK all Is Well Super Great Ayya Thalaivar Kamarajarukku 118 Iniya 🙏 Piranthanaal 🙏 Vazhthukaal 🙏 and Tamilar Biggest Thalaivar Kamarajar Ayya Kamarajar all is Good Evergreen and Anna Sentamil Seeman Real Ture Mass👏👌 Excellent 🔥Speechas🔥 and NTK all Team Super Good Working and Support for all NTK and 💪Naam Veera 💪Puli Tamilar💪💪💪💪💪

  • @vijayvinovijayvino7157
    @vijayvinovijayvino7157 4 ปีที่แล้ว +26

    நாம் தமிழர்

  • @shanthakumarshanmuganathan3296
    @shanthakumarshanmuganathan3296 4 ปีที่แล้ว +31

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @muththusamyrajaraja3704
    @muththusamyrajaraja3704 4 ปีที่แล้ว +13

    அருமை அண்ணா

  • @sureshpasura2146
    @sureshpasura2146 3 ปีที่แล้ว +23

    அவரைப்பற்றி பேச தகுதி உள்ள ஒரே அரசியல்வாதி தமிழகத்தில் இவர் மட்டுமே

  • @user-rl3dy1tl6v
    @user-rl3dy1tl6v 2 ปีที่แล้ว +8

    அண்ணா அவரிடம் இருந்த நேர்மை யாரானாலும் எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பார்

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 4 ปีที่แล้ว +13

    நடப்பு அரசியல் தலைவர்களில் மனிதமாண்பு மிக்க ஒரே தலைவர் தம்பி சீமான் மட்டுமே... 👍👍👍👍

  • @thusansinthu692
    @thusansinthu692 4 ปีที่แล้ว +31

    நாம் தமிழர் 💪💪💪

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 3 ปีที่แล้ว +10

    Excellent speech about Great Tamil Indian Humble Leader.

  • @manuelmuthiah1019
    @manuelmuthiah1019 4 ปีที่แล้ว +12

    Perfect speech about perfect CM karmavirar Kamarajar

  • @kalimuthu4787
    @kalimuthu4787 2 ปีที่แล้ว +3

    காமராஜரை கண் முன்னே கொண்டு வந்து விட்டாய். எங்கள் அருமை அண்ணா.

  • @user-sy9lc3ly3u
    @user-sy9lc3ly3u 4 ปีที่แล้ว +11

    நாம் தமிழர் 👍👍👍👍

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 4 ปีที่แล้ว +11

    நாம் தமிழர் தலைவர்💐👌👍🎂😊

  • @GM-ns8gi
    @GM-ns8gi ปีที่แล้ว +9

    உரையை கேட்க்கும்போதே கண்கள் தானே குளமாகிரது😭

  • @kkanagavel5197
    @kkanagavel5197 ปีที่แล้ว

    ஐயா கர்மவீரர் காமராஜர் அவர்களின் நேர்மை ஒழுக்கம் அன்பு தமிழர்களின் நலன் இவை அனைத்தும் அண்ணன் சீமான் அவர்களை காமராஜரின் மறு உருவமாக பார்க்கிறோம் நாம் தமிழர் மதுரை

  • @jaksuresh
    @jaksuresh 4 ปีที่แล้ว +28

    என்றும் என் உயிருக்கு மேலானவன்😍

  • @RameshKumar-bp5sd
    @RameshKumar-bp5sd 4 หลายเดือนก่อน +1

    காமராஜர் மதிக்கத்தக்கவர் 🎉..!
    நாம் தமிழர்🌾

  • @saravanansinivasan3166
    @saravanansinivasan3166 4 ปีที่แล้ว +12

    Super

  • @hemalathajinith7562
    @hemalathajinith7562 ปีที่แล้ว

    அரசியல்வாதிகள் கட்சியில் மேடையில் கூட்டத்தில் அனைவரும் பேசுகிறார்கள் ஆனால் யார் ஒருவரும் அழுத்தம் திருத்தமாக ! உணர்ச்சியோடு ;எழுச்சியோடு மன நெகிழ்சசியோடு ,பேசும் முதலும்... முடிவுமான... வருங்கால முதல்வர் எங்கள் அண்ணன்🔥 செந்தமிழ் செல்வன் சீமான்😎 மட்டுமே💪

  • @Kavikart
    @Kavikart 4 ปีที่แล้ว +16

    👍👍👍

  • @sathishkumar-3039
    @sathishkumar-3039 11 หลายเดือนก่อน

    காமராஜர் அனைவருக்கும் பொதுவானவரே அனைத்து மக்களும் கொண்டாட வேண்டும்

  • @kingrs5139
    @kingrs5139 4 ปีที่แล้ว +5

    Vera level thalaivaaa.... Neeee

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 4 ปีที่แล้ว +4

    Seemaan full saport eny time sekar thamilan thambigal abudhabi UAE

  • @ganesan.jganesan.j491
    @ganesan.jganesan.j491 4 ปีที่แล้ว +9

    நன்றி

  • @gsrs1948
    @gsrs1948 11 หลายเดือนก่อน

    இதையெல்லாம் கேட்கும் போது அந்தக் காலத்தில் நம்ம இல்லாமல் போய்ட்டோமோ என்று ஒரு வருத்தம் இருக்கு😢😢 காமராஜர் ஐயாவை பார்க்க முடியலையே 😢

  • @sjeyakumarkamaraj9942
    @sjeyakumarkamaraj9942 4 ปีที่แล้ว +23

    சிறப்பு. அண்ணா.

  • @AshwinKumar-nd5iv
    @AshwinKumar-nd5iv 4 ปีที่แล้ว +19

    1st view and 1st like.

  • @rajannadar2734
    @rajannadar2734 4 ปีที่แล้ว +22

    நாம் தமிழர்
    புனே

    • @mathaganeriprabhu
      @mathaganeriprabhu 4 ปีที่แล้ว

      புனேயில் எங்க இருக்கிறீங்க

  • @satheesh.r2506
    @satheesh.r2506 4 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் கட்சி 💪💪🔥🔥🔥

  • @swaminathanp8228
    @swaminathanp8228 3 ปีที่แล้ว +5

    கண் ணீர் வருகிறது ...

  • @manim425
    @manim425 4 ปีที่แล้ว +5

    அருமை

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 2 หลายเดือนก่อน

    மிகவும் சிறந்த மா மனிதர். காமராஜர் ஜயா❤❤❤❤❤

  • @thangaraghu9621
    @thangaraghu9621 3 ปีที่แล้ว +5

    Perun thalaivar.🙏🙏🙏🙏🙏

  • @dineshpandi3690
    @dineshpandi3690 3 ปีที่แล้ว +3

    காமராசர் ❤️❤️❤️🙏🙏🙏

  • @fbskills664
    @fbskills664 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா நன்றி

  • @allinoneworldchannel909
    @allinoneworldchannel909 4 ปีที่แล้ว +2

    arumai

  • @arulmanimadan6505
    @arulmanimadan6505 3 ปีที่แล้ว +6

    Great inspiring speech

  • @srimasrima6917
    @srimasrima6917 3 ปีที่แล้ว +3

    வணக்கம், வெல்க நாம் தமிழன்

  • @rajamuthukrishnan111
    @rajamuthukrishnan111 3 ปีที่แล้ว +4

    Kamarajar was a original political leader. His life was very simple. Now TN political leaders are not eligible for Kamarajar styles

  • @muniyandimuniyandimuniyand8625
    @muniyandimuniyandimuniyand8625 4 ปีที่แล้ว +7

    En iya iya than❤❤❤💯

  • @kesavans8233
    @kesavans8233 3 ปีที่แล้ว +2

    Seeman annaen the great leater

  • @user-cj3wr2xj4m
    @user-cj3wr2xj4m 3 หลายเดือนก่อน

    இவரைப் போல் ஒரு தலைவர் முதலமைச்சரை இனி பார்க்கவே முடியாது இவர்தம் அனைவருக்கும் தாய் தந்தை ஆவார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajasuri1303
    @rajasuri1303 3 ปีที่แล้ว +3

    Seeman good orator with skill and facts

  • @cleny9363
    @cleny9363 4 ปีที่แล้ว +9

    ❤❤❤❤❤

  • @kalimuthu4787
    @kalimuthu4787 2 ปีที่แล้ว +2

    சிறப்பு செந்தமிழ் அண்ணன்

  • @nithyars9181
    @nithyars9181 4 ปีที่แล้ว +11

    நாம் தமிழர் விரைவில்

  • @panneerselvamsambandham5938
    @panneerselvamsambandham5938 3 ปีที่แล้ว +2

    Super speech about kamarajar

  • @c.kjohnwessly6695
    @c.kjohnwessly6695 3 ปีที่แล้ว +3

    Good message 👍

  • @indhuvijay4414
    @indhuvijay4414 ปีที่แล้ว

    ஐயா நம் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளின் அற்புதமான குணங்களில் ஒன்று எந்த தலைவரும் செத்தால் பாராட்டுவோம் உயிரோடு இருக்கும்போது திட்டுவோம் இதுதான் அவர்களது கொள்கை

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 4 ปีที่แล้ว +4

    Naam Tamilar🙏
    Vivasayi✍

  • @mathanmathi9247
    @mathanmathi9247 หลายเดือนก่อน

    காமராஜர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ வில்லை என்று கவலைப்படுகிறேன் 🥺🥺

  • @m.k.mgaming7670
    @m.k.mgaming7670 2 ปีที่แล้ว +1

    வாழ்க ஜயா புகழ்

  • @imranimmu4006
    @imranimmu4006 4 ปีที่แล้ว +9

    Naam Tamizhar💪💪💪

  • @muruganvasanth6928
    @muruganvasanth6928 2 ปีที่แล้ว +1

    Nan vanakkum muthal thivam kamarajar ❤️iyya 🙏🙏

  • @bashay5327
    @bashay5327 ปีที่แล้ว +2

    SEEMAN ANNAN SUPER SPEECH

  • @uma29809
    @uma29809 ปีที่แล้ว +1

    காமராஜர் ஐயா ஆச்சி நடத்தும் போது.. கலைஞர் ஐயா எதிர் கட்சில நின்று நின்று கொண்டிருத்தார்

  • @sksami8886
    @sksami8886 3 ปีที่แล้ว +2

    Kamarajar pugazh vazhga 🙏

  • @nathigaltrust9273
    @nathigaltrust9273 2 ปีที่แล้ว +3

    காமராஜரின் பெருமையினை மேலும் பறைசாற்றிடும் வகையில்,119 வது பிறந்த நாளை முன்னிட்டு 119 கவிதை நூல் தொகுப்பினை 29.8.2021 அன்று குற்றாலத்தில் நதிகள் அறக்கட்டளையின் சார்பாக வெளியீட இருக்கிறோம்...அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்..

  • @shanmugamr2755
    @shanmugamr2755 4 ปีที่แล้ว +10

    நாம் தமிழர்💪💪💪💪

  • @ayyanarbesantnagar6787
    @ayyanarbesantnagar6787 4 ปีที่แล้ว +9

    1392 nd view,18th comment