இரத்த சோகை உள்ளவர்கள் கட்டாயம் இதை சாப்பிடுங்க/மகபேறு தரும் தரமான அரிசி/கெட்ட கொழுப்பு குறையும்/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2024
  • மாப்பிள்ளை சம்பா அரிசி பாசிப்பருப்பு தோசை#
    மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்பு சத்து, துத்தநாக சத்து உள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவும். நார்ச்சத்து கொண்ட இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வயிறு, வயிற்றுப்புண் தொடர்பான
    நோய்கள் குணமடையும்
    மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். சாதாரண காய்ச்சல், தலைவலி போன்றவை வந்தால் கூட அதிகம் பாதிக்காமல் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். உடம்பில் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலிமையைத் தருகிறது.
    அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது.
    சர்க்கரை நோயாளிகள்
    பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. தாம்பத்ய குறைபாடுகளை போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம் வலுவடைகிறது.
    ஆண்மை குறைபாடு நீங்கும்
    ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்சனை சமீப காலமாக அதிகரித்துவருகிறது. அன்றாட உணவு பழக்கங்கள் மாற்றத்திலும் வாழ்க்கை முறையும் இதற்கு பெரும் காரணங்களாகிவிட்டது. உடலுக்கு பலம் தரக்கூடிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு. ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கிடைக்கும். ஒரு மாதத்தில் பலனும் தெரிய ஆரம்பிக்கும்.பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும்.
    ஹீமோகுளோபின் அதிகரிக்கும்
    மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்பு சத்து, துத்தநாக சத்து உள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவும். நார்ச்சத்து கொண்ட இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வயிறு, வயிற்றுப்புண் தொடர்பான நோய்கள் குணமடையும். குழந்தைகளுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியில் கஞ்சி, புட்டு, கொழுக்கட்டை செய்து தர எலும்புகள் வலிமையடையும்

ความคิดเห็น • 28

  • @Poojasai203
    @Poojasai203 หลายเดือนก่อน +1

    சூப்பர் ரெசிபி😊, உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமான உணவு😊

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 หลายเดือนก่อน +1

    Healthy recipe, nice sharing mam👌👍

    • @Mekitchen-uh9un
      @Mekitchen-uh9un  หลายเดือนก่อน

      Thank u very much dear ❤️❤️❤️❤️

  • @amutham4931
    @amutham4931 หลายเดือนก่อน +1

    ஆரோக்கியமான உணவு நன்றி

    • @Mekitchen-uh9un
      @Mekitchen-uh9un  หลายเดือนก่อน +1

      ❤️❤️❤️❤️❤️

  • @devadharshini.g.480
    @devadharshini.g.480 หลายเดือนก่อน +1

    ❤❤

    • @Mekitchen-uh9un
      @Mekitchen-uh9un  หลายเดือนก่อน

      👍🏻👍🏻👍🏻👍🏻

  • @devikar.devika7344
    @devikar.devika7344 หลายเดือนก่อน +1

    நன்றாக உள்ளது

    • @Mekitchen-uh9un
      @Mekitchen-uh9un  หลายเดือนก่อน

      Thank u very much dear sis

  • @maha6043
    @maha6043 หลายเดือนก่อน +1

    ஓகே அக்கா நானும் செய்து பார்க்கிறேன்

  • @obuliraj8586
    @obuliraj8586 หลายเดือนก่อน +1

    Nice recipe

    • @Mekitchen-uh9un
      @Mekitchen-uh9un  หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @oliviamartin9745
    @oliviamartin9745 28 วันที่ผ่านมา +1

    Yummy

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 หลายเดือนก่อน +1

    Healthy recipe super sister

    • @Mekitchen-uh9un
      @Mekitchen-uh9un  หลายเดือนก่อน

      S dear❤️❤️❤️❤️

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 หลายเดือนก่อน +1

    Useful recipe sister❤

    • @Mekitchen-uh9un
      @Mekitchen-uh9un  หลายเดือนก่อน

      Thank u very much dear sis ❤️

  • @umadeviramanathan8239
    @umadeviramanathan8239 21 วันที่ผ่านมา +1

    Thanks sister I have received seeds from chennai

    • @Mekitchen-uh9un
      @Mekitchen-uh9un  20 วันที่ผ่านมา

      Happy gardening sis ❤️❤️❤️❤️❤️

  • @vidhyuthvisuals8195
    @vidhyuthvisuals8195 หลายเดือนก่อน +1

    Super sis

    • @Mekitchen-uh9un
      @Mekitchen-uh9un  หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sengalsaiko89
    @sengalsaiko89 หลายเดือนก่อน +1

    8 hours oorinal romba pulikkum

    • @Mekitchen-uh9un
      @Mekitchen-uh9un  หลายเดือนก่อน

      அரிசி சிக்கிரம் ஊறாது அக்கா

  • @hsenterprises3945
    @hsenterprises3945 หลายเดือนก่อน +1

    சுகர்பேஷண்ட் க்கு கொடுக்கலாமா சிஸ்டர் காலை டிபனுக்கு