மதினி என்ற உறவின் விளக்கம்:தென் மாவட்டங்களில் இன்றுவரை அண்ணன் மனைவியை அண்ணி என்று அழைப்பது இல்லை, மதினி என்று தான் அழைப்போம்.மாமன் மகள்கள் தன்னுடைய வயதிற்கு மூத்த பெண்களாக இருந்தால் ,அவர்களையும் மதினி என்று தான் அழைப்போம், இதுதான் இன்று வரை வழக்கத்தில் இருக்கிறது. நானும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன் தான்.
தனது பேரன் ஒருவரை வெட்ட வேண்டும் அடிக்க வேண்டும் என்று கூறியதை பெருமிதமாக சொல்கிற அளவில் தான் இன்னும் தென் மாவட்ட மனிதர்களின் இயல்பாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது... மாற்றம் யாரிடத்திருந்து தொடங்க வேண்டுமோ.....?!????😑😑
மதினி மகளை திருமணம் செய்யும் வழக்கம், தென் மாவட்டங்களில், மறவர் சமூகத்தில் உட்பிரிவில், கொண்டையங்கோட்டை மறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான், இந்த வழக்கத்தை இன்றைக்கும் கடைப்பிடிக்கிறார்கள்.இப்போது தொன்னூறு சதவீதம் இந்த வழக்கம் குறைந்து விட்டது.
மாமன் மகளை தன்னுடைய வயதிற்கு மூத்த பெண்களை மதினி என்பார்கள்அண்ணன் மனைவியையும் மதினி என்றுதான் அழைப்பது இன்றுவரை வழக்கத்தில் உள்ளது. நானும் தென் மாவட்டம் தான்..@@rajagopalan8353
என்ன சித்ரா லட்சுமணன் ... உங்களின் வாழ்வின் திருப்புமுனையான அந்தச் சின்னப் பெண்ணை மறந்துட்டீங்களே... RSelvaraj விஜய்காந்த் K Vijayan SP Muthuraman Thilagavathi IPS RC Sakthi K Bhakyaraj Panju Arunachalam Pulamaipithan Vairamuthu Vaali Visu AVA Meiyyappan AVM Brothers MGR Jayalalitha Srilanka PM மற்றும் Janathipathi சந்திரிகா குமாரதுங்கா மற்றும் சிலர் வீரப்பன் யாருடைய படத்தைப் பார்த்தபின்னர் தன் ஆயுதங்களைக் கீழே போட்டான்.. ப்ரபாகரனுக்கான துரத்தலை நிறுத்தியதும் ஈழத்தமிழ் ப்ரச்சனையை உண்மையில் நிறுத்தியது யாரோ.... அந்தப் பெண்தான் சித்ரா லட்சுமணனின் வாழ்வின் திருப்புமுனை...
@@PremKumar-pd4lb சினிமா அரசியல் உலகின் நிழல் சக்தி மட்டுமல்ல... Underground Criminal களின் சிம்மசொப்பனமாய் இருந்த சக்தியும் நான்தான்.. ஹேமாவதி Underground Rowdy Celebrity in positiveway.
மதினி என்ற உறவின் விளக்கம்:தென் மாவட்டங்களில் இன்றுவரை அண்ணன் மனைவியை அண்ணி என்று அழைப்பது இல்லை, மதினி என்று தான் அழைப்போம்.மாமன் மகள்கள் தன்னுடைய வயதிற்கு மூத்த பெண்களாக இருந்தால் ,அவர்களையும் மதினி என்று தான் அழைப்போம், இதுதான் இன்று வரை வழக்கத்தில் இருக்கிறது. நானும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன் தான்.
“பேட்டைக்காளி” வெப் தொடரில் இவரது நடிப்பு பயங்கரம்.
நன்றி TT.
Wow!
தனது பேரன் ஒருவரை வெட்ட வேண்டும் அடிக்க வேண்டும் என்று கூறியதை பெருமிதமாக சொல்கிற அளவில் தான் இன்னும் தென் மாவட்ட மனிதர்களின் இயல்பாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது... மாற்றம் யாரிடத்திருந்து தொடங்க வேண்டுமோ.....?!????😑😑
அவர் பேசியதை கேட்டு பாசத்தில் தவறான விசயங்களை பிதற்றுகிறாரே என்றுதான் குறிப்பிட வந்தேன். நான் கூற வந்ததை சிறப்பாக தெரிவித்துவிட்டீர்கள். நன்றி
Kadoregajan roll suitable person
SamuthirKaniyar temples should be opened in this all the states and all should start worshiping him
மதினி மகளை திருமணம் செய்யும் வழக்கம், தென் மாவட்டங்களில், மறவர் சமூகத்தில் உட்பிரிவில், கொண்டையங்கோட்டை மறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான், இந்த வழக்கத்தை இன்றைக்கும் கடைப்பிடிக்கிறார்கள்.இப்போது தொன்னூறு சதவீதம் இந்த வழக்கம் குறைந்து விட்டது.
மதினி என்ற உறவை சற்றே விளக்கமாக கூறவும்.
மாமன் மகளை தன்னுடைய வயதிற்கு மூத்த பெண்களை மதினி என்பார்கள்அண்ணன் மனைவியையும் மதினி என்றுதான் அழைப்பது இன்றுவரை வழக்கத்தில் உள்ளது. நானும் தென் மாவட்டம் தான்..@@rajagopalan8353
மறவர் எத்தன பிரிவு irruggu மறவர் நா தேவர் தான
என்ன சித்ரா லட்சுமணன் ...
உங்களின் வாழ்வின் திருப்புமுனையான அந்தச் சின்னப் பெண்ணை மறந்துட்டீங்களே...
RSelvaraj விஜய்காந்த் K Vijayan SP Muthuraman Thilagavathi IPS RC Sakthi K Bhakyaraj Panju Arunachalam Pulamaipithan
Vairamuthu Vaali Visu AVA Meiyyappan AVM Brothers MGR Jayalalitha Srilanka PM மற்றும் Janathipathi சந்திரிகா குமாரதுங்கா மற்றும் சிலர்
வீரப்பன் யாருடைய படத்தைப் பார்த்தபின்னர் தன் ஆயுதங்களைக் கீழே போட்டான்.. ப்ரபாகரனுக்கான துரத்தலை நிறுத்தியதும் ஈழத்தமிழ் ப்ரச்சனையை உண்மையில் நிறுத்தியது யாரோ.... அந்தப் பெண்தான் சித்ரா லட்சுமணனின் வாழ்வின் திருப்புமுனை...
Yaru ma neenga
@@PremKumar-pd4lb
சினிமா அரசியல் உலகின் நிழல் சக்தி மட்டுமல்ல...
Underground Criminal களின் சிம்மசொப்பனமாய் இருந்த சக்தியும் நான்தான்..
ஹேமாவதி
Underground Rowdy Celebrity in positiveway.
யாருங்க அந்த பெண்?
@@riazmohamed2614
நான்தான்... அனைத்து விபரங்களும் என்னோட சேனல்லயும் முகநூலிலயும் இருக்கிறது.
படைப்பாளிக்கு சமூகப்பார்வை வேண்டும் சரிப்பா😂என் பேத்தி ஜெர்மன்னல இருக்கு😂டகால்டீஸ் இன்னும் எங்கள பாத்தா எப்பட்றா இருக்கு