தம்பி அடுத்து நீங்க பொலம்புங்க.. 🤣 | Neeya Naana | Episode Preview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @myuna93
    @myuna93 ปีที่แล้ว +1432

    ஒரு பொண்ணா எனக்கே இவ்ளோ காண்ட் ஆவுது... பாவம் அந்த அண்ணா 😪

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 ปีที่แล้ว

      Avane oru elicha vayana irupan pola

    • @harisundar7454
      @harisundar7454 ปีที่แล้ว +29

      Intha ponnu pesurathu konjam kuda pidikala...yarum ipdilam iruka kudathu

    • @srividhyasanthanam7523
      @srividhyasanthanam7523 ปีที่แล้ว +7

      Pasanga pavam pa.romba cholla mudiyama irukkanga.intha ponnunga pandrathu thaanga mudiyala

    • @nermaithairiyam6009
      @nermaithairiyam6009 ปีที่แล้ว +13

      Same to me , butகொடுத்து வைச்ச பொண்ணு இப்படி ஒரு அடிமை husband 😊😊😊.நீண்ட நாள் தொடராது அன்பு இருவரிடமும் இருக்க வேண்டும்,சாது மிரன்டால் காடு கொள்ளாது.

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 ปีที่แล้ว +5

      Enakum kadupaguthu

  • @ramrk_2389
    @ramrk_2389 ปีที่แล้ว +478

    அடேய் ரோஸ் கலர் சட்டை நீ ரொம்ப பாவம் டா😭😭

    • @jayasrij8037
      @jayasrij8037 ปีที่แล้ว +5

      உண்மயாவே அந்த அண்ணா ரொம்ப பாவம்

  • @hermione3099
    @hermione3099 ปีที่แล้ว +199

    As a girl myself, I hate this attitude.. ivlo chinna visayathula own decision eduka theriyama ena panuvinga?
    Itha mother or mother in law, yaaru panalum thappu than..

  • @KARTHICKR140195
    @KARTHICKR140195 ปีที่แล้ว +929

    That pink shirt guy truly deserve the nobel price for patience ❤❤

    • @bigboss-mt9xp
      @bigboss-mt9xp ปีที่แล้ว +30

      I feel sad for him ..: he got an idiot for a wofe … Paavam avar

    • @RameshRamesh-cm9ju
      @RameshRamesh-cm9ju ปีที่แล้ว +5

      😂😂😂😂 noble price patient sorry bro

    • @porkaviyan5477
      @porkaviyan5477 ปีที่แล้ว

    • @vaishnavikannan4302
      @vaishnavikannan4302 ปีที่แล้ว

      Exactly

    • @bhuvana.lifestyle2024
      @bhuvana.lifestyle2024 10 หลายเดือนก่อน +1

      He is not deserve the Nobel price... her parents is leave him alone...he should feel bad

  • @BHAIRA232
    @BHAIRA232 ปีที่แล้ว +379

    இந்த பொண்ணு என்னங்க இப்படி பேசுது🤦‍♀️.... அவங்க அம்மா அந்த பொண்ண கொஞ்சம் வாழவிடனும், அந்த அண்ணாக்கும் self இருக்குல, அவங்க அம்மா சொன்ன dress தான் போடணுமாம், அவங்க அம்மா சொன்ன dish தான் cook பன்னனுமாம். யப்பா, இப்போலாம் பசங்கல தான் மாமியார் பண்ற mental tortureல இருந்து காப்பாத்தனும் போல, இந்த பொண்ணுதான் புரிஞ்சு எங்க குடும்பத்த நாங்க பாத்துகரோம்னு அவங்க அம்மாகிட்ட சொல்லணும். ஆனா அந்த அண்ணாக்கு தியாகி பட்டம் கொடுக்கணும்🤣 நானும் ஒரு பொண்ணுதான், எனக்கு இந்த பொண்ணு பேசுறது வெறுப்பா இருக்கு

    • @jayanthir970
      @jayanthir970 ปีที่แล้ว +5

      This like girls doesn't live with their's husbands anymore. Also if he's open talk they will say that torture. All are facts. Mannaive amvaadellam irraivan kodtha varam.

    • @magicaltimewithzaara
      @magicaltimewithzaara ปีที่แล้ว +1

      Andha ponnuda ammava matter panni udanum ava thane vaalura😂😂😂😂

    • @மண்மழைச்சாரல்
      @மண்மழைச்சாரல் ปีที่แล้ว

      Mk
      ❤❤😊(😊iip😅i

    • @studywithshakti9552
      @studywithshakti9552 ปีที่แล้ว +6

      நானா இருந்திருந்தா அப்படி 2 தடவ explain பன்னிருப்ப, மூன்றாவது முறை "அப்டி தாண்டி போவன்னு சொல்லிருப்ப". யோ உன்னோட பொருமைக்கு உன்ன பாராட்டியே ஆகனுயா

    • @sihanmohamed5864
      @sihanmohamed5864 ปีที่แล้ว +4

      Peasama ivala devorse pannirunga bro

  • @jothikannan7512
    @jothikannan7512 ปีที่แล้ว +76

    பெற்றோர்களே தயவுசெய்து உங்களது பெண் குழந்தைகளுக்கு நல்லதை மட்டுமே சொல்லி கொடுத்து வளருங்கள். இல்லாவிட்டால் திருமணம் ஆனபிறகு அவளது கணவன் தான் பாவம் மிகவும் கஷ்டபட வேண்டும்.

  • @Omsuriya7
    @Omsuriya7 ปีที่แล้ว +65

    குடும்பம் நாசமா போவதற்கு இதுதள காரணம்..நீ நல்ல வருவா...

  • @maryr5662
    @maryr5662 ปีที่แล้ว +388

    Brother.. உங்க சிரிப்புக்கு பின்னாடி இருக்கிற வலி நல்லாவே தெரியுது

  • @maryr5662
    @maryr5662 ปีที่แล้ว +402

    நல்ல பொண்ணுங்களுக்கு நல்ல husbund கிடைக்கிறது இல்ல..

    • @deenanashok479
      @deenanashok479 ปีที่แล้ว

      எல்லாம் அவர் அவர் வாங்கிட்டு வந்த வரம் அப்புடி, ஒன்னும் பன்ன முடியாது.....

    • @malavikad7290
      @malavikad7290 ปีที่แล้ว +3

      Correct

    • @lakshmir.s8606
      @lakshmir.s8606 ปีที่แล้ว +1

      Fact

    • @nandhini945
      @nandhini945 ปีที่แล้ว +1

      100 percent currect

    • @sathya2194
      @sathya2194 ปีที่แล้ว +1

      Crct😢

  • @saranyasweety5925
    @saranyasweety5925 ปีที่แล้ว +1625

    கலி காலம் கலிகாலம் ஒரு பொண்ணா இருந்துட்டு அந்த பொண்ணு பேசுவதைப் பார்த்தால் செம வெறுப்பா இருக்குது

    • @anithanatraj
      @anithanatraj ปีที่แล้ว

      Really highly irritating by seeing this lady. Can't hear this lady for 5 mins. Royal salute to that guy.

    • @durgadevi2288
      @durgadevi2288 ปีที่แล้ว +14

      Correct

    • @sureshd9328
      @sureshd9328 ปีที่แล้ว +6

      appreciate to u

    • @sureshd9328
      @sureshd9328 ปีที่แล้ว +10

      @@durgadevi2288 kaduppagudhu

    • @priyas7183
      @priyas7183 ปีที่แล้ว +6

      Correct pa

  • @jananiganapathi9292
    @jananiganapathi9292 ปีที่แล้ว +196

    As a girl ah enake irritating aagithu...

  • @rubanaathan2078
    @rubanaathan2078 ปีที่แล้ว +48

    Amma பேசுவதை கேட்பதில் தவறு இல்லை. பிள்ளை பெற்றவர்களும் உன் கணவருக்கு அம்மா தான் மா

  • @shrithimeeya5966
    @shrithimeeya5966 10 หลายเดือนก่อน +14

    Intha ponnu oda amma thaan real villi for her family.

  • @sangeethabalakrishnans.b4507
    @sangeethabalakrishnans.b4507 ปีที่แล้ว +55

    என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா.... ஒரு பெண்ணாக இருக்கும் எனக்கே கோபம் வருகிறது இந்த காணொளியை காணும் போது.., கலிக்கலாம் 😢😢😢

  • @itsmedeepu1401
    @itsmedeepu1401 ปีที่แล้ว +182

    உண்மையா சொல்றேன் ப்ரோ இவள டைவர்ஸ் பண்ணிடு.
    தம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி ஓடீரு... Dialogue is dedicate for you pink t-shirt bro.

    • @jothikannan7512
      @jothikannan7512 ปีที่แล้ว +5

      இதை தான் நானும் கமெண்ட் பண்ண நினைத்தேன்.

    • @irose4066
      @irose4066 ปีที่แล้ว +6

      😅😅😅. Seriously he is in some financial dependent on them. That why he is tolerating them. Men or women can’t tolerate these type of character. Better he will divorce her and marry someone who will treat him as equal partner not a slave.

    • @umaj6437
      @umaj6437 หลายเดือนก่อน +1

      Yes naanum ninaithen இதைத்தான்

  • @munisvaranbalraj2927
    @munisvaranbalraj2927 ปีที่แล้ว +95

    Ivalukku puriyalaya.... ? Illa apdi nadikirala'nu theriyalaye

    • @valerianpinto5067
      @valerianpinto5067 ปีที่แล้ว +3

      Bro 100 percent same situation denumum satin kedakerain ! I feel you. Bro God bless you it's horrible to live with this character ladies. Wife and her mother.

  • @vishalblackyvishal9350
    @vishalblackyvishal9350 ปีที่แล้ว +320

    பெண் விடுதலைக்காக போராடும் பெரும் தலைவர்கள் கண்ணில் படும்வரை இந்த காணொளியை பகிரவும் 😥

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197 ปีที่แล้ว

      Correct

    • @vishalblackyvishal9350
      @vishalblackyvishal9350 ปีที่แล้ว +1

      @@southnorthbhojan4197 😯 paruvala neengaley accept pannikuringa unexpect rly unexpected person

    • @jayanthiv2349
      @jayanthiv2349 ปีที่แล้ว

      Correct ha sonninga

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว +1

      " பெண்கள் மாயை " ஆளவந்தான் கமல் .
      உண்மையா இருக்குமோ ??

    • @karthid7661
      @karthid7661 ปีที่แล้ว

      😂😂

  • @maageswari2046
    @maageswari2046 ปีที่แล้ว +59

    Really that pink shirt sir is too great and romba romba pavam

    • @studywithshakti9552
      @studywithshakti9552 ปีที่แล้ว +1

      நானா இருந்திருந்தா அப்படி 2 தடவ explain பன்னிருப்ப, மூன்றாவது முறை "அப்டி தாண்டி போவன்னு சொல்லிருப்ப". யோ உன்னோட பொருமைக்கு உன்ன பாராட்டியே ஆகனுயா

  • @madhumitham4771
    @madhumitham4771 ปีที่แล้ว +182

    naanum oru ponnu than. Manasara solren intha ponnu oru psycho

    • @lakshmi6794
      @lakshmi6794 ปีที่แล้ว +9

      Exactly

    • @lavans5285
      @lavans5285 ปีที่แล้ว +2

      Correct sisy

    • @Rocky_Rocks
      @Rocky_Rocks ปีที่แล้ว +3

      Exactly.. ooru muluka indha maari pscyco s neraya irruku..

    • @r.m.rajeshwari7006
      @r.m.rajeshwari7006 8 หลายเดือนก่อน

      I hate this lady. Waste lady. That man is very very good person

  • @StingSting844
    @StingSting844 ปีที่แล้ว +94

    Paavanda andha paiyan

    • @valerianpinto5067
      @valerianpinto5067 ปีที่แล้ว

      Bro 100 percent same situation denumum satin kedakerain ! I feel you. Bro God bless you it's horrible to live with this character ladies. Wife and her mother. Same story here.

  • @katieks1813
    @katieks1813 ปีที่แล้ว +198

    அதே நேரத்தில், இது போன்று நான் இல்லை என்று, கர்வ படுகிறேன்.

    • @lets1learn2and3teach
      @lets1learn2and3teach ปีที่แล้ว +1

      Arumai

    • @bragatesh81
      @bragatesh81 ปีที่แล้ว

      Pink shirt Sunni ya oombuna aagidalam ena oombriya d koothimavale

  • @roshniy5266
    @roshniy5266 ปีที่แล้ว +49

    Don’t let anybody interfere in your marriage. It’s really sad to watch this, feel bad for that guy.

  • @sriranji5752
    @sriranji5752 ปีที่แล้ว +21

    ஐயோ போன தலைமுறையில பொண்ணா பொறந்து கஷ்டப்பட்டாச்சு இந்தத் தலைமுறையில ரெண்டும் பையனா பெத்துட்டேனே இந்த ஷோ பார்த்ததற்கு அதுக்கப்புறம் ரொம்ப பயமா இருக்கு

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj ปีที่แล้ว +458

    யாருக்குலாம் நீயா நானா நிகழ்ச்சியை பார்க்க பிடிக்கும் 👍👍

  • @senthilkumara9822
    @senthilkumara9822 ปีที่แล้ว +28

    இது எல்லாம் ஒரு பொண்ணு. நல்ல அம்மா. இரண்டுமே அறிவு இல்லாதது. இரண்டையும் புடுச்சு நல்ல நாலு சாத்து சாத்துங்க . ப்பாவம் அந்த கணவர்

  • @smithaa767
    @smithaa767 ปีที่แล้ว +41

    These ladies are not even ashamed about them and laughing. 😮

  • @arunav1519
    @arunav1519 ปีที่แล้ว +79

    Yenoda husband kannil padua varai share seiyavum ..
    Yenudaya arumai theryatum...

    • @achusanju3775
      @achusanju3775 ปีที่แล้ว +7

      True ma... namala mari wife arumai epo puriyumo.... 😶😑😐

    • @Jhon_wick03
      @Jhon_wick03 ปีที่แล้ว

      ​@@achusanju3775 ongala neengaley nallavenu solla koodathu

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx ปีที่แล้ว

      கண்டிப்பா செஞ்சிடு வோம்💪💪💪

    • @achusanju3775
      @achusanju3775 ปีที่แล้ว

      @@Jhon_wick03 na nallava tha.. 😇

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      " பெண்கள் மாயை " ஆளவந்தான் கமல் .
      உண்மையா இருக்குமோ ??

  • @vinothadams
    @vinothadams 4 หลายเดือนก่อน +5

    She does not deserve a husband like him, hats off to that guy and this family

  • @ravin8405
    @ravin8405 ปีที่แล้ว +10

    இந்த பெண்னை கல்யாணம் செய்தததைவிட அந்த பையன்க்கான பாவ செயல் வேறு இருக்கவே முடியாது?
    இப்படி ஒரு பெண்னை வளர்த்த அந்த அம்மாவை ஜெயில்ல போட வேண்டும்..🎉😊
    இந்த பையனைவிட பாவம் மாமனார்😢

  • @gopis7073
    @gopis7073 ปีที่แล้ว +22

    4:20 antha paiyan paavamda🥲

  • @touristguidebyanitha467
    @touristguidebyanitha467 ปีที่แล้ว +65

    Chi epditha இப்டி இறுக்கங்களோ கொஞ்சம் கூட கூச்சமா இல்லாம

  • @mathumitha6230
    @mathumitha6230 ปีที่แล้ว +12

    Her mother spoiling daughter's life.. Ponnoda Amma or payanoda Amma..yarum husband wife relationship ula vara koodathu..

  • @blackmomba3261
    @blackmomba3261 ปีที่แล้ว +42

    எனது வருத்தம் - boomer uncle என்று சொன்னாலும் கவலை இல்லை - இப்போது பையன்கள் பெண் வீட்டிலிருந்து பொருளாதாரத்தை எதிர்பார்ப்பதால்தான் இந்த பிரச்சனை.

    • @arulk8774
      @arulk8774 ปีที่แล้ว +4

      May be.. but in this video, he will be treated same way even If he's not financially dependent on them...

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 ปีที่แล้ว +106

    இந்த பொழப்புக்கு நா கல்யாணம் பன்னாம தனியாவே வாழ்ந்திருவேன்

  • @alageshroobadharsan6995
    @alageshroobadharsan6995 10 หลายเดือนก่อน +6

    Pink colour shirt ஆண்மகன் ரொம்ப பாவம்😂

  • @ElderGod29
    @ElderGod29 ปีที่แล้ว +65

    Smiling poison bottle 😁😁😁🤣🤣🤣💀

  • @jeniferangel2198
    @jeniferangel2198 ปีที่แล้ว +25

    ippadiyum maamiyar wife irukkanga Love you Gopi Anna neenga remba nalla correct ta pesureenga ❤❤❤❤

  • @brainyperson1215
    @brainyperson1215 ปีที่แล้ว +444

    Ellarum intha episode ah avanga avanga husband ku kaminga namma arumai puriyum avangaluku😂

    • @SANJINISH
      @SANJINISH ปีที่แล้ว +19

      Correcta sonninga appo kuda namma arumaila sela peruku puriyathu

    • @suryayukani467
      @suryayukani467 ปีที่แล้ว +2

      Panniten 😁

    • @monikakrishna24
      @monikakrishna24 ปีที่แล้ว +3

      Seemaya sonega

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 ปีที่แล้ว +6

      Aama pa na lam periya thiyagi ya therivan itha anupana

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      " பெண்கள் மாயை " ஆளவந்தான் கமல் .
      உண்மையா இருக்குமோ ??

  • @thaaychannel100
    @thaaychannel100 ปีที่แล้ว +31

    செல்லமா பண்றேனு over ah பண்ணுது 😯

  • @manim9866
    @manim9866 ปีที่แล้ว +62

    டைவர்ஸ் பன்னிட்டு நிம்மதியா இருங்க டா

  • @jayabharathi8924
    @jayabharathi8924 ปีที่แล้ว +36

    Ivnga husband romba pavam..

  • @valerianpinto5067
    @valerianpinto5067 ปีที่แล้ว +83

    Bro I want to hug you once your real hero smiling out deep pain in same story here

    • @arulk8774
      @arulk8774 ปีที่แล้ว +2

      😮

    • @sashi2597
      @sashi2597 ปีที่แล้ว

      எப்படி அந்த பொண்ணுகூட வாழறியோ

  • @mahivenky262
    @mahivenky262 ปีที่แล้ว +29

    இந்த மாதிரி பொண்ண கட்டினா அந்த பையனின் வாழ்க்கை அதோகதிதான்

  • @monikamoorthy4552
    @monikamoorthy4552 ปีที่แล้ว +23

    Yeppah deii ennala mudiyala daa🤣🤣andha payapulaiya patha thn rompa pavama iruku Yar petra pillaiyo ipti sikiruke🤭

  • @gayagaya3-f8g
    @gayagaya3-f8g ปีที่แล้ว +44

    Indha ladies laam paakum podhu kovam veri varudhu

  • @parameswarisubramaniam8297
    @parameswarisubramaniam8297 ปีที่แล้ว +41

    This lady is so selfish! Everything is for her only 🤬

  • @நிழலின்கவிதை
    @நிழலின்கவிதை ปีที่แล้ว +20

    நமக்கு புடிச்சவங்கள கஷ்டப்படுத்த மனசு வராது ஆனா இங்க 😔😔😔... நானும் ஒரு பெண் ஆனால் இவர்களை போல இல்லை என்று சந்தோசப்படுகிறேன்

  • @maharajas9809
    @maharajas9809 ปีที่แล้ว +203

    மாமியார டைவர்ஸ் பன்னிறு ப்ரோ 😂😂
    Save your life ❣️
    Unka mamanar pavam bro 😂

  • @rangudoos
    @rangudoos 5 หลายเดือนก่อน +3

    Gopi and that woman conversation is the teaser of his daily life 😂😂😂eppudra otra 😅

  • @charumathythirumal1659
    @charumathythirumal1659 5 หลายเดือนก่อน +4

    Evlooo mana ulaichal irundha andha pink sokkaa anna sirichukittee ellathaiyum solraar...ebbbaaaa ...paavam andha anna

  • @ArunR-cr1zt
    @ArunR-cr1zt ปีที่แล้ว +8

    2:00 romba paavam bro neenga.

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 ปีที่แล้ว +3

    இப்படி ஒரு அடிமை husband ஆஆ,அன்பு இருவரிடமும் இருக்க வேண்டும்,நீண்ட நாள் தொடராது,சாது மிரன்டால் காடு கொள்ளாது.

  • @shenbavv7796
    @shenbavv7796 ปีที่แล้ว +8

    Dowry speaks louder nowdays.

  • @sumansuman-lx6pu
    @sumansuman-lx6pu ปีที่แล้ว +14

    Antha pink shirtku award kudukkalam...😢

  • @GK-ht5si
    @GK-ht5si 11 หลายเดือนก่อน +2

    Sariyana Paithiya kaari aa Irupaaanga Polaa.... We Deserve It Boys.... That Guy Really Had a Big Heart Man😂

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 4 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி பெண்ணுக்கு நல்ல அனுசரணையான கணவன் கிடைக்குது
    நமக்கு வாழ்க்கையில் யாரும் இல்லை 😭😭
    ரொம்ப வருத்தம்

  • @MohammedNaslam-pn3dm
    @MohammedNaslam-pn3dm ปีที่แล้ว +2

    இப்படி பகிரங்கமா தன் கணவனை விமர்சிக்கும் ஒரு பெண்ணுடன் தனிமையில் குடித்தனம் நடத்தும் அந்த கணவனின் நிலை என்னவாயிருக்கும்.. அவரின் முகத்தில் வலி நிறைந்த சிறிப்பு நிறைந்து கானப்படுகிறது. கனவனை சற்றும் மரியாதை கொடுக்காத ஒரு பெண் தான் என்பதை உலகரியச்செய்து விட்டாள். உன்மையில் ஒரு ஆணாக அந்தக்கணவனை நினைத்து நிறையவே வருந்துகிறேன்

  • @karthimuralidar8072
    @karthimuralidar8072 ปีที่แล้ว +86

    Ipadiyuma. Very paavam andha husband. Neenga indha husband ku spot la gift hamper kuduthurukanum Gopinath Sir.

    • @arulk8774
      @arulk8774 ปีที่แล้ว +1

      😀 some recognition for him

  • @pamelajabus
    @pamelajabus ปีที่แล้ว +57

    Evalungaluku nan mamiyaraaa erukanum !! Seriously I don’t know why these guys are so tolerant! Like how we fight for girls self respect ! The guys also needs that self respect!

  • @babugajendra4626
    @babugajendra4626 6 หลายเดือนก่อน +12

    Indha madhiri women kooda vaza koodadhu…

  • @stalinrosy5124
    @stalinrosy5124 ปีที่แล้ว +3

    உண்மையிலேயே அந்த அண்ணா ரொம்ப பாவம்

  • @gopis7073
    @gopis7073 ปีที่แล้ว +36

    Intha ponnu sadist raaaa ebba...

  • @ABDULLAH-jq6fy
    @ABDULLAH-jq6fy ปีที่แล้ว +3

    Intha karmathukku amma seekkiram mandaiya poadanum.

  • @AJ-nw4rq
    @AJ-nw4rq ปีที่แล้ว +4

    Ippadi oru ponna kalyanam pannurathuku badhil single ah iruthudu bro

  • @andrewsgunasekaran5303
    @andrewsgunasekaran5303 ปีที่แล้ว +3

    அந்த பையனை நினைத்து வருத்தப்படுகிறேன்

  • @radnusb9191
    @radnusb9191 ปีที่แล้ว +5

    இதுக்கு அந்த அம்மாவே அவர கல்யாணம் பண்ணிருக்கலாம் ....😌

  • @chandirasudan6379
    @chandirasudan6379 9 หลายเดือนก่อน

    யோவ் இந்த மாதிரி பொம்பளை கூட வாழ்றது பயங்கரமான திறமை தான் 😮😮😮

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 ปีที่แล้ว +6

    அவரே கன்ஃபுயூஸ் ஆகிட்டாரு !...கோபி அண்ணா!....🎉🎉🎉

  • @priyakitty7202
    @priyakitty7202 ปีที่แล้ว +8

    Ivungala ellam paatha tension tha aaguthu 😤 sema selfish ah irukanga chai karumo..

  • @Gayathri_Prabhakaran
    @Gayathri_Prabhakaran ปีที่แล้ว +10

    லட்ச கணக்கான பேர் பாக்குற நிகழ்ச்சி, கோபி சார் இவ்ளோ சொல்லியும் இந்த பொண்ணு தன் தப்ப உணரல. இனி எங்க திருந்த போகுது.

  • @jeyabalanshilfa5021
    @jeyabalanshilfa5021 ปีที่แล้ว +2

    Idu ethunavathu episode? Pls

  • @smartsanjey4789
    @smartsanjey4789 ปีที่แล้ว +3

    இந்த அண்ணா ரொம்ப பாவம்

  • @ஆன்மீககளஞ்சியம்
    @ஆன்மீககளஞ்சியம் 7 หลายเดือนก่อน

    மனசாட்சி இல்லாம பேசுது.தப்புனா தப்புதா அம்மா செஞ்சா மட்டும் தப்பு இல்லையா 😢😂😂

  • @varsh16
    @varsh16 ปีที่แล้ว +14

    Naanum ponnu dha..nejama soluren...4 adi andha aunty ku podanum pola iruku.Ivalo alavuku selfish ah attitude ah irukave koodadhu.Andha nalla manasula anna ku en ippadi vaakapaturku therila.Better you live separate life bro.

  • @AmmuBK-dp1nu
    @AmmuBK-dp1nu 3 หลายเดือนก่อน

    Husband tha world nu nenachu life run panni, avangalukkaga evlo problems vanthalum paravalainu struggle pannittu life run pantra ponnunga irukka intha world la ippadi oru ponnu irukkanga romba happy ah irukku da saamy...
    Enga irunthutha ippadila varuvangalo theriyala ippadi irukka ponnungalala tha crt ah irukka ponnunga kuda thappana name vangi kasta patranga...
    Konjam kuda husband pantratha patthi think pannama ivlo koduma pannittu avanga pantrathutha crt nu manasachiye illama pesuranga appadiye vara kovatthukku kollanum pola thonuthu...
    But her husband is very very good person...

  • @sureshsuper8793
    @sureshsuper8793 ปีที่แล้ว +7

    Pavam pa andha paiyan

  • @muthumuthu3174
    @muthumuthu3174 ปีที่แล้ว +101

    மாமியாருக்கு காது வாக்குல இரண்டு இலுப்பு விட்டா சரியாகிடும்

  • @monishasha5624
    @monishasha5624 ปีที่แล้ว +5

    Bro divorce eduthutu engayum odipoidu ilati kasdam 😂😂😂

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 ปีที่แล้ว +5

    இதுல அந்த பொண்ணுக்கு பெருமை வேற 😏

  • @sanalkumarkrishna
    @sanalkumarkrishna ปีที่แล้ว +1

    1:58 girls unbelievable character

  • @funtimes01390
    @funtimes01390 ปีที่แล้ว +6

    No need to talk abt that wifes but plz understand*Sacrifices of husbands* .❤

  • @susiladeviduraisamy7388
    @susiladeviduraisamy7388 28 วันที่ผ่านมา

    எல்லாம் ஒரு பெண்ணா அந்த ஆண் பாவம்

  • @rubanaathan2078
    @rubanaathan2078 ปีที่แล้ว +8

    Romba thavaru nalai நீங்களும் ஒரு ஆண் பிள்ளை களுகு அம்மா ஆகும் பொது அதன் வலி தெரியும் புரியும்

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 ปีที่แล้ว +2

    உண்மையாவே இவள எல்லாம் எனக்கு எனக்கு விரட்டி விரட்டி வெளுக்க தோணுது

  • @Gomathisureshvlogs
    @Gomathisureshvlogs ปีที่แล้ว +7

    Enaku intha conversation than romba gaaandaa irukku😡😡😡

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க ปีที่แล้ว +4

    நீ பேசாம உங்க அம்மாக்கு பொண்ணா இருந்திருந்தால் பாவம் அந்த சகோ வாழ்க்கை நல்லாயிருக்கும் 😮..

  • @gloriabe5932
    @gloriabe5932 ปีที่แล้ว +7

    Inta matri Mamiyar kudaa Vachikatinga ,
    Happy life erkatu sagum varai
    Divorce tan

  • @VGRagni
    @VGRagni 4 หลายเดือนก่อน +1

    இந்த வாழ்க்கை தேவையா 😔.... ஒரு வேளை பொருளாதாரம் இல்லையோ அதனால் இவ்ளோ அடிமை போல இருக்காரோ...

  • @studywithshakti9552
    @studywithshakti9552 ปีที่แล้ว +11

    டே சத்தியமா முடிலாடா😂😂 நானா இருந்திருந்தா அப்படி 2 தடவ explain பன்னிருப்ப, மூன்றாவது முறை "அப்டி தாண்டி போவன்னு சொல்லிருப்ப". யோ உன்னோட பொருமைக்கு உன்ன பாராட்டியே ஆகனுயா

  • @MaheshKannan
    @MaheshKannan 7 หลายเดือนก่อน

    3:10 இதுதாங்க உண்மை தம் புள்ள மட்டும் நல்லா இருந்தா போதும், பிள்ளையோட குடும்பம் என்ன ஆனாலும் அவங்களுக்கு கவலையே கிடையாது

  • @lakshmir.s8606
    @lakshmir.s8606 ปีที่แล้ว +5

    இதை எல்லாம் பார்த்தால் B.P தானாக ஏறிவிடும். கொடுமை !!!!! வேறு வார்த்தைகளே வரவில்லை.

  • @attimesmusic6703
    @attimesmusic6703 10 หลายเดือนก่อน

    Endha ponna Partha Erichal than varuthu... Gopi Anna u r great

  • @vinothababyrani9233
    @vinothababyrani9233 ปีที่แล้ว +14

    காண்டு அகணும்னு தான சொன்னதே

  • @yathurshanmathu5664
    @yathurshanmathu5664 ปีที่แล้ว +2

    கல்யாணத்துக்கு பிறகு இந்த பொண்ணுங்கள அவங்க குடும்பத்தோட பேச கூடாதுனு சொன்னால் போதும்.குடும்பம் சந்தோசமா இருக்கும். இவளுங்கள கொன்னாலும் தப்பில்லை.சனியனுங்க

  • @devdev-zo9nw
    @devdev-zo9nw ปีที่แล้ว +8

    Ayaye idha ponnu mathiri oruthiye veche adha anna pavam....sariyana psychova irukkaga... 🙄

  • @Strangescavengers2206
    @Strangescavengers2206 ปีที่แล้ว +1

    Literally a suffocating marriage life….Scares me a lot

  • @sindhusindhur2769
    @sindhusindhur2769 ปีที่แล้ว +17

    I think she is more rich than him, then only this kind of attitudes are accepted. If not they don't accept

  • @divyabarathikalaiselvan7755
    @divyabarathikalaiselvan7755 ปีที่แล้ว

    ரொம்ப பாவம்.. இன்னும் இந்த பொண்ணு கூட இருக்காரு.. சாமி முடியலை.. பாக்கும் போது அவ்ளோ கோபம் வருது

  • @anfiabi5595
    @anfiabi5595 ปีที่แล้ว +19

    After marriage both parents are needed more than that there is a beautiful bonding between husband and wife. Think yourself and do what ever the thing best . Don't follow others words.If you are following elders comments then listen both sides comment & do the best

  • @kaafa5473
    @kaafa5473 ปีที่แล้ว +2

    50 வருஷத்துக்கு முன்னாடி மருமகள் எப்புடி இருந்தாங்க இப்ப எப்புடி இருக்காளுக 😭😭😭