தீபாவளி திருநாளுக்கு வந்துள்ள இந்த ஸ்ரீ ரங்கபதி தாயார் மேலான பாடல் மிக அருமை. அபார பக்தி ஒன்றே உய்யும் வழி என்பதை நாயகி ராகத்தில் அமைந்த பாடலை கேட்டு மெய் மறந்தேன். தாயின் திருவடி சரணடைந்தால் எந்த இடரிலிமிருந்து நம்மை காப்பாள் என்பது திண்ணம். நமஸ்காரங்கள் 🙏🙏🙏
The name of the Raga well inbuilt in the kiriti. Bhakthi rasam is oozing out in each word especially namam thavira veru edhum theriaarhu ( no need to know) is heart melting. Dr.Ganesh rendering at slow tempo added Lustre to the composition. Nice to hear on this auspicious day.
II Om Sri ranganathaya namah
Om Sri ranganayaki namaha
Om Sri andal sametha Sri ranganayak charano Sharanam prapathye II
🙏🙏
அபாரமான நாயகி ராகத்தில் ரங்கநாயகித் தாயாருக்குப் பாட்டு
Thanks 🙏
Dr. கணேஷ் குரலில் இழையும் பக்தி பரவசமூட்டும் பாடல் வரிகள். மிக அருமை.
Thanks 🙏🏻
ரெங்கநாயகிதாயார் எல்லோருக்கும் அருள்புரியவேண்டும். அத்புதமானபாடல்.வாழ்த்துகள்
Thanks 🙏🏻
Sri ranganayaki thayar thiruvadikale charanam 🙏🌷❤️🌷🙏
அபார பக்தி பாடல் மிகவும் அழகு ரங்க நாயகி தாயே சரணம் 🙏🙏
Thanks 🙏
Abhaarabhakthi Paaramma பாடல், மிகவும் அபாரம்👌👍🙏
Thanks 🙏🏻
ரங்கநாயகிக்கு நாயகி ராகத்தில் பாடல். அந்த ரங்கநாதனும் சேர்ந்து அனைவருக்கும் அருளட்டும். 🙏🙏🙏
Namaskaram. Thanks 🙏🏻
தீபாவளி திருநாளுக்கு வந்துள்ள இந்த ஸ்ரீ ரங்கபதி தாயார் மேலான பாடல் மிக அருமை. அபார பக்தி ஒன்றே உய்யும் வழி என்பதை நாயகி ராகத்தில் அமைந்த பாடலை கேட்டு மெய் மறந்தேன். தாயின் திருவடி சரணடைந்தால் எந்த இடரிலிமிருந்து நம்மை காப்பாள் என்பது திண்ணம். நமஸ்காரங்கள் 🙏🙏🙏
Thanks a lot 🙏🏻
அருமையான பாடல் 😀
மீண்டும் இந்தப் பாடலை இன்று கேட்டது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது 🙏👌
🙏🙏🙏
Sri ranganayagi thaayar ❤
🙏🙏
The name of the Raga well inbuilt in the kiriti. Bhakthi rasam is oozing out in each word especially namam thavira veru edhum theriaarhu ( no need to know) is heart melting. Dr.Ganesh rendering at slow tempo added Lustre to the composition. Nice to hear on this auspicious day.
Very kind of you 🙏🏻
Superb let the divine grace embrace all to provide health wealth and prosperity on this diwali day
Thanks 🙏
🙏
Excellent lyrics Ramkumar sir particularly the anu pallavi lyrics👌👌
Thanks 🙏🏻
Nicely done with divine support. Excellent creation
Thanks 🙏🏻
Excellent wordings. Neat rendition. God bless you all
Thanks 🙏🏻
Brilliant composition and singing.
Hearing again on Deepavali Eve gives a great energy and gives positive energy.
Visuals take us to Srirangam temple.
Thanks a lot 🙏🏻
அருமையான பாடல் 🙏
Thanks 🙏🏻
Lyrics eruintha ellarum try pannalam pada . consider panuingha
Pallavi
Abhaarabhakthi Paramma
Annaiye Shri Rangapathi Nayike
(Abhaarabhakthi)
Anupallavi
Aayiram Innalgal Ethirkondaalum
Aadhari Thaaye Ena Unai Adainthom
(Abhaarabhakthi)
Charanam
Naamam Solvathandri Veredhum Theriyaathu
Un Padamalar Thanjam Ena Adainthom
Devaadi Devargalukku Arulum Dayaapari
Thiruvadiyai Nokkum Bhakthar Emai Kaattharul
(Abhaarabhakthi)
Lyrics already in description sir
For all songs, the lyrics are given in the description Sir. You may refer. Thanks 🙏
Thanks sir