- 204
- 291 577
TKR Music India
เข้าร่วมเมื่อ 28 ต.ค. 2020
TKR Music India channel is devoted to the compositions of Thiruvalampozhil K Ram Kumar. While the composer has copy rights over the songs, others are permitted to sing the same acknowledging and attributing the composition to Shri T K Ram Kumar. He can be reached at Mob: +91 9841434190
Sri Sastre - Ayyapar(Kallidaikuricchi) - Revathi - Adi - Vid Anirudh Subramanian
Kshetram : Kallidaikuricchi, Tamil Nadu
Ragam : Revathi
Thalam: Adi
Composer: Thiruvalampozhil K Ram Kumar
Tuned and Sung by: Anirudh Subramanian
Accompanists:
Vid M Sivateja- Violin
Vid Jayendra Kumar - Mridangam
க்ஷேத்ரம்: கல்லிடைகுறிச்சி , தமிழ் நாடு
ராகம் : ரேவதி
தாளம் : ஆதி
இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார்
பாடகர் : அநிருத் சுப்ரமணியன்
பக்கவாத்தியங்கள்:
வித். சிவதேஜா - வயலின்
வித். ஜெயேந்த்ர குமார் - மிருதங்கம்
பல்லவி
ஸ்ரீ சாஸ்த்ரே சபரிகிரிவாச சரணம்
ஸ்ரீ பூர்ண புஷ்கலா அம்பா சகித
அனுபல்லவி
யஜுர் வேத நாயக கலியுக வரத
காஞ்சி நாயகி ஷேத்ர பாலக
சரணம் - 1
மோஹினி நந்தன தர்ம ரக்ஷக
மகிஷி ஹர அஜோ துர்மநாஷ
வாரணாரோஹ ராஜசேகர
வரநாயக ஹரிஹர புத்ர
சரணம் - 2
கம்பம்குடி அம்பல ஸ்திர வாஸ
கீத ப்ரீத்தி முதித கீர்வாண ரக்ஷக
சரண கோஷ பிரிய ஜன பரிபாலன
பிரபஞ்ச தேவாதி தேவ சன்னுத
Ragam : Revathi
Thalam: Adi
Composer: Thiruvalampozhil K Ram Kumar
Tuned and Sung by: Anirudh Subramanian
Accompanists:
Vid M Sivateja- Violin
Vid Jayendra Kumar - Mridangam
க்ஷேத்ரம்: கல்லிடைகுறிச்சி , தமிழ் நாடு
ராகம் : ரேவதி
தாளம் : ஆதி
இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார்
பாடகர் : அநிருத் சுப்ரமணியன்
பக்கவாத்தியங்கள்:
வித். சிவதேஜா - வயலின்
வித். ஜெயேந்த்ர குமார் - மிருதங்கம்
பல்லவி
ஸ்ரீ சாஸ்த்ரே சபரிகிரிவாச சரணம்
ஸ்ரீ பூர்ண புஷ்கலா அம்பா சகித
அனுபல்லவி
யஜுர் வேத நாயக கலியுக வரத
காஞ்சி நாயகி ஷேத்ர பாலக
சரணம் - 1
மோஹினி நந்தன தர்ம ரக்ஷக
மகிஷி ஹர அஜோ துர்மநாஷ
வாரணாரோஹ ராஜசேகர
வரநாயக ஹரிஹர புத்ர
சரணம் - 2
கம்பம்குடி அம்பல ஸ்திர வாஸ
கீத ப்ரீத்தி முதித கீர்வாண ரக்ஷக
சரண கோஷ பிரிய ஜன பரிபாலன
பிரபஞ்ச தேவாதி தேவ சன்னுத
มุมมอง: 1 451
วีดีโอ
Aatkolvadhil - Aadhinathar - Desh - Adi - Vid JB Keerthana
มุมมอง 57316 ชั่วโมงที่ผ่านมา
Ragam : Desh Thalam: Adi Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and sung by : Vid JB Keerthana Pictures By : Shanthi Ramkumar and Ashutosh Ramkumar and Anirudh Ramkumar Accompanists: Vid - Violin Vid - Mridangam ராகம் : தேஷ் தாளம் : ஆதி இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : விதூஷி JB கீர்த்தனா படதொகுப்பு : சாந்தி ராம்குமார், ஆஷுதோஷ் ராம்குமார் மற்றும் அநிருத் ராம்குமார் பக்க...
Aruli seithal - Kaanada - Adi - Vid Vivek Sadasivam
มุมมอง 91914 วันที่ผ่านมา
Kshetram : Alwarpet, Chennai Ragam : Kaanada Thalam: Adi Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and Sung by: Vivek Sadasivam Accompanists: Bombay Madhavan (violin) Kumbakonam Swaminathan (mridangam) Audio recording: Anish Mohan (Atrium Studios) Mixing and Mastering: Sriram Ravi க்ஷேத்ரம்: ஆழ்வாரபேட் , சென்னை ராகம் : காணடா தாளம் : ஆதி இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : விவ...
Shri Mahasaraswathi - Koothanur Saraswathi - Suddha Dhanyasi - Kanda Triputa - Vid Sikkil Gurucharan
มุมมอง 1.4K28 วันที่ผ่านมา
Ragam : Shuddha Dhanyasi Thalam: Khanda Triputa Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and sung by : Sikkil C Gurucharan Location: RKM School (Navarathri celebratiins) Accompanists: Vid Mudicondan Ramesh - Veena Vid Mannarkoil K Balaji - Mridangam ராகம் : சுத்த தன்யாஸி தாளம் : கண்ட த்ரிபுட இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : சிக்கில் C குருசரண் பக்கவாத்தியங்கள்: வித் முடிக...
Ariyar Evarular - Vid Suchitra Balasubramanian
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
தாளம்: ரூபகம் க்ஷேத்ரம்: திருவண்ணாமலை , தமிழ் நாடு இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் இசை அமைத்தவர்: ஹிந்து பாலா (V பாலசுப்ரமணியன்) பாடகி: வித் சுசித்ரா பாலசுப்ரமணியன் Thalam: Roopakam Kshetram : Thiruvannamalai, Tamil Nadu Lyricist: Thiruvalampozhil K Ram Kumar Tuned by: Hindu Bala( V Balasubramanian) Sung By: Vid Suchitra Balasubramanian Keys programming : KANNAN NARAYANAN Violin : Dr...
Bhimashankaram - Bhimashankar - Arabhi - Adi - Vid JB Keerthana
มุมมอง 864หลายเดือนก่อน
Ragam : Arabhi Thalam: Adi Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and sung by : Vid JB Keerthana Pictures By : Ramkumar and Ashutosh Ramkumar Accompanists: Vid B Ananthakrishnan- Violin Vid Praveen Sparsh- Mridangam ராகம் : ஆரபி தாளம் : ஆதி இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : விதூஷி JB கீர்த்தனா படதொகுப்பு : ராம்குமார் மற்றும் ஆஷுதோஷ் ராம்குமார் பக்கவாத்தியங்கள்: வித். B அ...
Shri Ratnachalanayakam - Ratnagirishwarar - Ananda Bhairavi - Adi
มุมมอง 2.3Kหลายเดือนก่อน
Kshetram : Besant Nagar, Chennai Ragam : Ananda Bhairavi Thalam: Mishra Chapu Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and Sung by: Vivek Sadasivam Accompanists: Bombay Madhavan (violin) Kumbakonam Swaminathan (mridangam) Audio recording: Anish Mohan (Atrium Studios) Mixing and Mastering: Sriram Ravi க்ஷேத்ரம்: பெசன்ட் நகர், சென்னை ராகம் : ஆனந்தபைரவி தாளம் : மிஸ்ர சாபு இயற்றியவர் : திருவாலம...
Vaiyagatthil - Vaikom Mahadeva - Hamsanandhi - Adi - Vid Anirudh Subramanian
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
Kshetram : Vaikom, Kerala Ragam : Hamsanandhi Thalam: Adi Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and Sung by: Anirudh Subramanian Accompanists: CS Chinmayi- Violin G Ramachandran - Mridangam க்ஷேத்ரம்: வைக்கம், கேரளா ராகம் : ஹம்சாநந்தி தாளம் : ஆதி இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : அநிருத் சுப்ரமணியன் பக்கவாத்தியங்கள்: CS சின்மயி - வயலின் G ராமசந்த்ரன் - மிருதங்கம் பல்லவி...
Keshava Ena Azhaikka - Aadhi Keshava Perumal - Tilang - Adi - Vid JB Keerthana
มุมมอง 865หลายเดือนก่อน
Ragam : Tilang Thalam: Adi Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and sung by : Vid JB Keerthana Pictures By : Ashutosh Ramkumar Accompanists: Vid Deepika Venkatraman - Violin Vid B Ganapathy Raman - Mridangam ராகம் : திலங்க் தாளம் : ஆதி இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : விதூஷி JB கீர்த்தனா படதொகுப்பு : ஆஷுதோஷ் ராம்குமார் பக்கவாத்தியங்கள்: வித். தீபிகா வெங்கட்ராமன் - வயல...
Kadaiyan Ennai - Brihadeeshwarar(Gangai Konda Chozhapuram) - Huseni - Adi - Vid JB Keerthana
มุมมอง 1K2 หลายเดือนก่อน
Ragam : Huseni Thalam: Adi Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and sung by : Vid JB Keerthana Pictures By : Ashutosh Ramkumar Accompanists: Vid Deepika Venkatraman - Violin Vid B Ganapathy Raman - Mridangam ராகம் : ஹுசேனி தாளம் : ஆதி இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : விதூஷி JB கீர்த்தனா படதொகுப்பு : ஆஷுதோஷ் ராம்குமார் பக்கவாத்தியங்கள்: வித். தீபிகா வெங்கட்ராமன் - வயலி...
Shree Swaminathena - Swaminathar - Gowrimanohari - Khanda Chapu - Vid Vidya Kalyanaraman
มุมมอง 1.2K2 หลายเดือนก่อน
Kshetram : Swamimalai, Kumbakonam Raagam: Gowrimanohari Thalam: Khanda Chapu Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and sung by: Vid Vidya Kalyanaranam Accompanists: Violin: Vid. B Ananthakrishnan Mridangam: Vid. SJ Arjun Ganesh க்ஷேத்ரம் : சுவாமிமலை, கும்பகோணம் ராகம் : கௌரிமனோஹரி தாளம் : கண்ட சாபு இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : விதூஷி வித்யா கல்யாணராமன் பக்கவாதியங்கள...
Chandrashekara Bharati - Chandrashekara Bharathi - Hindolam - Mishra Chapu - Vid Vidya Kalyanaraman
มุมมอง 2.2K2 หลายเดือนก่อน
Raagam: Hindolam Thalam: Mishra Chapu Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and sung by: Vid Vidya Kalyanaranam Accompanists: Violin: Vid. B Ananthakrishnan Mridangam: Vid. SJ Arjun Ganesh ராகம் : ஹிந்தோலம் தாளம் : மிஸ்ர சாபு இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : வித் வித்யா கல்யாணராமன் பக்கவாதியங்கள்: வயலின் : வித். B அனந்தகிருஷ்ணன் ம்ருதங்கம் : வித். SJ அர்ஜூன் கணேஷ் Lyri...
Karunasagari - Kolhapur Mahalakshmi - Kalyani - Adi - Vid. Vidya Kalyanaraman
มุมมอง 2.1K2 หลายเดือนก่อน
Kshetram : Kolhapur , Maharashtra Raagam: Kalyani Thalam: Adi Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and sung by: Vid Vidya Kalyanaranam Accompanists: Violin: Vid. B Ananthakrishnan Mridangam: Vid. SJ Arjun Ganesh க்ஷேத்ரம் : கோல்ஹாபூர் , மஹாராஷ்ட்ரா ராகம் : கல்யாணி தாளம் : ஆதி இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : வித் வித்யா கல்யாணராமன் பக்கவாதியங்கள்: வயலின் : வித். B அனந...
Brihadambike - Pudukottai Brihadambikai - Kambhoji - Adi - Vid JB Keerthana
มุมมอง 1K2 หลายเดือนก่อน
Ragam : Kambhoji Thalam: Adi Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and sung by : Vid JB Keerthana Pictures By : Ramkumar and Ashutosh Ramkumar Accompanists: Vid B Ananthakrishnan- Violin Vid Praveen Sparsh- Mridangam ராகம் : காம்போஜி தாளம் : ஆதி இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : விதூஷி JB கீர்த்தனா படதொகுப்பு : ராம்குமார் மற்றும் ஆஷுதோஷ் ராம்குமார் பக்கவாத்தியங்கள்: வித...
Parivudan Kaattharulvaai - Nithya Kalyani - Keeravani - Adi - Vid G Ravi Kiran - Arun Prakash
มุมมอง 1.9K2 หลายเดือนก่อน
Kshethram - Kadayam, Thirunelveli Ragam - Keeravani Thalam - Adi Lyricist - Thiruvalampozhil K. Ram Kumar Tuned by - Vid K Arun Prakash Sung by - Vid G Ravi Kiran Video Compiled By : Shanthi Ramkumar and Ashutosh Ramkumar Accompanists: Vid Madan Mohan - Violin Vid Rakesh Pazhedam - Mridangam ராகம் : கீரவாணி தாளம் : ஆதி இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் இசை அமைத்தவர் - வித்வான் K அருண் ...
Veda Devathe(Live) in Madras Music Academy(04/10/2024) by Vid Anirudh Subramanian
มุมมอง 9453 หลายเดือนก่อน
Veda Devathe(Live) in Madras Music Academy(04/10/2024) by Vid Anirudh Subramanian
Amrithanilaye - Ranganayaki - Nayaki - Adi - Vid Anirudh Subramanian
มุมมอง 1.6K3 หลายเดือนก่อน
Amrithanilaye - Ranganayaki - Nayaki - Adi - Vid Anirudh Subramanian
O Parashakthi - Garh Kalika - Amruthavarshini - Adi(Khanda Gathi) - Vid JB Keerthana
มุมมอง 6643 หลายเดือนก่อน
O Parashakthi - Garh Kalika - Amruthavarshini - Adi(Khanda Gathi) - Vid JB Keerthana
Manamagizhndhanaiyo - Makara Nedunkuzhai kathar Perumal - Chandrajyothi - Adi - Vid JB Keerthana
มุมมอง 7633 หลายเดือนก่อน
Manamagizhndhanaiyo - Makara Nedunkuzhai kathar Perumal - Chandrajyothi - Adi - Vid JB Keerthana
Karunakaran Uraiyum - Karunakara Perumal - Gowla - Roopakam - Vid Anirudh Subramanian
มุมมอง 6793 หลายเดือนก่อน
Karunakaran Uraiyum - Karunakara Perumal - Gowla - Roopakam - Vid Anirudh Subramanian
Adaivarkkiniyan - Agnipurishwarar - Begada - Adi - Vid Anirudh Subramanian
มุมมอง 5664 หลายเดือนก่อน
Adaivarkkiniyan - Agnipurishwarar - Begada - Adi - Vid Anirudh Subramanian
Gruhapathaye - Karpaga Vinayakar - Kalyani - Roopakam - Vid JB Keerthana
มุมมอง 9914 หลายเดือนก่อน
Gruhapathaye - Karpaga Vinayakar - Kalyani - Roopakam - Vid JB Keerthana
Thavam Enna Seidhom - Oothukadu Kalinganarthana Perumal - Ragamalikai - Adi - Vid JB Keerthana
มุมมอง 1.6K4 หลายเดือนก่อน
Thavam Enna Seidhom - Oothukadu Kalinganarthana Perumal - Ragamalikai - Adi - Vid JB Keerthana
Verever Undu - Vedhavalli Thayar - Athana - Adi - Vid JB Keerthana
มุมมอง 9085 หลายเดือนก่อน
Verever Undu - Vedhavalli Thayar - Athana - Adi - Vid JB Keerthana
Lalithe Shrimathe - Sri Lalithambikai - Neelambari - Roopakam - Vid JB Keerthana
มุมมอง 1.4K5 หลายเดือนก่อน
Lalithe Shrimathe - Sri Lalithambikai - Neelambari - Roopakam - Vid JB Keerthana
Amba Abhayamba - Abhayambikai - Vachaspathi - Adi - Vid JB Keerthana
มุมมอง 2.1K5 หลายเดือนก่อน
Amba Abhayamba - Abhayambikai - Vachaspathi - Adi - Vid JB Keerthana
Maalmarugan Maadhorubaagan - Singaravelar - Shanmukhapriya - Adi - Anirudh Subramanian
มุมมอง 1.3K5 หลายเดือนก่อน
Maalmarugan Maadhorubaagan - Singaravelar - Shanmukhapriya - Adi - Anirudh Subramanian
Sharanam Shiva Manohari - Shrinkala Devi - Bhairavi - Adi(2 Kalai) - Vid JB Keerthana
มุมมอง 9275 หลายเดือนก่อน
Sharanam Shiva Manohari - Shrinkala Devi - Bhairavi - Adi(2 Kalai) - Vid JB Keerthana
Kanakavalliye - Kanakavalli Thaayar - Saraswathi - Adi - Anirudh Subramanian
มุมมอง 1.6K5 หลายเดือนก่อน
Kanakavalliye - Kanakavalli Thaayar - Saraswathi - Adi - Anirudh Subramanian
Kathirgamatthurai - Kapi(Live at Pamban Swamigal Kumbabhishekam on 12/07/2024)
มุมมอง 1.1K6 หลายเดือนก่อน
Kathirgamatthurai - Kapi(Live at Pamban Swamigal Kumbabhishekam on 12/07/2024)
Swaniye Saranam Iyyappa.
🙏🙏🙏
Excellent lyrics and very well sung. Nice Song on Shasta where we have primarily bhajan about him. I really love the photos. :)
Thanks 🙏🙏🙏
Divine vibes on this auspicious day!! Well written, sung and composed.... 👍👍 Swamiye Saranam! 🙏🙏
Thanks 🙏🙏🙏
🙏🌹🙏SWAMIYE SARANAM AYYAPPA
🙏🙏🙏
Aha pramatham enna solvathendre theriyala
Thanks 🙏🙏🙏
Very nicely brought the Khesthra and Ayyappan avatara mahimai well sung excellent
Thanks 🙏🙏🙏
Another Gem from Ram Sir Beautifully tuned in Revathi by Anirudh and well rendered. The Bhakthi Bhava was so deep. Let's pray the Harihara Puthiran Bless us all. Pranams.
Thanks a lot 🙏🙏🙏
Excellent tune and rendition by Anirudh . Sanskrit lyrics blessed by Divine
Thanks 🙏🙏🙏
Aiyappa sharanam swamiye...
🙏🙏🙏
Divinely feel throughout on Pongal pandigai day, excellent composition, wonderfully rendered by Vid Anirudh 🙏🙏👏
Thanks a lot 🙏🙏🙏
samiye saranam ayyappa. sabari giri vasa saranam
🙏🙏🙏
அருமையான பாடல் வரிகள்! மகரவிளக்கு தரிசன தினத்தில் மிகவும் பொருத்தமான கானம்! யஜுர்வேத நாயகன் சாமியே சரணம் ஐயப்பா! 🙏🌸
Thanks a lot 🙏🙏🙏
Excellent.Enjoyed listening
Nice lyrics and great singing. Blessed to listen to the song on this auspicious day🙏🙏
Thanks 🙏🙏🙏
அருமையான பாடல் 🎉
Thanks 🙏🙏🙏
Adhinatha Perumal and Nammazhwar Thiruvadigale Saranam. அருமையான பாடல் வரிகள். மிக உருக்கமாக பாடியிருக்கிறார். It is a great blessing to hear this song on Vaikunda Ekadasi Day
Thanks a lot 🙏🙏🙏
Apt song for the occasion neatly sung
Thanks 🙏🙏🙏
அருமையான பாடல் வரிகளால் ஆட்கொள்ளும் ஆதிநாத பெருமாள் திரு அருள் பெற்ற இன்றைய வைகுண்ட ஏகாதசி! கோவிந்தா கோவிந்தா! 🙏🌸
Thanks a lot🙏🙏🙏
Desh Besh Besh. Perumal is more pleased if His Bhakathas are revered. Can there be anyone more devoted to the Emperuman than Namalwar. Yes His immortal Thiruvaimozhi is Veda Saram and this is captured in the composition beautifully well. On this Vaikuntha Ekadasi day one is supposed to fast but the listening to this Kirthi will fill the Heart so food is not necessary. Special namaskarams to JBK to have rendered it internalising each word. Maran Sadagopan Thiruvadigalay charnam Charanam.
Thanks a lot 🙏🙏🙏
Superb virutham 🙏🙏
🙏🙏🙏
மிக அருமையான பாடல் வரிகள். வைகுண்ட ஏகாதசி அன்று நம்மை ஆட்கொள்ளுமாறு வந்துள்ள இப்பாடல் மிக சிறப்பு. ஆதிநாதருடன் நம்மாழ்வரையும் இந்த நன்னாளில் சேவித்ததாக உணர்கிறேன். ஓம் நமோ நாராயணா 🙏🙏
Thanks 🙏🙏🙏
❤❤❤ Divinity at its Peak. All around Brilliance. Guruve Charansm.🙏🙏🕉️🕉️🙏🙏.
Thanks 🙏🙏🙏
Blessed to listen and enjoy this auspicious day
Thanks 🙏🙏🙏
பாடல் வரிகளுக்கு உயிர் கொடுப்பவர் பாடகர். அவருக்கு உறுதுணையாயிருப்பவர்கள் பக்கவாத்ய கலைஞர்கள்.இவை எல்லாவற்றையும் ரஸிப்பவர்கள் ரஸிகர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்தால் எல்லாம் இன்பமயயம். எல்லோருக்கும் ஆதிநாதர் அருள்செய்ய வேண்டும் ஐய்யா வாழ்த்துகள்
Thanks a lot 🙏🙏🙏
Excellent virtutham sengal mal
Thanks 🙏🙏🙏
அர்ஜுனனின் தேர் கொடியில் இருந்து மஹாபாரத யுத்தத்தில் தர்மம் தழைக்க செய்த அஞ்சனை மைந்தனை தனது மனதில் ஏந்தி வாழ்வை நன்கு எதிர் கொள்ள வேண்டுகிறார் சாகித்ய கர்த்தா நாமும் அதையே வேண்டுவோம் விவேகமான சிந்தனை 🙏விவேக் சதாசிவம் அற்புதம் 👍
Thanks a lot 🙏🙏🙏
My favourite deity!! 🤩 Meaningful lyrics... Superb tune & rendition!! 👌👍 Blessed to listen this on Hanuman Jayanti! 🙏🙏🌅
Thanks 🙏🙏🙏
🙏🙏🙏
ராம ராம ராம என்றே சொல்லுவோம்! அஞ்சனை மைந்தன் ராமபக்தனின் அருள் பெறுவோம்! அருள் தூதன் மைதிலி மணாளன் ஆணையிட அதர்மம் அழித்து காப்பவன் அனுமன் குறித்த அருமையான பாடல் வரிகள் மனதிற்கு தெம்பையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன! 🙏🌸 ஸ்ரீராமஜெயம் 🌸
Thanks a lot 🙏🙏🙏
ஹனுமத் ஜெயந்தி திருநாளில் மிக அருமையான பாடல். வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Thanks 🙏🙏🙏
அருமையான பாடல் 🎉
Thanks 🙏🙏🙏
Superb in all aspects . God bless TKR music and team. Looking forward to more such compositions in the years ahead. God bless
Thanks a lot 🙏🙏🙏
Brilliant composition. Well rendered as well. Made my week
Thanks 🙏🙏🙏
Excellent composition and rendition by Vid. Sri Vivek Sadasivam
Thanks 🙏🙏🙏
On the occasion of Sri Hanumath Jayanthi apt song both in terms of lyrics and mettu
Thanks 🙏🙏🙏
What more one can ask for Margazhi month Cool morning. New Moon Day. Hanuman Jayanti. A pleasing composition on a Deity who is simply a lesson as how to conduct oneself and in a more pleasant Raga. If Arjunan sought the help of this Mahanubhava we ordinary mortals has no alternative other than falling at His feet and pray for a Dharmic world to emerge from the present uncertainties. Alwars also will love this song as well as the Alwarpet presiding Deity. Pranams
Thanks a lot 🙏🙏🙏
Excellent tuned very emotional Jai ram
Thanks 🙏🙏
Brilliant rendering and lyrics
Thanks 🙏🙏🙏
Mahaperiya swamigal very much like the kiravani ragam which is rendered very well by Dr.Ganesh.
Feeling blessed to listen to this wonderful & divine composition!!! 🙏🙏 Vaira Varigal!! 👌👍
Divine production
Anushamurthy namo namaha
Periyava Sharanam
As usual super
அருமை, அற்புதம், ஆனந்தம், பரமானந்தம்! Very soulful rendition by the entire team of Vidwans. உன்னதமான பாடல் வரிகள்! கேட்க வேண்டாமோ? இப்படிப்பட்ட அற்புதமான பாடல்களை திரும்பத் திரும்ப, மனம் குளிர, ஆத்மார்த்தமாக, திரும்பத் திரும்ப கேட்க வேண்டாமோ? Good quality audio and video recording enhance the listening happiness and deserve special mention. Hearty thanks for uploading this wonderful clip. 🙏🙏
Thanks a lot 🙏🙏🙏
Divine lyrics 🙏🌷
Thanks 🙏🙏🙏
An archani to Goddess Saraswati in beautiful sanskrit words. The initial Alapana in Veena was a treat. Ramakrishna Paramahamsa picture in the background would have been immensely pleased to hear this. He might have seen Kali in the Sangeetha Swarupini. Akkaraadisal sapita feeling. Well rendered by Sikkil with excellent support from co artists. Pranams
Thanks a lot 🙏🙏🙏
Brilliant ❤
🙏🙏🙏
Saraswathi thiruvadi saranam Best regards and pranams to you all. Madhavan
அன்னையின் அருள்அமிழ்து அனைவர்க்கும் கிட்டும் வண்ணம் செவியின் சுவையமிழ்து ஈந்த குழுவினருக்கு உள்ளார்ந்த நன்றிகள்.. பாடல் வரிகளும், பக்கவாத்யங்களுடன் இயைந்து ஒலிக்கும் இசையின் இனிமையும் சாந்த சரஸ்வதியின் தண்ணருளைப் பகிர்ந்தனவோ!நன்றிகள் பல.
மிக்க நன்றி 🙏🙏🙏