குழந்தை இல்லை என்ன காரணம்? ஆன்மீக தெளிவு - Tamil Spiritual Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • In this video, I explained about குழந்தை இல்லை என்ன காரணம்? ஆன்மீக தெளிவு Tamil Spiritual Talk
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    குழந்தை இல்லை ஏன்
    குழந்தை இல்லை என்ன தீர்வு
    குழந்தை இல்லை என்ன பரிகாரம்
    குழந்தை இல்லை என்ன செய்வது
    குழந்தை இல்லை வழிபாடு
    குழந்தை இல்லை பூஜை
    குழந்தை இல்லை மந்திரம்
    குழந்தை வரம், குழந்தை வரம் தரும் முருகன் மந்திரம், குழந்தை வரம் அருளும் வைகாசி விசாகம் வழிபாடு நேரம் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருட்கள் சிறப்பு, குழந்தை வரம் வேண்டி ஜெபம், குழந்தை வரம் வேண்டி, குழந்தை வரம் தரும் கோயில்கள், குழந்தை வரம் தரும் பாடல், குழந்தை வரம் தரும் கோவில், குழந்தை வரம் வேண்டி மந்திரம், குழந்தை வரம் கிடைக்க, குழந்தை வரம் வேண்டி கஷ்டப்படுறீங்களா சஷ்டி விரதம் இருங்க முருகன் போலவே குழந்தை பிறப்புக்கும், குழந்தை வரம் தரும் கடவுள், குழந்தை வரம் தரும் திருப்புகழ், #குழந்தை_வரம்_பெற, குழந்தை பேறு உண்டாக மந்திரம், குழந்தை வரம் கிடைக்க, விரைவில் குழந்தை கிடைக்க, குழந்தை, குழந்தை பாக்கியம், how to get pregnant fast in tamil, குழந்தை வரம் தரும் மந்திரம், கருவடைதல், kulanthai pakkiyam, pariharam, temples for pregnancy, how to conceive, temples for childless couples
    குழந்தை பாக்கியம், குழந்தை பாக்கியம் பெற வழிகள், குழந்தை பாக்கியம் கிடைக்க கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை இப்படி வழிபடுங்கள் aadhiran moms kitchen, குழந்தை பாக்கியம் கிடைக்க ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு இந்த பொருளை வாங்கி கொடுங்கள், குழந்தை பாக்கியம் பெற வைகாசி விசாகம் விரதம், குழந்தை பாக்கியம் கிடைக்க கடன் பிரச்சனை தீர வளர்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள், குழந்தை பாக்கியம் மற்றும் சுகப்பிரசவம் அருளும் ஸ்ரீ கற்பக ரட்சாம்பிகை, குழந்தை பாக்கியம் அருளும் வம்ச விருத்தி பூஜை, குழந்தை பாக்கியம் பெற துஆ, குழந்தை பாக்கியம் பெற பரிகாரம், குழந்தை பாக்கியம் தரும் கோவில், குழந்தை பாக்கியம் ஜாதகம், குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும், குழந்தை பாக்கியம் பெற ஓதும் துஆ
    Why i am still childless? childless remedy childless solution childless spiritual solution Childless spiritual remedy
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    Follow on Facebook - / thelivin.vazhi
    Follow on Instagram - / thelivin_vazhi
    #குழந்தைஇல்லை
    #childlessness
    #குழந்தையின்மை

ความคิดเห็น • 65

  • @thelivinvazhi
    @thelivinvazhi  2 ปีที่แล้ว

    Our Contact info for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 2 ปีที่แล้ว +7

    அருமை அருமையான பதிவு தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி...
    காரணமின்றி காரியம் இல்லை
    அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவ நிலைக்கு வரவேண்டும்!!! இந்த ஆடுகளம் நாம் தேர்ந்து எடுத்தது... அடுத்தவர்கள் பற்றிய சிந்தனையை முதலில் தூக்கி போடவேண்டும்...
    விழிப்புணர்வு நிலையில் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்திலும் இறைவனின் பரிபூரண பேராற்றல் நிறைந்து காணப்படும்.... வாழ்க்கை என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது..
    பிறப்பின் நோக்கமறிந்து செயல்பட வேண்டும்..
    நம் விதி நிர்ணயத்திற்கு அப்பாற்பட்ட எதையும் நம்மால் ஈர்க்க முடியாது... இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது... போன்ற வாழ்வியல் சூட்சமம் மற்றும் படிநிலைகளை சரியான முறையில் கையாள தெரிந்தவர்கள் எதற்காகவும் வருந்துவதில்லை... வருவதைக் கண்டு மகிழ்வதும் இல்லை...
    போவதைக் கண்டு வருந்துவதும் இல்லை!!!
    தெளிவான விளக்கம் தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் சார் 🙏💐

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว +1

      உற்சாகமாக இருங்கள் 🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

    • @ravivenki
      @ravivenki 2 ปีที่แล้ว +2

      தங்களின் தெளிவான சிந்தனையும் தவறில்லாமல் தமிழை டைப் செய்த விதமும் அகம் மகிழச் செய்தது. வாழ்க வளமுடன்.

    • @vanithasaravanakumar6769
      @vanithasaravanakumar6769 2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் நற்பவீ நற்பவீ நற்பவீ 🙏

  • @arumugamponeswari263
    @arumugamponeswari263 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது சத்யம்,, இது என் வாழ்விலும் நடந்துள்ளது,,
    எனக்கு திருமணமாகி , 3 ஆண்டுகள் குழந்தை இல்லை
    , நான் அதை இறைவனின் வரமாக எடுத்து கொண்டேன்,, காரணம் அப்பொழுது குழந்தை பிறந்திருந்தால் எனக்கு பல பிரச்சினை வந்திருக்கும், பிறகு தான் தெரிந்தது இறைவன் எனக்கு உதவினார் என்பது !!

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      நல்வாழ்த்துக்கள் 🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @samygopi8608
    @samygopi8608 3 หลายเดือนก่อน +2

    Thank you 🙏🙏🙏🙏anna

  • @user-xg4pt5si9j
    @user-xg4pt5si9j 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு🙏

  • @MallikaMoorthy-mi7ps
    @MallikaMoorthy-mi7ps 7 วันที่ผ่านมา +1

    Enakum thaaaaa😊😊😊😊😊

  • @chitrad1332
    @chitrad1332 2 ปีที่แล้ว +2

    I don't have a baby.
    I adopted a baby .
    We are so happy now.please give life for a new born who are in need of parents.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว +3

      If that is a part of your truest excitement, then by all means yes 🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @Jayarajjayarajraj
    @Jayarajjayarajraj 5 หลายเดือนก่อน +2

    Sir naal thallipoi period vanthuduchu neraya aluthute erunthe sir enaku 15 varudam kulanthai ellai oru oru mathamim alive entha kovil enna parikaram pala kulapam enime evaluku kulanthai ellai pethukamatanu ellarum sirikiraga en lanavar manamudaithu kutipalskam sandai sethupoilanu nenache kulapathil oru theliu kuduthiga sir nanriga sir na enime urchagama erupe sir enaku epti unga chennal supsribe panrathunu therla sir enaku bank account ellaga sir Chennaluku panam epti katrathunu therla sir thelivin vali pogamadum manasu solluthu sir thank you🙏🙏🙏🙏🙏 sir thanku so much sir

  • @jancyjose6692
    @jancyjose6692 2 ปีที่แล้ว +1

    Thank you for your spiritual guidance.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x 5 หลายเดือนก่อน

    Nalla pathivu. nantri

  • @madhumitha4064
    @madhumitha4064 2 ปีที่แล้ว +1

    Brilliant! Brilliant sir 👏 👏🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว +1

      Thank you...💐💖💐🐬🙏🧚‍♂️

  • @gvidhyasree7701
    @gvidhyasree7701 2 ปีที่แล้ว +1

    Superb Thank u

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @subramanisubramani1065
    @subramanisubramani1065 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா நன்றி உங்களுடைய பதிவை பார்த்தமைக்கு நன்றி பிரபஞ்சனை கொடுத்த ஒரு வாய்ப்பு

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 2 ปีที่แล้ว +1

    Thanks a lot sir.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @johnvictor86g
    @johnvictor86g ปีที่แล้ว +2

    Awesome 👌

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏

  • @mahalakshmithanu9335
    @mahalakshmithanu9335 2 ปีที่แล้ว +1

    Enakku tharpothu migavum thevai padum pathivu...mikka nantri sir🙏🙏 ...thangazhai pontravargal engaluku nambikkai azhipathu aaruthal alikirathu🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      Be excited 🦜

  • @Vannan4738
    @Vannan4738 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @gomathithirumoorthy2886
    @gomathithirumoorthy2886 2 หลายเดือนก่อน

    Super sir

  • @parveenashy7223
    @parveenashy7223 2 ปีที่แล้ว +2

    உற்சாகம் ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு!

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      YES SIR Absolutely 🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      And learning what you need to learn from your experiences from a positive perspective 🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @umaramachandran499
    @umaramachandran499 2 ปีที่แล้ว +1

    நன்றி

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @meeratamil5183
    @meeratamil5183 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோ 🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @ESWARIV-ep9in
    @ESWARIV-ep9in ปีที่แล้ว +1

    Correct sir

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 ปีที่แล้ว +1

    Happy vinayagar chathurti 🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @ranik443
    @ranik443 2 ปีที่แล้ว +1

    Thank you sir. Covidla irandhavargal pattri pesavum please

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      th-cam.com/video/nNOc7mFOROg/w-d-xo.html

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ இன்றைய பதிவு மிகவும் அருமை ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாக இருந்தது உற்சாகமாக இருக்கனும் என்பதையும் சரியாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி👍👍👍

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் என் பொண்ணுக்கும் 27வயது திருமணம் செய்து வைக்க முடியவில்லை சார் மிகவும் வருத்தம் அடைகிறேன் உங்கள் பதிவு மனதை இதமாக்கியது நன்றி சார் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

    • @vanithasaravanakumar6769
      @vanithasaravanakumar6769 2 ปีที่แล้ว

      உற்சாகமான மனநிலையில் நீங்கள் கேட்கும் அனைத்தும் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் அம்மா...
      ஏகாந்த மனநிலையில் பிறப்பின் நோக்கமறிந்து உயர்ந்த அலைவரிசையில் பிரபஞ்சத்திடம் கோரிக்கை வையுங்கள்..
      நாம் ஒவ்வொருவரும் தனித்துவமான படைப்பு.. நூறு சதவீதம் பேராற்றல் நம்மிடமே நிறைந்துள்ளது...
      இந்த கணம் எது நமக்கு நன்மை பயக்குமே அதை நம் உயர்ந்த எண்ணங்களாலும் உணர்வுகளாலும் கண்டிப்பாக ஈர்க்க முடியும்...
      விரைவில் நல்ல வரன் கிடைத்தது சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நலமுடன் பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள் அம்மா...
      சார் வெளியிட்ட பதிவுகள் அனைத்தும் அரிய பொக்கிஷம் போன்றது.. வாழ்வியல் சூட்சமம் மற்றும் படிநிலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது... அனைத்து படைப்புகளையும் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு தெளிவு கிடைக்கும்...
      வாழ்த்துக்கள் அம்மா 🙏💐

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 ปีที่แล้ว +1

      @@vanithasaravanakumar6769 மிக்க நன்றி கண்டிப்பா நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @nagarajanananthi1788
    @nagarajanananthi1788 2 ปีที่แล้ว +1

    Same problem to me sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      This is not a problem.. And that's the point 🙏🙏 🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @BhuvaneshwariBhava
    @BhuvaneshwariBhava หลายเดือนก่อน

    Sar antha akka oda friend Krishnagiri la maruthu kudukuraganu sonnigala antha adarres kuduga sar yanaku kulantha ilali marriage aki 6 years agum yannala veliya engume poga mudila enna panriga hospital poga manasuku kastama iruku

  • @sudhaSudha-qb3mh
    @sudhaSudha-qb3mh 2 ปีที่แล้ว +1

    Enaku 37 vayasu ayiruchu kalyanam agi 15 varudam. Ayiruchu ivolo nall neega sonna mari nenacha ana ipa kavalai padamal iruka mudila

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว +1

      காரணம் நீங்கள் இந்த கணத்தில் குழந்தை பெற வேண்டும் அல்லது குழந்தை பெற்றிருக்க வேண்டும் அதுதான் உண்மையான மகிழ்ச்சி என நம்புகிறீர்கள்....
      அல்லது குழந்தை இல்லாமல் இருப்பது குறை என நம்புகிறீர்கள்...
      ஆனால் இந்தக் கணத்தில் உங்களுடைய அதிகபட்ச உற்சாகம் எதுவோ அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே என்னுடைய பரிந்துரை..... அதுவே நீங்கள் இந்த கணத்தில் என்ன செய்து கொண்டிருக்க வேண்டும், எத்தகைய மனிதராக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டும் ஞானத்தைத் தரும்...
      நீங்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் உங்களுடைய இறை வழிகாட்டுதல், என் காணொளியை உங்களுக்கு உங்கள் நிஜத்தில் காண்பித்ததாக கருதுகிறேன்... 🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

    • @sudhaSudha-qb3mh
      @sudhaSudha-qb3mh 2 ปีที่แล้ว +1

      Nandri unga vidio pakkumpothe nan ini apdi irukanumnu mudivu panniten thelivaana pathivu replyku thank you

  • @cprasannadevi3124
    @cprasannadevi3124 2 ปีที่แล้ว +1

    Irantha pin sadangu gal avasiyama.athau aangal mattume seiya venuma

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      th-cam.com/video/5xoNDIiV_C0/w-d-xo.html

  • @arunaam
    @arunaam 3 หลายเดือนก่อน

    My dàughter dìed ìn sasti.ßhe is unmarried If she had rebirth¿

  • @maheswarisubbu-rx5um
    @maheswarisubbu-rx5um 5 หลายเดือนก่อน

    Enakkum late marriage ...enka rendu perukkum same age.35 ....marriage mudunchu one and half years...husband is passed away....at the same time no baby..husband iruntha baby kaga wait pannalam...enaku husband ye illaiye....life veruthu pochu....ennada vazhkai ithu.....ponga sir .....

  • @cprasannadevi3124
    @cprasannadevi3124 2 ปีที่แล้ว +1

    Is there a parallel world

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว +2

      Infinite parallel worlds.. Infinite parallel realities... Because existence is infinite 🧚‍♂️

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 ปีที่แล้ว +1

    Thank you sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏