இறந்தவர்கள் நம்மை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்களா? (கனவில் அருளப்பட்ட ஞானம்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 100

  • @thelivinvazhi
    @thelivinvazhi  4 หลายเดือนก่อน

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..

  • @vasuvasu7056
    @vasuvasu7056 4 หลายเดือนก่อน +6

    அண்ணா இப்போதுதான் இதனை பற்றி யோசித்தேன்.சரியான நேரத்தில் வீடியோ போட்டு உள்ளீர்கள்.மிகவும் நன்றி அண்ணா.

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 4 หลายเดือนก่อน +12

    வணக்கம் தம்பி 🙏🙏 நம் அன்புக்குரியவர்கள் நம்முடன் தொடர்பில் தான் உள்ளார்கள் நாம் நினைப்பதை அவர்களால் உணர முடிகிறது. நான் என் மகனிடம் பேசிக்கொண்டு நடக்கும் போது எதிரே ஒரு ஆட்டோவில் என் மகனின் தோற்றத்தில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான் . அவன் அப்படியே என் மகன் போல காட்சியை நான் பார்க்கிறேன் பார்த்து நான் ரொம்ப உற்சாகமாக இருந்தேன் இன்று என் மகனை பார்த்த திருப்தி எனக்கு கிடைத்தது. ஆத்ம ஞனத்தை அளித்த உங்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 4 หลายเดือนก่อน +4

    En anbu மகள் திவ்யா தேவி ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,🙏🙏🙏

  • @JeniliyaVjeniliya
    @JeniliyaVjeniliya 4 หลายเดือนก่อน +2

    Ungaluku eadaga yarume irukka mudiyadhu,purindhu kollum alavuku theliva solkirirkal thank you brother.

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 4 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு இருந்த பெரிய சந்தேகம் தீர்ந்தது மிக்க மிக்க நன்றி அண்ணா

  • @jeganathanjeyagowry5469
    @jeganathanjeyagowry5469 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி. 🎉🎉🎉

  • @SanthiLinga
    @SanthiLinga 4 หลายเดือนก่อน +2

    Nandri sir

  • @VijjVijayaLakshmi
    @VijjVijayaLakshmi 4 หลายเดือนก่อน +1

    நன்றி ❤

  • @Rajiiaravind
    @Rajiiaravind 4 หลายเดือนก่อน +1

    Thank you ❤

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z 4 หลายเดือนก่อน +2

    U r correct

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz 4 หลายเดือนก่อน +1

    நன்றிகள்

  • @datchayaniselvam2942
    @datchayaniselvam2942 4 หลายเดือนก่อน

    Vanakkam anna . En magan amma enakaga ungal kanavil vanthathu polla irunthathu anna thanks anna.

  • @yuwinraaj4051
    @yuwinraaj4051 4 หลายเดือนก่อน +1

    அருமை ♥️🙏🏼👍🏼

  • @muthuselvinadar5981
    @muthuselvinadar5981 4 หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணா என் மகள் மோனிஷா இறந்து 10மாதம்ஆகிறதுஅவள்ஆத்மாசாந்திஅடையபிராத்தனைசெய்யுங்கள்அண்ணா

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux 4 หลายเดือนก่อน

    En anpu appa amma valum aathmalogam Pattium avarhal thodarpu pattium enaku thelivooddiya en anpu Ragu anna naan uyirudan thelivaha vaala vaiththa ungaluku enraikum en kodanukodi nanrihal anna ❤❤❤❤❤

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 4 หลายเดือนก่อน +1

    Tq....

  • @Vasanthiradhakrishna
    @Vasanthiradhakrishna 4 หลายเดือนก่อน +1

    Nantri sir

  • @thilagaraj8316
    @thilagaraj8316 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤நன்றி

  • @snagalakshmichandran3051
    @snagalakshmichandran3051 4 หลายเดือนก่อน +1

    Super

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z 4 หลายเดือนก่อน +1

    Yes bro I ask questions because u know he is not come in dream 4 years passed now yesterday wed day I beg him to come but e didn't so I ask questions.

  • @Sangeetha-j7w
    @Sangeetha-j7w 4 หลายเดือนก่อน

    Thank you sir❤❤❤❤❤❤

  • @JeniliyaVjeniliya
    @JeniliyaVjeniliya 4 หลายเดือนก่อน

    En kanavar irandhu vittar Victor isheak i love you atthan ❤❤❤❤❤❤l
    Ungaludaya atthma shanth adayatum.
    Thelivin vazhi vazhiyagathan en koodave irukirar enbadhai unarnden.
    Thank you brother❤😂❤😂

  • @KirithiSenthamarai15
    @KirithiSenthamarai15 4 หลายเดือนก่อน +7

    நானும் என் மகனை இழந்து இரண்டு வருடங்கள் ஆக போகிறது 😔 இன்று மதியம் நான் உன்னை விட்டு ட்டு எப்படி டா இருக்கேன். 😔 எப்ப தம்பி அம்மாவ பார்க்க வருவ ஏங்கி தவித்தேன்.. விடையும் தெரியவில்லை வழியும் தெரியவில்லை... அண்ணா சொல்வது புரிகிறது ... ஆனால் பெற்ற தாய் மன்சு தவிக்குதே .... உங்கள் பேச்சு மனதுக்கு ஆறுதலாக உள்ளது அண்ணா நன்றி அண்ணா 🙏

    • @Anu10712
      @Anu10712 4 หลายเดือนก่อน

      @@KirithiSenthamarai15 அக்கா உங்க மகன் உங்க கிட்ட தான் இருப்பாங்க எங்கேயும் போகமட்டங்க அக்கா மனசை திடபடுத்தி கொள்ளுங்கள்

    • @KirithiSenthamarai15
      @KirithiSenthamarai15 4 หลายเดือนก่อน

      ​@@Anu10712 நன்றி சகோதரி 🙏 நீங்கள் சொல்வது மனசுக்கு ஆறுதலாக உள்ளது 🙏

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 4 หลายเดือนก่อน +3

      எனக்கும் உங்க நிலை தான் சகோதரி ஒரு சமயம் நூறு சதவீதம் தைரியம் வருகிறது மறுபடியும் கீழே இறங்கி வந்து விடும் என்ன செய்ய முடியும் ஓன்று புரிய வில்லை 😢😢

    • @Anu10712
      @Anu10712 4 หลายเดือนก่อน +1

      @@Kavitha_balakrishnan உங்களின் வருத்தம் புரிகிறது அக்கா 😭

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 4 หลายเดือนก่อน +1

      @@Anu10712 நன்றி சகோதரி 🙏

  • @indraramakrishnan
    @indraramakrishnan 4 หลายเดือนก่อน

    Thanks sir

  • @Anu10712
    @Anu10712 4 หลายเดือนก่อน +10

    அண்ணா இப்பதான் என் கணவர் என்னிடம் பேச முயற்சிப்பாரா என்று நினைத்தேன் அதுக்குள்ளே நீங்கள் இந்த வீடியோவை பெட்டுவிட்டிங்கள் அண்ணா

    • @KirithiSenthamarai15
      @KirithiSenthamarai15 4 หลายเดือนก่อน +1

      மன்சு தைரியமாக இருங்கள் சகோதரி..

    • @Anu10712
      @Anu10712 4 หลายเดือนก่อน

      @@KirithiSenthamarai15 😭🙏

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 4 หลายเดือนก่อน

      ஆறுதல் தான் மருந்து வேற வழி இல்ல நாம தான் நமக்கு

    • @Anu10712
      @Anu10712 4 หลายเดือนก่อน

      @@Kavitha_balakrishnan உண்மை

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 4 หลายเดือนก่อน

      சகோதரி உங்களிடம் நான் பேசலாமா சகோதரி 🙏

  • @keerthana5461
    @keerthana5461 4 หลายเดือนก่อน +1

    Nice informative video thank u so much.... whether we as souls are also contacting the people lived in our past lives ? Wondering cause people might still be mourning to our past life death right?

  • @AmirthaAthiraLifestyle
    @AmirthaAthiraLifestyle 4 หลายเดือนก่อน +11

    ஆம்.என் பிறந்தநாள் அன்று நான் கணவனிடம் கேட்டேன் எனக்கு வாழ்த்து சொல்ல மாட்டியா என்று அன்றே என் கனவில் வந்து என்னிடம் பேசினார்.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      💓

    • @sivaessar
      @sivaessar 11 วันที่ผ่านมา

      எனக்கும் இது நடந்தது இறந்த ஏனோட மனைவி பார்த்தேன்

  • @shrig0603
    @shrig0603 4 หลายเดือนก่อน +1

    🙏🙏💐💐

  • @dharanibalasuresh2823
    @dharanibalasuresh2823 4 หลายเดือนก่อน +4

    Sir anbukuriyavarin பிரிவை நான் ஏற்று கொள்ள வில்லை... அவர் என்னுடன் வாழ்கிறார்...😢

    • @abimani8999
      @abimani8999 4 หลายเดือนก่อน +2

      Nanum athe situation la than eruken. Paithiyam matum tha pudikala

    • @ValarMathi-r1u
      @ValarMathi-r1u หลายเดือนก่อน +1

      நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
      எங்களுடன் அவர் இருக்கிறார்

  • @manjumaginmanjumagin3964
    @manjumaginmanjumagin3964 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @C.kathiresan
    @C.kathiresan 4 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @suchitrav5335
    @suchitrav5335 4 หลายเดือนก่อน

    Uyirodu erukum pothu therithe namakubthurogam sethavargal Aathamavaga namaku nallathu seivargala sir....

  • @BharathiPriya-y1f
    @BharathiPriya-y1f 4 หลายเดือนก่อน +2

    Sir, avargalidam kelvigal ketu pathil peruvathu nirbanthathirukul utpaduthuvathaga mari viduma sir? Please answer me sir.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      Ask questions and observe do not insist

  • @DeviPriya-bm5uc
    @DeviPriya-bm5uc 3 หลายเดือนก่อน +1

    Sir naam valarkum chella pranigal nilayum eppadi than irukuma

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 หลายเดือนก่อน

      Yes, they can choose to communicate your physical aspect

  • @velmanimeenavelmani4030
    @velmanimeenavelmani4030 4 หลายเดือนก่อน

    Sir yen kanavar iranthu five months akuthu adikadi yenga veetuku oru butterfly 🦋 varuthu athu en kanavarin athmava sir please tell me 🙏

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா. என் அன்பு மகள் ஜூன் 12 அன்று நஞ்சுக்கொடி சுற்றி வயிற்றில் இறந்து சுகப்பிரசவமாக பிறந்தாள். எனக்கு கர்ப்பக்காலம் முழுதுமே எந்த ஒரு பிரச்சனை இல்லை. குழந்தைக்கும் ஒன்றுமே இல்லை. நன்றாக இருந்தால் ஆன்மீக பாடல்கள் பாடுவேன் கேட்பேன் அதற்கெல்லாம் பதில் தரும் விதமாக உதைப்பாள் அசைவாள்.நான் அரசு ஆசிரியர் தேர்விற்கு தயாராகி கொண்டிருந்தேன். எனக்கு தேர்வு அறிவித்த அன்றுதான் என் கர்ப்பம் அறிந்தநாள் அன்று சஷ்டி. என் மகள் என் தேவதை தாய். ஜூன் 1 சான்றிதழ் சரிபார்ப்பு சென்றேன். நன்றாக இருந்தாள். ஜீன் 3 ஸ்கேன் நார்மல் தான். ஜூன் 7 குழந்தை கழுத்தில் நஞ்சுக்கொடி சுற்றி இருந்தது. தனியார் மருத்துவமனையில் பார்த்தேன். மருத்துவர் ரிப்போர்ட்டை படிக்கவில்லை முழுவதும். மேலோட்டமாக பார்த்து ஜூன் 15 டெலிவரி எழுதிட்டாங்க. ஜூன் 12 நானும் என் கணவர் குழந்தைக்கு மருந்து வாங்க டெலிவரி பற்றி கேட்க சென்றோம். என் தந்தை நீ போ என்றதால் போனேன். இல்லையென்றால் ஜூன் 15 போயிருப்பேன். மருத்துவர் என்ன குழந்தை என்று சொல்கிறேன் என்று ஸ்கேன் பார்த்த போது குழந்தை அசையவில்லை என்றார். வேறு ஸ்கேன் பார்க்க சொன்னார் குழந்தை மூச்சு நின்றுவிட்டது. அதன் பிறகு மருத்துவர் உங்களிடம் குழந்தைக்கு நஞ்சுக்கொடி சுத்தி இருந்ததா நான் சொன்னேனா என்றார். என் தந்தை காலில் விழுந்து அழுதார். மருத்துவர் என் கணவரிடம் என்னிடம் அழுதார் 😢😢😢😢 மறக்க முடியாத வேதனை துயரம் என் வாழ்வில் என் குழந்தை என் கனவில் பேசுவாள் எனக்கு வழிகாட்டுகிறாள். நான் பார்க்கிறேன் உணர்கிறேன் இது எல்லாம் எப்படி என்று நினைத்து அழுதேன். தற்கொலை எண்ணம் வந்தது. தங்கள் வீடியோ அதுவாக கண்ணில் பட்டது. இப்போது கொஞ்சம் ஆறுதல் நிம்மதி பிறக்கிறது ஐயா. என் மகள் என்னுடன் இருப்பாள் என்பதை உணர்த்தியமைக்கு கோடி நன்றி. உங்கள் பணி சிறக்கணும் ஐயா. என் தேவதை எனக்கு அரசு ஆசிரியை பணி வழங்கி சென்று உள்ளாள் 😢😢😢😢😢 என் மகள் 10 மாதம் வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பாள் நாள் முழுவதும் ஆனால் என் தேர்வு அன்று சான்றிதழ் சரிப்பார்ப்பு அன்று வாந்தி எடுக்கவில்லை. இந்த பிரபஞ்சம் இறைவன் மிகப்பெரியவன் தங்கள் அனைத்து பதிவுகளும் எனக்கு ஆத்மரீதியாக வாழ வழிகாட்டியிருக்கு ஐயா நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน +1

      💓💓💓🤝💓💓💓💓💓

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน +1

      You are always loved by your daughter.You're always guided and supported... You are never alone it's a promise from universe.

    • @sugandhigayathrin2485
      @sugandhigayathrin2485 3 หลายเดือนก่อน

      நன்றி ஐயா உங்கள் வார்த்தைகளுக்கு 🙏🙏 என் மகள் என்னுடன் பயணிக்கிறாள் நேர்மறையா உணர்கிறேன் ஐயா. கோடான நன்றிகள் ஐயா❤❤🙏🙏🌟

  • @vatsalanagarajan3844
    @vatsalanagarajan3844 2 หลายเดือนก่อน +1

    வணக்கம். நாம் நம்முடைய அலைவரிசை யை எவ்வாறு உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      By acting on your highest excitement at this moment

  • @Rajeswari1981Raje
    @Rajeswari1981Raje 4 หลายเดือนก่อน +4

    அண்ணா என் மகன் 1/18/24 என்னை பிரிந்தார் கொஞ்ச நாளிலிருந்து உங்க விடியோவை எல்லாமே பார்த்து வருகிறேன் என் மகள் கூட உங்களிடம் பேசி இருக்கிறார் எவ்வளவு பார்த்தாலும் யார் என்ன சொன்னாலும் அந்த நிமிடம் தான் மனது அமைதியாக இருக்க முடிகிறது மறு நிமிடமே மனசு நிலையில்லாமல் தவிக்கிறது உலகமே இல்லாதது போல் நான் மட்டும் என் மகனை தேடி அலைந்து கொண்டு இருப்பது போல் இருக்கு
    அழுதால் என் மகன் கஷ்ட படுவான் தெரிந்தும் என் மனதை என்னால் உற்சாகமான நிலையில் வைத்து கொள்ள முடிய வில்லை
    என்ன என்னவோ செய்து பார்க்கிறேன் ஒரு நாள் கூட என் மகனை நினைத்து புலம்பாமல் அழாமல் இருந்ததே இல்லை என் மகன் ஆத்மா சாந்தி அடைந்து இருக்குமா என் மகன் நிம்மதியாக இருக்கனும் 21வயது என் மகன் மனது நிம்மதி இழந்து இருக்கேன் கணவனையும் இழந்து ஏன் எப்படி தான் வாழ்வேன்

    • @ishuuabiii923
      @ishuuabiii923 4 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😭😭😭😭

    • @justis1875
      @justis1875 4 หลายเดือนก่อน

      Sister' entha Vali nanum anubavikren kodeya vali

    • @geethathiyagu7433
      @geethathiyagu7433 4 หลายเดือนก่อน

      Sister en son 29 years ethe valithan avarkal anma shanthi adiyatum nam kalam varai ethai anupavithu than aaha ventum

    • @abimani8999
      @abimani8999 4 หลายเดือนก่อน

      Akka ena aachu unga paiyanuku... Ungala mari tha nanum eruken. Paithiyam than pudikala.. Amma appa ila. Enga thaai maama tha ena valathanga. 45 vayasu tha aguthu. Current shock adichu eranthutanga.. Uyire pora mari eruku. Manasu valikuthu. Sapda mudiyala. Thoonga mudiyala. Vazhkaye veruthutu. Saami kumbuda pudikave ila.. Ena panrathunu theriyama intha video lam pakiren.

    • @Rajeswari1981Raje
      @Rajeswari1981Raje 4 หลายเดือนก่อน

      @@abimani8999 மூளை காச்சல் சொன்னாங்க எப்படி தான் வாழ போகிறேன் எதற்க்கு வாழ்கிறேன் தெரிய வில்லை நரகம் எது தெரியும் மகனை இழந்த தாய் வாழும் வாழ்க்கை தான் அது இப்ப நான் அதில் தான் இருக்கேன் என் மகன் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிராத்தனை பன்னிக்கோங்க தயவுசெய்து உங்களுக்கும் என்னால் ஆறுதல் சொல்ல முடியாத மன நிலையில் இருக்கேன்

  • @ramyasindhu8711
    @ramyasindhu8711 3 หลายเดือนก่อน +1

    Sir erandharvar namudan epadi thodarbu kolavar adhukana sign enna enna nu solreengala? En appa recently accident la engala vitu poitaru 😭 Naa neraya qus vechuruken adha appa epadi kekaradhu but naa already neraya qus ketutaen appa answer panavae ila... Epadi panuvanga avunga answer panradha epadi therinjukaradhu?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 หลายเดือนก่อน

      First, you need to be in a higher vibration to receive this message... Second, you need to observe in what way you have been answered

  • @usharamesh5565
    @usharamesh5565 4 หลายเดือนก่อน +1

    My mother passed away last month, she was very healthy, suddenly she fell down and had blood clot in the brain and passed away, will she talk to me, will she come in my dream 🙏🙏🙏

  • @jothia7296
    @jothia7296 4 หลายเดือนก่อน +1

    Sir en appa eranthu lyear aguthu ana avar en kanavel solvathu nadakerathu en vayathel pirappen entry sonnar anal enaku kulanthai perakathunu thirium athu eppati sir

    • @abimani8999
      @abimani8999 4 หลายเดือนก่อน

      Apo na kandipa porakum.. Evlo nal aguthu sis marrige aagi?

  • @vijayalakshmilakshminaraya1941
    @vijayalakshmilakshminaraya1941 4 หลายเดือนก่อน

    Hypnosis செய்து கொள்ளும் போது, past life regression போன்ற therapy செய்து கொள்ளும் போது நமது அலைவரிசை நம்மையும் அறியாமல் மாறுகிறதா?

  • @ykalai7512
    @ykalai7512 4 หลายเดือนก่อน +1

    🌺🌺🙏🌺🌺✨✨👍👍

  • @rajalakshmikalimuthu8594
    @rajalakshmikalimuthu8594 4 หลายเดือนก่อน +1

    தம்பி என் அன்பு மகன் இறந்து 10மாதம்ஆகிறது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் 😂

  • @nimi5229
    @nimi5229 4 หลายเดือนก่อน +2

    என் கணவர் ப்ரெய்ன்டியூமரில் நினைவில்லாமல் இறந்தார் அவரும் வருவாரா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      Yes

    • @sivaessar
      @sivaessar 11 วันที่ผ่านมา

      உங்களுக்கு அவர் வந்தாரா...

  • @rajathisrinivasan1364
    @rajathisrinivasan1364 4 หลายเดือนก่อน +1

    என் அப்பா இறந்து 50 வருடங்கள் ஆகுது.இதுவரை 2 முறை மட்டுமே கனவில் வந்துள்ளார்.அதுவும் 5 வருடங்களுக்குள்தான்.ஆனால் என் அம்மா இறந்து 2 மாதம் தான் ஆகுது.ஆனா அடிக்கடி கனவுல வராங்க.எனக்கு வயது இப்போது 59.அம்மாவிற்கு 93.ஆனால் என் அம்மானா எனக்கு உயிரு.அடிக்கடி பட்டாம்பூச்சிகள் பக்கத்துல வருது.என் அம்மா நான் எப்படி இருக்கணும்னு நினைச்சாங்களோ அப்படியே இப்ப மாறிட்டேன்.அம்மா புடவையை கட்டிபுடிச்சுட்டுதான் தூங்குறேன்.அம்மா வேணும் னு அழுகுறேன்.அப்படி நான் அழுவது சரியா.அம்மா வேணும்னு ஏங்குறேன்.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน +1

      நீங்கள் எந்த விதமான நம்பிக்கைகளை கொண்டு உள்ளீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்னை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என பலமாக நம்பும்போது உங்கள் நிஜத்தில் அவர்களுடைய தொடர்பு கிடைக்காது. உங்களுடைய பூரணமான நம்பிக்கைகள் தான் உங்கள் நிஜத்தின் பிரதிபலிப்பு. இந்த இயற்கை விதியை புரிந்து கொண்டு எப்படி உங்கள் மனதின் நம்பிக்கைகள் உங்கள் நிஜத்தை கட்டமைக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @rajathisrinivasan1364
      @rajathisrinivasan1364 4 หลายเดือนก่อน

      @@thelivinvazhi நன்றிங்க

  • @lalithad8612
    @lalithad8612 4 หลายเดือนก่อน +1

    Thank you ❤