மறுபடி ஜியோ மாற நான்கு மாதங்கள் தேவை அதற்குள் வாழ்க்கையே வெறுத்து விடுவீர்கள் பிஎஸ்என்எல் நெட்டின் வேகத்துக்கு மின்சாரம் இல்லை என்றால் டவரும் இருக்காது
@@senthilnathan267 எங்க ஊரில் BSNL 2gயெ இல்லை bro.திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்படி ஒன்றியம் எலமணம் கிராமத்தில் 2gயெ இல்லை ஒரு 3gயாவது கொண்டு வந்தால் போதுமே
அடேய் அதிக வியாபாரம் நடந்தால் விலை குறைவாகவும் ,பொருள் தரமாகவும் குடுக்க முடியும். ஆனால் ஆளே இல்லாத BSNL எப்படி வேகமாக குடுக்க முடியும் நாமெல்லாம் வாடிக்கையாளர்களாக மாறினால் சீக்கிரமாக குடுப்பாங்க.... ஆனால் Jio40% வாடிக்கையாளர்கள். Bsnl 8% வாடிக்கையாளர் 😂😂😂.
பதுங்கிப் பாயும் புலி BSNL நான் மூன்று வருடங்களுக்கு முன்பு BSNL க்கு மாறினேன் நியாயமான விலை அது மட்டுமல்லாமல் என் கடைக்கு BSNL FIBRE போட்டுள்ளேன் மாதம் ரூபாய் 707 மட்டுமே 3000 ஜிபி பயன்படுத்திக் கொள்ளலாம் அதி வேகமாக தான் உள்ளது ஒரே சமயத்தில் ஏழு மொபைல் போன்கள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொள்ளலாம் வாழ்க BSNL வளர்க BSNL
மாற்றம் நம்மிடமிருந்தே வர வேண்டும்.... இலவசங்களை ஒதுக்கி..... சரியான விலையில் விலை கொடுத்து அதை நாம் பயன்படுத்த வேண்டும்.... இலவசங்களை விரும்பவும் கூடாது அனுபவிக்கவும் கூடாது.... PROUD MOMENT I AM NOT JIO USER....
Jio பன்ரது ரொம்ப தவறு தான். ஆனால் BSNL இப்போ குடுக்கர tarrif-அ jio வர்ரதுக்கு முன்னாடியே குடுத்துருந்தா jio வ மக்கள் தேர்ந்தெடுத்துருக்க மாட்டாங்க. Jio 2016 ல free internet தர்ர வரைக்கும் BSNL ம் airtel ம் மாதம் 250 ரூபாய்க்கு வெரும் 2 GB net தா குடுத்தாங்க.
பிஎஸ்என்எல் நானும் மாறிவிட்ட 2009-இல் பிஎஸ்என்எல் சிம் வாங்கின 2023 இல் ஜியோவுக்கு நான் மாறின இரண்டு பிஎஸ்என்எல் நம்பர் அதை நான் மதுரையில் மாத்தி பிஎஸ்என்எல் லுக்கு மாறிவிட்டேன் எனக்கு போன் கால் தான் முக்கிய ஜியோ ஏர்டெல் ஐடியா அனைத்து நிறுவனமும் வம்பாக நெட் பேக்கேஜ் அனைவருக்கும் வம்பாக திணிக்கிறார்கள் போன் கால்ஸ் ஸ்கூல் ரேட் நெட் பேக்கேஜ் ஒரு ரேட் அப்படி வைத்திருந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இப்படிக்கு மதுரையிலிருந்து செல்வம்
But jio has more market share. Still jio services are good and it is cheap compared to Vodafone and Airtel. Data booster plan is cheaper in jio compared to Vodafone
@@balu64785 recent days jio' s market share is facing reduce upto 3.5 percentage and it will expected to a loss of 8 percentage and we boycotting not only jio also vi you have mentioned
@@balu64785 in my own experience I had a 5 g network with jio and it's getting very poor when it was connected to 3 Devices and more in my area.....By this how you could tell it has a good connection...
BSNL இந்தியா மிக மிக தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு. இப்போது கூட BSNL டவர் இருந்தும் முறையான சர்வீஸ் இல்லாத காரணத்தினால BSNL சரியான முறையில் கிடைப்பதில்லை. அரசாங்கத்தின் மெத்தன போக்குதான் இதற்குக் காரணம். நான் பல வருடங்களாக BSNL ல் இருந்தேன். சில தினங்களுக்கு முன்புதான் வோடபோனுக்கு மாறினேன்.
Naa Airtel use pannitu iruka cost romba high ahh dhaa iruku naa yeppavume 3 month plan ku dhaa recharge pannuva but eppo 1 month plan laa recharge panniruka adhu kooda 1 month ku 350 rupees charge pandranga ethuku sikiramave BSNL ku maara pora yellara madhuriyum welcome Tata and BSNL and two combos are awesome 🔥🔥🔥...
மக்களுக்காக பிஎஸ்எனஎல் டாட்டா,ஆனால் ஜியோ அப்படியில்லை வியாபாரம் ஒன்றுதான் அவன் குறிக்கோள் ரிலையன்ஸை விரட்டியது போல் ஜியோவையும் மக்களாகிய நாம் விரட்டவேண்டும்😂😂😂😊
அன்பு நண்பரே.. நான் முகேஷ் அம்பானி திருமணத்திற்கு மொய் கொடுத்தது போதும் என்று BSNL க்கு மாறிவிட்டேன். Signal அவ்வளவு இல்லாவிட்டாலும் நிச்சயமாக வரும் காலங்களில் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இணைந்து இருக்கிறேன். கல்யாணம் ஆகி 10 மாதங்கள் குழந்தைக்கு காத்திருப்பது போல் நினைத்து இருக்க வேண்டும்.😊
என்ன ரிச்சார்ஜ். பண்ண கடைக்கு போய். BSNL. க்கு மாற்றனும் என்று கேட்டதுக்கு. இருங்க bsnl கூட அடுத்த மாதம். விலை ஏற்ற போறாங்க இந்த ஒரு மாதம் பொறுங்க.என்கிறார். அப்படி நடக்குமா 🤔
Jio kuda starting time la tower kammiya irukum... customer care ku call panni ketta tower establish work poitu irukunu solluvanga so evano private karanuku wait panna nanga public sector bsnl kum support panni konjam wait pannuvom intha jio and Airtel adiyoda ozhichidanum
2 g யை இன்னும் முழுமையாக பயன்படுத்த தெரியாமல் இருக்கும் பல லட்சம் பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு அழைப்பு வந்தால் பதில் சொல்ல என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் தானே ஒரு நபரை தொடர்பு கொள்ள தெரியாது இதில் 3g4g5g வந்தால் என்ன ❓ வரவில்லை என்றால் என்ன❓
நமது குழந்தைகள் அனைவருக்கும் BSNL மொபைல் கொடுக்கலாம் வீடியோ பார்க்கும் போது வேகம் குறைவாக இருக்கும் அதனால் குழந்தைகள் மொபைல் பார்க்கும் நேரம் குறையும் 😅😅😅😅 I support BSNL 😍😍😍😍
அவர் பையனுக்கு 5000 கோடி செலவு செய்து திருமணம் நடத்தியது அவரின் பணத் தகுதி அதில் தலையிட முடியாது ஆனால் அந்த செலவு கணக்கை எங்கள் தலையில் வைத்தால் நாங்க என்ன செய்ய அந்த நிகழ்ச்சி பற்றி நாங்க பேச வேண்டிய நிலை வருது
யார் யாரெல்லாம் ஜியோவிலிருந்து பிஎஸ்என்எல்க்கு மாறியிருக்கிறீங்க
Solla mudiyathu
😂😂😂
மறுபடி ஜியோ மாற நான்கு மாதங்கள் தேவை
அதற்குள் வாழ்க்கையே வெறுத்து விடுவீர்கள் பிஎஸ்என்எல் நெட்டின் வேகத்துக்கு
மின்சாரம் இல்லை என்றால் டவரும் இருக்காது
Me😂🎉
Nee maritiya
jioவை அடியோடு ஒழிக்க வேண்டும் come back bsnl ❤️👍🎉
Port to bsnl😊
@@senthilnathan267 எங்க ஊரில் BSNL 2gயெ இல்லை bro.திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்படி ஒன்றியம் எலமணம் கிராமத்தில் 2gயெ இல்லை ஒரு 3gயாவது கொண்டு வந்தால் போதுமே
@@senthilnathan267அண்ணா இப்படிச் சொன்னா ஒன்றிய அரசு BSNL க்கு expansion கு fund தரமாட்டாங்க.
2g scam aditu koliadipiga fund thantutoo erukanoomaa
A .Raja thayanithimaaran bsnl kuintha nilaikku kaaranam sun tv network Kaaka teriyumaa ennum fund poottaa bsnl ku scam nadakaathaa? Any reply?
Tata & bsnl வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
இந்த டிராமா BSNL ஐ தனியாராக்காவா 😂
Valga 😢
@karthi.....your ward's very supper and very true 👍......( b s n l......Tata.....services very supper ❤❤❤❤❤❤❤❤
ரத்தன் டாடா மிகவும் நல்லவர்.பல மக்களுக்கும் நன்மை செய்யக்கூடய நல்லவர்.அவருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும்
Bsnl நெட் வேகம் வந்தால் டவர் நெட் வொர்க் தடையின்றி கிடைத்தால் மிகவும் வரவேற்போம்
அடேய் அதிக வியாபாரம் நடந்தால் விலை குறைவாகவும் ,பொருள் தரமாகவும் குடுக்க முடியும். ஆனால் ஆளே இல்லாத BSNL எப்படி வேகமாக குடுக்க முடியும்
நாமெல்லாம் வாடிக்கையாளர்களாக மாறினால் சீக்கிரமாக குடுப்பாங்க.... ஆனால்
Jio40% வாடிக்கையாளர்கள்.
Bsnl 8% வாடிக்கையாளர் 😂😂😂.
முடவன் கொம்பு தேனுக்கு ஆசை பட்ட கதை தான்.
@@yardani5235Jio காரன் ஒரு Mega offer போட்டால் அந்த 8% BSNL கூடாரம் காலியாகிவிடும்.
@@yardani5235i did port my 3sim to BSNL so what about now
நான் பிஎஸ்என்எல் க்கு மாறிவிட்டேன்
Jio வருவதற்கு முன்பு 1 GB Data Rs. 265-300+. After jio 1 GB data Rs. 1-2 or maximum Rs. 5..
Shutup. U r a BSNL employee or employee family..
Tharkuri
. Poi plan eduthu paaru tharkuri@@skk5405
@@skk5405 so what shit jio nd shut jio y u marketing here go to street nd beg for ambani
Congratulations
@@skk5405😂😂😂😂😂 some Ambani sponsor is here,what reply shall we give to this person guys..
நான் இனிமேல் BSNL தான் jio va காலி பண்ணிட்டேன்
எங்கள் கிராமத்தில் தான் bsnl நன்றாக கிடைக்கிறது நான் BSNLக்கு மாறிய பிறகு தான் தெரிந்தது
பதுங்கிப் பாயும் புலி BSNL
நான் மூன்று வருடங்களுக்கு முன்பு BSNL க்கு மாறினேன்
நியாயமான விலை
அது மட்டுமல்லாமல் என் கடைக்கு BSNL FIBRE போட்டுள்ளேன்
மாதம் ரூபாய் 707 மட்டுமே
3000 ஜிபி பயன்படுத்திக் கொள்ளலாம்
அதி வேகமாக தான் உள்ளது
ஒரே சமயத்தில் ஏழு மொபைல் போன்கள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொள்ளலாம்
வாழ்க BSNL வளர்க BSNL
Service hopeless. I moved out of bsnl
மாற்றம் நம்மிடமிருந்தே வர வேண்டும்.... இலவசங்களை ஒதுக்கி..... சரியான விலையில் விலை கொடுத்து அதை நாம் பயன்படுத்த வேண்டும்.... இலவசங்களை விரும்பவும் கூடாது அனுபவிக்கவும் கூடாது.... PROUD MOMENT I AM NOT JIO USER....
Welcome back BSNL ❤
Internet கிடைக்கவே இல்லெனாலும் பரவால்ல..bsnl போதும்❤
எங்க குடும்பத்தில் சுமார் 40 நபரும் பி எஸ் என் எல் தான் இப்ப மாற்றி உள்ளோம் ஏர்டெல் ஜியோ இருந்து வாழ்க பாரதம்💐💐💐💐💐💐🙏
40 pera enna ya sollura 😂😂😂
ரத்தன் டாடா அவர்களுக்கு பாராட்டுக்கள் 👍💐 மற்றும் வாழ்த்துக்கள் 💐💐
வாழ்க BSNL ❤வளர்க BSNL ❤
Jio பன்ரது ரொம்ப தவறு தான். ஆனால் BSNL இப்போ குடுக்கர tarrif-அ jio வர்ரதுக்கு முன்னாடியே குடுத்துருந்தா jio வ மக்கள் தேர்ந்தெடுத்துருக்க மாட்டாங்க.
Jio 2016 ல free internet தர்ர வரைக்கும் BSNL ம் airtel ம் மாதம் 250 ரூபாய்க்கு வெரும் 2 GB net தா குடுத்தாங்க.
Tata bsnl join super sir
TATA வுடன் செயல்படுவதால்'இதனை'நம்பி மக்கள் செயல் படலாம்
TATA BSNL வணக்கம்
bsniவளர்ச்சிபெறவாழ்த்துகள்
மிக அருமையான விளக்கம் தங்கு தடை இன்றி கொடுத்து உள்ளார்கள், அதை சொன்ன விதம் மிக அருமை நன்றி
வாழ்த்துக்கள் வளர்க பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
🙏🙏🙏
Nandri sir❤❤❤
இப்போ பிரச்சினை என்னென்னா...ஜியோ மறுபடியும் விலையா குறைச்சா மக்கள் பின்னாடியே போய்ருவாங்க
யாருனா என்ன? நமக்கு தேவை நம்ம காசுக்கு ஏற்ற சேவை. அதனோடு கொஞ்சம் மானம் மரியாதை எல்லாம் எதிர்பார்த்தால் BSNL உள்ளிட்ட அரசு சேவைகளில் வாய்ப்பில்லை.
எந்த கம்பெனியா இருந்தாலும் சரி பழையபடி மாதம்₹100மாதம் ₹50 ரீசார்ஜ் இருந்தால்தான் மக்களுக்கு நல்லா இருக்கும்
GST nalathan bro
அந்த ஆடுதான் இந்திய மக்கள்🐐🐑
My support BSNL
Bsnl சேர்ந்தது நல்லது 4G உடனே வர வேண்டும்
Adei inga Airtel oruthan irukan minimum 299/- monthly vechurukan avana konjam adingada😂
பிஎஸ்என்எல் நானும் மாறிவிட்ட 2009-இல் பிஎஸ்என்எல் சிம் வாங்கின 2023 இல் ஜியோவுக்கு நான் மாறின இரண்டு பிஎஸ்என்எல் நம்பர் அதை நான் மதுரையில் மாத்தி பிஎஸ்என்எல் லுக்கு மாறிவிட்டேன் எனக்கு போன் கால் தான் முக்கிய ஜியோ ஏர்டெல் ஐடியா அனைத்து நிறுவனமும் வம்பாக நெட் பேக்கேஜ் அனைவருக்கும் வம்பாக திணிக்கிறார்கள் போன் கால்ஸ் ஸ்கூல் ரேட் நெட் பேக்கேஜ் ஒரு ரேட் அப்படி வைத்திருந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இப்படிக்கு மதுரையிலிருந்து செல்வம்
நான்.BSNL.க்கு.மாறினேன்.ஆனால்.நெட்ஒர்க்.சுத்தமா.கிடைக்கவில்லை
Bsnl best
Recharge mudiyattum...next BSNL than
ஏற்க்கனவே bsnl இருக்கிறேன்
Signal yepdi irukku sollunga
@@Surendhar-SJs1508current Ilana tower irukamattuthu
@@gowthamsivam1052 customer care kku complaint pannunga
விலையேற்றம் பின்பு எனது குடும்பத்திலருந்து Airtel மற்றும் Jio விலிருந்து 7 எண்கள் BSNL மாறியுள்ளோம்
நான் Airtel and BSNL இரண்டும் உபயோகப்படுத்தப்படுகிறன் பல ஆண்டுகளாக. BSNL சிறந்தது சில குறைபாடு இருக்கலாம் ஆனாலும் அவை அனைத்தும் சரி செய்யப்படும்.
Support bsnl🎉❤
யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😊😊😢
1.5
கேக்கவே எவ்ளோ ஆனந்தமாக இருக்குது தெரியுமா😊😊😊
Yes now using to BSNL after Jio. Good 3G network in Chennai
Price ok compare to private operators, but service more improve
Tata bsnl super sir
BSNL 4G Internet speed very strong 🥰🔥💯💯💯💯💯🔥
Not only jio people boycotting Airtel and vi also...
But jio has more market share. Still jio services are good and it is cheap compared to Vodafone and Airtel. Data booster plan is cheaper in jio compared to Vodafone
@@balu64785 recent days jio' s market share is facing reduce upto 3.5 percentage and it will expected to a loss of 8 percentage and we boycotting not only jio also vi you have mentioned
@@balu64785 in my own experience I had a 5 g network with jio and it's getting very poor when it was connected to 3 Devices and more in my area.....By this how you could tell it has a good connection...
பிஎஸ்என்எல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Bsnl❤👍
BSNL வளர்ச்சி அடைந்தால் 1 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கலாம்.
BSNL இந்தியா மிக மிக தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு. இப்போது கூட BSNL டவர் இருந்தும் முறையான சர்வீஸ் இல்லாத காரணத்தினால BSNL சரியான முறையில் கிடைப்பதில்லை. அரசாங்கத்தின் மெத்தன போக்குதான் இதற்குக் காரணம். நான் பல வருடங்களாக BSNL ல் இருந்தேன். சில தினங்களுக்கு முன்புதான் வோடபோனுக்கு மாறினேன்.
ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் ஐ நிதி ஒதுக்கி மேன்படுத்தி கடந்த காலத்தில் செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.
JIO SHOULD BE COMPLETELY REMOVED
Come back BSNL
Naa Airtel use pannitu iruka cost romba high ahh dhaa iruku naa yeppavume 3 month plan ku dhaa recharge pannuva but eppo 1 month plan laa recharge panniruka adhu kooda 1 month ku 350 rupees charge pandranga ethuku sikiramave BSNL ku maara pora yellara madhuriyum welcome Tata and BSNL and two combos are awesome 🔥🔥🔥...
எப்ப எல்லாம் மக்கள் பணக்காரர்களிடம் சிக்கி அவதிபடுகிறோமோ அப்ப எல்லாம் மக்களுக்காக நான் இருக்கேன் என்று மனித உருவத்தில் கடவுளாக வந்தவர் ❤❤❤❤😊😊😊
JIO வை மக்கள் வெறுகிறார்கள் என்றால் மோடியை வெறுகிறார்கள் என்பதே உண்மை.
அப்புடியா? BSNL ல நிர்வகிக்கறதே மோடி அரசுதான்.😂😂😂😂
BSNL nalairruku sonna siripu😂 varudhu. Yenga area la tower ra illa. First outgoing incoming work agudha nu parunga
Superb TATA Sirand Feenix Bird BSNL🎉
Inda video va 4.39 mins la irndu pakalam aduku munnadi ellamey therincha visyam
Bsnl :Tata neenga vantha mattum pothum🎉❤
நான் எப்போ ஜியோ யூஸ் பண்றேன் எங்க பகுதியில டவர் பிரச்சனை சரியான பின்னாடி பிஎஸ்என்எல் க்கு மாறிடுவேன்
யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😊😊
Nanu bsnl maritan super ra iruku net
Jioவில் இருந்து BSNL மாறிவிட்டேன். என் குடும்பத்திற்கு Jio Recharge செய்ய என் மாத சம்பளம் போதாது. அய்யோ சாமி ஆளை விடுங்க.
Ok, but you should not forget one thing, because of Jio only we all are enjoying the cheap Internet in India. Before Jio the data plans was very high
Black Money only possible oosi
மக்களுக்காக பிஎஸ்எனஎல் டாட்டா,ஆனால் ஜியோ அப்படியில்லை வியாபாரம் ஒன்றுதான் அவன் குறிக்கோள் ரிலையன்ஸை விரட்டியது போல் ஜியோவையும் மக்களாகிய நாம் விரட்டவேண்டும்😂😂😂😊
Chennai la ella bsnl shop la yum day fulla kootama irukunga
அன்பு நண்பரே..
நான் முகேஷ் அம்பானி திருமணத்திற்கு மொய் கொடுத்தது போதும் என்று
BSNL க்கு மாறிவிட்டேன். Signal அவ்வளவு இல்லாவிட்டாலும் நிச்சயமாக வரும் காலங்களில் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இணைந்து இருக்கிறேன். கல்யாணம் ஆகி 10 மாதங்கள் குழந்தைக்கு காத்திருப்பது போல் நினைத்து இருக்க வேண்டும்.😊
என்ன ரிச்சார்ஜ். பண்ண கடைக்கு போய். BSNL. க்கு
மாற்றனும் என்று கேட்டதுக்கு. இருங்க bsnl கூட அடுத்த மாதம். விலை ஏற்ற போறாங்க இந்த ஒரு மாதம் பொறுங்க.என்கிறார். அப்படி நடக்குமா 🤔
Apdi nadandhalum namma panam government ku poi thirumbi namaku vandhu serum
Jio kuda starting time la tower kammiya irukum... customer care ku call panni ketta tower establish work poitu irukunu solluvanga so evano private karanuku wait panna nanga public sector bsnl kum support panni konjam wait pannuvom intha jio and Airtel adiyoda ozhichidanum
பத்து வருடமாக இதைப்பற்றி பேசாத ஒன்றிய அரசு தற்சமயம் பேசுதே நன்றி.
2 g யை இன்னும் முழுமையாக பயன்படுத்த தெரியாமல் இருக்கும் பல லட்சம் பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு அழைப்பு வந்தால் பதில் சொல்ல என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் தானே ஒரு நபரை தொடர்பு கொள்ள தெரியாது இதில் 3g4g5g வந்தால் என்ன ❓ வரவில்லை என்றால் என்ன❓
நமது குழந்தைகள் அனைவருக்கும் BSNL மொபைல் கொடுக்கலாம் வீடியோ பார்க்கும் போது வேகம் குறைவாக இருக்கும் அதனால் குழந்தைகள் மொபைல் பார்க்கும் நேரம் குறையும் 😅😅😅😅 I support BSNL 😍😍😍😍
யார்லாம் fast forward ⏩ panni இந்த வீடியோ பாக்குறீங்க
அவர் பையனுக்கு 5000 கோடி செலவு செய்து திருமணம் நடத்தியது அவரின் பணத் தகுதி அதில் தலையிட முடியாது ஆனால் அந்த செலவு கணக்கை எங்கள் தலையில் வைத்தால் நாங்க என்ன செய்ய அந்த நிகழ்ச்சி பற்றி நாங்க பேச வேண்டிய நிலை வருது
BSNL TOWER ILLAIYAPPA ERUNTHALUM BSNL AATHARIPPOM
PORT BSNL ❤🎉🎉
Come back bsnl jio sim weste thuki podanum
Recharge mudiya 3days eruku port mes panna send akamandaku yethanala bro
Jio Airtel &Vi அடியோடு ஒழிக்க வேண்டும் இணைவோம் BSNL (COME BACK BSNL)😊😊😊❤
இவங்க கிட்ட போனா இவங்களும் நாளைக்கு நம்மளை ஆடு போல வளர்த்து வெட்டிருவாங்க
BSNL than next month
Congratulations Congratulations Congratulations
BSNL +TATA+ ELON MUSK
I ported from Airtel to BSNL....
Bsnl🎉
காலை வாறும் ஜியோ! காப்பாற்றும் டாட்டா! அரசு புதிய டவர்களை அமைக்க வேண்டும் ,
Jio 2 வருடம் இலவசம் தந்தான் நல்ல இருந்தது. நானும் பிஎஸ்என்எல் தான் வச்சிருக்க ஆனால் டவர் இல்லை சரியான நெட் வேகம் இல்லை
15 years customer nan BSNL... But Gio Cim 1 1/2 GB யில் இருந்து 1GB than Recharge pannikitten.... Rate increase than reason
Bsnl logo change pannunga nxt jobless youngsters appoint pannunga, bsnl kku oru area Custmer serice centres podunga, nxt vera level varum, nxt new brand ambassador select pannunga
அடேய் நானும் BSNL ah second sim ah பல வருசமா use pandren.. ரொம்ப pongaadheenga.. என்ன ஆனாலும் future ல BSNL அடானி க்கு தான்..
வாழ்க வளமுடன் bsnl வளரட்டும் 🙏🙏🙏🎉🎉🎉🎉
Upgrade செய்து adani kku குடுக்காம இருந்தா சரி
Thank you
Bro na ennoda palaya numberlayae bsnl sim vangikalama
Thirunelveli slang la news super bro
Thanks bro❤
Past 7years i used bsnl.
Rs.194 U/C 2GB/per day(30days) validity...Best customer care service..
Videos blur aagama varuthu..❤
Jio வுக்கு TATA காட்டிய மக்கள். 😂😂😂
# COME BACK BSNL
Jio to BSNL
BASNL mass ❤❤❤❤
BSNL good initiative
Port to BSNL 🇮🇳❤❤❤❤❤❤
Super bro nalla sonnenga
💚B💚S💚N💚L💚
BSNL ❤❤❤❤