Anna Next part venum suspence la vechitu poitingale ❤ unga videos ellame pudhusa iruka niraiya theriyadhadha kathukura unga channel ha parthu... Ungaluku niraiya subscribers varuvanga sikkiramave stage la award la vanguvinga great job🎉🎉🎉
மோசமான திட்டமிடல் எல்லாம் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு துணை போக தான் அரசு நிறுவனத்தை காக்க எந்த முயற்சியும் செய்யாதவர்கள் தனியார் நிறுவனத்தை வளர்க்க அநேக சலுகைகள் கொடுத்தனர்.
கண்டிப்பாக அடுத்த வீடியோ போடுங்கள் உங்களுடைய தமிழ் விளக்கம் மிக மிக அருமை அழகாக தோலுரித்துக் காட்டி விட்டீர்கள் உங்களுடைய நடுநிலைத்தன்மை பேச்சு மிகவும் அருமை உங்களது வீடியோவை பலமுறை பார்த்து உள்ளேன் உங்களுடைய குரல் வளம் மிகவும் அருமை
Govt is getting taxes from our pocket without providing proper services. Atleast every industry should be prioritise gvt companies without major restrictions and gvt must have 25% market share .. these conditions should be must for all retail industries
பல காரணங்கள் உள்ளன, முக்கியமானது அரசு ஊக்கம் அளிக்க வேண்டும், 4 G, 5G அனுமதி அளிக்க வேண்டும், துறையிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், சேவைகள் மற்றும் விற்பனை பிரிவுகளில் தனியார் ஒப்பந்தம் செய்ய வேண்டும்
அடுத்த வீடியோ எதிர்பார்ப்பு நேயர்கள் அதிகம் 🎉
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்🙏🙏
அடுத்த பாகம் விரைவில் வெளியிடுங்கள்
BSNL 3G ஒழுங்க கொடுத்தால் போதும் அதுவே முழுமையாக கொடுக்கவில்லை 4G,5G,6G எந்த Gயும் வழங்க வேண்டியதில்லை
2G network போதும்
True Jio la irunthu bsnl ku change aanen phone pesa koda tower kidaikka mattanguthu
@@ambrosemakuza788call panna kuda signal kidaikkala
Patient
Bro unga luku 1 g yapothu pola 🤣🤣
Anna Next part venum suspence la vechitu poitingale ❤ unga videos ellame pudhusa iruka niraiya theriyadhadha kathukura unga channel ha parthu... Ungaluku niraiya subscribers varuvanga sikkiramave stage la award la vanguvinga great job🎉🎉🎉
Thankyou for your effort
Waiting for part -2
3g speed நல்லா இருக்கும் ஆனால் அதுவும் தொடர்ந்து கிடைப்பது இல்லை
மோசமான திட்டமிடல் எல்லாம் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு துணை போக தான்
அரசு நிறுவனத்தை காக்க எந்த முயற்சியும் செய்யாதவர்கள் தனியார் நிறுவனத்தை வளர்க்க அநேக சலுகைகள் கொடுத்தனர்.
கண்டிப்பாக அடுத்த வீடியோ போடுங்கள் உங்களுடைய தமிழ் விளக்கம் மிக மிக அருமை அழகாக தோலுரித்துக் காட்டி விட்டீர்கள் உங்களுடைய நடுநிலைத்தன்மை பேச்சு மிகவும் அருமை உங்களது வீடியோவை பலமுறை பார்த்து உள்ளேன் உங்களுடைய குரல் வளம் மிகவும் அருமை
🎉 Thank you For Full like Information.Butஇதனைமுழுவதும்நம்பலாமா.ஆச்சரியமாக உள்ளது ஐயர்
மிகத் தெளிவான விளக்கம், இங்கு BSNL ஊழியர்களுக்கே இவையெல்லாம் தெரியவில்லை (அ) மறைக்கின்றனர்.
உங்கள் பதிவுகள் யாபோதும் தனித்துவம் வாய்ந்து..🎉🎉.
அடுத்த காணொளி காணொளி காண காத்திருக்கிறேன்....!
அன்புடன்
பாலு
யாரும் BSNL க்கு வர வேண்டாம்... 4G நெட்வொர்க் கிடைக்காது.. மிகுந்த துன்பம் மற்றும் விரக்திய அனுபவிப்பீர்கள்
அருமையாக இருந்தது இந்த காணொளி 🎉🎉
Long awaited video since your announcement
Only first part given.. another part didn't make it .. it went beyond 35 mins...,😀😜
@@AayudhamSeivom apa na adutha video oda sethu pathukran😁
Excellent video with great content 👌 👏 👍...enjoyed the streaming with awesome information...Cheers!
Govt is getting taxes from our pocket without providing proper services.
Atleast every industry should be prioritise gvt companies without major restrictions and gvt must have 25% market share .. these conditions should be must for all retail industries
EXCELLENT VIDEO.EXPECTING MORE AWARENESS VIDEOS .PEOPLE SHOULD SUPPORT SIMILLAR VIDEOS AND BSNL.
Arumayana villakkam ,சூப்பரோ சூப்பர்.
Finally a sensible explanation on most politicized issue
Gov should consider reduced spectrum expenses for BSNL
Very informative keep it up
கார்ப்பரேட் வர்த்தகம் லாபம் சார்ந்த அரசாங்கம் அரசு துறையை கைவிடப்பட்டது தான் இந்த நிலைக்கு காரணம்
YOUR VIDEO IS GREAT
Awaiting for next video
Me didn't expect this much of information and me waiting for next BSNL VIDEO
Very detail video. Really appreciated👏 💐
Very good informative video sir,Thanks
நிறைய தகவல்கள் 👍
Very informative
Thank you sir ❤
Very informative and interesting data's
Your effort is good for normal people about technology news .keep it up...
உங்களது யூடியூப் வீடியோ ஒரு டாக்குமென்டரி
மிகச் சிறப்பு
அருமையான பதிவு
இது போன்று செய்தால் ரயில்வே துறைப் போன்று லாபகரமான தொழிலாக மாறும்
Waiting for next video 📹
22:34 Airtel la um antha time 1 GB date 299₹. I remember well. Athula vera 3g recharge pannitu 2g la use panna kasu pudunguvanga
Waiting for Next video...🎉
Atha nanga therichukanum asa paduram bro
நல்ல தகவல்கள் நன்றி
Waiting for part 2
super sir i am waitting for ur next video please make it
Please continue your good work....
Bro adutha video yepa poduvinga
Good explanation 🎉
நன்றி
2g tower yea kedaikkala... ethula irukka tower ah 4g maathi enna use
4g நன்கு போகிறது jio,விடம் காசு வாங்கி பொய் சொல்லக் கூடாது
எது பொய் என்று சொல்ல முடியுமா...
Sir, please make a second part video :)
Vodafone and Idea rise and fall pathi video podunga bro
Waiting for the next video
Thelivaana vilakkam ... 😊
Superb 😍❤️😍
Excellent 🎉🎉🎉
Thank you bro
பல காரணங்கள் உள்ளன, முக்கியமானது அரசு ஊக்கம் அளிக்க வேண்டும், 4 G, 5G அனுமதி அளிக்க வேண்டும், துறையிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், சேவைகள் மற்றும் விற்பனை பிரிவுகளில் தனியார் ஒப்பந்தம் செய்ய வேண்டும்
They did have permission but no money for buying equipment ..that's the point.
இந்த துறையில் மிகவும் லாபம் பார்க்கலாம், ஆனால் அரசு சப்போர்ட் செய்ய வேண்டும்
திட்டமிட்டு Bsnl அழிக்கப்பட்டது.
ரொம்ப அழகா அரசியல் பேசிட்டு ஒன்னும் பேசாதது போல் முயற்சி செய்திருக்கிறீர்கள்.
@@Talks_Time
இதில் அரசியல் என்ன என்பதை விளக்கவும்..
@Talks_Time Typical Commie talks 🤣🤣🤣
உண்மையை உணர்ந்து கொள்ள உதவியதற்காக நன்றி. பலர் இதை அரசியல் சார்பாகவே பார்த்தனர். விளக்கமாக புரிய வைத்தமைக்கு நன்றி
Ethan araseyal ugaluku theriyala
சார் உங்கள் அடுத்த காணொளியை காண ஆவலோடு காத்திருக்கிறேன் விரைவாக பதிவிடுங்கள் நன்றி வணக்கம்
தகுதி உள்ளது தப்பி பிழைக்கும் 🎉🎉
Yethana peru LTE la jio net on pana tha call pesava mudium 😅
அடுத்த வீடியோ எப்போது வரும் கொஞ்சம் சீக்கிரம் போடுங்க சகோ.
Next video nu sonnthum goosebumps aa irunthanu neenga nichayamaga new video podanum
Please put part 2
I am waiting
Waiting sir ❤
அடுத்த விடியோ Please
Next video iam waiting please video upload pannuga
Nice
Next video venum bro podunga
தொடர்ந்து சேவை கிடைக்கவில்லை. எப்போது இது சரியாகும்.
Bsnl 3g really good if got 3g issue may be 4g testing going in your area. Who will ready to pay all our income to jio Airtel.
மலுப்பலானபேட்டி
🎉
Just for wowwwww
Sema
❤
செல்போன் சேவையே இதுவரை கொடுக்காத அதானிக்கு 5G எதற்கு கொடுக்கப்பட்டது.
வீடியோவை நீங்கள் முழுமையாக பார்க்கவில்லை என்பதை காட்டுகிறது..
20:15
Medhavi 🤣
தலைப்பு தவறாக உள்ளது. கரணம் அல்ல காரணம்
thanks corrected...
கண்டிப்பா வீடியோ போடுங்க
தல்லிடாங்க இல்ல தல்லி விட்டாங்க
😂😂 BSNL ஊழியர்களுக்கு வேலை செய்ய விருப்பம் இல்லை.
🫡
🎉