சூப்பர். தம்பி நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் மனித சக்தியால் இயங்கும்படி மாற்றி அமைத்து ஒரு அற்புதமான படைப்பு உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் நீங்கள் ஒரு இளம் ஜீ டி (நாயுடு) விஞ்ஞானி வாழ்த்துக்கள் மேலும் புதிய புதிய படைப்புகள் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள் தம்பி 👍🙋
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி....
Rechargeable battery போட்டு, அப்புறம் ஒரு generator போட்டு அதனுடன் டயர் மையத்தை belt மூலம் இணைத்து விட வேண்டும், அப்புறம் generator உடன் பேட்டரி இணைக்க வேண்டும், சைக்கிள் ஓடும் போது generator ல் உருவாகும் மின்சாரம் battery யை சார்ஜ் செய்யும், வருடக்கணக்கில் பேட்டரி சார்ஜ் இருக்கும்.
வணக்கம் பிரஜாபதி. வெல்டன் சரிதான். உங்க ஐடியா சரியா இருக்குன்னு நினைக்கிறேன். டெர்மினாலஜி மற்றும் வார்த்தைகள் பத்தி தெரியல. ஜெனரேட்டர் ஆ? ஆல்டர்நேட்டரா? பிரேக் கூட சேர்த்து இணைக்கும் போது எல்லா எனர்ஜியும் பேட்டரிக்கு சார்ஜ் ஆகும். உதாரணத்திற்கு நான் ஹைபிரிட் கார் பயன்படுத்துகிறேன் , Toyota Prius 3rd Generation Model. அதில் இதுதான் தியரி . 1.ஆக்சிலேட்டர் கொடுக்கும் போது பேட்டரி (முழு சார்ஜ் இருக்கும் பட்சத்தில் ) அல்லது பெட்ரோல் எஞ்சினில் இருந்து சக்தி பெறப்பட்டு சக்கரங்களுக்கு கொடுக்கப்படும். 2. ஒவ்வொரு முறை பிரேக் பிடிக்கும்போது அத்தகைய சக்தி(Electrical Energy பெறப்பட்டு) பேட்டரியில் சார்ஜ் செய்வதன் மூலம் சேமிக்கப்படும். 3.ஆக்சிலேட்டர் விடுவிக்கப்படும்போது ஏற்கனவே சுற்றும் ஆல்டர்நேட்டரில் இருந்து பெறப்படும் சக்தி பேட்டரியில் சார்ஜ் செய்வதன் மூலம் சேமிக்கப்படும். இவ்வாறு பல வழிகளில் பெறப்படும் Electrical Energy பேட்டரியில் சிறு சிறிதாக சார்ஜ் செய்வதன் மூலம் சேமிக்கப்படும்.
🙏vanakkam,friend im velan here from singapore just saw your vedio of gear bike and also noted that planet gods,as fellow late generations of grand pas,mas too they have blessed to you given maricals blessings knowledge too🙏regards velan ,take care 🙏nandri vanakkam,frm this is not comment,its a matter of frinedship upon towards in future lives,with Gods Blessing susses,victory,achives,gain from dearly parents loves,blessings .
Felt soo happy to watch this video. You deserve a lot of recognition Share this video to Anand Mahindra இதே தமிழ்நாட்டில் ஒரு கிறுக்கன் 200 கிமீ வேகத்தில் பைக் ஓட்டினான். அவனுக்கு பல ஆயிரம் fans வேற.
Nala muyarchi thambi but bike great box weight athigam neenga great cycle freewheel vechale pothum pa easy ah 40+ thodum.. but it's a nice effort and gear box transmission ah full ah cover panunga because oil open ah iruka koodathu.. nice video indeed
This young man is a reincarnation of Late G.D. Naidu for his out of box thinking.I wish somebody brings him to the notice of Elon Musk.He is Rustic Genius.
உங்களை போன்ற திறமையானவர் தான் இளைஞர்களின் முன்னுதாரணம் அண்ணா, வாழ்த்துக்கள் 🥳🥳🥳
Unga experimenta vida unga santhosamum, sirippum paakrathuku romba santhosama iruku brother......
Vaalthukkal.... 👏👏👍👍
thanqq bro ❤️
🎉🎉🎉🎉🎉😂😢😮😅😅😅🎉❤❤
அருமை அருமை மக்களுக்கு பிரயோஜனமாக இது போன்ற கண்டுபிடிப்புகளை கொண்டு வாருங்கள் தம்பி. வாழ்க வளமுடன்..
சூப்பர். தம்பி நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் மனித சக்தியால் இயங்கும்படி மாற்றி அமைத்து ஒரு அற்புதமான படைப்பு உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் நீங்கள் ஒரு இளம் ஜீ டி (நாயுடு) விஞ்ஞானி வாழ்த்துக்கள் மேலும் புதிய புதிய படைப்புகள் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள் தம்பி 👍🙋
ok anna thanqq ...
Yes, your right......😇👍
@@MrVillageVaathi bro ninga entha ooru
@@MrVillageVaathi nanga madurai.. intha pakama இருந்திங்கன்னா oru interview குடுங்க..
Thanks anna
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் 💐
ne oru mini g d naidu bro✨✨✨
Ji hard work never fails... You are inspiration for many youngsters...
Wow what a mini TVS 50 🙏🙏🙏🔥🔥💥💥💥💥😅😅
❤ super 👍 bro❤
நல்லா இருக்கு தலைக்கவசம் போட்டா இன்னும் நல்லா இருக்கும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
ok anna thanq
முயற்சி
விளைவு
முடிவு
அருமை.
பெருமை தம்பிக்கு !
குளுமை காண்போர்க்கு!
சூப்பர் ப்ரோ வேற லெவல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👌👌
அருமையான செயல் விளக்கம் அதிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்
Nice work 🔥
Super bro... வாழ்த்துக்கள் ஆயிரம் 🎉 youngsters inspiration
Bro ayakkaranpulam paiyan.. Nan... Intha project na clg la summit panna nenaikkaren with your permission na ungala meet panni detail la pesanum
Motor la irukura wheel a innum sinatha podda power kuuda kedaikum bro. Naanum ipdi pnnirukan try panni paarunka
1st gear la torque kidaikala bro apdi pannapo
@@MrVillageVaathi tire diameter kuraya irukura cycle choose pannirunthalum Torque kedachirukum bro. But Speed kuranchirukum.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி....
Vera level bro... Keep it up... Waiting for your next video...
டேய் நண்பா உனக்கு என்ன மூல டா நீ எல்லாம் நல்லா வாரணம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Bro nee தென்னம்புலம் ah❤
Bro neega supper supper contat ya poduriga br..keep rocking bro
Vara 11 Anna super super ra iruanda like paduinga
Super சகோ அருமை சகோதரர் வாழ்த்துகள் நல்ல முயற்சி இன்னும் எதிர் பார்க்கிறோம் வேறலெவல்
செம 👌👌 👌 👌 👌 👌 Bro புதிய Technique செம 👌 வேற லெவல் 💐💐💐💐💐💐
Vera level thalaiva nee namma naattukku kedacha gift
வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றி பெற என் இனிய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Thank you
Hi kalai bro♥️
Vera level bro👍
Easya Use pandara mari irukku bro
Next videoku waiting bro🔥
Hi Anneh you are an inspiration for aspiring engineering students like us in university. Keep doing what you are good at!! From Singapore💪
நீங்க வில்லேஜ் வாத்தி இல்ல வில்லேஜ் விஞ்ஞானி 💯💯💯. Who agreed. If u agreed hit like
Rechargeable battery போட்டு, அப்புறம் ஒரு generator போட்டு அதனுடன் டயர் மையத்தை belt மூலம் இணைத்து விட வேண்டும், அப்புறம் generator உடன் பேட்டரி இணைக்க வேண்டும், சைக்கிள் ஓடும் போது generator ல் உருவாகும் மின்சாரம் battery யை சார்ஜ் செய்யும், வருடக்கணக்கில் பேட்டரி சார்ஜ் இருக்கும்.
வணக்கம் பிரஜாபதி.
வெல்டன் சரிதான்.
உங்க ஐடியா சரியா இருக்குன்னு நினைக்கிறேன்.
டெர்மினாலஜி மற்றும் வார்த்தைகள் பத்தி தெரியல. ஜெனரேட்டர் ஆ? ஆல்டர்நேட்டரா? பிரேக் கூட சேர்த்து இணைக்கும் போது எல்லா எனர்ஜியும் பேட்டரிக்கு சார்ஜ் ஆகும். உதாரணத்திற்கு நான் ஹைபிரிட் கார் பயன்படுத்துகிறேன் , Toyota Prius 3rd Generation Model. அதில் இதுதான் தியரி .
1.ஆக்சிலேட்டர் கொடுக்கும் போது பேட்டரி (முழு சார்ஜ் இருக்கும் பட்சத்தில் ) அல்லது பெட்ரோல் எஞ்சினில் இருந்து சக்தி பெறப்பட்டு சக்கரங்களுக்கு கொடுக்கப்படும்.
2. ஒவ்வொரு முறை பிரேக் பிடிக்கும்போது அத்தகைய சக்தி(Electrical Energy பெறப்பட்டு) பேட்டரியில் சார்ஜ் செய்வதன் மூலம் சேமிக்கப்படும்.
3.ஆக்சிலேட்டர் விடுவிக்கப்படும்போது ஏற்கனவே சுற்றும் ஆல்டர்நேட்டரில் இருந்து பெறப்படும் சக்தி பேட்டரியில் சார்ஜ் செய்வதன் மூலம் சேமிக்கப்படும்.
இவ்வாறு பல வழிகளில் பெறப்படும் Electrical Energy பேட்டரியில் சிறு சிறிதாக சார்ஜ் செய்வதன் மூலம் சேமிக்கப்படும்.
Yaarulam Shorts Paathutu Vanthinga... 🙋♀️🙋♀️
ninga oru village vingnani boss all the best super👏👏👍👍👍
Yov,onaku enaerunthu experiments eethana cycle kidaikithu,anyways u are the next scientist or mechanic
Congratulations 2M Subscribers 🎉🎉❤❤
V̶e̶r̶a̶ l̶e̶v̶e̶l̶ b̶r̶o̶,̶🔥
Really crazy and creative ☺️
Awesome bros 🙌
Next level work bro 👍
keep it up i can't understand tamil but i watch you video till end 😛
Love you ❣️ from Uttar pradesh 🙏
🙏vanakkam,friend im velan here from singapore just saw your vedio of gear bike and also noted that planet gods,as fellow late generations of grand pas,mas too they have blessed to you given maricals blessings knowledge too🙏regards velan ,take care 🙏nandri vanakkam,frm this is not comment,its a matter of frinedship upon towards in future lives,with Gods Blessing susses,victory,achives,gain from dearly parents loves,blessings .
Yes🎉🎉🎉😊😊😊
Super ra thambi 👍
Future la nalla scientist ah vara en vazhthukal ❤️
Super thaliva nice job 👍
Ningall nannaayi cheythitund
Best of luck💐
Bro super intha mathiri invention lam market laium vidunga makkal ellarum use panatum..
Bro super bro iddpadi bro ennom naraiya video podudunga bro naa cycle wheelingna adippan
இளம்
விஞ்ஞானி!
சூப்பர்
thanq bro ♥
Bro pedal pandra meri video podunga
Really super bro💗💗💗🥰🥰🥰🔥🔥🔥
Felt soo happy to watch this video. You deserve a lot of recognition
Share this video to Anand Mahindra
இதே தமிழ்நாட்டில் ஒரு கிறுக்கன் 200 கிமீ வேகத்தில் பைக் ஓட்டினான். அவனுக்கு பல ஆயிரம் fans வேற.
Kevins
Cherry vlogs thana
Ttf vasan
Yanaku vedaraniyam ... cycle test Panna area semburavur valaivu kariyapattinam mathiri irruku...good idea..hard working... congratulations thambi💐
Broo unga Place Solga broo.. Oru Selfie yedukanum.. Nann unga Periya Fan brooo
பிரதர் சூப்பர் வாழ்த்துக்கள்..
super vathiyare..srilankan student
அருமை.பாராட்டுகள்👏ஆனா ஹெல்மெட் போடுங்க..🪖🥾🦺🧤உங்கள் பாதுகாப்பிற்காகவும்.உங்களை ரோல்மாடலா நினைச்சி உங்களமாதிரியே நாளைக்கு முயற்சி பன்றவங்களுக்கும்.
Super bro. Kandipa pedal la gear box connect panni poduga bro.waiting for that
Love you brother from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Great patience and excellent efforts... Great👏👏👏
All the best, Bro✌🎉🎊
அண்ணா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤🎉😊
I don't understand your language but i watched his video till end because of his crazy idea
Keep it brother 🎉🎉
Super bro ungal talent men melum valara vallthukal bro
Video nalla irukku bro muthalla helmet podunga
Thalaivaa kandipa venum poduka konjam fastda
Super bro pedal pandra video vum podunga bro 🙏🙏🔥🤩😀
sooper anna vaazhthukkal
Bro brilliant idea super congratulations
சூப்பர் நல்ல முயற்சி
Nala muyarchi thambi but bike great box weight athigam neenga great cycle freewheel vechale pothum pa easy ah 40+ thodum.. but it's a nice effort and gear box transmission ah full ah cover panunga because oil open ah iruka koodathu.. nice video indeed
Vera levalthambi super super sama
Love from North India ❤❤❤❤❤
super bro vera level cration idea🥰🥰👏👏
Anna super 😯😯😍🔥🔥
Unga idea super bro neenga nalla Oru thiramasali
Copyright வாங்கிடுங்க... வேற லெவல்...
Vera level da thambi
வேரலெவல். Great
Make pedel transmission gear box video bro
வேரலெவல்
சிறப்பு.
குட் குட்
Good
😍😍💜LOVE FROM THANJAVUR❤❤❤
super
Super Bro Vera level👌
thanxs bro
Bro intha plan enaku eruducu bro but ne gala potita super bro big fan
Anne antha cycle enaku thangane😁
Nice Bro. Battery and controller enga vanguninga. Contact details kodunga please
Spr bro
Very Very good work.Iwant to see!
சுப்பர் சகோ அந்த மோட்டர் கீழ வைங்க சகோ அப்போ சூடு ஆகாது
Super bro safety mukkiyam bro...
Electric car pannunga bro please 🤗
yar sami niii vera 11 broo...
cycle la bike disc brake fix panni parugga
ok bro
சூப்பர் ஹிட் வண்டி தம்பி
This young man is a reincarnation of Late G.D. Naidu for his out of box thinking.I wish somebody brings him to the notice of Elon Musk.He is Rustic Genius.
Anna home made electric cycle without kit low price
Super bro 👍💯💯🔥🔥🔥
வேர level bro
Summa bro verithanam 😇
மிக அருமையான நல்ல பதிவு, வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
Dude, you are some kind of genius man. How are you doing all of this!
அருமை உண்மையாவே இது மிக அருமை bro❤️❤️❤️
Good work bro. Keep it up
Bike ku car gear box potu video podunga bro 😁😁
அருமைதம்பி👌