மிக அருமையான விளக்க வீடியோ ஐயா. மிக்க நன்றி அய்யா..உங்கள் வீடியோ மூலமாக ஜோதிடம் கற்று வருகின்றேன் ஐயா.. இது போன்று நிறைய வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள் அயயா. நன்றி❤❤
ஒரு சின்ன சந்தேகம் ஐயா. எந்த ஒரு ஜாதகத்திலும் அதற்கான திசை வந்தால் மட்டுமே அதற்கான பலன் நடைபெறும் என்கிறார்கள் அப்படியானால் கேது 12இல் இருந்தாலே மோட்சம் என்கிறார்கள் அப்படியானால் (12ல் கேது 6 ல் குரு +செவ்வாய் )அதனுடைய திசை நடைபெறும் சமயத்தில் மரணம் நிகழுமா? தயவு செய்து பதில் சொல்லுங்கள் 🙏🙏🙏
அற்புதமான விளக்கம் நன்றி
தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்
மிக அருமையான விளக்க வீடியோ ஐயா. மிக்க நன்றி அய்யா..உங்கள் வீடியோ மூலமாக ஜோதிடம் கற்று வருகின்றேன் ஐயா.. இது போன்று நிறைய வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள் அயயா. நன்றி❤❤
Good explanation sir
Very good explanation sir, Keep it up🌹
Sir your information is very very useful to all scribers tqs
Very very useful video sir l want more videos like this thank you so much sir
Super sir
Valthukal thambi
ஒரு சின்ன சந்தேகம் ஐயா.
எந்த ஒரு ஜாதகத்திலும் அதற்கான திசை வந்தால் மட்டுமே அதற்கான பலன் நடைபெறும் என்கிறார்கள் அப்படியானால் கேது 12இல் இருந்தாலே மோட்சம் என்கிறார்கள்
அப்படியானால் (12ல் கேது 6 ல் குரு +செவ்வாய் )அதனுடைய திசை நடைபெறும் சமயத்தில் மரணம் நிகழுமா?
தயவு செய்து பதில் சொல்லுங்கள் 🙏🙏🙏
வணக்கம் சார் 🙏
ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு ஐயா
🎉