ராஜநடிகர். எளமணம்.வேலுச்சாமி. நேர்காணல்.PART.1.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • நிகழ்ச்சிதொடர்புக்கு.
    8778165562

ความคิดเห็น • 19

  • @ammasurya1698
    @ammasurya1698 9 หลายเดือนก่อน +1

    எங்கள் ஜயா ❤❤

  • @p.balasubramani3922
    @p.balasubramani3922 ปีที่แล้ว +3

    இவரது முத்துக்கு முத்தாக பாடல் 25ஆண்டுகளுக்குமுன்பு திண்டுக்கல் நகரில்
    நடந்த நாடகத்தில் கேட்டு மெய் மறந்தேன் இன்னும் அந்தக் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆயிரம் கோடி நிலவுகள் பூத்தமுகமாறு
    அனைத்துமே சிறப்பு
    நன்றி ஐயா

  • @chidambaranath5871
    @chidambaranath5871 ปีที่แล้ว +1

    Voice super

  • @veerakaruppu778
    @veerakaruppu778 ปีที่แล้ว +3

    Thiramaiyana nadigar ungalai pondra nadigar keadaippathu kadinam iyya 😘🥰😍👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @azhagartazhagart5531
    @azhagartazhagart5531 ปีที่แล้ว +3

    சிறப்பு... வாழ்த்துக்கள்

  • @sakthivelp5223
    @sakthivelp5223 ปีที่แล้ว +2

    எளமனம் வேலுச்சாமி நாடகம் வைத்தால் எனக்கும் ரொம்ப பிடிக்கும் அவருடைய நடிப்பு சிவாஜி கணேசன் பார்ப்பது போல இருக்கும் நான் சிவாஜியை நேரில் பார்த்ததில்லை இவர் நடிப்பை பார்த்து சிவாஜி கணேசன் இப்படி தான் இருப்பார் என்று என் மனதில் நினைத்து கொள்வேன் இன்று 3.11.2022,வைய்யம்பட்டி மேற்கு பாலபட்டியில் பாசிபதக்கம் நாடகம் வேலுச்சாமி அய்யா நாடகம் அனைவரும் கழந்து கொள்ளுங்கள் நன்றி

  • @srravichandran3508
    @srravichandran3508 ปีที่แล้ว +3

    அருமை..

  • @saranaheshanth8479
    @saranaheshanth8479 ปีที่แล้ว +1

    கே.எஸ்.ராஜ்குமாருக்கு இணையாக யாரும் வர முடியாது

  • @மணிஆடியோஸ்
    @மணிஆடியோஸ் ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @thangavel3541
    @thangavel3541 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.

  • @sakthivelsakthi2864
    @sakthivelsakthi2864 ปีที่แล้ว +2

    மாமாவுடைய அரிச்சந்திரா அரங்கேற்ற நாடகம் வால்பேப்பர் இன்னும் வீட்டில் பிரேம் போட்டு உள்ளது

  • @gunasekaranv2426
    @gunasekaranv2426 ปีที่แล้ว +1

    பாசிசம் நாடகத்தில் மிக சிறந்த நடிகர் மலவாடி நாயக்கனுர் வரதராஜன்

    • @ThiruMuruganandamK
      @ThiruMuruganandamK  ปีที่แล้ว

      அவரது.செல் நம்பர்.அனுப்பவும்

    • @logarajr8439
      @logarajr8439 ปีที่แล้ว

      @@ThiruMuruganandamK வரதராஜன் இறந்துவிட்டார்

  • @r.premkumar4666
    @r.premkumar4666 ปีที่แล้ว +2

    Arumi anna

  • @selvaraj9689
    @selvaraj9689 ปีที่แล้ว +2

    அரிச்சந்திர பாசுபதம் நாடகங்களில் பேருபெற்றவர்

  • @sakthivelv3189
    @sakthivelv3189 ปีที่แล้ว +2

    தொப்பம்பட்டி T.சின்னதுரை அய்யாவின் பேட்டி காணூங்கள் அண்ணா.