Makkal Sabai | குறைந்தபட்சம் இந்த மண்ணில் சாதியை ஒழித்தது இஸ்லாம் தான் - Jegath Gaspar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Makkal Sabai | குறைந்தபட்சம் இந்த மண்ணில் சாதியை ஒழித்தது இஸ்லாம் தான் - Jegath Gaspar (நிறுவனர் தமிழ் மையம் )
    MAKKAL SABAI | இன்றைய தமிழ்நாடு - பெரியார் மண்ணா ? ஆன்மீக மண்ணா ? | மக்கள் சபை #MakkalSabai #Periyar #Aanmeegam #மக்கள்சபை #News18Tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 194

  • @sagayarajr1619
    @sagayarajr1619 11 หลายเดือนก่อน +3

    ஜெகத் கஸ்பர் அவர்கள் மிகச்சிறந்த மனிதநேயப் போராளி . இவர் பேசுவது சத்தியமான உண்மைகள் .உயிரோட்டமான பேச்சு

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 11 หลายเดือนก่อน

    அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அவர்கள் இலங்கையில் தான் ஆற்றிய பணிக்காக நான் அவரை எப்போதும் வணங்குவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
    அங்கு எந்த மதமும் செல்லாக்காசக போனது.
    அன்பு மட்டும் தான் பெரிதாக இருந்தது.
    அந்த வேதனைகளை மீண்டும் இலங்கை மக்கள் அனுபவிக்க கூடாது என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
    வாழ்க அன்பு.....
    வளர்க என் தமிழ் மக்கள்.

  • @fardiabagumazeez8395
    @fardiabagumazeez8395 2 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு - நன்றி சகோ ஜெகத் காஸ்பர் ☝️

    • @lolguy5175
      @lolguy5175 2 ปีที่แล้ว

      Avan oru madham maatrum broker. Invaders religion criminals

    • @sivaarwin8816
      @sivaarwin8816 9 หลายเดือนก่อน

      Fardia bagum nu peru vechitu ipdi aniyaayam panreengalay😂

  • @wnfernand
    @wnfernand ปีที่แล้ว +3

    Greatly appreciate Fr Jegath Gaspers understanding and valourous speech

  • @தமிழன்ராஜநாகம்
    @தமிழன்ராஜநாகம் ปีที่แล้ว +3

    ஜகத் கஸ்பர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 10 หลายเดือนก่อน +1

    சாதி கலப்பு திருமணம் நிகழ்கையில் மற்றும் பொருளாதார அரசியல் மேம்பாடுகளால் சாதிய வர்ணாஸ்ரமம் வீழ்ச்சியுறும்

  • @saranya8592
    @saranya8592 2 ปีที่แล้ว +7

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @dhanushfj6496
    @dhanushfj6496 2 ปีที่แล้ว +6

    தமிழன்...தமிழன்

  • @rramesh9751
    @rramesh9751 2 ปีที่แล้ว +21

    Rama Srinivasan jai Sri raam

  • @mohamedaltaif3424
    @mohamedaltaif3424 ปีที่แล้ว +3

    ❤ இஸ்லாம் தான் தீர்வு தீண்டாமை இல்லாத மதம்❤

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 7 หลายเดือนก่อน

      pinna yenda shia vukkum sunnikum sanda

  • @பாரிவேந்தன்-ங6ந
    @பாரிவேந்தன்-ங6ந 10 หลายเดือนก่อน +2

    வேஸ்ட் பீசு இந்த ஜெகத் கஸ்பார்

  • @Elamparithi-vi2yy
    @Elamparithi-vi2yy 2 ปีที่แล้ว +15

    Jagath Pls you may go to Islam

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 7 หลายเดือนก่อน

      nope, we don't believe false prophet mohammed

  • @sureshkumar-sk9mr
    @sureshkumar-sk9mr 2 ปีที่แล้ว +16

    மதமே மாறி விட்ட பின் சாதி ஏன் இந்து மதத்தில் உள்ள சாதியை அடைமொழியாக வைத்து கொள்ள வேண்டும். சாதியை கிருத்துவம் ஊட்ட சத்து குடுத்து வளர்க்கிறது

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 ปีที่แล้ว

      இப்போதைய இளைய சமுதாயத்தினர் யாரும் சாதி பெயரை பயன்படுத்துவதாக தெரியவில்லை .

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb ปีที่แล้ว +2

    True mesage sir

  • @arunprasad3770
    @arunprasad3770 2 ปีที่แล้ว +13

    Dei mooditu unmadathai patri maatum paesu... Otherwise you will start another religious riot here..

  • @vijayvijaykannan.k9161
    @vijayvijaykannan.k9161 2 ปีที่แล้ว +31

    ஜெகத் கஸ்பர் தமிழ் பேரா ?.
    பதில் சொல்ல முடியா மல் ...................... !

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 ปีที่แล้ว +4

      ஸ்ரீனிவாசன் என்பது தமிழ் பெயரா ?

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 ปีที่แล้ว +2

      ஸ்ரீனிவாசன் என்பது தமிழ் பெயரா ?

    • @indianpatriot4971
      @indianpatriot4971 2 ปีที่แล้ว +2

      @@paulduraipauldurai4706 indian name , bharat name

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 ปีที่แล้ว

      @@indianpatriot4971 ஒன்றினைந்த இந்தியா தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆகிறது ?தமிழ் பெயரா ?இல்லையா ?அதை மட்டும் சொல் .இந்திய பெயரா ? ,உலக பெயரா ?என்பதை எல்லாம் பிறகு பார்ப்போம் .

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 ปีที่แล้ว +1

      Jagath "kasmalam".... Alloloya...

  • @vae2168
    @vae2168 10 หลายเดือนก่อน +2

    🎉 ராவுத்தர், பக்டூன்,மரக்காயர்,லப்பை, சியா,சன்னி,.😮ரோகிங்கா..???சாதிப்பிரிவினைகள்தானே? கசு..ப்பர்..பத்துமநாப😮

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 10 หลายเดือนก่อน +1

    Jegathkashpar vaazhthukkal oruthamizhanaaga vaazhthukiren

  • @meeraambujalakshmi8594
    @meeraambujalakshmi8594 2 ปีที่แล้ว +4

    Father you always surprise!💐

    • @gopalakrishnanv9456
      @gopalakrishnanv9456 ปีที่แล้ว

      பாதர் ஒரு முள்ளமாரி பாதர் ஒரு கேப்பாரி, பாதர் ஒரு முடிச்சு அமிக்கி

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz 2 ปีที่แล้ว +16

    Dai pavadai nee yethuku da vaithigatha pathi pesura bunda!!!!!

  • @venkatrajan1595
    @venkatrajan1595 2 ปีที่แล้ว +14

    No claps for his speech. Looking at people reaction they think that when this guy will finish his speech

    • @arunprasath7890
      @arunprasath7890 2 ปีที่แล้ว +2

      Cuz Srinivasan thrashed him before watch full video

  • @ramachandranvrg9216
    @ramachandranvrg9216 2 ปีที่แล้ว +28

    அல்லேலூயா சொல்லறவன் தமிழனாமா😂😂

    • @rajc3574
      @rajc3574 2 ปีที่แล้ว

      உன்னை மாதிரி இரண்டு பேர் வேண்டாம் நீயே போதும்....?

    • @ramachandranvrg9216
      @ramachandranvrg9216 2 ปีที่แล้ว +6

      @Xam deKiller ஜெய் ஸ்ரீ ராம் இந்திய மொழி

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 ปีที่แล้ว

      வைதீகமதம், சனாதான தர்மம் என பாதிரி ஜெகத்கஸ்பர் அடிக்கடி இப்பொழுதெல்லாம் பேசி இந்துமதம் சாதிவெறி மதம் மனிதனை மதிக்க தெரியா மதம் என சொல்வதாகவும் அவருக்கு இந்துக்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் அறிகின்றோம்
      இந்துக்கள் இன்னும் கேட்க வேண்டிய கேள்வி உண்டு
      இந்துமதம் சாதி பார்த்ததில்லை, அதன் வேதங்களை தொகுத்தவர் வியாசர் அவர் மீணவ பெண்மணிக்கு பிறந்தவர், இன்னும் கண்ணனும் ராமனும் பிராமணர் இல்லை, நாயன்மாரிலும் ஆழ்வாரிலும் எல்லா சாதியும் உண்டு
      குறிப்பாக மன்னர்களில் பெரும்பாலும் பிராமணர் இல்லை
      சாதிரீதியான பிளவோ, கட்டுப்பாடோ வேதத்தில் சொல்லபடவில்லை, நால் வகை வர்ணம் என சொல்லபடுவது நான்கு பிரிவுகளே அன்றி உயர்வு தாழ்வில் சொன்னது அல்ல‌
      சமஸ்கிருத ஸ்லோகம் மறைபொருளை சுருக்கமாக சொல்லும், அதில் நான்காம் வர்ணம் சூத்திரன் காலில் இருந்து தோன்றியவன் என்றால் அவனே சமூகத்தை சுமந்து நடத்தும் முக்கியமானவன் என பொருள்
      இந்து புராணத்தை விமர்சிக்குமுன் சமஸ்கிருதமும் உரிய விளக்கங்களும் கற்றவர்களை வைத்துதான் விவாதிக்க வேண்டுமே தவிர அது அல்லாதவர்கள் சொன்னதையெல்லாம் வைத்து பேசகூடாது
      இந்துமதத்தில் சாதி இருந்தது என சொல்லும் பாதிரி, சாதியினைவிட கொடிய அடிமைதனம் கிறிஸ்துவத்தில் இருந்தது என்பதை மறைக்கின்றார்
      பைபிள் அடிமைதனத்தை அங்கீகரிக்கின்றது, இயேசுவோ அவர் சீடர்களோ அடிமைதனத்தை சக மனிதனை ஆடுமாடு போல் விற்பதை வாங்குவதை தடுக்கவே இல்லை
      போப்பும் தடுக்கவில்லை யாரும் அதை சிந்திக்கவே இல்லை, கிறிஸ்தவம் அடிமைதனத்தை அப்படியே பின்பற்றியது அதுவும் 18ம் நூற்றாண்டில் ஆபிரஹாம் லிங்கன் காலம் வரை அடிமைதனம் இருந்தது
      சக மனிதனை ஆடுமாடாக நடத்துவதை அனுமதித்த மதம் எப்படி அன்பின் மதமாக இருக்கமுடியும்?
      இன்றும் கறுப்பர்கள் மேலான இனவெறியும் கொடுமையும் உண்டு, தென்னாப்ரிக்க இனவெறி முதல் முகமது அலியும் இன்னும் பல கறுப்பர்களும் கண்ணீர்விட்ட இனவெறி உண்டு, இன்றுவரை உண்டு
      கிறிஸ்தவம் அதை களைந்ததா என்றால் இல்லை, ஆனால் பாதிரி அதைவிட்டுவிட்டு இந்துக்கள் சனாதான தர்மம் என பொங்குவது மடதனம்
      சாதி ஒழிய கிறிஸ்தவம் சென்றவர்கள் கிறிஸ்தவநாடார், தலித் கிறிஸ்துவர் என பட்டம் சுமப்பதெல்லாம் என்னவகை? அங்கு ஏன் சாதி வேண்டும்?
      இன்னும் எவ்வளவோ குறைகள் கிறிஸ்தவத்தில் உண்டு
      இதையெல்லாம் மறைத்துவிட்டு இந்துமதம்,வைதீகம் என பாதிரி கும்மியடிப்பது சரியானது அல்ல, எல்லோரும் கருவறைக்குள் செல்லமுடியுமா என கேட்கும் பாதிரிக்கு ஒரு கறுப்பன் போப்பாக முடியுமா என கேட்க தெரியாது
      பெண் உரிமை என பொங்கும் பாதிரி, பெண்கள் கிறிஸ்தவ ஆலயத்தில் முக்காடு இடுவது முதல் பெண் பங்குதந்தை ஏன் இல்லை என்பதுவரை கேட்கமாட்டார்
      இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ கேட்க முடியும், அவ்வளவு குறைகள் கிறிஸ்துவத்திலும் உண்டு, கடல்தாண்டி குழப்பி அடித்த பாதிரி மேலும் உண்டு
      பாதிரிக்கு ஒரே பதிலை இந்துக்கள் கொடுக்கலாம்
      "உன் கண்ணில் உள்ள துரும்பை எடு உன் சகோதரன் கண்ணில் உள்ள மரகட்டையினை எடுக்க உனக்கு கண் நன்றாய் தெரியும்" என சொன்னவர் இயேசுநாதர்
      பாதிரி தன் கண்ணில் உள்ள துரும்பை முதலில் எடுப்பது நல்லது, இவர் மேலெல்லாம் ஏன் மத உணர்வினை புண்படுத்துதல், தேசவிரோத கருத்துக்களை பேசுதல் என ஒரு எச்சரிக்கையும் அரசு செய்யவில்லை என்பதுதான் தெரியவில்லை
      அரசு செய்யாவிட்டாலும் வாடிகனாவது செய்ய வேண்டும் அல்லவா?
      ஏற்கனவே ஏகபட்ட பாதிரிகள் உலகெல்லாம் பாலியல் வழக்கிலும் மோசடி வழக்கிலும் சிக்கியிருக்கும் நேரம் போப்புக்கு இந்த காமெடி பாதிரியினை கண்டுகொள்ள நேரமில்லையோ என்னமோ?

    • @ramachandranvrg9216
      @ramachandranvrg9216 2 ปีที่แล้ว +5

      @Xam deKiller அப்ப கிறிஸ்தவம் தமிழா ..
      பிரிட்டிஷ் தனம் பிரித்து ஆளும் சூழ்ச்சி
      சூழ்ச்சி எத்தனை நாட்கள் செல்லும்

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 ปีที่แล้ว +5

      @Xam deKiller Jai Shree ram is in india but Jesus has no place in india

  • @mahensuren2983
    @mahensuren2983 2 ปีที่แล้ว +15

    He is purokar

    • @mohamedshamsudeen6910
      @mohamedshamsudeen6910 2 ปีที่แล้ว

      Kasfer say true...

    • @samwilson8323
      @samwilson8323 2 ปีที่แล้ว +2

      ஏன் உங்கோத்தாள கூட்டிகுடுத்தாறா

    • @mahensuren2983
      @mahensuren2983 2 ปีที่แล้ว

      @@samwilson8323 unta akkava kutivettan

    • @Rose-vt1kh
      @Rose-vt1kh ปีที่แล้ว

      உன் பொண்டாட்டிக்கு broker வேலை பாக்குறறோ😅

  • @GajaGajendran17
    @GajaGajendran17 2 ปีที่แล้ว +19

    Bjp 🔥

    • @AbdulrahumanI-r5w
      @AbdulrahumanI-r5w หลายเดือนก่อน

      வாட சங்கீ வெள்ளைகாரன் காளை நக்க போலைய 🤣🤣🤣

  • @periapandi2772
    @periapandi2772 2 ปีที่แล้ว +8

    Pudunguna soriyar

  • @amaladassu9629
    @amaladassu9629 หลายเดือนก่อน

    கைதட்டக் கேட்கிறான், தட்டுவார் யாரும் இல்லை. இஞ்சி தின்ன குரங்குமாதிரி முளிக்கிறான்!

  • @danielpharmacy7612
    @danielpharmacy7612 ปีที่แล้ว +1

    Good

  • @sargunamsubramaniyam2596
    @sargunamsubramaniyam2596 ปีที่แล้ว +1

    True

  • @mageshrao5921
    @mageshrao5921 2 ปีที่แล้ว +6

    Hey..Jagath ..u rvreally rattled to hear Bharath Mata Ki jai...all this time he never expected such opposition in TN...Unable to Digest

  • @amaladassu9629
    @amaladassu9629 8 หลายเดือนก่อน

    தலைப்பை விட்டுவிட்டு காட்டுக்கதைகளையும் சுயபுராணங்களையும் சொல்லி அறு அறு என்று அறுக்கிறான். தன்னை மெச்சுமாம் தவிட்டுக்கோழி, ஊரை மெச்சுமாம் ஊத்தைக்கோழி!

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +4

    சூப்பர் பேச்சு அய்யா!

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 ปีที่แล้ว +2

    Jagath is self respected person. With out knowing that there is no Bharat matha non self respected persons shouting

  • @Yawlon
    @Yawlon 3 หลายเดือนก่อน

    பூமியிலே மதத்தை உண்டாக்கியவர்கள்(கிறிஸ்தவ மதம், இஸ்லாம் மதம், யோவ்ஹூதா மதம்) வார்த்தைகளைச் சரியாகத் தியானிக்காமல், வாசிக்கின்றபடியால், ஆணிவேரும் தெரியாமல் பக்க வேரும் தெரியாமல் தங்கள் சொந்த யோசனையில் தோன்றுவதையெல்லாம் போதனையென்று நினைத்துக்கொண்டு போதித்துக் கொண்டிருக்கிறார்கள். யோவ்ஹூஷூஆ(இயேசு) எதற்காக அனுப்பப்பட்டு வந்தார் என்பதுகூடத் தெரியாமல் இந்த மதவாசிகள் குருடருக்குக் குருடர் வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள். நீதிமொழி 30:4 இல் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கு இன்னும் விடை கண்டுபிடிக்காமல் அலைந்து திரிகிறார்கள். அதாவது 1) சர்வவல்லவரின் பெயர் என்ன?
    2) அவருடைய மகனின் பெயர் என்ன?
    காபிரியோவ்ஓல்(காபிரியேல்) தூதனிடம் பரலோகத்திலிருந்தே கொடுத்தனுப்பப்பட்ட பெயருக்குப்பதிலாக, வேறு சம்பந்தமில்லாத பாகால் பெயர்களைச் சொல்லிக்கூப்பிடுகிறார்கள். மோவ்ஷேக்கு(மோசஸ்) புதர்களின் நடுவிலிருந்து பேசியவர் ஒரு பெயரைக் கொடுத்துச் சொல்கிறார்👉மோவ்ஷே! நீ போய் பார்வோனிடம் சொல் எபிரேயரின் தேவன் சொல்கிறார் என்று என்னுடைய அழியாத நித்திய பெயர் இதுதான் יהוה YHVH. இந்த நான்கு மெய்யெழுத்துக்களுடன் இரண்டு எபிரேய உயிரெழுத்தைச்சேர்த்து யோவ்ஹூ (YAWHU) என்று தன் பெயரை வெளிப்படுத்தினார். இதையே Yawhushua சொல்கிறார், நான் என் ABBA (பிதாவின்) பெயரில் வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே பிரிந்து கிடந்த வடக்கையும், தெற்கையும் ஒன்று சேர்க்க வந்தவர் அதையும் செய்து விட்டுச் சென்றார். பாடல் பகுதியில் இந்த வடக்கையும், தெற்கையும்பற்றிக் கூறப்பட்டுள்ளது. சங்கீதம் 89:12
    👉வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர், தாபோரும் எர்மோனும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும்.
    இதுவே விழுந்து போன தாவீதின் கூடாரத்தைத் திரும்ப எடுத்துக் கட்டினார். அதாவது தாவீதின் பிளவுபட்ட ஒரே ராச்சியத்தைத் திரும்ப எடுத்து ஒட்ட வைத்தார். ஆகவே முதலில் Ruach chodesh(பிரித்தெடுக்கப்பட்ட ஆவியானவர் அதியுயர்ந்ததேவனுடைய பெயரையும், அவரால் அனுப்பப்பட்ட அவருடைய முதற்பேறானவரின் சரியான உச்சரிப்புப்பெயரையும் அறிய வேண்டும்.
    குறிப்பு:
    நீங்கள் யாராவது எந்த நாட்டிற்குச் சென்று வாழ்ந்தாலும் உங்கள் பெயர் மாற்றப்படுகிறதா? அழிந்து போகிற எங்கள் பெயரை நாம் மாற்ற விரும்பாத பட்சத்தில், சர்வத்தையும் உண்டாக்கிய அதியுயர்ந்தவரின் பெயரை மட்டும் ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரைச் சொல்லிக் கூப்பிடலாமா? சர்வ வல்லவர் தன்னுடைய பெயரில் எத்தனை வைராக்கியமாக இருப்பார்? அடுத்து, காபிரியோவ்ஓல்(காபிரியெல்) கொண்டு வந்தது தமிழ்ப்பெயரா? அல்லது ஆங்கிலப்பெயரா? அல்லது பிரென்ச் பெயாரா? சிங்களப்பெயரா? மலையாளப்பெயரா? 🤔 இவையொன்றுமில்லை, அசல் எபிரேயப்(Hebrew) பெயரையே கொண்டு வந்தார். உண்மையான பெயரையறிந்த ஒவ்வொரு நீதிமானும் அவருடைய பெயருக்குள் ஓடியொழிந்து பத்திரமாயிருப்பான். யாக்கோபின் தேவனுடைய பெயரே நமக்கு உயர்ந்த அடைக்கலம். என் பெயரை அறிவிக்கும் எந்த இடத்திலும் வந்து நான் அவர்களை ஆசீர்வதிப்பேன். நீர் எனக்குத் தந்தவர்களுக்கு உம்முடைய பெயரைச் சொல்லிக்கொடுத்தேன் ABBA (பிதா) என்று யோவ்ஹூஷூஆ சொல்வதைக் கவனித்துப்பாருங்கள். யோவ்கனான் (யோவான்) 17 த் தியானிக்கவும்.

  • @mahensuren2983
    @mahensuren2983 2 ปีที่แล้ว +14

    No father he is purokar

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 ปีที่แล้ว +3

    தமிழ் வழியாக கிருஸ்துவத்தை நுழைக்க பார்க்கிறார் கஸ்பர். தலித் கிருஸ்துவர் கிருஸ்துவ நாடாராக முடியுமா?

  • @jjtex5621
    @jjtex5621 2 ปีที่แล้ว +1

    Super

  • @lalithabeula2738
    @lalithabeula2738 2 ปีที่แล้ว +5

    தமிழ் அன்னைக்கு நன்றி இதுவே சரி

  • @amaladassu9629
    @amaladassu9629 8 หลายเดือนก่อน

    இந்த அறுவைப்பயல் எப்போது முடிப்பான் என்று கூட்டம் பொருமுகிறது.

  • @basketbal1433
    @basketbal1433 2 ปีที่แล้ว +5

    Aprm Shias and Sunnis yaaruda moodevi.

  • @Renja-r5v
    @Renja-r5v 2 ปีที่แล้ว +2

    அது என்னாடா பாரத்்மாத்தாக்கீ!??? பாரத மாதாக்கு்வணக்கம் என சொல்லுங்கடா ஓட்டுண்ணிகளா

  • @BabuR-e8x
    @BabuR-e8x 9 หลายเดือนก่อน

    அப்புறம் இஸ்லாமிய நாடுகளில் சண்டை நடக்கிறது அய்யா

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 2 ปีที่แล้ว +3

    Arumai vazhthukkal..... 👌👌🤝🤝

  • @amaladassu9629
    @amaladassu9629 หลายเดือนก่อน

    இவன்மனிதநேயப் போராளியா, மனநோய்ப்போராளியா?

  • @alagumurugan6236
    @alagumurugan6236 2 ปีที่แล้ว +4

    Poi👎👎👎😡😡

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 ปีที่แล้ว +2

    Jayalalitha is politician
    TVS company is businessmen
    All jobs people are there.

  • @pandipandiyam9912
    @pandipandiyam9912 2 ปีที่แล้ว +3

    ஜெருசலேம் போடா ஜெகத் கஸ்மாலம்

  • @sivaarwin8816
    @sivaarwin8816 9 หลายเดือนก่อน

    Vittaaa kaadhula eri viduveenga da ebba 😂

  • @annamalaiyarias2159
    @annamalaiyarias2159 2 ปีที่แล้ว +1

    Pentecost Roman catholic AAA mara muduyama, oru Roman catholic catholic AAA maramuduma poi andha velaya parunge .
    ide hindu guru markal pathupange.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 2 ปีที่แล้ว +6

    கிறித்தவர்களின் இழிவு நிலையை மற்றவர்கள் போல் முட்டுக்கொடுக்காமல் வெளிப்படுத்தினார் கஸ்பர்

    • @tharwesmaideen7840
      @tharwesmaideen7840 2 ปีที่แล้ว

      கலை ஞர் TV போல் கருத்த நிறம் உள்ளவன், நான் உயர்ந்தசாதி என்று சொன்னால் சாதி எப்படி ஒழியும்

    • @tharwesmaideen7840
      @tharwesmaideen7840 2 ปีที่แล้ว

      உள்ளத்தில் உள்ள உண்மை உரைத்திருக்கிறார் பாஸ்டர் ஜெகத் கஸ்பார் அIவர்கள் அவர் கள் வாய்மைக்கு கோடா ன கோடி நன்றி கள் - வாழ்க பாஸ்டர் அவர்கள்

  • @Dharmadhev
    @Dharmadhev ปีที่แล้ว

    Cut & paste சீனிவாசன் ஐயா பேசியது காணோம்

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 ปีที่แล้ว

    When you read history of
    Islamic rule in India you can see
    Islamic slaves become rulers.
    Slaves in Islam already recorded. Shia, Sunny etc
    also exists

  • @murugesan1696
    @murugesan1696 2 ปีที่แล้ว +1

    Uruthu muslim,tamil (converted) muslim,pattani, lebbai & rouththar aakiya privukazh erukku.

    • @kingking2599
      @kingking2599 ปีที่แล้ว

      அது ஜாதி இல்லை தொழில் அடிப்படையில் அழைக்கப்படும் பெயர் தீண்டாமை கிடையாது

  • @bharathiram3593
    @bharathiram3593 2 ปีที่แล้ว +5

    கஷ்பரே இது எல்லாம் தெரிந்தும் முதலில் ‌அதை சுத்தம் செய்யுங்கள் பின் மற்றதை சரிசெய்யுங்கள்

  • @dhanushfj6496
    @dhanushfj6496 2 ปีที่แล้ว +1

    Bharatham vengayam .... ithu tamilnadu da

    • @venkatasubramanianv3302
      @venkatasubramanianv3302 2 ปีที่แล้ว

      Sir tamil nadu enga erukku ? Andarathula erukka? Bharathula dhana erukku

  • @Introvert0696
    @Introvert0696 8 หลายเดือนก่อน

    Jagath kasper unga madham la south TN la jathiku oru church iruku ,eedukaadu iruku atha modhala poi seri seiunga nanga hindus enga madhatha pathukurom 😂

  • @kamarajaniyyappan3450
    @kamarajaniyyappan3450 8 หลายเดือนก่อน

    Religious also very dangerous

  • @sairamesh555
    @sairamesh555 2 ปีที่แล้ว

    Gosper become Muslim ramasmy naikar is your grandfather and you are father🤣🤣🤣

  • @dominicrajendran4801
    @dominicrajendran4801 ปีที่แล้ว

    Welcome father. We can make mass exodus & join muslim.

  • @mariappanmuthumudaliar5776
    @mariappanmuthumudaliar5776 ปีที่แล้ว

    Kasper, hello Kasper, speak, speak loudly, now itself,....because after 2026, you won't open your mouth.

  • @vellakoil_Kattuseval
    @vellakoil_Kattuseval 2 ปีที่แล้ว

    Hahaa.. funny

  • @prabajaya162
    @prabajaya162 ปีที่แล้ว

    Gasper super chanivasan is cow dung

  • @lolguy5175
    @lolguy5175 2 ปีที่แล้ว +1

    Evanda madham maarura

  • @vijayaraghavankaveripak7151
    @vijayaraghavankaveripak7151 2 ปีที่แล้ว +2

    ஆனால் இந்து கிறஸ்டினாகவும் முஸ்லீமாகவும் அதிகமாக மாற்ற முயர்சிக்கும் (சில பிரிவினை வாதிகளின் தூண்டுதலதினால்) நாடு நம் இந்திய. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இந்துத்துவாவை விரும்புகிறார்கள்.

  • @new1channel444
    @new1channel444 2 ปีที่แล้ว +1

    Ivanai evanda medaile evanda koopdathu

  • @PadmanabanVenkatachalam
    @PadmanabanVenkatachalam 2 ปีที่แล้ว

    Despite they don't have castings, they have classifications called discriminations.

  • @mahendranramasamy2333
    @mahendranramasamy2333 2 ปีที่แล้ว

    Nee mudu atha nanga pathukurom

  • @babuyadav488
    @babuyadav488 ปีที่แล้ว

    Waste fellow 😁😁😁

  • @mahalingamkanthasamymahali6177
    @mahalingamkanthasamymahali6177 2 ปีที่แล้ว +2

    நீ மாரு தமிழனா,?

  • @Siva-Si
    @Siva-Si 8 หลายเดือนก่อน

    இவன் ஓரு ஆளு

  • @abulfarakath3035
    @abulfarakath3035 2 ปีที่แล้ว +6

    இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்ரே நன்மருந்து - பெரியார்

  • @mohamedhaneefa4330
    @mohamedhaneefa4330 2 ปีที่แล้ว

    Eha iraivan oruvan entra tatthuvattai etrukkondal extra talve illai

  • @gkrv6726
    @gkrv6726 2 ปีที่แล้ว

    Ennathu Jaathiya olichu vachuttangala...Sari vidu..namakkethuku vampu....udaipura manasula vachukittu vaaya moodittu iruppom...neenga ennavenalum pesunga boss

  • @muralikrishan6974
    @muralikrishan6974 2 ปีที่แล้ว

    Jagth muslimaga maruvara

  • @arupadaiyappak7741
    @arupadaiyappak7741 2 ปีที่แล้ว

    Kashbare vaazhthukal

  • @Maccccc124
    @Maccccc124 ปีที่แล้ว

    Daidai srivasa nee sorudhan sapriya,

  • @gloriglori
    @gloriglori 2 ปีที่แล้ว

    t

  • @kprabakaran7908
    @kprabakaran7908 2 ปีที่แล้ว +1

    Nan Nadar Nan en maranum

  • @sanathananvelauthapillai5174
    @sanathananvelauthapillai5174 2 ปีที่แล้ว +2

    ஜெகத்கஸ்பர் திராவிடன் இல்லையா?!...

    • @kuralovien5524
      @kuralovien5524 2 ปีที่แล้ว +7

      Avar Christian Dravdian 😂 but London la asinga patathula irunthu tamizhan

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว

      @@kuralovien5524
      கிருத்துவன் என்று சொல்வதை விட, அவன் ஒரு தேச விரோதி, பிரிவினைவாதி. அவனை கைது செய்து, அவன் சாகும் வரை உள்ளே வைக்க வேண்டும்.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu ปีที่แล้ว

      ​@@kuralovien5524 😂😂😂

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 ปีที่แล้ว

    Caste people they think different
    People want to marry same caste now also

  • @dhanushfj6496
    @dhanushfj6496 2 ปีที่แล้ว

    தமிழ்த்தாய்

  • @tamilanbu594
    @tamilanbu594 2 ปีที่แล้ว +2

    Islaam is the only remedy for the
    jaathi Izhivu

    • @kuralovien5524
      @kuralovien5524 2 ปีที่แล้ว +4

      1) Ashraf, ajlaf, arzal( caste system)
      2)Paak, napaak( ancestry based discrimination)
      3) khandan ( Lineage based discrimination ).
      Buddhism mattum than matha reethiyana prachanai illama, jaathi reethiyana prachanai illamal samathuvam bothikum matham

    • @Rana_2390
      @Rana_2390 2 ปีที่แล้ว +2

      அரபு உன்னை தொடுவானா? வீட்டில் ஏற்றுவானா?

    • @kuralovien5524
      @kuralovien5524 2 ปีที่แล้ว +1

      @@Rana_2390 bro angalam ivangala Muslim ah ve mathikirathu illa. Poi parunga, kothadima maari vachi vela vanguvanga.

  • @factfigure
    @factfigure 2 ปีที่แล้ว +1

    True,in future Islam will lead the whole nations and world . 👍

    • @TheSanthoshooty77
      @TheSanthoshooty77 2 ปีที่แล้ว +6

      Sorry bro... Islam is Shattering... A Muslim will stay in islam as long as he doesn't learn Islam and other religions deeply, When he studies Islam and other religions Deeply he Will leave Islam. Watch Secret EX Muslim videos. And dont say I am insulting you. Internet is breaking Secrets of Islam.

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว +7

      ஒரே ஒரு முஸ்லீம் நாடாவது அமைதியை, அகிம்சையை கடைபிடிப்பதில்லையே.

    • @vasanthkumar1132
      @vasanthkumar1132 2 ปีที่แล้ว

      Comments போடுறவன் கெட்ட வார்த்தையை போட்டானா அவன் பிசாசுக்கு பிறந்தவன். கிறிஸ்துவ த்தலேயும் ஜாதி இருக்கு அவன் எங்கிருந்து வந்தவன். அங்கிருந்துவந்தவங்கதான. வானத்தில இருந்தா குதிச்சாங்க? அப்படித்தான் இருப்பாங்க. ஆனா ஒண்ணு எத்தனை பாதிரியார்கள்/பாஸ்டர்கள் சாதிபார்கிறவன் நாசமா போவான்னு சர்ச்சிலேயே கண்டுச்சிருக்காங்க தெரியுமா மற்ற மதங்களில் அப்படி உண்டா
      எண்ணிப்பாருங்க. எந்த பார்ப்பனராவது சாதி பார்க்ககூடாதுனு சும்மாவது சொல்லுவாங்களா?

    • @venkatasubramanianv3302
      @venkatasubramanianv3302 2 ปีที่แล้ว

      Terrorism thana solrenga

    • @mikeaaron8506
      @mikeaaron8506 2 ปีที่แล้ว

      ada naaye sanghi thayolingala naan hindu,naan solenda,in 1870 islam 8% ,hindu 13% in the world,today 25-islam,hindu-13%,muslim birth population growth less than hindu growth because except pakistan all other muslim countries less birth,but conversionmore to islam doubled in 150 years,in 2050 35% muslims,in western countries white,latin women revert to islam,there will be 3 muslim for every 1 hindu ,so prepare for it

  • @SelvaKumar-kn3bz
    @SelvaKumar-kn3bz 6 หลายเดือนก่อน

    நீ புடுங்குனது பூரா தேவையில்லாதததுதான்

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 8 หลายเดือนก่อน

    True