மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம மனிதன் 😳 வெளிவந்த பரபரப்பான உண்மைகள் 🚫😳 | TAMIL ADIYAN UK |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2024
  • முன்னைய பாகங்களைப் பார்வையிட..!
    • UK Stories

ความคิดเห็น • 55

  • @rishanthi
    @rishanthi 19 วันที่ผ่านมา +14

    யார் ஐயா நீங்கள்? மிகவும் சிறப்பாக இருக்கிறது. Bbc Tamil Osai became famous during 1988 because of their Tamil pronunciation. உங்களுடைய மொழி ஆளுமை மிகவும் சிறப்பு.

    • @Kevinagamer_pro
      @Kevinagamer_pro 18 วันที่ผ่านมา

      யார் ஐயா நீங்கள் அவர் ஒரு தமிழன் 😂

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 19 วันที่ผ่านมา +9

    மிகச் சிறந்த கதை சொல்லி... கண் முன்னே நடப்பது போல் சுவாரஷ்யமாகவும், த்ரில்லிங்காகவும் கதை சொன்ன தமிழ் அடியானுக்கு நன்றிகள்..!

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 18 วันที่ผ่านมา +1

    சிறந்த காணொளி. நீங்கள் முடிந்த வரை தமிழில் பேசுவது சிறப்பு.
    மேலும் உங்கள் பணி தொடர வேண்டும்.
    இறைவன் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு

  • @rosalinierothu8179
    @rosalinierothu8179 19 วันที่ผ่านมา +3

    சிறப்பு.சுவாரஸ்யமாக இருந்தது.முடிவுரை கேட்டேன்.இங்கும் எங்கும் இதே நிலைதான்.

  • @gsivanesam8469
    @gsivanesam8469 18 วันที่ผ่านมา

    தமிழ் அடியான் அவர்களே! முதலில் என் வாழ்த்துகள். தமிழைப் போல் இனிய மொழி இவ் உலகில் உண்டோ என்று கேட்டால் நான் இல்லை என்றுதான் சொல்வேன். அமிழ்திலும் இனிய மொழியை தேனிலும் இனிமையாக யாழ் மொழியான பேச்சு மொழியில் சொல்லும் விதம் இருக்கே என்னவென்று சொல்வது! அருமையாக கதை பயணித்து நிறைவு பெற்றது. வாழ்க! வளமுடன் ! நானும் இலங்கை தான் அம்பாரை மாவட்டம். என் உறவுகள் அங்கே இருப்தால் பார்ப்பது வழக்கம் .நன்றி தமிழ் ! Siva T.

  • @maxell008
    @maxell008 18 วันที่ผ่านมา +1

    Very interesting

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 18 วันที่ผ่านมา +1

    Thanks

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 19 วันที่ผ่านมา +1

    Hi,Son, you are a very, different type of person. Thankfully. Your brain 🧠 also., very good 💯 work. God bless 🙏 you.

  • @abdulmajeedriza122
    @abdulmajeedriza122 17 วันที่ผ่านมา

    Very interesting story,congratulations we need more and more from you and the way you are talking I like you

  • @mangamotion
    @mangamotion 18 วันที่ผ่านมา

    Well narrated story.
    Sad to know the UK situation now. Everthing has gone at standstill. Cannot contact any essential services over the phone, take half an hour or more.
    Last week postal delivery came after 2 weeks.

  • @suthang93
    @suthang93 18 วันที่ผ่านมา

    Very good 👍 ❤❤❤

  • @meeralebbaizakkariya2289
    @meeralebbaizakkariya2289 19 วันที่ผ่านมา

    இந்த uk இல் இப்படி நம்ம இலங்கை பரவாயில்ல போயிருக்கு.
    இருந்தும் நீங்கள் விவரிக்கும் பாங்கு வேற லெவல்.
    வாழ்த்துக்கள் bro.

  • @sathagenga769
    @sathagenga769 18 วันที่ผ่านมา

    Excellent brother ❤

  • @santhisanthi1143
    @santhisanthi1143 18 วันที่ผ่านมา

    அருமையான தகவல்கள்.சொல்லும் முறையும் சிறப்பு.

  • @meenamohan4534
    @meenamohan4534 18 วันที่ผ่านมา

    Your narration is 👌👌👌👌👌👌

  • @shankarm1091
    @shankarm1091 18 วันที่ผ่านมา

    Supper anna

  • @vageesnantha8865
    @vageesnantha8865 18 วันที่ผ่านมา

    மிகவும் சிறப்பாக கதை

  • @SelviSivagnanam
    @SelviSivagnanam 18 วันที่ผ่านมา +1

    Excellent 😀

  • @alahanvel7678
    @alahanvel7678 19 วันที่ผ่านมา

    அருமை தமிழ்அடியான் நன்றி👍👍🧏🏼

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 19 วันที่ผ่านมา

    Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @selvis8495
    @selvis8495 19 วันที่ผ่านมา

    Excellent ❤❤❤❤❤

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 19 วันที่ผ่านมา

    Crystal, clear, no words!

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 19 วันที่ผ่านมา

    Interesting video,thanks for sharing 👍👌

  • @PonSivakaran
    @PonSivakaran 18 วันที่ผ่านมา

    சிறந்த 🎉தகவல்

  • @sivajirajraj8
    @sivajirajraj8 19 วันที่ผ่านมา

    Nice one Bro 👍🏻👍🏻👍🏻

  • @nimalrajsajintha1154
    @nimalrajsajintha1154 19 วันที่ผ่านมา

    Excellent Brother.

  • @carolineravendran2409
    @carolineravendran2409 19 วันที่ผ่านมา

    Super ❤❤❤❤❤

  • @gunalojinisri-ramachandran9786
    @gunalojinisri-ramachandran9786 19 วันที่ผ่านมา

    Your video best and useful information

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 19 วันที่ผ่านมา

    First news ❤🎉

  • @sisilch3132
    @sisilch3132 19 วันที่ผ่านมา

    Super Anna❤️❤️❤️

  • @jinsijeenedison1613
    @jinsijeenedison1613 19 วันที่ผ่านมา

    Super anna

  • @bellabala5954
    @bellabala5954 18 วันที่ผ่านมา

    யாழ்ப்பாண வைத்தியசாலையைப்பற்றி கீழ்த்தரமாக,எழுதியவர்கள்கவனத்தில்கொள்ளவும்ஒருவர்வெளிநாடுகளில்மிகதிறமையாகநடக்கிறது,என்றும் எழுதியிருந்தார்அவரின்பதில்தேவை

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 19 วันที่ผ่านมา +1

    மருத்துவமனைக்குள் ரொபின் நுழைந்தது போல் இன்னும் ஏராளமான ரொபின்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குள்ளும், அரசாங்க அலுவலகத்துக்குள்ளும் நுழைய வேண்டும்/.....✅✅✅✅

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 18 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @premasiva2236
    @premasiva2236 18 วันที่ผ่านมา

    கதையின் ஆரம்பம் இது உண்மையா பொய்யா ? அல்ல கண்ணால் பார்த்ததா ? காதால் கேட்டதாலென்ற சந்தேகங்கள் தான் எங்களுக்குள் எழுந்தன . ஆனால் உண்மை தான் என்று அறிந்த போது .. என்ன உலகம் இது என்ற வேதனை தான் பிறந்தது . , A&E இல் நீண்ட நேரக் காத்திருப்பு என்பது நாமறிந்த ஒன்று Doctors உம் Nurses உம் ஓடிக் கொண்டே இருப்பார்கள் . வலியுடன் காத்திருக்கும் நோயாளிகளுக்கோ எப்போ நம்மிடம் வருவார்கள் என்று கண்கள் ஏக்கத்துடன் அலைபாயும் . என்ன system என்று நாமறியோம் ? paper work அது இதென்று ஓடிக் கொண்டே இருப்பார்கள் . செய்யும் தொழிலே தெயவமாய் அதில் மருத்துவத் தொழிலை நாம் போற்றுவோம் . அதற்க்கு நேர்ந்த கதி மிகவும, வேதனைக் குரியதே .

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 19 วันที่ผ่านมา

    Anna, we are expecting more news through you.🎉🎉🎉

  • @user-hm4gv4si4b
    @user-hm4gv4si4b 19 วันที่ผ่านมา

    Ur very superb bro I watch the interview very poor UK NHS

  • @selvis8495
    @selvis8495 19 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 18 วันที่ผ่านมา

    💚🧡💙💚💛🧡

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 19 วันที่ผ่านมา

    மிக மிக கேடான முறையில் நடத்தப்படுவது உண்மை

  • @footballsbest3930
    @footballsbest3930 19 วันที่ผ่านมา

    👍🏽👍🏽

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 19 วันที่ผ่านมา

    🙏🌷💐🙏

  • @sivajirajraj8
    @sivajirajraj8 19 วันที่ผ่านมา

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m 19 วันที่ผ่านมา

    The most civilized country,really what's happenings in Englland.Why the health services is so poor.unbelievable.Why the past was so kind and beautiful.May be more strangers influx into the jobs could be a reason for this happenings or the present situation may have made mentally disturbed the employees..The trainee journalist is a remarkable person in our life

  • @mrjbond633
    @mrjbond633 19 วันที่ผ่านมา +1

    Hello junior B H Abdul Hameed

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 19 วันที่ผ่านมา

    Tamil Adiyan UK Fans Assembled ❤❤❤❤

  • @joydeva6385
    @joydeva6385 19 วันที่ผ่านมา

    Before finished story

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 19 วันที่ผ่านมา +1

    தமிழ் அடியான யூகே ஸ்டோரிஸ் மிகவும் பிடித்தமான தொடர்... 🧡🧡🧡🧡

  • @Keetha555
    @Keetha555 19 วันที่ผ่านมา

    Your the best The way talk 🦜

  • @joydeva6385
    @joydeva6385 19 วันที่ผ่านมา

    It's you I think