வேல் மாறல் பாராயணம் நடக்காத காரியம் கூட நடக்கும் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 22

  • @rudhrapriya9308
    @rudhrapriya9308 21 วันที่ผ่านมา

    Romba nambikaiya iruku , romba nanri

  • @priyavijaya-g5o
    @priyavijaya-g5o 24 วันที่ผ่านมา +2

    ஓம் சரவண பவ
    கருணை கடலே கந்தா போற்றி

  • @ChiraSekar-l7g
    @ChiraSekar-l7g 20 วันที่ผ่านมา

    தேங்க்யூ சிஸ்டர் லங்கா ஃபர்ஸ்ட் குலதெய்வம் கிடைக்குது அப்புறம் நாங்க முருகன்தான் குலதெய்வமாக கும்பிட்டுட்டு இருந்தோம்

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 24 วันที่ผ่านมา +5

    நா கூட்டு குடும்பத்தில்யிருக்கேன் Sister அதனால் தினமும் வேல் மாறல் பாடலும் பாம்பன் சாமிகள் சண்முக கவசமும் 5 மாதங்களாக தினமும் காலையில் எழுந்ததும் பாடல் போட்டுவிட்டு வேலை பார்த்து கொண்டுயிருப்பேன்

    • @ChiraSekar-l7g
      @ChiraSekar-l7g 20 วันที่ผ่านมา

      அப்புறம் கொஞ்ச நாளா விட்டுட்டோம் இப்பதான் திருப்பியும் நான் வந்து முருகரை

    • @ChiraSekar-l7g
      @ChiraSekar-l7g 20 วันที่ผ่านมา +1

      , மறுபடியும் கும்பிட ஆரம்பிச்சிருக்கு சி தமிழ் கடவுள் முருகர் அப்படின்னா எனக்கு ரொம்ப நான் பிடிக்கும் கொஞ்ச நாளா நிறையவே நான் அந்த பாடிக்கிட்டு இருந்த எனக்கு ஒரு கோயில் சிலையாக கிடைச்ச எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு

    • @ChiraSekar-l7g
      @ChiraSekar-l7g 20 วันที่ผ่านมา

      , மறுபடியும் கும்பிட ஆரம்பிச்சிருக்கு சி தமிழ் கடவுள் முருகர் அப்படின்னா எனக்கு ரொம்ப நான் பிடிக்கும் கொஞ்ச நாளா நிறையவே நான் அந்த பாடிக்கிட்டு இருந்த எனக்கு ஒரு கோயில் சிலையாக கிடைச்ச எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு

    • @ChiraSekar-l7g
      @ChiraSekar-l7g 20 วันที่ผ่านมา

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை🌺🌹🌺💐👌🏽💐

  • @karuppiahrajarampandian8278
    @karuppiahrajarampandian8278 22 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ போற்றி

  • @padmavathys3082
    @padmavathys3082 24 วันที่ผ่านมา +1

    Thanks sister

  • @shalini.s7576
    @shalini.s7576 24 วันที่ผ่านมา +2

    True ma❤ fo it

  • @ShyamalaBai-p7g
    @ShyamalaBai-p7g 21 วันที่ผ่านมา

    U said that u have given the lyrics in the description box but it is not there. Pl. Give the lyrics.

  • @ShyamalaBai-p7g
    @ShyamalaBai-p7g 21 วันที่ผ่านมา

    If we shall consume non.veg shall we study this lyrics. Pl. Reply

  • @PriyaSri-y7w
    @PriyaSri-y7w 23 วันที่ผ่านมา

    Tuesday friday padikiren sis 48days nonveg saptama irrukuren

  • @UmaRani-yp7kn
    @UmaRani-yp7kn 23 วันที่ผ่านมา +2

    நான்நினைத்துகொஞ்சம்கொஞ்சமாகநடக்கிறதுமுருகாநடத்திவையுங்கள்முருகா

  • @munirajbn7991
    @munirajbn7991 23 วันที่ผ่านมา

    0mmurugapotri arulvendum

  • @rkmrkm207
    @rkmrkm207 22 วันที่ผ่านมา

    எல்லாரும் 48 நாள்படிக்க சொல்கிறீர்கள் ஆனால் வீட்டில் மாமிசம் எடுத்தால் என்ன செய்வது இதற்கு பதில் சொல்லவும்

    • @LakshmiV-272
      @LakshmiV-272 21 วันที่ผ่านมา

      மாமிசம் வீட்டில எடுத்தா நீங்க மட்டும் சாப்பிடாதங்க நீங்கள் தானே விரதம் இருக்கிறங்க .

  • @jeeva3611
    @jeeva3611 24 วันที่ผ่านมา

    மாதவிடாய் காலத்தில் படிக்க முடியாது. 48 நாட்கள் தடைபடும் அப்போது என்ன செய்வது.

    • @lathaswaminathan8130
      @lathaswaminathan8130 23 วันที่ผ่านมา

      Leave that 5 days and continue

    • @PriyaSri-y7w
      @PriyaSri-y7w 23 วันที่ผ่านมา

      Antha 5days mudinchu continue pannanum sis