யாருக்காக 8 வழி சாலை ? Chennai Salem Expressway | TN govt's strong-arm approach | EPS - OPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • About 100 hectares of reserve forest land in Tiruvannamalai, Dharmapuri and Salem districts will be destroyed to make way for the proposed Rs 10,000-crore Chennai-Salem Green Corridor Express Highway project. The sprawling 100 hectares of forest land identified for the project include thick forest cover in 16 reserve forest areas along Arani, Polur, Chengam, Sathanur, Tiruvannamalai, Therthamalai, Harur and North Shevaroy ranges in northern district of Tamil Nadu.
    The reserve forest areas are Siruvanjur in Chengalpattu forest range, A Pinjur in Sathanur, Sorakolathur in Tiruvannamalai, Nambedu in Arani, Alialamangalam in Polur, and Munnarmangalam, Anandavadi and Ravandavadi in Chengam range, Puvampatti and Puvampatti Extension in Theerthamalai forest range, Nonanganur and Pallipatti Extension in Harur ranges in Dhamapuri district; Manjavadi Ghat and Jarugumalai in Shervaroy North range in Salem district.
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel

ความคิดเห็น • 120

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 6 ปีที่แล้ว +19

    சரியான நேரத்தில் பதிவிட்டதற்கு நன்றி நக்கீரன்...

  • @harishentertainment9331
    @harishentertainment9331 6 ปีที่แล้ว +13

    இனி எந்த நாயாவது... ஓட்டுக்கு காசு வாங்கட்டும்...
    வாங்கினால் இப்படித்தான் பொத்திகிட்டு... இருக்கனும்...

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 6 ปีที่แล้ว +55

    இத்தனை மக்களின் கண்ணீரில் இந்த 8 வழி சாலை கொண்டு வரும் எடபாடி , ஓபிஎஸ் தலைமுறை பொசுங்கி போகும்...

    • @அழகியதமிழ்மகன்-ழ3ச
      @அழகியதமிழ்மகன்-ழ3ச 6 ปีที่แล้ว +3

      bhuvanendran g kudumbam thalamuraikal nasamagapoogum

    • @THAMILTIGERS
      @THAMILTIGERS 6 ปีที่แล้ว +3

      அழகிய தமிழ் மகன் கடவுள்னு ஒருத்தர் இருந்தா அவர்களின் தலைமுறையே பட்டு போய்விடும்..

    • @RajaRaja-ll3qq
      @RajaRaja-ll3qq 6 ปีที่แล้ว +4

      சர்வாதிகாரிகளும் அவர்களின் குடும்பமும் என்ன ஆனது என்ற வரலாறி தெரியாதவர்கள் ! தாங்கள் வாழும் காலத்திலே அதை காண்பார்கள் !

    • @RajaRaja-ll3qq
      @RajaRaja-ll3qq 6 ปีที่แล้ว +3

      உலகில் தீமை செய்து மனித தீர்ப்பிலிருந்து தப்பியவர்களுக்கு தண்டனை உண்டு என்று இஸ்லாம் சொல்கிறது ! நான் இறந்த பிறகு அல்லது என்னை எரித்து சாம்பலாக்கிய பிறகு நான் விலங்குகளுக்கோ மீண்களுக்கோ இறையான பிறகு என்னை எப்படி தண்டிக்க முடியும் என்று மனிதன் என்னுகிறான் ! இதற்க்கு இஸ்லாத்தில் பதில் உண்டு !மனிதன் இறந்த பிறகு அவன் உடல் இல்லையென்றாலும் பர்ஸகு எனும் திரைமறைவில் ஒரு வேதனை தரப்படும் என்று இஸ்லாம் சொல்கிறது ! உதாரணத்திற்கு நாம் தூங்கும் போது மிருகங்கள் நம்மை கடிப்பது போலவும் பாம்புகள் நம்மை தீண்டுவது போலவும் நெருப்பில் வேகுவதுபோலவும் இன்னும் பல கெட்ட கனவு காண்கிறோம் அல்லவா அதுபோல்தான் ! சாதாரணமாக நாம் தூங்கும் விழித்து எழுந்து அந்த வேதனையிலிருந்து மீண்டு விடுவோம் ! பர்ஸகு எனும் வேதனையிலிருந்து நாம் மீள நம் உடலும் இருக்காது உயிரும் இருக்காது ! அந்த வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும் ! இந்த உலகத்தில் அநியாயம் செய்பவர்கள் சுகபோகமாக வாழ்வதை நாம் காண்கிறோம் ! இறைவன் தான் நீ எவ்வளவு வேண்டுமானாலும் ஆட்டம் போடு உன்னை இருக்க பிடிக்க போகும் நாள் ஒன்று இருக்கிறது என்று விட்டு கொண்டு இருக்கிறான் ! ஆகவே இறைவன் கருணையாளன் யாருக்கும் தீங்கு செய்துவிட மாட்டான் ! உலகத்தில் அநிதி இழைக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் வெகுமதி உண்டு ! அந்த நாளில் அவர்களை யாரும் காப்பாற்ற் மாட்டார்கள் !

    • @selvam5866
      @selvam5866 6 ปีที่แล้ว

      இதையெல்லாம் நினைத்து கண்ணீர் விடத்தான் முடியும்

  • @ஆருர்வெற்றி
    @ஆருர்வெற்றி 6 ปีที่แล้ว +21

    மூன்று மணி நேரத்தில் சென்றிட லாம். என்றால் மணிக்கு 300கிமி வேகத்தில் செல்ல வேண்டும், எந்த பேருந்து இவ்வளோ வேகமாக செல்கிறது ... சிந்தித்து பார்!!!

    • @nAarp
      @nAarp 6 ปีที่แล้ว +2

      செந் தமிழன் நீங்க சொல்வது
      தவறு

    • @muthuganesh4018
      @muthuganesh4018 6 ปีที่แล้ว +1

      என்ன தவறு இப்போது இருக்கும் சாலை க்கும் இனி போடப்போகும் சாலைக்கும் மூன்று கிலோமீட்டர் மட்டுமே வித்தியாசம் 11 ஆயிரம் கோடி கண் இரும்பு தாது எடுக்கவே எட்டு வலி சாலை

    • @muthuganesh4018
      @muthuganesh4018 6 ปีที่แล้ว

      என்ன தவறு இப்போது இருக்கும் சாலை க்கும் இனி போடப்போகும் சாலைக்கும் மூன்று கிலோமீட்டர் மட்டுமே வித்தியாசம் 11 ஆயிரம் கோடி டண் இரும்பு தாது எடுக்கவே எட்டு வலி சாலை

    • @ஆருர்வெற்றி
      @ஆருர்வெற்றி 6 ปีที่แล้ว

      மரம் வளர்போம் பூமி வாழ்க நான் ‌பாதிக்கபட்டவன் ..

  • @prathishkodai8574
    @prathishkodai8574 6 ปีที่แล้ว +1

    இந்த போராட்டத்தை மாணவர்கள் கையில் எடு‌த்தா‌ல் மட்டுமே வெற்றி நிச்சயம்

  • @jayaprathapjanaki8400
    @jayaprathapjanaki8400 6 ปีที่แล้ว +4

    superb Sir.. please aware the people like this..

  • @VinothKumar-ns7ur
    @VinothKumar-ns7ur 6 ปีที่แล้ว +13

    மக்களின் சாபங்கள் சம்பாதிக்கும் சாமி ஆனார் எ.பழனி சாமி...

    • @Mr.R162
      @Mr.R162 6 ปีที่แล้ว

      Vinoth Kumar awanai samy nu sollathinga thiruttu thevidiyal paya

  • @revolutionistpeace1669
    @revolutionistpeace1669 6 ปีที่แล้ว +4

    Grow up protestors. We need to think ahead. Soon with our population, roads will be jammed. It’s mentioned clearly, without affecting the nature. We need 8 way road...

  • @Mr.R162
    @Mr.R162 6 ปีที่แล้ว +3

    Nakkeeran 🤗🤝💪👌👍👏💐தமிழகத்தில் உயிருள்ள பத்திரிக்கை

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 6 ปีที่แล้ว +5

    THE JUDICIARY SHOULD INTERVENE SUO MOTTO IMMEDIATELY AND STOP THE CENTRAL AND STATE GOVERNMENTS FROM IMPLEMENTING THE PROJET AND SAVE THE NATURE AND THE PEOPLE.

  • @madankumar-lb7tr
    @madankumar-lb7tr 6 ปีที่แล้ว +1

    Good work

  • @KPNShortVideos
    @KPNShortVideos 6 ปีที่แล้ว +1

    நாம் போராடியே தீர வேண்டும் இல்லையெனில் நம் சந்ததி இல்லை நாமே கூட நிம்மதியாக வாழ முடியாது போய்விடும்

  • @srii4601
    @srii4601 6 ปีที่แล้ว +3

    The original plan of widening 6-lane from Tindivanam to Trichy as part of Chennai-Madurai Economic Corridor was changed to Chennai - Tiruvannmalai - Harur Salem Greenfield Highway. WHY? Instead of developing the CHN-MDU highway, why state government is bent on a NEW expressway to Salem? Removing and reconstructing commercial shops / road side shops for expansion is easier and a better option than compensatory afforestation, felling all agri tree, destroying agri lands causing irreversible damage and relocating farmers, livestock, houses they lived for generations. There is no need for HI-FI roads alone all of a sudden, development has to happen in all areas gradually. SLOW DOWN, we dont need to travel at 120kms/hour just because USA is doing so. They are robbing oil from countries, do we also want to do the same?

  • @amanullahamanullah2623
    @amanullahamanullah2623 6 ปีที่แล้ว

    Super. Thanks. Nakkeeran. Sir

  • @shahilmisran302
    @shahilmisran302 6 ปีที่แล้ว +1

    Thanks for the info...Nakeeran.

  • @sundarmoorthy1664
    @sundarmoorthy1664 6 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு

  • @user-kd5qs5sh1v
    @user-kd5qs5sh1v 6 ปีที่แล้ว +20

    திமுக மற்றும் அதிமுக மற்றும் திராவிட கட்சிகளுக்கு மக்கள் வாக்கு செலுத்துவதை தவிர்க்க வேண்டும். நாம் தமிழர் 💪 💪💪💪💪......

    • @muhunthsingaravelupillai1928
      @muhunthsingaravelupillai1928 6 ปีที่แล้ว

      சக்திவேல் சி வாழ்க தமிழ் ஏன் அவர்கள் செய்ததை . நீங்கள் செய்வதற்காகவா..

    • @user-kd5qs5sh1v
      @user-kd5qs5sh1v 6 ปีที่แล้ว

      Muhunth Singaravelu நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவு தான் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை முழுமையாக படியுங்கள் உங்களுக்கு புரியும்.....

    • @muhunthsingaravelupillai1928
      @muhunthsingaravelupillai1928 6 ปีที่แล้ว

      சக்திவேல் சி வாழ்க தமிழ I am not interested in comedys.. you work for his IT ...

    • @swapna9130
      @swapna9130 6 ปีที่แล้ว

      நாம் தமிழர் அண்ணா

  • @lingamurthymani314
    @lingamurthymani314 6 ปีที่แล้ว +1

    True

  • @sansai5400
    @sansai5400 6 ปีที่แล้ว

    WE WANT SEEMAN
    VOTE FOR NAAM TAMILAR KATCHII

  • @tinapavithra2531
    @tinapavithra2531 6 ปีที่แล้ว +1

    Super naaa..go ahead

  • @tamilvizhigal787
    @tamilvizhigal787 6 ปีที่แล้ว +1

    திருட்டு திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் கெடுக்க வேண்டும் நாம் தமிழர் 💪

  • @Amudha1989
    @Amudha1989 6 ปีที่แล้ว +1

    Namma yenna dhan panradhu...aana onu.. namma yellaar sabhamum evanugala summa vidadhu..

  • @natrajan3889
    @natrajan3889 6 ปีที่แล้ว +12

    அதிமுகவுக்கு முடிவுரை எழுத மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

    • @RajaRaja-ll3qq
      @RajaRaja-ll3qq 6 ปีที่แล้ว +4

      Nat Rajan அது அவர்களுக்கு பிரச்சனை இல்ல ....இனி வர முடியாது இருக்கும் வரை வலுவாக சுருட்டிடனும் !

    • @natrajan3889
      @natrajan3889 6 ปีที่แล้ว +1

      Raja Raja சுருட்டும் பணத்தை எடுக்கும் அரசு கண்டிப்பாக வரும் .முற்பகல் செய்யும் பிற்பகல் விலையும் (எ. கா ) ஜயலலிதா.

    • @selvam5866
      @selvam5866 6 ปีที่แล้ว

      போன முறை 39 mp இப்போது எத்தனை வரும்

    • @natrajan3889
      @natrajan3889 6 ปีที่แล้ว +1

      Tamil Selvan deposit வாங்காது எழுதி வைத்து கொல்லுங்கள். பந்தயம் வைத்து கொள்லாமா ?

    • @selvam5866
      @selvam5866 6 ปีที่แล้ว

      இப்போது பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்

  • @fshs1949
    @fshs1949 6 ปีที่แล้ว +2

    அதி வேகத்தில் பயணிகளை மேலே அனுப்புவதற்கு,மூளையே இல்லாத,இரண்டு நபர்கள் பணத்தை வாரி அள்ளுவதற்கு எடுக்கும் முயற்சி. தடுத்து நிறுத்துங்கள்.

  • @cashmirj3720
    @cashmirj3720 6 ปีที่แล้ว +10

    eppo saaguvan edapadi

    • @cashmirj3720
      @cashmirj3720 6 ปีที่แล้ว

      Maya Parbhu idhai Ivan nadai murai paduthinal Ivan savu miga kodumaiyaga irukkum

    • @cashmirj3720
      @cashmirj3720 6 ปีที่แล้ว

      Maya Parbhu world is created by God

    • @cashmirj3720
      @cashmirj3720 6 ปีที่แล้ว

      hi

  • @lakshmananp7459
    @lakshmananp7459 6 ปีที่แล้ว +1

    India is the second largest producer of milk and rice. Ranking on the 5th position, Tamil Nadu produces 74.58 lakh ton of rice. It records the highest yield of about 3,900 kilograms per hectare.
    It also ranks high as chicken and beef producer. Despite the fact that India can boast about its agriculture development, as well as economic growth of 6.9 per cent between 2013 and 2014, 30 per cent of children are underweight.
    Like in other countries on the list, food waste is a major problem in India - about 40 per cent of produced food ends up in the bin.
    www.mediamaxnetwork.co.ke/261583/261583/261583/

  • @khumarbalasubramanian7223
    @khumarbalasubramanian7223 6 ปีที่แล้ว +1

    ... Tha!

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 6 ปีที่แล้ว +2

    டேல்கேட் பணம் மத்திய அரசுக்கு தேவை

  • @duraimithran4385
    @duraimithran4385 6 ปีที่แล้ว +2

    நன்றி நக்கீரன்

  • @gokull6768
    @gokull6768 6 ปีที่แล้ว +3

    I think most people have not realized that media is a business like another especially when we know that we have to pay several lacks even to publish a small ad. Nakeeran should have posted something like 50 videos all against Salem highways. Don’t you guys think it sounds little bit strange?😂😂😂

  • @rameshmehanatha6913
    @rameshmehanatha6913 6 ปีที่แล้ว +1

    really

  • @thenewwave4479
    @thenewwave4479 4 ปีที่แล้ว +1

    please change the cm

  • @govindvenkat2727
    @govindvenkat2727 6 ปีที่แล้ว +1

    Eps ops 4.20

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 6 ปีที่แล้ว +1

    Government not for the people. Government by ADMK, Government for ADMK, Government of ADMK. They want to loot huge money before retirement from Politics.

  • @millvanandymillvanandy254
    @millvanandymillvanandy254 6 ปีที่แล้ว +1

    Anjadi ketaa Naai achi andaa ipaadi nakem

  • @ayyanarayyanar3986
    @ayyanarayyanar3986 6 ปีที่แล้ว +2

    AYYANAR DIVYA AIYF THENI

  • @bhavykohi
    @bhavykohi 6 ปีที่แล้ว

    Satellite um rocket um namma nalladhu ku dhan anupuranga nu patha adhula kooda ippadi oru thirutu thanam panudhunga.

  • @mahendran.pmahendran4412
    @mahendran.pmahendran4412 6 ปีที่แล้ว

    மக்கள் மீண்டும் இவர்களையே தேர்ந்தெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
    மீதமிருக்கும் பதவிக்காலத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருட்டிவிட வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்கள் போலும்

  • @kutty_kitty
    @kutty_kitty 6 ปีที่แล้ว

    Intha thirudu pasakala oda vida vendum

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 4 ปีที่แล้ว

    கொலை மற்றும் கொள்ளைக்காரர்கள் கையில் நாடு வேறு என்ன நடக்கும்.

  • @sanjayr5321
    @sanjayr5321 6 ปีที่แล้ว +1

    Waste EPS & OPS....... They are big Disasters of Nature's.......

  • @krishnavenivenkatachalam8630
    @krishnavenivenkatachalam8630 6 ปีที่แล้ว

    Please vote for Dmk & admk bjb

  • @yougopinath
    @yougopinath 6 ปีที่แล้ว +2

    Nooru samigal irundhalum edapadi sami pol ayiduma 😂

  • @hemachandrankr804
    @hemachandrankr804 6 ปีที่แล้ว +1

    Highly idiotic to implement this...alternately should focus on water conservation projects

  • @sethumadhavansriram3323
    @sethumadhavansriram3323 6 ปีที่แล้ว +1

    ayyo intha ettu vazhi salai thevai illa yaravathu ivanga thalayila adichu sollungappa

  • @k.h.shivasiva5296
    @k.h.shivasiva5296 6 ปีที่แล้ว +1

    Unmaiyana thagaval

  • @sekarmayan8280
    @sekarmayan8280 6 ปีที่แล้ว +3

    Modala goverment bus nalla iruka andha road la poga

  • @arunraja4304
    @arunraja4304 6 ปีที่แล้ว +2

    🙄🙄🙄🙄

  • @user-uj5nw8tq5l
    @user-uj5nw8tq5l 6 ปีที่แล้ว +3

    இவனுங்க மூஞ்சியெல்லாம் காட்டாதிங்க கடுப்பாகுது...

  • @anithaanitha5040
    @anithaanitha5040 6 ปีที่แล้ว

    ithu makkal arasu ilai corporate arasu

  • @nagunaga6248
    @nagunaga6248 6 ปีที่แล้ว +1

    அதிமுக நாசமா போய்விடும்

  • @deepakrg9166
    @deepakrg9166 6 ปีที่แล้ว +1

    Tamilan aandal ethuthan nadakum. I think Telugu karunanidhi and Kannada jayalalitha r better than this tamilan eps, ops.tamilan solla bayameruku, Asingama eruku.

  • @TAMILSELVAN-rj3fr
    @TAMILSELVAN-rj3fr 6 ปีที่แล้ว +1

    8 வழி சாலை வேண்டாம்.

  • @அழகியதமிழ்மகன்-ழ3ச

    eps nee enga lulu anavasiyam. endha vedio va dislike panna panada gal tamilnatavittu kelambu

  • @nAarp
    @nAarp 6 ปีที่แล้ว +3

    இந்த 8 வழி சாலை நல்ல திட்டம் விரைவில் வரவேண்டும் வாழ்த்துக்கள்

    • @deen19871
      @deen19871 6 ปีที่แล้ว +2

      மரம் வளர்போம் பூமி வாழ்க yentha vagaila nalla thittam nu soldringa.. athum maram vazharpom poomi vazhga nu title vachikittu...

    • @mail2327
      @mail2327 6 ปีที่แล้ว +1

      unga appa unga ammavoda road pottare pakkalaya da sami nee. pu magane

    • @makeshkumar8887
      @makeshkumar8887 6 ปีที่แล้ว +1

      Go to hell...

    • @nAarp
      @nAarp 6 ปีที่แล้ว +1

      Sherfudeen Deen ஒரு காரணம் இருக்கு சார் இந்த சாலை வந்து
      விட்டால் தமிழகத்தில் இனி யாரும் முதல்வராக வரமுடியாது
      போலீஸ் பதவிகள் முடிந்து விடும்

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 6 ปีที่แล้ว +1

      மரம் வளர்போம் பூமி வாழ்க மூதேவியே, கனிமவளங்கள் கொள்ளை போகும் என்று தெரிந்தும் நல்ல திட்டம் என்று திருடர்களுக்கு ஜால்ரா தட்டுகிறாயே. விவசாயிகள் போராடுவதெல்லாம் உன் மர மண்டையில் ஏறவில்லையா? செங்கல்பட்டிலிருந்தே சாலை மூலம் சென்னை வந்து சேர போக்குவரத்து நெரிசலில் 3 மணி நேரம் ஆகிறது. அதை சரி செய்ய துப்பில்லாத அரசுக்கு கொள்ளை அடிக்க 8 வழி சாலை தேவையா? நீ ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தால், நிலத்தின் அருமை உனக்கு தெரிந்திருக்கும்.