மெர்சலாக்கும் 'இரிடியம்' | கோயில் கலசத்தில் இரிடியம் இருக்கா? | Uses of Iridium | KMK | PART 2 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Episode #678 | மெர்சலாக்கும் 'இரிடியம்' மகிமை! | Uses of Iridium | கோயில் கலசத்தில் இரிடியம் இருக்கா? | Karthick MaayaKumar | PART 2 |
    #iridium #FindFacts #raremetal #RareEarthElement
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 136

  • @BlackPearlKappal
    @BlackPearlKappal 3 ปีที่แล้ว +6

    அரிசியை இழுக்குமா இழுக்காதானு சொல்லுங்க நண்பா

  • @mathssolution2405
    @mathssolution2405 4 ปีที่แล้ว +17

    ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளை அடிக்க வேண்டுமென்றால் ஒன்றே ஒன்று தான் தேவை அவரிடம் இருக்கும் ஆசையை தூண்ட வேண்டும்

    • @ARUN-kj5qr
      @ARUN-kj5qr 4 ปีที่แล้ว +1

      I love you bro

  • @jvideoclips4417
    @jvideoclips4417 6 หลายเดือนก่อน +2

    Who watching in 2024😮

  • @pradeeprajan2827
    @pradeeprajan2827 4 ปีที่แล้ว +12

    கோயில் கலசம் ஐம்பொன் களால் செய்யப்படுகின்றது அதனால் அதில் மின்னல் தாக்கினால் இரிடியமாக மாறிவிடும் நான் கேள்விப் பட்டிருக்கிறேன் bro

    • @mhahamedsaabiq9891
      @mhahamedsaabiq9891 4 ปีที่แล้ว +2

      ole ole ole ole oleee......

    • @cameoslm
      @cameoslm 4 ปีที่แล้ว

      Thunder having watts of 2,00,000 electric. So it will be high tempered so that might be changed

    • @sankarsankar7437
      @sankarsankar7437 3 ปีที่แล้ว

      Hii

  • @jayakirthyvasan363
    @jayakirthyvasan363 9 หลายเดือนก่อน +1

    மோசடி கும்பல் பற்றி நீங்கள் கூறுவது உண்மை ,இரிடியம் பற்றி உங்கள் புரிதல் தவறு

  • @dhanushpanneerselvam449
    @dhanushpanneerselvam449 4 ปีที่แล้ว +7

    Sir as I am already said try to post a video on imagination compound(Red mercury) scam

  • @Raju-cr7sd
    @Raju-cr7sd 4 ปีที่แล้ว +4

    கொரோனா தடுப்பு மருந்து செய்தி சொல்லுங்க கார்த்திக் அண்ணா..🙏🙏🙏

  • @Sillamarathupatti-high-school
    @Sillamarathupatti-high-school 2 หลายเดือนก่อน

    என்ன தல....... இது நிதான😮இல்ல.... உங்க அண்ணா னா❓ MAAYAM🪽TH-cam chennal💯

  • @mohuvini
    @mohuvini 4 ปีที่แล้ว +4

    Brother red mercury fraud related video podunga

  • @kashni2565
    @kashni2565 3 ปีที่แล้ว +1

    Pen ku use pandrangala aprm en athu 50 rs ku kudukuranga

  • @sadhanasivakumar6716
    @sadhanasivakumar6716 4 ปีที่แล้ว +1

    In today's world, we should know the depth of the scam, then only people will be conscious and know where they got tempted to grow fast. Satturanga vettai clearly explains that.

  • @MT-fl5ef
    @MT-fl5ef 4 ปีที่แล้ว +5

    சதுரங்க வேட்டை படம் எல்லாரும் ஒரு முறை கட்டாயம் பாருங்கள்

  • @mrameshkumar7804
    @mrameshkumar7804 4 ปีที่แล้ว

    Karthick super talented you you ar news calat vari gud thanks boy boss

  • @judejoseph1982
    @judejoseph1982 4 ปีที่แล้ว +5

    நீங்கள் என்ன தான் சொன்னாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இந்த தொழில் நடக்கும்...

  • @sindhu9792
    @sindhu9792 4 ปีที่แล้ว +2

    Iridium use to xray equipment

  • @chandrasekaran2429
    @chandrasekaran2429 4 ปีที่แล้ว +13

    நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு... நன்றி 😊

  • @PondicherryPaiyan95
    @PondicherryPaiyan95 4 ปีที่แล้ว +4

    1.நிறைய நடந்து வருகிறது
    2.தெய்வ சக்தி என்று
    3.விழிப்புணர்வு ஏற்படுத்தியது

  • @ManiKandan-ng2es
    @ManiKandan-ng2es 4 ปีที่แล้ว +2

    நான் ஒரு எண்ணிக்கை சொல்லலாம் நீங்கள் ஒரு எண்ணிக்கை நிர்ணயம் வைத்திருக்கலாம் ஆனால் கொள்ளை அடித்தவர்கள் காலமும் அதிகம் எனவே முதல் வினா விடை இல்லாத தொடர். வறுமை அறியாமை இவைதான் காரணம் கடைசி வினா எனக்கு தெரியாதா ஒன்று நான் அந்த படம் பார்க்கவில்லை

  • @kumarathalk1474
    @kumarathalk1474 7 หลายเดือนก่อน

    Already Iridium finished files available in RBI
    Want to pay Supertax
    Another one group cutting
    Clearly give video for RBI pending files

  • @srikanthk624
    @srikanthk624 4 ปีที่แล้ว +1

    கஷ்டப்பட்டு நேர்மையாக சம்பாதித்த எவரும் இதுமாதிரி ஏமாற்று பொருளை வாங்க மாட்டார்கள்,இந்த மாதிரி ஏமாந்த பலபேர் சம்பாதித்த பணம் பலரிடம் கொள்ளையடித்து வந்ததாக இருக்கும் இல்லை என்றால் இதை தவறான வழியில் சம்பாதித்து இருப்பார்....

  • @maheshraja8666
    @maheshraja8666 หลายเดือนก่อน

    Rp is legal in india... 21 test required for noc clearance... After only we can sell by officially

  • @pravitoretto1313
    @pravitoretto1313 4 ปีที่แล้ว +4

    Bro eppo puthusha red patharasam old tv la irukuthu athu romba rare peace solitu irrukanga bro atha pathi pesunga🔥

  • @rishithasuperinfo9118
    @rishithasuperinfo9118 4 ปีที่แล้ว +3

    அய்யா...
    இன்னொரு முறை, விதைகளை கோவில் கலசத்தில் வைத்து, பாதுக்காக்கப்பட்டதாக, சொல்லாதீங்க....
    இது பச்சப்புள்ளதனம்...
    விதையை பாதுகாக்க ஆயிரம் வழிகள் இருக்கு.
    அந்த கால மனிதர்கள், இயற்கையையே வளர்ச்சியாக பார்த்தாங்க.
    பல விதங்களில், அப்போதைய அரசர்கள் விதை சேகரிப்பு மையங்களை அமைத்து கையாண்டு வந்த வரலாறுகள் உள்ளது.
    அதுவும் நவகிரகங்களில் சக்தியை கோவிலுக்கு ஊக்குவிக்கும் விதத்தில்,
    ஒன்பது வகையான விதைகளை மட்டுமே, கலசத்தில் வைக்கின்றனர்.
    300 வகையான நெல் வகைகள், காய், கனி, கீரை, தானியங்கள், எண்ணெய் வித்து விதைகளை எல்லாம் எந்த கலசத்தில் வைத்து பாதுகாத்தனர் என எண்ணிப்பாருங்கள்.
    இது போன்ற சொர்ப்பமான பதிவை பதிவிடும் உங்களை நம்பி, நீங்கள் கூறும் வரலாறுகளை எப்படி நம்புவது...
    இது மூட்டாளுகளுக்கான பதிவாக மட்டுமே ஆகும்..

  • @kumarathalk1474
    @kumarathalk1474 7 หลายเดือนก่อน

    Sabarimalai Ayyappan Temple

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 4 ปีที่แล้ว +3

    Thanks sir. Part 2 quick ah upload panniteenga.

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 4 ปีที่แล้ว +6

    இதில் பணம் இழதவர்களில் நானும் ஒருவன் bro , லச்சங்கள் நான் சொல்வது உண்மை . நல்ல தகவல் நன்றி

  • @thirunavukarasan5226
    @thirunavukarasan5226 4 ปีที่แล้ว +2

    I can't play following video part2 ,post the videos in series

  • @TheLove7611
    @TheLove7611 4 ปีที่แล้ว +2

    5 ஆயிரம் அதுக்கு மேல இருக்கும்

  • @ankitachetri4938
    @ankitachetri4938 4 ปีที่แล้ว +1

    TH-cam channel la copy adichi sollirkinga from starting itself same said in some TH-cam channel I don't know there name

  • @antoanto2245
    @antoanto2245 4 ปีที่แล้ว +2

    Sir subash chandra boss eppadi setharu atha pathi sollunga

  • @karthickv5627
    @karthickv5627 4 ปีที่แล้ว +1

    Anna nethu ore naadu orea thervu nu central gvt announcement pannaga atha pathi detail video podunga gvt exam prepare panravanga therinchukatum

  • @sripriyafashion415
    @sripriyafashion415 4 ปีที่แล้ว +1

    சதுரங்க வேட்டை படம் முழுக்க முழுக்க உன்மை நன் மிகவும் உஷார் அக இருக்கிறேன் மிகவும்நல்லப்படம்

  • @rahulvlogsthenishorts4088
    @rahulvlogsthenishorts4088 3 ปีที่แล้ว +1

    Thampi Rp na iridium kidayathu antimeter. Ok va Nalla padichittu vedio edunga

  • @manikandansubramaniyan8652
    @manikandansubramaniyan8652 4 ปีที่แล้ว +2

    Very good details anna

  • @dineshmunuswamy8267
    @dineshmunuswamy8267 4 ปีที่แล้ว +2

    Silai kadathal patthi oru video podunga

  • @The_Royal_Hunter
    @The_Royal_Hunter 4 ปีที่แล้ว +1

    Sir நீங்க ஒரு அதிசய பிறவி.
    உங்களுக்கு இரண்டு நாக்கு இருக்கு.

  • @Nava-sai7
    @Nava-sai7 4 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் விழிப்புணர்வாக இருந்தது சதுரங்கவேட்டை

  • @kavya.k6742
    @kavya.k6742 4 ปีที่แล้ว +2

    Congratulations for 1 million subscribers, I like your channel and your speech keep sparkling

  • @rameshthamizhselvan2458
    @rameshthamizhselvan2458 4 ปีที่แล้ว +1

    Vera level yaaa ni .... Makkalaeeeeeeee.
    .. solratha ozunga krtukonga....

  • @duraisamyanandhan8130
    @duraisamyanandhan8130 4 ปีที่แล้ว +1

    கலசத்தில் வைக்கமுடியாது. கலசத்தில் கீழ் உள்ள கோபுரப்பகுதியில் தானியங்களை சேமிக்க முடியும்.

    • @krishnakrish3148
      @krishnakrish3148 4 ปีที่แล้ว +1

      சரியான பதில், நன்கு ஆராய்ந்த பின்னர் வீடியோ பதிவிடுகள்.

  • @TheVijay3
    @TheVijay3 4 ปีที่แล้ว +1

    This kalsam is used for lightning arrester. Highest structure in that area. Because of this only no one construct house or any structure arround the temple. If the structure nearby is having heighest than this temple. Lightning may strike that building instead of temple kalasam. Our ancestor are biggest scientist in the world.

  • @The_Royal_Hunter
    @The_Royal_Hunter 4 ปีที่แล้ว +1

    ஏன் என்று கேளுங்க பதில் சொல்றேன்

  • @s.pugazhenthiselvam9616
    @s.pugazhenthiselvam9616 4 ปีที่แล้ว +1

    Bro Sathuranga vettai movie mathiri

  • @siranjeevijeevi9818
    @siranjeevijeevi9818 4 ปีที่แล้ว +1

    Bro any vaccine update

  • @bhuvaneswararsaranyasengod3999
    @bhuvaneswararsaranyasengod3999 4 ปีที่แล้ว +1

    R

  • @markantonymarkantony5710
    @markantonymarkantony5710 4 ปีที่แล้ว

    Iridium ........most popular than item......
    But not sure theif........person very dangerous and business development

  • @rajendran.r6056
    @rajendran.r6056 4 ปีที่แล้ว +1

    Super brother

  • @pandianthamaraj8792
    @pandianthamaraj8792 3 ปีที่แล้ว

    சதுரங்கம் ஆடாமலே இன்னும் ஒரு வேட்டை
    நடந்து கொண்டுதானிருக்கிறது.
    அது இயற்க்கை மட்டுமே ! அ.கா

  • @saravanank.d.s7292
    @saravanank.d.s7292 4 ปีที่แล้ว

    Bro Sadhuranga vettai movie la vara eridiyam fake bro it's call DBS but unmaiyavee eruku OBS 1.rise pulling mattum Ella 2.rise to rise, 3.water testing rise, 4. fire testing rise 5. Needil jumping, 6.radiation u can feel power when r u body any part to near by the original eridiyam metal 7. Smoke testing "agar baththi", 8.candle testing, 9.scientist oda special testing meter la personage pakalam with packing material la, 10. mineral Water testing, 11. white sunnabu testing, 12. vethalai testing, 13. magnet testing, 14. 9-layer 18- layer 21-layer etc.. nu package testing eruku bro,!!!! Edhu illama test pannuna rise, needil, water test la density ya paka mudiyum government approved lab la, eruku bro it's really true,, naa kannala pathu test panni erukan,,,,bro,,,, eridiyam la heavy power eruindha oru suite podama pakathula poga kudathu aadhu manusana Colla "death" "murder" mudiyum bro!!!! Edhukutha scientist varum bothey A1to A6,D9 to D12, varaikum suite kondu varuvaga bro,,, name solla veruimbula namba Tamil actor kuda eridiyam power aaduchu death aaitaru bro,,,, aadhu accidentally death bro,,, aadhu avaroda assault bro,,, but he finished the business for well settled money for 10 generations he very very good business man!!!! Any doubt naa number kuduga solran,,,, please don't publish my id

    • @babuboss2527
      @babuboss2527 3 ปีที่แล้ว

      Hi bro it's not only irridium content in that there is lot of radio active powers along with that ok

  • @alexpandian2930
    @alexpandian2930 4 ปีที่แล้ว

    இது என்னோட கணிப்பு படி ஏமாற்றுவதற்கு ஒரு குரூப் இருக்குது ஏமாறுவதற்கு ஒரு குரூப் இருக்குது

  • @davidbilla3479
    @davidbilla3479 4 ปีที่แล้ว +1

    Ji Part 2 video va

  • @inbasekarinba4276
    @inbasekarinba4276 4 ปีที่แล้ว

    Mappla ivandhan yengaiyo nalla yemanthu irukan pola adthan ippd solraney.... ஹி ஹி ஹூ

  • @tamiltec1927
    @tamiltec1927 4 ปีที่แล้ว +1

    ...................

  • @kailashs.r2923
    @kailashs.r2923 4 ปีที่แล้ว +2

    சொன்ன தகவல் நம்பும் படியாக இல்லை பேப்பர் படித்து விட்டு வீடியோ காப்பி அடித்து.....

  • @fewminuteswithsanjith1043
    @fewminuteswithsanjith1043 4 ปีที่แล้ว

    Tamilargal pol arivaligal ulagil engum illai😊

  • @rameshthamizhselvan2458
    @rameshthamizhselvan2458 4 ปีที่แล้ว

    Positive vibration create aguthu athula light yeriyavekalam.... Makkaaaaalaaaeeeeeee solratha ozunga kelunga....

  • @shankar138
    @shankar138 4 ปีที่แล้ว

    *Find Facts Kartick ji* your news Information post will surely transform many Poor people's to rethink and alter, Good social Awareness Program, Highly recommended this Video post to millions come out of this *மயாஜல் உலகம்*

  • @msanthosh5869
    @msanthosh5869 4 ปีที่แล้ว

    MLM job fraudulent pathi videos podavum....i hv been cheated by someone

  • @senthilkumarkumar9179
    @senthilkumarkumar9179 4 ปีที่แล้ว

    உண்மைதான் நண்பரே சதுரங்க வேட்டை படம் பார்த்த பிறகுதான் நிறைய புரிந்து கொண்டேன்

  • @நடுவன்ஈசன்
    @நடுவன்ஈசன் 3 ปีที่แล้ว

    கோயில் கலசத்தில் பாதரசம் உள்ளதா.

  • @phantomtech287
    @phantomtech287 4 ปีที่แล้ว

    I want pure irridium to test it

  • @neethiraja7963
    @neethiraja7963 4 ปีที่แล้ว

    That movie teach me a lot like how to frauds approach us

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi 4 ปีที่แล้ว

    Enna muuchu vaanga vaanga pesuringa mucha seera payanpaduthunga good video

  • @jagadeesan
    @jagadeesan 9 หลายเดือนก่อน

    Awesome ❤❤😊

  • @sathysoftpc
    @sathysoftpc 4 ปีที่แล้ว

    Kovil kalasam meinal akagahavum payainpaduthugahaa

  • @selvamanikandan4080
    @selvamanikandan4080 4 ปีที่แล้ว

    Really needed information.... Thanks

  • @prakash7341
    @prakash7341 4 ปีที่แล้ว

    I want Red mercury video sathuranga vettai

  • @VeluBhai-yq1pc
    @VeluBhai-yq1pc 4 ปีที่แล้ว +1

    👌👌👌👍

  • @rameshthamizhselvan2458
    @rameshthamizhselvan2458 4 ปีที่แล้ว

    Sirippa irukku ungaaa video pathathu....

  • @sukumaransundram8979
    @sukumaransundram8979 4 ปีที่แล้ว

    Irembila ore iretayam mulaitathe

  • @ezandhamizanjamapgroup2153
    @ezandhamizanjamapgroup2153 4 ปีที่แล้ว

    நண்பா சங்க கால போர் முறைகள் பற்றி விரிவாக சொல்லுங்கள்

  • @arunprakash7566
    @arunprakash7566 4 ปีที่แล้ว

    Hiii நண்பா👋உங்க Video's எல்லாம் நான் தொடர்ந்து பார்த்துட்டு வரேன் பல ஆச்சரியமான மற்றும் எங்களுக்கு தெரியாத விஷயங்க எல்லாமே உடனே Update பண்றிங்க அது எங்களுக்கு ரெம்பவே Useful ah இருக்கு But உங்க எல்லா Videos லையும் ஒரு குறை இருக்கு.. உங்க Videos எல்லாத்தையும் நீங்களே Note பண்ணி பாருங்க Sound effect ரெம்ப ரெம்ப Low வா இருக்கு.. Head set இல்லாம உங்க Videosa பார்த்தா நிஜமாவே ஒன்னுமே கேட்க மாட்டேங்குது, மத்தவுங்க Videos எல்லாம் Headset இல்லாமலே பார்க்கலாம் But உங்க Videos அப்படி பார்க்க முடியாது.. நான் சொல்ரது சரியா தவறானு தெரியல எனக்கு தோனுச்சு அதான் சொன்னேன், எதுக்கும் recording sidela கொஞ்சம் கவனம் தேவை
    என்றும் நட்புடன் அருண் 🙏
    97913 07973

  • @shameer-sq1ue
    @shameer-sq1ue 4 ปีที่แล้ว

    Na unaku emathurathuku oru vaipu thanthen nee emanthuta 😎👍🏻

  • @Ruban5678
    @Ruban5678 4 ปีที่แล้ว

    Nice one 👌

  • @anbufoodfactory5425
    @anbufoodfactory5425 4 ปีที่แล้ว

    Good explain anna

  • @gopinathsubramani6285
    @gopinathsubramani6285 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @prakash3728
    @prakash3728 4 ปีที่แล้ว

    Ithu enga kidaikum bro

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 4 ปีที่แล้ว

    பதிவுக்கு நன்றி திரு கார்த்திக் அவர்களே

  • @MANIKANDAN-er7qf
    @MANIKANDAN-er7qf 4 ปีที่แล้ว

    Super bro nee Vera leave

  • @phantomtech287
    @phantomtech287 4 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣🤣🤣

  • @deepanpriyanga9354
    @deepanpriyanga9354 4 ปีที่แล้ว

    erudiam movie solalame

  • @naveenshanmugam6189
    @naveenshanmugam6189 4 ปีที่แล้ว

    Perfect information

  • @pradeepdhoni4601
    @pradeepdhoni4601 4 ปีที่แล้ว

    Good content bro

  • @alamuthumuthu6913
    @alamuthumuthu6913 4 ปีที่แล้ว

    O appdeya anna 🤨🤨

  • @narayanasamyr945
    @narayanasamyr945 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @adamirfan9989
    @adamirfan9989 4 ปีที่แล้ว

    Thirudan mindvoice be like vangi thola da dummy Pieceu🤣

  • @mohamedriyas6422
    @mohamedriyas6422 4 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @malarvannan4098
    @malarvannan4098 4 ปีที่แล้ว +1

    ஜெய் ஶ்ரீராம்

  • @nathanchokka4413
    @nathanchokka4413 4 ปีที่แล้ว

    Bro kalasam explain sema mass....I like it

  • @Nonecares452
    @Nonecares452 4 ปีที่แล้ว

    Gold and Iridium , both are useless

  • @olympiagraphics452
    @olympiagraphics452 4 ปีที่แล้ว

    எதாவது போடணும்னு போடாதடா சொட்ட ,ஒரு விளக்கமும் இல்ல...

  • @karthikrk9424
    @karthikrk9424 4 ปีที่แล้ว

    ஜெய் நித்தியாநந்தா