வடபழனி முருகற்கு அரோகரா 🙏🙏🙏 மார்ச் மாதம் இருந்து தான் இங்க வாரம் ஒரு முறை முருகர் பார்க்க வரேன். என்னோட கணவரை 100% ஹார்ட் பிளாக் இருந்து காப்பாத்தி கொடுத்துட்டார் 🙏🙏🙏 Surgery நல்லபடியா முடிஞ்சு இப்போ நல்லா இருக்கார் 🙏🙏🙏. முருகர் கருணை 🙏🙏🙏
வடபழனி ஆண்டவரே முருகா எனக்கு வர வேண்டிய பணமும் பொருளும் எல்லாம் நல்ல முறையில் எனக்கு கைக்கு வந்து சேரனும் முருகா❤ ஓம் முருகா❤ ஓம் முருகா❤ ஓம்❤ முருகா ஓம்❤❤❤
அப்பனே முருகா சொல்ல வார்த்தைகள் இல்லை என் வாழ்வில் பல இன்னல்களில் எனக்கு உதவி செய்து இருக்கிறீர்கள் எனது நெஞ்சார்ந்த நன்றி முருகா. ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் ஒருகால் நினைக்கில் இருகால் தோன்றும் முருகா என்று ஓதுவர் முன் சண்முகத் தோன்றுவார்
அப்பா நீ இங்கேயே விட்டுட்டு இருக்கிறியே பா இது தெரியாம நான் உன்னை திருச்செந்தூர் போனோம் திருத்தணி போனோம் அங்க போனோம் எங்க போனான்னு நினைக்கிறேனே அப்பா இனிய சக்தி கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் இப்ப முருகா ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கதிர்வேலா போற்றி நானும் பண்டிதரால் போற்றி போற்றி ஓம் முருகா நான் என்ன சஷ்டி விரதம் இருக்க ஐயனே எனக்கு பக்கத்து துணையா இருந்து என் வேண்டுதல் எல்லாம் நிறைவேற்றிக் கூட ஐயனே நானும் வரேன் அய்யனே உங்களுக்கு பார்க்க
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி, தம்பி எங்களைப் போன்றவர்கள் அயல் நாட்டில் வாழ்பவர்கள் இரண்டு மூன்று தலைமுறைகளாக இருக்கிறோம் எங்கள் ஊரில் திருப்பள்ளியெழுச்சி இல்லை நாங்கள் அங்கு வருவதற்கு சாத்தியம் குறைவு தங்களிடம் இருந்து நல்ல பதில்கள் எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா முருகா அப்பா முருகா என்னுடைய அம்மாவுக்கு வயிறு வலி சரியாக வேண்டும் முருகா முருகா முருகா சீக்கிரம் நல்ல வழி காட்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடந்த ஒன்றரை வருடமாக (2023 & 2024 ஜூன் வரை) செவ்வாய் பள்ளியறை எழுச்சி தரிசனம் வந்துவந்தோம் குடும்பமாக... (2023-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜம் புயல் தாக்கிய நாளில், அடுத்தநாள்கூட காலை 4 மணிக்கெல்லாம் கிளம்பி போயி தரிசனம் செய்தோம். ஊரு ஃபுல்லா தண்ணி. அன்றைக்கு நாங்க அங்க இருந்ததே மொத்தம் 10-15 பேர் மட்டும்தான்.) அதன்பிறகு சமீபத்திய செவ்வாய் பள்ளியறை நாள் கடுங்கூட்டம் காரணமாக, முருகன் மேல் பாரத்தை போட்டு, தரிசனத்துக்கு வருவதை நிறுத்திவிட்டோம். ஜுலை (28&29)இறுதியில் பழனி & திருசெந்தூர் போயி மொட்டை போட்டு வந்தோம். 2024 ஜூலை 31 நான் பார்த்து வந்த வேலையிலிருந்து மேலதிகாரியின் காழ்புணர்ச்சியால் விரட்டப்பட்டேன்.இன்று வரை முருகனிடம் மன்றாடிகேட்டுக்கொள்வது நல்ல வேலை... இன்னும் கிடைத்தபாடில்லை. ஆனால்... நம்பிக்கை உண்டு... என் முருகன் என்னை சோதிக்கறார். கைவிடமாட்டார். ஆறுமுகம் கட்டாயம் தரும் எனக்கு ஏறுமுகம்... 🙏⚜🦚🐓
முருகா இந்த வருடத்திற்குள் நான் என் மனம் விரும்பும் பெண்ணை கைபிடித்து திருமணம் செய்து சந்தோசமாய் நிம்மதியாய் இருக்க ஆசீர்வாதம் வேண்டும் முருகா அருள் செய்
Murugar Kai kudupavara Kai vidubavara nu ketta ithu enna kelvi, entha dheivama irunthalum nambaravangala Kai vidathu, vadapalani murugan temple is so, so, so, so so powerful
வடபழனி முருகன் தான் எனக்கு நல்ல வழி காட்ட னும் நான் வேண்டிய தை நல்லா படியாக தகராறு இல்லாமல் நல்ல படியாக முடித்து வைக்க னும் என் குறைகளை உன் பாதத்தில் வைத்து விட்டேன் முருகா எல்லா புகழும் இறைவனுக்கே முருகா
Naanum 9 months aah vadapalani ku regular aah poitu irunthan but last 2 months aah vara mudiyala na perusa onnum keckala en husband oda prechana ilama oru kulanthai tha ketan aana innum murugar enakku kodukala but still I trust him
வடபழனி முருகற்கு அரோகரா 🙏🙏🙏
மார்ச் மாதம் இருந்து தான் இங்க வாரம் ஒரு முறை முருகர் பார்க்க வரேன். என்னோட கணவரை 100% ஹார்ட் பிளாக் இருந்து காப்பாத்தி கொடுத்துட்டார் 🙏🙏🙏
Surgery நல்லபடியா முடிஞ்சு இப்போ நல்லா இருக்கார் 🙏🙏🙏. முருகர் கருணை 🙏🙏🙏
எனக்கும் ஆசையாக
இருக்கு வடபழனி பள்ளியறை தரிசனம் பார்க்க முருகா 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக் கடலே கந்தா போற்றி எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🦚🦚🦚
திருச்செந்தூர் முருகன் என் பிள்ளை யை நடக்க வைத்தார் நன்றி முருகா
வடபழனி ஆண்டவரே முருகா எனக்கு வர வேண்டிய பணமும் பொருளும் எல்லாம் நல்ல முறையில் எனக்கு கைக்கு வந்து சேரனும் முருகா❤ ஓம் முருகா❤ ஓம் முருகா❤ ஓம்❤ முருகா ஓம்❤❤❤
வடபழனி முருகனுக்கு அரோகரா எல்லாப் புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அப்பனே முருகா சொல்ல வார்த்தைகள் இல்லை என் வாழ்வில் பல இன்னல்களில் எனக்கு உதவி செய்து இருக்கிறீர்கள் எனது நெஞ்சார்ந்த நன்றி முருகா. ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
அருமையான பதிவு நன்றி கோபி அண்ணா 🙏🦚
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚
கருணை கடலே கந்தா போற்றி 🙏🦚
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் ஒருகால் நினைக்கில் இருகால் தோன்றும் முருகா என்று ஓதுவர் முன் சண்முகத் தோன்றுவார்
அப்பா நீ இங்கேயே விட்டுட்டு இருக்கிறியே பா இது தெரியாம நான் உன்னை திருச்செந்தூர் போனோம் திருத்தணி போனோம் அங்க போனோம் எங்க போனான்னு நினைக்கிறேனே அப்பா இனிய சக்தி கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் இப்ப முருகா ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கதிர்வேலா போற்றி நானும் பண்டிதரால் போற்றி போற்றி ஓம் முருகா நான் என்ன சஷ்டி விரதம் இருக்க ஐயனே எனக்கு பக்கத்து துணையா இருந்து என் வேண்டுதல் எல்லாம் நிறைவேற்றிக் கூட ஐயனே நானும் வரேன் அய்யனே உங்களுக்கு பார்க்க
Vadapalani murugar s so powerful... my son born after 12 years....
🙏🙏🙏வட பழனி ஆண்டவனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
கந்தன் தருவார் எதிர்காலம் 🙏🤗வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙇♂️🐓🦚...
🌺குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🌺முருகன் துணை 🌺🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி, தம்பி எங்களைப் போன்றவர்கள் அயல் நாட்டில் வாழ்பவர்கள் இரண்டு மூன்று தலைமுறைகளாக இருக்கிறோம் எங்கள் ஊரில் திருப்பள்ளியெழுச்சி இல்லை நாங்கள் அங்கு வருவதற்கு சாத்தியம் குறைவு தங்களிடம் இருந்து நல்ல பதில்கள் எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வடபழனி ஆண்டவரே இன்னைக்கு நான் உன்னை பார்க்கணும் உன் சன்னதிக்கு நீதான் என்னை வர வைக்க வேண்டும் அரோகரா
சஷ்டி விரதம் இருப்போர் ......❤
❤
Hema
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா முருகா அப்பா முருகா என்னுடைய அம்மாவுக்கு வயிறு வலி சரியாக வேண்டும் முருகா முருகா முருகா சீக்கிரம் நல்ல வழி காட்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
...🙏✨ எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚✨ யாமிருக்க பயமேன்..❤️🥀 என் குலதெய்வமே⚜️✨ சத்தி தெய்வமே உங்களுக்கு கோடி நமஸ்காரம்...🙏👏⚜️💯🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨
JSK கோபி அண்ணா மிக்க நன்றி ....❤❤❤❤ ஓம் சரவணபவ சண்முகா சரணம் அப்பா ❤❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
வடபழனி முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚♥️
ஓம் முருகா போற்றி 💕💕💕💕💕💕 ஓம் சரவண பவ ஓம் 💕💕💕💕💕💕 ஓம் கந்தா போற்றி 💕💕💕💕💕💕 வெற்றிவேல் முருகனுக்கு அரேகரா 💕💕💕💕💕💕 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💕💕💕💕💕💕❤️💐🪷🌷🪔👑✨🌟🌹🙏🦜🦚🐓🙏🌹🌟✨👑🪔🌷🪷💐❤️
எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤️❤️❤️🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚
வடபழனி முருகா உன் கோவிலுக்கு நான் வரவேண்டும் அதற்கு அருள் தர வேண்டும் ஓம் சரவணபவ முருகா போற்றி
கந்தன் தருவான் எதிர்காலம்🙏🙏🙏
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகன் உண்டு குறையில்லை
கந்தன் உண்டு கவலை இல்லை
Om muruga potri om saravana bava 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤
ஓம் முருகா போற்றி சீக்கிரம் வந்து பழனிமுருகரபாக்குனும்அவர்வழிகாட்டனும்சீக்கரம்நடக்கவேண்டும்
Om muruga potrriii ❤😊muruga vadapalaniyil vanthu unga arulodukudi ennoda kudumbhathodu kudi palliyalichi darsanam thara varam tha muruga perumale❤😊
கடந்த ஒன்றரை வருடமாக (2023 & 2024 ஜூன் வரை) செவ்வாய் பள்ளியறை எழுச்சி தரிசனம் வந்துவந்தோம் குடும்பமாக... (2023-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜம் புயல் தாக்கிய நாளில், அடுத்தநாள்கூட காலை 4 மணிக்கெல்லாம் கிளம்பி போயி தரிசனம் செய்தோம். ஊரு ஃபுல்லா தண்ணி. அன்றைக்கு நாங்க அங்க இருந்ததே மொத்தம் 10-15 பேர் மட்டும்தான்.) அதன்பிறகு சமீபத்திய செவ்வாய் பள்ளியறை நாள் கடுங்கூட்டம் காரணமாக, முருகன் மேல் பாரத்தை போட்டு, தரிசனத்துக்கு வருவதை நிறுத்திவிட்டோம். ஜுலை (28&29)இறுதியில் பழனி & திருசெந்தூர் போயி மொட்டை போட்டு வந்தோம்.
2024 ஜூலை 31 நான் பார்த்து வந்த வேலையிலிருந்து மேலதிகாரியின் காழ்புணர்ச்சியால் விரட்டப்பட்டேன்.இன்று வரை முருகனிடம் மன்றாடிகேட்டுக்கொள்வது நல்ல வேலை... இன்னும் கிடைத்தபாடில்லை. ஆனால்... நம்பிக்கை உண்டு... என் முருகன் என்னை சோதிக்கறார். கைவிடமாட்டார். ஆறுமுகம் கட்டாயம் தரும் எனக்கு ஏறுமுகம்...
🙏⚜🦚🐓
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara & Sagothari 🙏👍❤️ 🐓🦚
எல்லா புகழும் முருகன்கே ❤
முருகா இந்த வருடத்திற்குள் நான் என் மனம் விரும்பும் பெண்ணை கைபிடித்து திருமணம் செய்து சந்தோசமாய் நிம்மதியாய் இருக்க ஆசீர்வாதம் வேண்டும் முருகா அருள் செய்
சத்தியமாவது சரவணபவவே🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
நன்றி முருகா ❤🙏
முருகா 🦚🙇🏻♂️🙏🏻
ஓம் சரவணபவ 🙏🙏🦚🦚🌼🌼
🙏🦚🌹ஓம் என் தாயும் தந்தையும்🌹🌹✨போற்றி போற்றி ஓம்🌹🦚🙏🙏🙏
வடபழனி ஆண்டவருக்கு அரோகரா அப்பா முருகா 😢...
NAn orumurugabakthai nan lifeiloru oath eduthuerikiren….en vayadhu75 nan vuroduirruukkumpodhe muruga naikaanavendum edhu nadakkum I believe🙏🏻🙏🏻
Om muruga potri potri potri murugan. Thunai
🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
மிக்க நன்றி🙏 எல்லாப் புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏
முருகா
அழகா
சரவணா
சண்முகா
குகனே....சரணம்
எல்லா புகழும் முருகனுக்கு
ஆறுமுகம் அருளிடும், அனுதினமும் ஏறுமுகம் 🐓🚩⚜️🦚👣🪔🪔🪔🪔🪔🪔🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ella pugazum murugarukey 🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🦚🦚🦚🦚🌟🌟🌟🌟🌟🌺🌺🌺🌺🌺🌺🌺
Om Saravana bava om ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
Appa avarukku ennai pitiththu ennai kalyanam pannika vainka appa 🙏🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤
Nandri
முருகன் துணை
எல்லாம் புகழும் ஒருவருக்கு 🦚 முருகா சரணம்🦚🦚🙏🙏🙏🙏🙏
Murugar Kai kudupavara Kai vidubavara nu ketta ithu enna kelvi, entha dheivama irunthalum nambaravangala Kai vidathu, vadapalani murugan temple is so, so, so, so so powerful
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤️😌😘🦚⚜️
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வடபழனி முருகன் தான் எனக்கு நல்ல வழி காட்ட னும் நான் வேண்டிய தை நல்லா படியாக தகராறு இல்லாமல் நல்ல படியாக முடித்து வைக்க னும் என் குறைகளை உன் பாதத்தில் வைத்து விட்டேன் முருகா எல்லா புகழும் இறைவனுக்கே முருகா
முருகா
ஓம் முருகா ❤❤❤
ஓம் முருகா சரணம். 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ ❤❤❤❤❤
Ella pugalum murugaruka❤❤❤❤❤❤
முருகா ❤
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
🕉️🦚🛐 OM Vadapalani Muruga Saranam 🛐🙏🏻🧘🏻🥹
🕉️🦚🛐 Arumugam Arulidam Anudhinam Erumugam 🛐🧘🏻🙏🏻🥹
Murugaa ❤ saranam
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💯🦚🙇♂️🙏🦚🦚
எல்லா புகழும் முருகனுக்கே
Ela pugashum appa murugaruku 🦚🙏❤️❤️❤️❤️❤️❤️
Appa na patatha kastam yella pattuten mutiyala appa enoda lifepa mathunka enna vitotu ponavanka munati ennai valnthu kamikka vainka appa 🙏🌹🌹🙏
Murugaa ❤
ஓம் சரவணபவ 🙏🙏
Anna enakku merage Agi 7 years kulanthai pakkiyam kitakka vendi kolluga anna 😢😢😢😢😢😢
Muruga saranaam
முருகா சரணம்
Om muruga potri ❤
வடபழனி முருகன் துனன 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sri muruga appa saranam saranam saranam Saranam Saranam🙏🙏🙏🙏 om sri sarguru appa saranam Saranam saranam saranam Saranam Saranam Saranam Saranam🙏🙏🙏🙏🙏
Naanum 9 months aah vadapalani ku regular aah poitu irunthan but last 2 months aah vara mudiyala na perusa onnum keckala en husband oda prechana ilama oru kulanthai tha ketan aana innum murugar enakku kodukala but still I trust him
Om muruga om muruga
Vadapalani appa murugan pottrrrii 🦚🦚🙏 miss u appa ❤️❤️
Om Saravana pa
Appa muruga ennaku kulathai varam venum appa muruga
கருணைக்கடலே கந்தா போற்றி
palliyarai or palli eluchi? time please
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
Om murga murga murga ❤❤❤
பள்ளியறை நேரம் எத்தனை மணிக்கு
முருகா
Palliyarai dharisanam timing
Ennoda veedu backside tha iruku romba romba sakthivainthavar en murugar namba nenaikalanalum avar nenakka vaipai nadathikudupar enaku yarum illanu azhum pothulam avar mattum tha enkuda irunthukaru en paiyanuku na select pannamale gugan nu peyar amanjiiruku ellam murugan seyal avlothan
பெண்கள் முருகனுக்கு மாலை அணியும் முறை பற்றி சொல்லுங்க அண்ணா 🙏
ஓம் சரவணபவ
Please come our srilanka.
Anna palanila palliyarai poojai eppo pls soilunkana
Muruga ❤❤muruga❤❤muruga