பஞ்சத்தை போக்கும் பஞ்ச பாண்டவர்கள்!!! Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2019
  • #AndalVastu #AndalPChockalingam #SriAandalVastu #MoneyTips #Vastu
    பஞ்சத்தை போக்கும் பஞ்ச பாண்டவர்கள்!!!
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe TH-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

ความคิดเห็น • 172

  • @kokilamohan5573
    @kokilamohan5573 4 ปีที่แล้ว +23

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் தவப்புதல்வரே ஐயா வணக்கம் உங்களால் பயன் பெற்றவர்கள் கோடி க்கனக்கானவர்கள் உங்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய இந்த பரபஞ்சத்திற்க்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்!

  • @N_I_S_H_A_N___-___-___-
    @N_I_S_H_A_N___-___-___- 4 ปีที่แล้ว +3

    நன்றிகள் கோடி அண்ணா நாம் துரோகத்தால் வீழ்த்தப்படும்போதுதான் வாழ்கையில் மிகப்பெரிய. வெற்றியை அடைவோம் என்பதை தெளிவாக கூறினீர்கள் அண்ணா வாழ்க்கையில் துரோகத்தால் வீழ்ந்து வாழ முடியாது என்று இருந்த எங்களுக்கு ஏமாற்றியவனுக்கே இந்த உலகம் வாழ்க்கை குடுத்திருக்கும் போது ஏமாந்தவனுக்கு வழி இல்லாமல் போகுமா என்பதை உணர்த்தியவர்கள் அண்ணா நீங்கள் உங்களுக்கு கடவுளின் அனுகிரகம் என்றுமே நிரைஞ்சிறுக்கட்டும்

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 ปีที่แล้ว

    நீங்கள் மிகவும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் சார் உங்களுடைய அறிமுகம் எனக்கு கிடைத்தது தெய்வசங்கல்பம் தான் என மனபூர்வமுடன் நம்புகிறேன் ஆண்டவன் எனக்கு விதித்த வாழ்க்கையை முழுமையாக இறைவன் விருப்பப்படி வாழ்ந்து காட்டவேண்டும் என்ற மன வலிமையை தருவது உங்களது எண்ணங்களும் செயல்களும் வழிகாட்டுதலும் தான்.நன்றி வாழ்க பல்லாண்டு என்னைப் போன்ற எளியவர்கள் வாழ்வு சிறக்க.

  • @sankaranarayanan2495
    @sankaranarayanan2495 4 ปีที่แล้ว +6

    அருமை! தெய்வசங்கலபத்திற்கு மிகச்சிறந்த அரசியல் உதாரணம் முதல்வர் எடப்பாடியாரும் வைகோவம்தான். இதை நான் அடிக்கடி உணரந்துள்ளேன்.
    நன்றி!

  • @gunasekarans210
    @gunasekarans210 4 ปีที่แล้ว +8

    என்ன மகிமை என்று தெரியவில்லை சொக்கா ஐயா அவர்களே.கடந்த மூன்று நேரலைகளும் முதல் நபராக காண வாய்ப்பு கிடைத்தது என்பதில் மிகவும் மகிழ்ச்சி...

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 ปีที่แล้ว +9

    திருச்செந்தூர் முருகனை எனக்கு அடையாளம் காட்டிய Dr.சொக்கலிங்கம் ஐயாவுக்கு கோடி நன்றிகள்.

  • @sivasakthihro
    @sivasakthihro 4 ปีที่แล้ว +3

    ஐயா சிரம் தாழ்ந்த வணக்கம்
    ஐயா உங்களை நாங்கள் மனித வடிவில் இருக்கும் தெய்வமாகத் தான் பார்க்கின்றோம் நீங்கள் சொன்ன தெய்வ சங்கல்பத்தால் தான் ஏதேச்சையாக யூ டியூப் சேனலில் உங்களது வீடியோ பார்க்க நேர்ந்தது ஆனால் அதன் பிறகு எனது வாழ்வில் அப்படியே மாற்றங்கள் ஐயா கடவுள் எல்லோருடைய கஷ்டத்திற்கும் நேரில் சென்று தீர்க்க முடியாது ஆதலால் உங்கள் வடிவில் எங்கள் வாழ்வில் எல்லோருடைய வாழ்விலும் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்கும் ஓரு தீர்க்க தரிசயாகவும் உங்களை காண்கின்றோம் ஒருவரது பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் கடவுள் நேரில் வர வேண்டும் அல்லது எதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பார் கடவுள் எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு தந்து வழிகாட்டியாக இருக்கும் தருணத்தில் உங்கள் திருச்செந்தூர் முருகன் ஆக காண்கின்றோம் சில நேரங்களில் ஆண்டாள் ஆக காண்கின்றோம் சில நேரங்களில் நரசிம்மராக காண்கின்றோம் ஐயா ஒருவன் உச்சபட்ச கஷ்டத்தில் இருக்கும் பொழுது கும்பிடாத தெய்வம் இருக்காது அந்த நேரத்தில் உங்கள் வீடியோ அல்லது பேச்சை கேட்கும் பொழுது அவன் பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை வேறு ஒரு நபர்க்கு வழங்கி கொண்டு இருப்பீர்கள் அந்த தருணம் நம்ம கும்பிட்ட சாமி ஆண்டாள் சொக்கலிங்கம் மூலமாக நேரில் நிற்கின்றது என்று நான் மட்டும் இல்லை ஐயா எல்லோருடைய மன நிலையும் இதுதான்ங்க அது மட்டும் இல்லைங்க ஐயா மனிதன் பிறப்பு அரிய பிறப்பு பிறந்ததின் நோக்கம் நாம் மட்டும் அல்லது பிறர்க்கும் உதவி செய்து எப்பவும் கொடுத்து வாழ வேண்டும் உதவிகள் கிடைக்கும் பொழுது எல்லாம் செய்ய வேண்டும் என்றும் நற்கருத்துகளை வழங்கி வருகிறீர்கள் .. எத்தனை நன்றிகள் கூறினாலும் உங்களுக்கு ஈடாகாது ஐயா கோடானு கோடி நன்றிகள் உங்கள் மலர் பாதங்களில் சமர்பிக்கின்றேன் எதற்கு எடுத்தாலும் பணம் பணம் என்று சென்று கொண்டு இருக்கும் இந்த காலத்தில் இலவசமாகவும் பாசத்தோடும் அன்போடும் கண்டிப்போடும் உள்ள உங்கள் உளவியல் தீர்வுகள் நிறைய தற்கொலைகளையும் , விவாகரத்தையும் , தடுத்து நிறுத்தியுள்ளன .பல்வேறு குடும்ப பிரச்சினைகள் மற்றும் சொத்து பிரச்சினைகள் தீர்ந்து உள்ளன
    மனிதர்கள் என்றால் இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்வின் அத்தனை அடிப்படை விதிகளையும் எங்களுக்கு தந்து கொண்டு இருக்கும்
    ஐயா நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
    உங்கள் அன்பு குடும்பம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன்
    ஐயா நீங்கள் பெற்றது ஆண்டாள் அனுக்கிரகம் எங்களுக்கு என்றும் என்றென்றும் வேண்டும் உங்கள் அனுகிரகம்
    உங்களின் அன்பு பக்தன்
    சாய் சிவா (எ) ச .சிவசக்தி வடிவேல் திருப்பூர் மாவட்டம்

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 4 ปีที่แล้ว +5

    அருமை, தாங்கள் நல்ல குரல் வளத்துடன் பேசுவதற்கு திருச்செந்தூர் முருகனின் அருள் கிடைத்துக் கொண்டே இருக்கட்டும்.

  • @kanaguraj5742
    @kanaguraj5742 4 ปีที่แล้ว +2

    உங்களை எனக்கு அடையாளம் காட்டிய பிரபஞ்சத்திற்கு நன்றி

    • @ramalakshmi9840
      @ramalakshmi9840 3 ปีที่แล้ว +1

      Late a theyrindaluoom ungala nalla puriudu epa

  • @yamunar7816
    @yamunar7816 4 ปีที่แล้ว +7

    Anna... U r really a blessed person. Goosebump speech Anna, tears are rolling down uncontrollably when watching ur speechs. Thanks for this wonderful video 🙏😊

  • @barathirajendran1464
    @barathirajendran1464 4 ปีที่แล้ว

    ௮ண்ணா நான் உங்களை கோவையில் சந்தித்தார் ௮துவும் தெய்வ சங்கல்பம் தான் ௮ண்ணா .மீண்டும் உங்களை சந்திக்க வேண்டும். ௭ன் மகளின் தி௫மண த்திற்கும் நீங்கள் வர ௭னக்கு தெய்வ சங்கம் கிடைக்கநீ௩்கள் ஆசிர்வாதம் செய்யவும். நீங்கள் ௭ன்றும் இன்று போல் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏💐💐💐

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 4 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் Dr ஆண்டாள் சொக்கலிங்கம் மட்டுமே எங்கள் வாழ்வின் வழிகாட்டி தெய்வம் வேறு யாரும் இந்த அளவிற்கு சுயநலம் இல்லாமல் வழி காட்ட முடியாது அனைவரும் சுயநலம் கருதித்தான் அடுத்தவருக்கு உதவி செய்கிறார்கள் இது 100% உண்மை ஆனால் தாங்கள் மட்டுமே the ultimate person யாருமே உங்களை மிஞ்ச முடியாது இது நிதர்சனமான உண்மை நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @sureshc5k154
    @sureshc5k154 4 ปีที่แล้ว +8

    ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கு வணக்கம் , உங்களை எனக்கு ஒரு 6 மாதமாக youtube மூலமாக தெரியும் என்னமோ ஆரம்பத்தில் உங்களை எனக்கு பிடிக்க வில்லை, திரும்ப ஒரு நாள் மீண்டும் உங்கள் வீடியோ பாக்க முடிந்தது ஒரு 7 மணிக்கு பார்க்க ஆரம்பித்தேன் இரவு 3 மணிவரை ஒவ்வரு வீடியோ வாக பார்த்தேன் உங்கள் மீது ஈர்ப்பு வந்தது , இப்போது நேராக விசயத்துக்கு வருகிறேன் பஞ்சத்தை போக்கும் பஞ்ச பாண்டவர்கள் என்ற வீடியோ வில் துரோகத்தை பற்றி கூறி இருந்திர்கள் கேட்டேன் அதுசமயம் ஒரு சுமாராக 5 மாதம் இருக்கும் நானும் துரோகத்தால் வீழ்த்த பட்டேன் நான் பெரிதும் நம்பிய குடும்பம் அதன் உறுப்பினர்கள் ஒன்று கூடி எனக்கு எதிராக சதி செய்து தொழில் நட்டத்திற்கு நான் மட்டுமே காரணம் என்பது போல் என்னை காவல் நிலையம் வரை ஏற்றினர் சிக்க வைத்தனர் ,நான் ராஜா மாதிரி வாழ்ந்தேன் இன்று ஒட்டு வீட்டில் கூட வாழ முடியாத சோதனை , நிலைமை மாறும் என்று நம்புகிறேன் ,நீங்கள் திருச்சந்தூர் முருகன் பற்றி அந்த வீடியோ வில் குறிப்பிட்டு இருந்திர்கள் மாற்றம் கிடைக்கும் என்று சொல்லி இருந்திர்கள் , என் கடைசி ஆயுதம் இனி முருகன் மட்டும் தான் என்று எண்ணுகிறேன் என்னால் இப்ப இருக்கும் நிலைமையில் திருச்சந்தூர் செல்லும் வசதி இல்லை போராடியது போய் தருசிக்கிறேன் , முடிந்தால் எனக்காக கொஞ்சம் வேண்டி கொள்ளுங்கல்,உங்கள் நம்பர் தொடர்பு கொள்ள முகவரி இல்லை,கண்டிப்பாக ஒரு நாள் மாற்றம் வரும் அதன் பின் உங்களை கண்டிப்பாக சந்திப்பேன் நன்றி .......
    -------------------------
    நம்பர் கிடைத்தது திருச்சந்தூர் முருகன் அருளால் அதுவும் உங்கள் வாய்மொழியாக வீடியோ எனக்ககவே போடப்பட்டது போல் உணர்கிறேன்,நாளை தொடர்பு கொள்வேன் பணம் இல்லாமல் ரொம்ப கஷ்ட படுறேன் ஆனால் பண உதவி கேக்க மாட்டேன் உங்கள் ஆசிர்வாதம் போதும் ...

    • @saikitchen2207
      @saikitchen2207 4 ปีที่แล้ว

      Unga nelamayil than nanum irukiren sir.... Thiruchendhur poga kuda panam ready pana mudila... But epdiyum intha Pournami'ku poiduven en kudumbathodu. Kandipa jaipom sir...

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 ปีที่แล้ว +9

    வணக்கம் வணக்கம் சார் தங்களை TH-cam ல் பார்த்ததே தெய்வ சங்கல்பம் என்று தான் எண்ணுகிறேன் சார் பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி சார்

  • @asravi_0560
    @asravi_0560 3 ปีที่แล้ว

    வணக்கம் தங்கள மூலம் திருச்செந்தூர் பற்றி அறிந்து முருகனை மனம் குளிர தரிசித்தோம். உணர்ந்தோம். நன்றி 🙏

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 4 ปีที่แล้ว +2

    Sir, What you practice you preach.All your examples cited are filled with Divinity & Grace.Blessed to recieve daily positivity. Thank you.வாழ்க வளமுடன்.முருகா சரணம்.வெற்றி நிச்சயம் இறையருளால்.

  • @ellappanm3434
    @ellappanm3434 3 ปีที่แล้ว +1

    அண்ணா அருமையான பேச்சு நன்றி🙏🙏🙏♥🙏🙏🙏

  • @arivazhgan
    @arivazhgan 4 ปีที่แล้ว +5

    Sir u give wonderful inspiration speech to all..u r a catalyst and boost to all...advance happy deepavali sir to u and ur family sir

  • @rajendranrajendran860
    @rajendranrajendran860 4 ปีที่แล้ว +7

    நன்றி
    வாழ்த்துக்கள்

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 4 ปีที่แล้ว +6

    வினை ஓடவிடும் கதிர்வேல் மரவேன் நன்றி ஆண்டாள் அண்ணா

  • @vijayageetha3420
    @vijayageetha3420 3 ปีที่แล้ว +1

    துரோகம் செய் நண்பணே உன் துரோகம் என்னை வாழவைக்கிறது

  • @arulprakashhcl
    @arulprakashhcl 4 ปีที่แล้ว +3

    You are our inspiration sir, thank you for all your good work

  • @rajaramkasinadar432
    @rajaramkasinadar432 4 ปีที่แล้ว +3

    அன்பரே உங்களைபார்த்தாலே போதும் நல் வழி கிடைத்து அதுபோதும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @chandrangopal5494
    @chandrangopal5494 4 ปีที่แล้ว +6

    நன்றி அண்ணா. சர்வம் ௧ிருஷ்ணார்பணம்

  • @suryakalalakshmanan3568
    @suryakalalakshmanan3568 4 ปีที่แล้ว +2

    Hello sir. I really experience change in my life after following you, I always think that I am not God's child because of my life's incidence. But now I feel even I'm also God's child

  • @jeevan-ew6lm
    @jeevan-ew6lm 4 ปีที่แล้ว +3

    Practical solutions spiritual ah unga sharing ellame super..... Ungaloda sevai ellorukkum thevai....... Nandri Anna

  • @hariharasubramaniam6230
    @hariharasubramaniam6230 3 ปีที่แล้ว +1

    Guru Ji due to my Tiruchendur Kuladeivam Murugan Arul only I have chance to hear your speech vel vel Muurugaa

  • @chitras1926
    @chitras1926 4 ปีที่แล้ว +1

    Thank you sir.engalukkum oru throkam natanthu sir rompa kavalaya irukkaram sir ungaloda speech ketathukku apram rommpa confidant,ah irukku sir . very, very thank you sir.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 4 ปีที่แล้ว +1

    கருத்து செறிவுடன் நீங்கள் பேசுவது மெய் மறக்க செய்கிறது.
    ஆண்டாள் தாயார், கவின் மிகு முருகன் திருவருள் என்றும் நிறைக !!

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 4 ปีที่แล้ว +3

    Thank you Sir thank God

  • @gunasundariv4886
    @gunasundariv4886 4 ปีที่แล้ว

    என் மனமாற்றம் ஆண்டாள் சொக்கலிங்கம் திருச்செந்தூர். முருகன் சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம் நன்றி ஜயா வாழ்க வளமுடன்

  • @unimerkitty9072
    @unimerkitty9072 4 ปีที่แล้ว +2

    Thank you so much sir 🙏🙏🙏🙏☺

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 4 ปีที่แล้ว +2

    Thank you☺👍👌💐

  • @chitrasampath7566
    @chitrasampath7566 4 ปีที่แล้ว +1

    I learnt many values from this video sir.
    Thank you.
    All best for your daughter's bright and wonderful future.

  • @prabhutinker3428
    @prabhutinker3428 4 ปีที่แล้ว +3

    Thank🙏💕 you so much Sir

  • @geethar1362
    @geethar1362 4 ปีที่แล้ว +1

    Arumaiyana pechu iya,nandri nandri

  • @kiruthikraja1360
    @kiruthikraja1360 4 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு அன்பரே
    உங்கள் மகள் விசயம் சொன்னதுமிகவும் கணக்கிறது
    என்மனம்

  • @indusivaperumal7030
    @indusivaperumal7030 4 ปีที่แล้ว +2

    Thank you sir
    Thank you so much

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 4 ปีที่แล้ว +1

    I am so blessed to hear so much of information given by you Ayya. Thank you so much🙏💕💞

  • @kalaiselvi9791
    @kalaiselvi9791 4 ปีที่แล้ว +1

    Anna Ungal mugathil Nan vannagum shridi baba VA parukeeran... Eppo irrukunum makal manna neenaiel Ku yatravaru... Avargalku purium padi yaduthu solli varukeergal.. U have changed many peopleslife...Kodanakodi Nandri... Continue ur journey...

  • @krsna81
    @krsna81 4 ปีที่แล้ว +4

    I love brother Solomon, thank you 🙏 Solomon..

  • @paavailawrence9829
    @paavailawrence9829 4 ปีที่แล้ว +1

    Required information for life....thank u

  • @prabakaranbalakrishnan141
    @prabakaranbalakrishnan141 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @vijayramesh2473
    @vijayramesh2473 4 ปีที่แล้ว +1

    Jaya tv la ninga Donna. Varthai ninga romba thoorathil rukinganu ninaithen ,aana ninga pothu kakkalai santhikira mudivuku vanthathum Nan ungalai santhikka annai nadathiya atputham,nanri Anna,

  • @balakrishnanbalakrishnan2969
    @balakrishnanbalakrishnan2969 4 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த வாழ்கை தத்துவம், வாழ வழிவகுக்கும் வழிகாட்டுதல் நன்றி நன்றி நன்றி.....

  • @shylajapalaneeappan3366
    @shylajapalaneeappan3366 4 ปีที่แล้ว

    Vanakkamt this speech is very 💓 heart touching and serious like your natural talk and your emotions hard work the way you reach the hearts of the people very great God bless you and your family and your people

  • @ashwinik3427
    @ashwinik3427 4 ปีที่แล้ว +1

    Vaazhga Valamudan Anna.... Andaal thiruvadigal saranam.... Narasimman thiruvadigale saranam...sarvam krishnarpanam...

  • @subathrakalyani251
    @subathrakalyani251 4 ปีที่แล้ว +1

    தம்பி உங்க கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நிங்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நன்றி.🙏🙏🙏🙏🙏

  • @santhiraju6715
    @santhiraju6715 4 ปีที่แล้ว +12

    பொழுது விடிந்தே தீரும் பூ மலர்ந்தே தீரூம் ,

  • @nagalaxmi6338
    @nagalaxmi6338 4 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன் அண்ணா

  • @kalaibalu236
    @kalaibalu236 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஜயா நல்ல பதிவு

  • @siva45
    @siva45 4 ปีที่แล้ว +2

    Nandri Anna 🙏💐

  • @kvdhava1784
    @kvdhava1784 4 ปีที่แล้ว +1

    ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயாவுக்கும் திருச்செந்தூர் முருகனுக்கும் கோடான கோடிநன்றி நன்றி நன்றி

  • @user-pq7ue5kp8e
    @user-pq7ue5kp8e 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @jayanthikarthikeyan4436
    @jayanthikarthikeyan4436 4 ปีที่แล้ว +2

    Open talk.. yethaiyum maraikama pesuringa superb sir

  • @ChillaxMusicClub
    @ChillaxMusicClub 4 ปีที่แล้ว

    Nice great advice

  • @ramalakshmi9840
    @ramalakshmi9840 3 ปีที่แล้ว +1

    Superb ramalakshmi kallidai

  • @Aish23
    @Aish23 4 ปีที่แล้ว +2

    Super sir.. True....

  • @kavinguru3622
    @kavinguru3622 4 ปีที่แล้ว

    Thank you mama vazhga valamudan.

  • @mohanalakshmanan1821
    @mohanalakshmanan1821 4 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் சொல்லுவது உண்மை நாம் நல்லது செய்தல் நாம் தெய்வத்தை தேடி போக வேண்டிய அவசியம் இல்லை தெய்வம் நம்மை தேடிவரும். நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @ANANDHU-sf9ib
    @ANANDHU-sf9ib 4 ปีที่แล้ว +1

    Anbu sahothararku anandakodi vanakkam,nandrihal

  • @p.kumaracharyachary6167
    @p.kumaracharyachary6167 4 ปีที่แล้ว +2

    Thank u na😊

  • @viniyaramesh9564
    @viniyaramesh9564 4 ปีที่แล้ว +1

    Great sir....deiva sangalpam enaku erukradhalathan na ungala sandichen sir.....thirusendur murugan enaku matrathai kuduthirukirar.....nandri sir....🙏

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @vijayraghavan7431
    @vijayraghavan7431 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    நன்றி நன்றி நன்றி

  • @sathyasuper5975
    @sathyasuper5975 4 ปีที่แล้ว +1

    Really super msg anna...

  • @selvig2676
    @selvig2676 4 ปีที่แล้ว +1

    Nandri Anna.

  • @kalaiyarasikamalakannan2574
    @kalaiyarasikamalakannan2574 4 ปีที่แล้ว +1

    Nanri sir

  • @sankarisundar5740
    @sankarisundar5740 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா உங்கள் வார்த்தை ஒவவொன்றும் என்னை மெய்சிலர்க்கவைத்து நன்றி உங்களை நான் பார்க்கவேண்டும் திருச்செந்தூர் முருகனை வேண்டுகின்றேன்

  • @sankartamil3022
    @sankartamil3022 4 ปีที่แล้ว +1

    அண்ணா.முதல்முறைஅண்ணா என்ற சொல் நான் உணர்ந்தேன்.உங்கள்மூலம்தான் அண்ணா. நீங்கள் செல்லும்போது வார்த்தை கேட்கும் போது எல்லாம் என் கடந்த பாதைகள் வழியாக மறந்து போகிறது.அண்ணா.நன்றி நன்றி.....

  • @dharanikumaran138
    @dharanikumaran138 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @smithakarthik1418
    @smithakarthik1418 4 ปีที่แล้ว +1

    Thanku god bless you

  • @amsavenikarthikeyan1817
    @amsavenikarthikeyan1817 4 ปีที่แล้ว +1

    100% true Anna your speech

  • @sanjaybharathy7513
    @sanjaybharathy7513 4 ปีที่แล้ว +1

    Thank you

  • @selva.s9410
    @selva.s9410 4 ปีที่แล้ว +1

    அன்பை கொண்டு அன்பை பெறு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @maladevishree7914
    @maladevishree7914 4 ปีที่แล้ว +1

    Every movement in life teaches us a lesson but if God's Grace is with us we will be able to recognize it. Thank you sir.

  • @mohanasundaris1124
    @mohanasundaris1124 2 ปีที่แล้ว

    Nandringa annaa.by S. Mohanasundarii.... 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @selvama8419
    @selvama8419 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா.

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 4 ปีที่แล้ว +1

    Good experience.. Life experience great..

  • @sathyasasikumar8435
    @sathyasasikumar8435 4 ปีที่แล้ว

    Thank you so much for your valuable truth.
    That s, sila dhrogam nammai vazha vaikum. I am also a trust worthy devotee of lord Murugar. As you said that he is with me on my way.
    Wishing to meet you sir.

  • @kesavbiru9744
    @kesavbiru9744 4 ปีที่แล้ว +1

    nice video & continue ur service

  • @thangaraj2765
    @thangaraj2765 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா

  • @svlifestyle5068
    @svlifestyle5068 4 ปีที่แล้ว +1

    Valga valamudan, thank you brother

    • @kuwaitkuwait3242
      @kuwaitkuwait3242 4 ปีที่แล้ว

      ஐயா.நான் sri lanka தவறாமல் நிகழ்ச்சிகள் பார்த்துக் வருகிறோம் ஆனால் தற்போது குவைடில்நவேலை செய்கிறேன் .sri lanka வரமாட்டிங்கலா. உங்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் மா..,ச.ராணி ..sri lanka

  • @suthakarsuthakar3308
    @suthakarsuthakar3308 4 ปีที่แล้ว +1

    பதிவு அருமை

  • @venkatesanthangamani3871
    @venkatesanthangamani3871 4 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @suganthip1212
    @suganthip1212 4 ปีที่แล้ว +1

    Nandri samy nandri nandri

  • @barathb959
    @barathb959 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நன்றி சார்

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 4 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @veerampandiyarajanbose9608
    @veerampandiyarajanbose9608 4 ปีที่แล้ว +1

    என் வழிகாட்டி வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் . திருச்செந்தூர் முருகனே போற்றி.

  • @letchumysubrayan8153
    @letchumysubrayan8153 4 ปีที่แล้ว

    Anna super

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 4 ปีที่แล้ว +2

    Vanakkam brother! I just need your blessings!🙏🙏🙏

  • @jeyasudha3276
    @jeyasudha3276 4 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @sathyasuper5975
    @sathyasuper5975 4 ปีที่แล้ว

    Thank you for your msg anna...

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 4 ปีที่แล้ว +1

    நூறு சதவிகதம் உண்மை சார் தெய்வசங்கள்பம் பத்தி நீங்கள் சொல்ல சொல்ல பூரிப்பா இருக்குசார் நன்றி சார் வாழ்க வளமுடன்சார் சர்வம் கிருஷ்ணார்பனம்

  • @velmuruganvelmurugan1740
    @velmuruganvelmurugan1740 4 ปีที่แล้ว +1

    thank u god. muruga

  • @akak4118
    @akak4118 4 ปีที่แล้ว +1

    Good speech

  • @subramanisaa5098
    @subramanisaa5098 4 ปีที่แล้ว +1

    Well said Sir. My mansiga guru.

  • @harshinicafe463
    @harshinicafe463 4 ปีที่แล้ว +1

    Thanks anna

  • @maneeshss562
    @maneeshss562 4 ปีที่แล้ว +1

    Good msg anna nadri

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 4 ปีที่แล้ว

    வணக்கம் நன்றி நன்றி நன்றி அய்யா. வாழ்க வளமுடன்