பாகம் 3, வாக்குத்தத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • தேடிவாசியுங்கள் செய்திகள் (Seek And Read Christian Messages)
    பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் (Bible Verses Used)
    பாகம் 3 (பாகம் 1C)
    Luk 4:6 Tamil லூக் 4:6
    இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
    Jer 27:5 Tamil எரே 27:5
    நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.
    Pro 13:12 Tamil நீதி 13:12
    நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
    Psa 119:66 Tamil சங் 119:66
    உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்.

ความคิดเห็น •