- 211
- 85 770
Seek And Read Ministries
India
เข้าร่วมเมื่อ 23 ม.ค. 2014
பாகம் 4 இனி பாவம் செய்யாதே
தேடிவாசியுங்கள் செய்திகள் (Seek And Read Messages)
பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் (Bible Verses Used)
பாகம் 4 இனி பாவம் செய்யாதே
2Co 4:2 Tamil 2கொரி 4:2
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
2Co 6:3 Tamil 2கொரி 6:3
இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.
Luk 23:40 Tamil லூக் 23:40
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
Luk 23:41 Tamil லூக் 23:41
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
Luk 23:42 Tamil லூக் 23:42
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
Luk 23:43 Tamil லூக் 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Rom 6:21 Tamil ரோம 6:21
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
Rom 6:22 Tamil ரோம 6:22
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
Eph 5:11 Tamil எபே 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
Psa 65:3 Tamil சங் 65:3
அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர்.
2Co 10:3 Tamil 2கொரி 10:3
நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல.
2Co 10:4 Tamil 2கொரி 10:4
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
2Co 10:5 Tamil 2கொரி 10:5
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் (Bible Verses Used)
பாகம் 4 இனி பாவம் செய்யாதே
2Co 4:2 Tamil 2கொரி 4:2
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
2Co 6:3 Tamil 2கொரி 6:3
இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.
Luk 23:40 Tamil லூக் 23:40
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
Luk 23:41 Tamil லூக் 23:41
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
Luk 23:42 Tamil லூக் 23:42
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
Luk 23:43 Tamil லூக் 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Rom 6:21 Tamil ரோம 6:21
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
Rom 6:22 Tamil ரோம 6:22
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
Eph 5:11 Tamil எபே 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
Psa 65:3 Tamil சங் 65:3
அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர்.
2Co 10:3 Tamil 2கொரி 10:3
நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல.
2Co 10:4 Tamil 2கொரி 10:4
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
2Co 10:5 Tamil 2கொரி 10:5
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
มุมมอง: 39
วีดีโอ
பாகம் 3 இனி பாவம் செய்யாதே
มุมมอง 667 ชั่วโมงที่ผ่านมา
தேடிவாசியுங்கள் செய்திகள் (Seek And Read Messages) பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் (Bible Verses Used) பாகம் 3 இனி பாவம் செய்யாதே Job 9:24 Tamil யோபு 9:24 உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், பின்னை யார் இதைச் செய்கிறார். 1Jn 5:19 Tamil 1யோவான் 5:19 நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவது...
பாகம் 2 இனி பாவம் செய்யாதே
มุมมอง 839 ชั่วโมงที่ผ่านมา
தேடிவாசியுங்கள் செய்திகள் Seek And Read Messages பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் (Seek And Read Messages) இனி பாவம் செய்யாதே பாகம் 2 1Co 5:13 Tamil 1 கொரி 5:13 புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தேவனே தீர்ப்புச்செய்வார் ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள். 1Co 5:1,2 Tamil 1கொரி 5:1,2 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனை...
பாகம் 1 ஊழியம் குற்றப்படுத்தப்படுகிறதே காரணம் என்ன
มุมมอง 4812 ชั่วโมงที่ผ่านมา
தேடிவாசியுங்கள் செய்திகள் (Seek And Read Messages) பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் (Bible Verses Used) ஊழியம் குற்றப்படுத்தப்படுகிறதே காரணம் என்ன பாகம் 1 Phi 3:2 Tamil பிலி 3:2 நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள். 2Co 6:3 Tamil 2கொரி 6:3 இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல்,...
உயர்ந்தவன் மேல் உயர்ந்தவன் காவலாளி
มุมมอง 4914 ชั่วโมงที่ผ่านมา
தேடிவாசியுங்கள் செய்திகள் ஏசா 34:16 (Seek And Read Messages Is 34:16) பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் (Bible Verses Used) உயர்ந்தவன் மேல் உயர்ந்தவன் காவலாளி Ecc 5:8 Tamil பிர 5:8 ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு. 1Jn ...
கிறிஸ்தவம் எதற்கு கற்றுக்கொள்ளவா அல்லது பெற்றுக்கொள்ளவா What For Christianity To RECEIVE OR To LEARN
มุมมอง 8016 ชั่วโมงที่ผ่านมา
Seek and Read Ministries தேடி வாசியுங்கள் பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் (Bible Verses Used) கிறிஸ்தவம் எதற்கு கற்றுக்கொள்ளவா அல்லது பெற்றுக்கொள்ளவா Mat 11:28 Tamil மத் 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். Mat 11:29 Tamil மத் 11:29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்...
ஒரு வசனத்தை வைத்து ஒரு முடிவோ அல்லது ஒரு தீர்ப்போ சொல்லலாமா
มุมมอง 12116 ชั่วโมงที่ผ่านมา
Seek and Read Ministries தேடி வாசியுங்கள் பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் (Bible Verses Used) ஒரு வசனத்தை வைத்து முடிவோ அல்லது தீர்ப்போ சொல்லலாமா 1Ki 15:28 Tamil 1இரா 15:28 பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 1Ki 16:8 Tamil 1இரா 16:8 யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவி...
பாகம் 1 இனி பாவம் செய்யாதே
มุมมอง 11919 ชั่วโมงที่ผ่านมา
தேடிவாசியுங்கள் செய்திகள் (Seek And Read Messages) பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் ( Bible Verses Used ) இனி பாவம் செய்யாதே 20-11-2024 யோவான் 8:11; யோவான் 5:14 Joh 8:9 Tamil யோவான் 8:9 அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். Joh 8:11 Tamil யோவான் 8:11 அதற்க...
தேவனுக்கு பிரியமாயிருப்பதற்கு கிரியை அவசியமில்லையா லூக்கா 3:22,23
มุมมอง 4419 ชั่วโมงที่ผ่านมา
தேடிவாசியுங்கள் Seek And Read பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் (Bible Verses Used) Luk 3:22 Tamil லூக்கா 3:22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. Luk 3:23 Tamil லூக்கா 3:23 அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார்...
பாகம் 14 யார் ஜெயிப்பார்கள்
มุมมอง 2721 ชั่วโมงที่ผ่านมา
தேடிவாசியுங்கள் செய்திகள் (Seek And Read) பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள் (Bible Verses Used) பாகம் 14 யார் ஜெயிப்பார்கள் யோபு 23:12 (TAM) Job 23:12 அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன். மத்தேயு 6:25 (TAM) Mat 6:25 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்கா...
பாகம் 7 வாக்குதத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
มุมมอง 7114 วันที่ผ่านมา
தேடிவாசியுங்கள் செய்திகள் ( Seek And Read Messages ) பாகம் 7 வாக்குத்தத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும் 1Jn 2:25 Tamil 1 யோவா 2:25 நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். Jud 1:5 Tamil யூதா 1:5 நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்க...
பாகம் 6 கிறிஸ்தவத்தை கைவிடுதல்
มุมมอง 3321 วันที่ผ่านมา
தேடிவாசியுங்கள் செய்திகள் ( Seek And Read Messages ) பாகம் 6 கிறிஸ்தவத்தை கைவிடுதல் Gal 4:10 Tamil கலா 4:10 நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. Gal 4:11 Tamil கலா 4:11 நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன். Gal 4:16 Tamil கலா 4:16 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? Rom ...
பாகம் 6 வாக்குதத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
มุมมอง 6528 วันที่ผ่านมา
தேடிவாசியுங்கள் செய்திகள் (Seek And Read Messages) Act 8:9-13 Tamil அப் 8:9-13 சீமோன் என்று மறுபேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான். 10 தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள். 11 அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித...
பாகம் 5 கிறிஸ்தவத்தை கைவிடுதல்
มุมมอง 87หลายเดือนก่อน
தேடிவாசியுங்கள்செய்திகள் (Seek And Read Messages) பாகம் 5 கிறிஸ்தவத்தை கைவிடுதல் Psa 76:10 Tamil சங் 76:10 மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். Jas 1:20 Tamil யாக் 1:20 மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. Psa 4:4 Tamil சங் 4:4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்...
பாகம் 13 யார் ஜெயிப்பார்கள்
มุมมอง 58หลายเดือนก่อน
தேடிவாசியுங்கள்செய்திகள் (Seek And Read Messages) பாகம் 13 (பாகம் 6B) 1 இராஜாக்கள் 20:22 (TAM) 1King 20:22 பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான். 1 இராஜாக்கள் 20:28 (TAM) 1King 20:28 அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒரு...
தினசரி பைபிள் வாசிப்பு அட்டவணை புதிய ஏற்பாடு, நீதிமொழிகள், சங்கீதங்கள்
มุมมอง 165หลายเดือนก่อน
தினசரி பைபிள் வாசிப்பு அட்டவணை புதிய ஏற்பாடு, நீதிமொழிகள், சங்கீதங்கள்
பாகம் 5 வாக்குதத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
มุมมอง 24หลายเดือนก่อน
பாகம் 5 வாக்குதத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
பாகம் 4 வாக்குதத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
มุมมอง 562 หลายเดือนก่อน
பாகம் 4 வாக்குதத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
பாகம் 3, வாக்குத்தத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
มุมมอง 932 หลายเดือนก่อน
பாகம் 3, வாக்குத்தத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
பாகம் 2 வாக்குதத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
มุมมอง 1942 หลายเดือนก่อน
பாகம் 2 வாக்குதத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
பாகம் 1 வாக்குத்தத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
มุมมอง 692 หลายเดือนก่อน
பாகம் 1 வாக்குத்தத்தங்களும் அதனோடு தொடர்புடையவைகளும்
Welcome..suvisheshaker..Nambu...narayanan...avl...l did not see you for ..a long time
I upload videos once in 4 or 5 days. I give my channel id below th-cam.com/channels/UX8BUdEF2ZXZgoViZntvug.html
Praise the Lord..
29.10.24 அன்று ஐயாவை சந்திக்க கர்த்தர் கிருபை செய்தார். ஐயா முலம் கர்த்தர் அநேக காரியங்களைக் கற்றுக் கொடுத்தார். அதை கைக்கொண்டு நடக்க கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் நடத்துவாராக. ஆமென் அல்லேலூயா
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
Paise the LORD தேவனுக்கே மகிமை உண்டாவதாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Nambu...pastor thanks for 26. 10.24 sermon....seek and read Ministries....Video
Praise The Lord. Amen.
Excellent teaching on how to overcome pain and suffering. Praise the Lord.
Glory to God in Jesus's Name. Amen.
Praise the Lord. Thank you for uploading this reading plan. Easy to remember. Glory to Lord Jesus.
🙏PRAISE THE LORD JESUS CHRIST ALWAYS. Thank you pastor
Praise The Lord Jesus Christ. Amen.
Long felt request is fulfilled
All Glory to God. Praise the Lord Jesus Christ. Amen.
Praise God. Thank you Pastor
Praise the Lord, Brother. Could you please post your 1 month Bible reading plan if possible. I remember you shared this in a few messages in your channel but I was not able to find the exact ones. Thank you so much for your time and ministry.
Praise The Lord. Uploaded th-cam.com/video/ieJyOPlAHnA/w-d-xo.html
@@seekandreadministries7124 Praise the Lord. Thank you again for your time.
Praise the lord. Brother, i am interested in your messages for the last one year. The Holy spirit can only teach the word of God. If we are Holy, we can understand all the words of God. There is no secret. We couldn't understand these words from our world except Jesus. Because Jesus is holy, he can understand all the plan of God. We shall try to be holy. It will explain all things in the world not only in the bible. Pray for me to be holy pls . Praise the lord.
Glory to God. God bless you all in Jesus Name. Amen. Jud 1:24-25 Tamil யூதா 1:24,25 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், 25 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
தெளிவான விளக்கம் ஐயா நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக . ஆமென்.
Thanks pas
Many many thanks to Jesus.
ஆமென்.ஆமென்.ஆமென்
நான் பொறுமையை காத்து கர்த்தருக்கு பிரியமாய் நடக்க ஆவியானவர் உதவி செய்ய வேண்டுகிறேன். ஆமென்.
பொறுமை இரண்டு வழிகளில் கிடைக்கும். ஒன்று உபத்திரவத்தின் மூலமாக ரோமர் 5:3,4 Rom 5:3,4 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். இரண்டாவது வசனத்தின் மூலமாக. Rom 15:4 ரோமர் 15;4 தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
🙏PRAISE THE LORD PASTOR ALL GLORY TO THE NAME OF OUR LORD JESUS CHRIST ALWAYS. It is a blessing to listen this sermon with clarity.
Thought provoking message. Praise the lord
Good bless you brother
Glory to Jesus amen
நியாபிரமானத்தை நிறைவேற்றவும்., தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றவும், சாபங்களை முறித்து நீதியை நிறைவேற்றி கிருபையை அளிக்கவும் இயேசு பூமியில் மாமிசத்தில் வெளிப்பட்டார்
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
Amen
Amen
Excellent bible study. Important lessons to learn from Samson's life and death, and the work of the Holy Spirit. If possible, please do a few teachings from the life and death of King Solomon. Thank you, Brother. Praise the Lord for your Bible teaching ministry.
Yes, Brother. I will prepare messages on the topic of the life and death of King Solomon. Praise The Lord. Amen.
Excellent series and very practical messages. Praise the Lord.
செய்தி மிகவும் அருமை. ஊழியம் வளர ஆண்டவரை வேண்டுகிறேன் ஆமென்அ
ஏண்டா மத விளம்பர கம்பெனியில் வேலையில் சேர்ந்தால் பிராமணனா. பிராமணன் யார் என்று மனு சொல்லி இருக்கிறார். திருட்டு பயலுங்க கிறிஸ்தவ விளம்பர கம்பெனியில் சேர்ந்தால் சாட்சி ஆகுமா.
Praise God. Thank you for sharing this message.
ஜீவனுள்ள வார்த்தை கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
Excellent message that transformed me from possible backsliding mind Praise the lord
Thanks for listening
Excellent. Praise the lord
Excellent message on mind of Christ. Glory to God. Thank you.
Thanks for watching
Excellent message. Praise the Lord.
The long time expected sermon today 13 3 24 thanks to Bro.Nambu James of Seek And Find Ministries
Excellent series. Praise the Lord. Thank you Brother.
Glory to God. Amen in Jesus Name.
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
Praise The Lord. Amen.
Excellent series. Praise the Lord. Thank you.
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Praise the Lord. Thank you for the message. Including how to apply these lessons in our daily lives is very helpful.
Glad it was helpful! Glory to God in Jesus' Name. Amen.
Praise the Lord Brother. We hope you and your family are doing well. We have been very much blessed and encouraged by your messages. We, as your spiritual family, pray for your health and needs, and may the Lord Jesus continue to use powerfully you for His glory. Please upload your messages when possible and convenient.
Thank you. Praise The Lord. th-cam.com/video/8v0Aefa5Dnk/w-d-xo.html
Excellent series. Very thought provoking. Thank you for sharing God's word.
Samson life is a sad story of how a man could be so anointed and yet lived an uncoordinated life that didn’t allow him to maximize his potential. It’s noteworthy that the New Testament mentions Samson in a positive way with other heroes of faith without any reference to his mistakes (Hebrews 11:32-34). However, if Samson had not made these mistakes, he would have made greater impact than he did, and he wouldn’t have died the way he did. Thank you for the message.
Praise the Lord. Very thought provoking message. Thank you for sharing the gospel with others and uploading your messages. Glory to God.
Praise the Lord. Amen.
Praise the lord . GOOD MESSAGE
Praise the Lord. Thank you for addressing complex questions. Excellent message. Glory to God.
Glory to God. Amen in Jesus Name
எரேமியா 31 31 தீர்க்கதரிசன வார்த்தை கீழ இருக்கிற வசனத்தை பற்றிய தானே 28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. மத்தேயு 26:28
Praise the lord jesus christ