வேதனையாக இருக்கிறது... வரலாற்றை சிதைப்பவர்களாக நமது சுற்றுலா பயணிகளில் சி/பலர் இருக்கின்றனரே... அவர்களின் தற்பெருமையையும் (vanity) , வன்முறை கிளர்சியையும் (vandalism) அந்தப் பாறைகளிலிருந்தும், கட்டடங்களிலிருக்கும் கீறப்பட்ட பெயர்களிலிருந்து அறிந்து கொள்கிறோம் நாம். வரலாற்று சின்னங்களை சிதைக்கும் இவர்களையும் இவைகளை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறும் ஒன்றிய அரசின்/ தமிழ்நாட்டின் தொல்லியல்துறையினரையும் ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாக நீங்கள் அழுத்தம் திருத்தமாக கண்டித்திருக்க வேண்டும்.
வரலாற்று செய்திகள் குறைவாக உள்ளதாக உணர்கிறேன். அந்த கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் என்ன சொல்கின்றன என்பது குறித்து தொல்லியல்துறையினரின் விளக்கத்தை கேட்டறிந்து கொடுத்திருக்கலாம். பயனுள்ளதாக இருந்திருக்கும்.
Vera level bro amazing
சூப்பர் அண்ணா 🔥🔥🔥
Super bro 👍👍👍
arumai macci
Super Review👏👏👏
வேதனையாக இருக்கிறது... வரலாற்றை சிதைப்பவர்களாக நமது சுற்றுலா பயணிகளில் சி/பலர் இருக்கின்றனரே... அவர்களின் தற்பெருமையையும் (vanity) , வன்முறை கிளர்சியையும் (vandalism) அந்தப் பாறைகளிலிருந்தும், கட்டடங்களிலிருக்கும் கீறப்பட்ட பெயர்களிலிருந்து அறிந்து கொள்கிறோம் நாம். வரலாற்று சின்னங்களை சிதைக்கும் இவர்களையும் இவைகளை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறும் ஒன்றிய அரசின்/ தமிழ்நாட்டின் தொல்லியல்துறையினரையும் ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாக நீங்கள் அழுத்தம் திருத்தமாக கண்டித்திருக்க வேண்டும்.
Good. Good. Good.
சிறப்பு 👌
👍
Superb
Arumai anna 😍😍
Ithellam makkalin paarvaikku kankaatchiya vankalam seermai patuthi
Semma anna video 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Semma Quality Bro,Video...
Nice information doing good job bro👍
Bro super bro continue speech
மிக்க நன்றி நண்பரே 🤝💐
Bro excellent video bro
Annanerilpaarthathupolirungthathuarumaianna🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
சூப்பர் bro
Thank you.sir.
Enga oorru 🔥🔥🔥👍
வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் தொல்லியல் துறை நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று, அவைகளை இந்தக் காணோளியில் பகிர்ந்திருக்கலாம்.
இறுதியில், உங்களை மற்றும் ஒளிப்பதிவாளர் முதுக்குமார் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் சேர்க்கலாம்.
Wrote in old kannada language on stone
Bro dindigul malai kottai fort upload plse
இஸ்லாம் கோவில் இங்கு தேவையா?
அராஜகம்
Bro na Inga poi iruka bro
வரலாற்று செய்திகள் குறைவாக உள்ளதாக உணர்கிறேன். அந்த கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் என்ன சொல்கின்றன என்பது குறித்து தொல்லியல்துறையினரின் விளக்கத்தை கேட்டறிந்து கொடுத்திருக்கலாம். பயனுள்ளதாக இருந்திருக்கும்.
Hi bro
Enge pathalu rombu kuppeya iruku 😒😒