தரவுகளும் உறவுகளும் | ராம் & பாஸ்கி | S19 E05

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • தொலைப்பது வெறும் சாய்ஸ் இல்ல,
    அடையாளங்களும் தான்!!
    அட்டை ஏந்தி லைன் ல நின்னு அரசாங்க அடையாளத்தில் நம்மை அடக்கிய பிறகு,
    ஒவ்வொரு பில்லுக்கும் ஃபோன் நம்பர் கொடுத்து, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கு நம்முடைய சுதந்திரத்தையும் அடையாளத்தையும் சேர்த்தே இன்றைய சந்தையில் அடைத்துக் கொள்ளுகிறோம்!
    இதில் பெரிதும் அடிவாங்குவது உள்ளூர் உறவுகளும், உணர்வுகளும் தான்…
    மேலும் கேளுங்க 100 ஆவது எபிசோடை தாண்டிய ராட்டை தி வீல்!!
    ராம் | பாஸ்கி | திலிப்

ความคิดเห็น •