பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை... அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.. இவ்வுலகம் என்பது நாம் வாழ்கின்ற உலகம் நம் கண் முன்னே இருப்பது. நம் கண் முன்னே நிற்பது.. அவ்வுலகம் என்பது ஒரு மாயத் தோற்றம் கனவு உலகம் கற்பனை உலகம்.. ஆக நாம் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நிஜ உலகையா? மாய உலகையா? எனவே தான் வள்ளுவர் பொருளை முதலாவதாக சொல்லி அருளை இரண்டாவதாக சொல்லி இருக்கிறார். எனவே கல்வியை விடவும் செல்வமே சிறந்தது.
Soooooooooooooper patti manram .Nalla theerpu.
தரமான பட்டிமன்றம்.நடுவருக்கும் ஜெயா தொலைக் காட்சிக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்
அருமையான பட்டிமன்றம்..வாழ்த்துக்கள்..
அருமையான அற்புதமான ஆழமான கருத்தாளமிக்க பட்டிமன்றம்.. தீர்ப்பு மிக சிறப்பு... அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்..
💐💐💐அருமையான பட்டிமன்றம்...
அருமையான பதிவு அய்யா வணக்கம்
அருமையான தீர்ப்பு. கல்வி கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
அருமையான நிகழ்ச்சி🎉
Hema presents awesome speech. Blessings🎉
Super kalidhas brother 😘😘
Super pa hemavarthini
அருமை🎉🎉🎉🎉🎉
உமா சங்கர் பேச்சு அருமையாக இருந்தது
அருமை அருமை❤🎉🎉
ஐயா சரியான தீர்ப்பு 👍
Pattimandram super.
Hemavardhi sister super 😎👍,Theni special
🎉
👌
Wishes🎉 to all.
Super speaker's 👌 ❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉
நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் அறிவார்ந்தவர்களாய் இருந்தால் கல்வி சிறந்தது தான்,அவர்களே கொள்ளையனாக இருந்தால் பொருள், பணம் சிறந்தது.
Super nice
அரசியல் வாதிகள் பெறும் மதிப்பை எந்தக் கல்வியாள னாலும் பெற முடியாது.
இன்றய காலகட்டத்தில் பொருட்செல்வம் இருப்பவன் நடத்தும் கல்விச்சாலைகளில்தான் கல்விச்செல்வம் பெற்ற பிறகு படித்த கூலிக்காரன் ஆக முடியும் என்வென்று சொல்வது.
@@sivaerode058
👌👌👌👌
இந்த காலத்தில் மனிதனின் மதிப்பை உயர்த்துவது காட்டுவது பணம் தான்.
பொருட்செல்வம் தான்
கல்வியும் வேண்டாம்..
பொருளும் வேண்டாம்.
நரேந்திரதாஸ் மோடியின் நண்பராய் இருந்தால் போதும்..அதானி போல..
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை...
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை..
இவ்வுலகம் என்பது நாம் வாழ்கின்ற உலகம் நம் கண் முன்னே இருப்பது. நம் கண் முன்னே நிற்பது..
அவ்வுலகம் என்பது ஒரு மாயத் தோற்றம் கனவு உலகம் கற்பனை உலகம்..
ஆக நாம் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
நிஜ உலகையா? மாய உலகையா?
எனவே தான் வள்ளுவர் பொருளை முதலாவதாக சொல்லி அருளை இரண்டாவதாக சொல்லி இருக்கிறார்.
எனவே கல்வியை விடவும் செல்வமே சிறந்தது.
RSS SANGHI PATTIMANRAM!
வேறு நடுவர் உங்களுக்கு கிடைக்கவில்லையா? இவர் குரல் நாராசமாக இருக்கிறது .இவர் ஒரு பக்கா Rss காரர். ஜெயா டிவி Rssக்கு சொந்தமா?
ஜாதி திமிரும் உள்ளவர்
லியோனியை வைத்து நடத்தியிருந்தால் இடுப்பைப் பற்றி விரிவாக பேசி உங்களை மகிழ்வித்திருப்பார்.
திருட்டு சர்டிபிகேட்தான் மதிப்பை உயர்த்தும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😂