சாமியா இல்ல வரலாறா ? | 45 அடி உயர குத்துகல் | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • For More Details - tamilnavigatio...
    Google Map - Srivilliputhur - goo.gl/maps/ua...
    Tiruppur Kumarikal - goo.gl/maps/yq...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

ความคิดเห็น • 226

  • @prasath7429
    @prasath7429 3 ปีที่แล้ว +128

    தமிழ் வரலாறு ஒரு ஊற்றை போன்றது....வந்துட்டே இருக்கு ..வரலாற்றை தோண்டி எடுக்கும் இவரைப்போன்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 3 ปีที่แล้ว +7

      தமிழர்கள் தங்களுடைய அருமை பெருமைகளை மறந்தார்கள். மறக்கடிக்கப் பட்டார்கள். சீக்கிரம் உணர்ந்து மீட்டெடுக்கக் கற்று கொள்ளுங்கள். இது காலத்தின் அவசியம். அவசரம்.

  • @am.thirusri5319
    @am.thirusri5319 3 ปีที่แล้ว +15

    thala sivagangai district singampunari thaluk முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மன்னர் ஆண்ட பறம்பு மலை வாருங்கள்...

  • @jeyakodi5378
    @jeyakodi5378 3 ปีที่แล้ว +25

    விருதுநகர் மாவட்டத்தில் வரலாற்று இடங்கள் இன்னும் சில இருக்கிறது.
    1.கைலாச நாதர் கோவில் (நென்மேனி)
    2.குகன் பாறை(சமனப் படுக்கை)
    Please Karna bro explore these places I am waiting for the video - by Manoj kumar (perapatti)

    • @alageswaranmurugan6759
      @alageswaranmurugan6759 ปีที่แล้ว

      குகன் பாறைல சமணர் படுக்கைகள் எங்க இருக்கு

  • @murukesh7715
    @murukesh7715 3 ปีที่แล้ว +35

    வாழ்த்துக்கள் அண்ணா 300k குடும்பமாக போறோம்

  • @jeeva9980
    @jeeva9980 3 ปีที่แล้ว +2

    அப்போ இவ்லோ பெரிய கல்ல தூக்க எவ்ளோ சிரமமா இருந்துறுகும் உன்மையவே மிக பெரிய அட்ச்சர்யமான ஒரு வரலாறு அருமையான பதிவு அந்த காலத்தில் எந்த ஒரு நவீனமும் இல்லாம இந்த கல்ல நட்டுறுக்கங்க றொம்பவே அருமையான கானொலி பதிவு அருமை கர்ணா உங்கள் வரலாட்று பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் கர்ணா

  • @aspirations3127
    @aspirations3127 3 ปีที่แล้ว +24

    தேடித் தேடி இது போன்ற தெய்வங்களைக காட்டுறீங்க .நன்றி நண்பா! 🙏🙏

    • @arunprakash9482
      @arunprakash9482 3 ปีที่แล้ว

      @Mohammed Yasin Sabri neetha paithiyam

  • @kannathasantknrbrother3019
    @kannathasantknrbrother3019 3 ปีที่แล้ว +3

    இன்னும் நிறைய கண்டு பிடிக்காமல் நிறைய நிறைய அதிசயம் நம் முன்னோர்கள் விட்டு சென்று இருக்காங்க அதை நாம் கண்டுபிடிக்கனும்
    இளைஞர்கள் முன்வரனும்
    வாழ்த்துக்கள் வளர்க தமிழ்

  • @idhayaa.9148
    @idhayaa.9148 3 ปีที่แล้ว +8

    எப்போதும் உங்கள் பதிவு மிகவும் சிறப்பு கர்ணா..
    மேலும் உங்கள் பதிவுகள் சிறப்படைய வாழ்த்துகிறேன் 🙏

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 3 ปีที่แล้ว +14

    Tamil navigation is one of the best YT channels,vera level bro🔥🎉🎉🎉

  • @7Crores
    @7Crores 3 ปีที่แล้ว +7

    சூப்பர் புரோ
    இன்று விலைவாசி கடும் உயர்வு
    இதுலயும் நீங்க பண்ணும் பணி மிக சிறப்பு ஊர் ஊர் டீமா போறீங்க

  • @muneeswari6236
    @muneeswari6236 3 ปีที่แล้ว +4

    பழங்குடி மக்கள் இப்போ இருக்காங்களா அவுங்களோட history போடுங்க bro

  • @இராசேந்திரசோழன்-ந3ச

    முனியாண்டி என் தாய் வழி குடிசாமி (குல தெய்வம் )

  • @murukesh7715
    @murukesh7715 3 ปีที่แล้ว +10

    வணக்கம் கர்ணா அண்ணா ❤️

  • @suriya8997
    @suriya8997 3 ปีที่แล้ว +3

    சகோ கும்கி படத்தில் வரும் அந்த மிக பெரிய மரம் அதை பற்றி இன்னொரு காணொளி எடுங்கள்.....சகோ மிகவும் அருமை

  • @kalirajchandranvlogs6335
    @kalirajchandranvlogs6335 3 ปีที่แล้ว +2

    விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், புத்தூர் மலையில் நிறைய ஜீவசமாதுகள், குகைகள், சமணப்படுக்கைகள் உள்ளது, மற்றும் பாண்டியர் காலக் மலைக்கோவில்களும் இங்கு சிறப்பு. தாங்கள் நம் வரலாற்றைப் பதிவு செய்து வருவதில் மிக்க மகிழ்ச்சி! நன்றி நண்பரே! 🙏
    இப்படிக்கு
    ச. காளிராஜ் பி. டெக்
    புத்தூர்.

    • @paranamaran7218
      @paranamaran7218 3 ปีที่แล้ว

      உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +8

    Unga channel enga pokkisham Bro 👏👏

    • @geethac5659
      @geethac5659 3 ปีที่แล้ว +2

      டிக்கிடி டிக்கிடி 😂😂

    • @dailynewfuns
      @dailynewfuns 3 ปีที่แล้ว +1

      @@geethac5659 ஆமாங்க ☺☺

  • @jeyaprakashmanikandan1403
    @jeyaprakashmanikandan1403 3 ปีที่แล้ว +5

    Unnga video la avlo knowledge irukuthu bro 🔥🔥

  • @mrtamilan8631
    @mrtamilan8631 3 ปีที่แล้ว +2

    Bro இது திருவில்லிபுத்தூர் குறவன் கோட்டை முனியாண்டி கோவில்

    • @venkatesamoorthy640
      @venkatesamoorthy640 3 ปีที่แล้ว

      அத எந்த இடத்தில் உள்ளது சொல்லுங்கள் நண்பரே நன்றி வணக்கம்

    • @mrtamilan8631
      @mrtamilan8631 3 ปีที่แล้ว

      @@venkatesamoorthy640 popcorn brain chennel ல் குறிப்பிட்டுள்ளேன் .கீழடி யை விட பழமையான முதுமக்கள் தாழி கொண்ட இடம் தமிழர் மறந்த மறைத்த இடமும் கூட

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +3

    நல்லஇடங்கள்கான்பித்தர்க்கு
    நன்றிகர்ணாவாழ்கவளமுடன்

  • @vasanthkumar5985
    @vasanthkumar5985 3 ปีที่แล้ว +1

    கேமரா யுத்தி மிக அற்புதமாக உள்ளது கர்னா....

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว +3

    விசித்திரமான பதிவு கர்ணா.. 300k சந்தாதாரர்கள்,வாழ்த்துக்கள்!👏🏽👏🏽👏🏽

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 ปีที่แล้ว +4

    ஆச்சரியமான தகவல். நன்றி கருணா.

  • @godsdefenition8785
    @godsdefenition8785 3 ปีที่แล้ว +2

    Hi Karna, I love your videos. I am a history lover. You are revealing some fantastic facts of human history. Great Work💐

  • @girivaigai3357
    @girivaigai3357 3 ปีที่แล้ว +1

    Who watch this ican of place on theenir itaiveli 👍👍👍👍

  • @arulshanmugam9539
    @arulshanmugam9539 3 ปีที่แล้ว +3

    Nice work. Wonderful coverage. What's the app used to measure the height

  • @Goldmanspears
    @Goldmanspears 3 ปีที่แล้ว +3

    Incas and Mayas of South America erected tall wooden poles with human head at the top.
    They are called
    "Totem Poles"

  • @gk7krish813
    @gk7krish813 2 ปีที่แล้ว

    𝐀𝐧𝐧𝐚 𝐀𝐧𝐭𝐡𝐢𝐲𝐮𝐫 𝐆𝐮𝐫𝐮𝐧𝐚𝐭𝐡𝐚 𝐒𝐰𝐚𝐦𝐲 𝐤𝐨𝐯𝐢𝐥 𝐥𝐚 𝐢𝐧𝐭𝐡𝐚 𝐦𝐚𝐭𝐡𝐢𝐫𝐢 𝐢𝐫𝐮𝐤𝐤𝐮 𝐛𝐮𝐭 𝐢𝐭𝐡𝐚 𝐯𝐢𝐝𝐚 𝐜𝐡𝐢𝐧𝐧𝐚𝐭𝐡𝐮

  • @eastowest630
    @eastowest630 3 ปีที่แล้ว

    தம்பி இந்தப் பிரமாண்டமான கல் 5000 வருடத்திற்கு முந்தையது என்பதின் ஆதாரத்தையும் கூறினால் நன்றாக இருக்கும்.

  • @Godhvmercy
    @Godhvmercy 3 ปีที่แล้ว +1

    People follow youtubers who are so fancy. But not people like him. You are doing a good job thambi, we are the few genuine followers. Stay blessed

  • @karthigaiselvi2581
    @karthigaiselvi2581 3 ปีที่แล้ว +1

    Bro idhu enga ooru samy....🙏🏻spr bro....neenga Inga varuvinganu edhir pakkala bro....nalla enga kovil ah pathina perumaiyai
    explain panninga bro....mass😎muniyandi samy 😎na summa va....

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 3 ปีที่แล้ว +1

    ❤️👍❤️👍❤️👍❤️👍❤️
    💐 Congratulations ❤️ 3 lakh 💐
    💐 Subscriptions 💐

  • @TamilVillageTv
    @TamilVillageTv 3 ปีที่แล้ว +3

    வரலாற்றுப் பயணங்கள் வெல்லட்டும் 🐅👍

  • @sa-mediya6637
    @sa-mediya6637 2 ปีที่แล้ว

    Virudhunagar district koomapatti big real story plz cover brother..... Life story

  • @anandhanc7382
    @anandhanc7382 3 ปีที่แล้ว +1

    மதுரை மாவட்டம் மேலவளவு சோமகிரி மலை பற்றி வீடியோ போடுங்கள் தல👍👍👍

  • @kathirveladavan
    @kathirveladavan 3 ปีที่แล้ว +1

    இந்த தெய்வங்களை பார்க்கும் பொழுது புல்லரிக்குது...🙏🙏🙏🙏

  • @kathirveladavan
    @kathirveladavan 3 ปีที่แล้ว

    வணக்கத்துக்குரிய அன்பு தம்பி கர்ணா...இந்த கோவில் நாம் ஏற்க்கனவே பார்த்த மாதிரி இருக்கு..பழைய காணொளியா தம்பி..இது ஒரு சின்ன சந்தேகம் மன்னித்து விடு...🤣😍😍😍😍(பின்னே பதிலும் வந்துவிட்டது)..😅😅😅🤩🤩🤩🤩

  • @rasadesigners
    @rasadesigners 3 ปีที่แล้ว +1

    Nice one bro. But another youtube channel specified its age as 2000 yrs. Any experiment done on this to get age ? Pls clarify.
    We should set our facts straight to get our history to the world. Thats why Iam clarifying.

    • @daniroskumar
      @daniroskumar 3 ปีที่แล้ว

      ASI calculating these type of structure age based on the near by archeological site age , Near by we have sangam era sites are there so they comparing with the nearby site and saying 2000 years ...they don't do any specific dating for this type of sites ...hence this minimal age limitation for these sites.....but comparing to other worldly sites it will go to monolith age hence karna saying this 5000 years

  • @bossjothi8913
    @bossjothi8913 2 ปีที่แล้ว

    அண்ணே விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம் இதேபோல பாண்டிய மன்னன் வரலாறு அங்க இருக்கினேன் அந்த இடத்துக்கு ஒரு அந்த வரலாறு சொல்லுங்களேன்

  • @sullanmadhan3766
    @sullanmadhan3766 3 ปีที่แล้ว

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு
    அர்ஜுனாபுரம்
    1.நல்லதங்காள் கோவில் (நல்லதங்காள் மற்றும் ஏழு குழந்தைகள் இறந்த கிணறு, ஏழு குழந்தைகளுக்கு சிலை வடிவம் *கதை புத்தகம் உள்ளது*)
    2.அழகிய மணவாள பெருமாள் கோவில் (தென்காசி வீரபாண்டிய மன்னன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக கல்வெட்டு உள்ளது)🙏🏻🙏🏻🙏🏻

  • @Rsenthil403
    @Rsenthil403 3 ปีที่แล้ว

    இங்கு வரலாற்றை காப்பாற்ற வேண்டும் என்றால் கடவுள் என்று ஒன்றை உருவாக்கி வழிபாடு நடத்தினால் தான் உண்டு.. இல்லை என்றால் இங்கு பலரால் அது அழிக்கபட்டு விடும்.... அது எந்த மத கடவுளாக இருந்தாலும் சரி

  • @harianithaanithahari2242
    @harianithaanithahari2242 3 ปีที่แล้ว

    எங்க கிராமத்தில் செட்டிநாடு ஆத்தங்குடியில் இதே மாதிரி ஒரு கல் உள்ளது அண்ணா ஒரு 10அடி இருக்கும் அந்த கல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.நான் சிறு வயதில் இருந்தே பார்க்கிறேன்.அந்த கல்லில் ஒரு கர்ப்பிணி பெண் ஆண்மா இருப்பதாக கூறுகிறார்கள்.சிறு குழந்தைகள் அந்த கல் பக்கம் செல்ல அனுமதிப்பதில்லை. எனக்கு வயது 29 நான் இதுவரை அந்த கல் பக்கம் சென்றதே இல்லை

  • @mt.gowthamanmtr.thaya0046
    @mt.gowthamanmtr.thaya0046 3 ปีที่แล้ว +2

    Super anna vera level travel matum ellama nirya research patichtu nalla explain Panringa let's keep it up ❤️❤️❤️❤️

  • @aaniyepudungavenam8079
    @aaniyepudungavenam8079 3 ปีที่แล้ว

    Bro same ithe மாதிரி இன்னோர் monolith onnu விருது நகர் ,ஶ்ரீ வில்லி புத்தர் பகுதி ல இருக்கு

  • @SriMalayan
    @SriMalayan 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்களும் அன்பும் தோழர்.... தரணி போற்றும் எம் தமிழ் போல் வாழ்க பல்லாண்டு காலம் கருப்பர் ஆசியோடு..

  • @jeeva9980
    @jeeva9980 3 ปีที่แล้ว

    ஊன்மையவே றொம்ப ப்றமிப்பா இருக்கு கர்ணா எப்டி நா சொல்ட்றனா ஒரு மாசதுக்கு முன்னாடி எங்க வீட்டுல ஒரு கொட்டாய் போட்டோம் அதுக்கு 8 அடி கல்ல தூக்கவே றொம்ப கஸ்ட பட்டோம்

  • @ushakiranayyagari8208
    @ushakiranayyagari8208 3 ปีที่แล้ว +3

    Instresting to learn about stone monolith for the past 5000 years thank you for sharing

  • @இராசேந்திரசோழன்-ந3ச

    தலைவா இந்த காணொளி வெறும் முன்னோட்டமாக தான் இருந்தது என்பது என் கருத்து இன்னும் கொஞ்சம் ஆழமாக விரிவாக இதன் முழு அல்லது ஒரு சிறு வரலாறு இந்த கோவிலை பற்றி இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் ஆனால் அப்படி எதையும் பார்க்க முடியவில்லை, இது வெறும் அறிமுக காணொளியாக தான் இருந்தது

  • @Shakishaki10
    @Shakishaki10 3 ปีที่แล้ว +1

    3laks subs ku valthukkal... I get to knw many histories abt our ancesters

  • @varunmuthukumarasamy8903
    @varunmuthukumarasamy8903 3 ปีที่แล้ว +2

    Valthukal bro for 300k subscribers....✌️✌️✌️✌️✌️

  • @koubhar00000
    @koubhar00000 3 ปีที่แล้ว +1

    G அதை அளக்க பயன்படுத்திய software பெயர் என்ன??????

  • @anandkumar-kr7if
    @anandkumar-kr7if 3 ปีที่แล้ว +1

    Great & please explore aralvaimozhi poigai dam,falls,hills,kottai,murugan kundram in kanyakumari district!!!

  • @sangavisangavi7894
    @sangavisangavi7894 3 ปีที่แล้ว +1

    300k speical

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 3 ปีที่แล้ว

    Inthe Kovilukk nanga familyoda poiruke bro

  • @vijayadass5276
    @vijayadass5276 2 ปีที่แล้ว +1

    Thanks for the video thambi 👏🏼👏🏼👏🏼

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 3 ปีที่แล้ว +1

    திருப்பூரில் எந்த இடம்

  • @shajuchristo1727
    @shajuchristo1727 3 ปีที่แล้ว

    There is a tiger cave in Kovilpatti (tuty dist)... Come and do video

  • @loganingenious14
    @loganingenious14 3 ปีที่แล้ว

    Anna my video va unga youtube channel ah podanum....Help pannuga bro

  • @மனோகரன்-ல7ல
    @மனோகரன்-ல7ல 3 ปีที่แล้ว

    ஈரோடு மாவட்டத்தில் இது போன்ற இடம் அமைந்துள்ளது...

  • @sa-mediya6637
    @sa-mediya6637 2 ปีที่แล้ว

    Niga vantha kunuur la irunthu just 15 km bro plz cover bro

  • @7hill
    @7hill 3 ปีที่แล้ว

    அருமை நம்பிக்கை மூடநம்பிக்கை சுறுக்குனு சொல்லிடீங்க

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 ปีที่แล้ว

    Anna ninga kavanichingalo illayo anal andha kumarikal 7 kodu pola irukku

  • @trathinavel694
    @trathinavel694 3 ปีที่แล้ว

    Unga kuda nanum varen. Appadi Oru. Ninaivugal. Neengal anaivarum punniyam seidu ullirkal

  • @mathivanan791
    @mathivanan791 3 ปีที่แล้ว

    அணுனாக்கி பற்றிய வீடியோ ஓன்று போடுங்க....

  • @ramuchandran6892
    @ramuchandran6892 3 ปีที่แล้ว +1

    Valga manitha nalla irunggal unggal valvu sirakkanum manitha valltukkal

  • @candyvj6124
    @candyvj6124 3 ปีที่แล้ว

    Super pro ana anga iruthu pakkathula tha natham patti meenachi amman kovil pandiya mannar kattiyathu inga vanga therium meen 🐟🐟 sennam irukku

  • @muneeswaran.b1501
    @muneeswaran.b1501 3 ปีที่แล้ว

    Bro nenga ooruku vanthutu engalam parkama poitinga bro....

  • @futuretech623
    @futuretech623 2 ปีที่แล้ว

    Bro tirchy famous masque history poduga

  • @beingsolitary1048
    @beingsolitary1048 2 ปีที่แล้ว

    Vanathirayar atchi kaalam patri yaarume solave illai neegal solluga karna brother

  • @rajesh11m
    @rajesh11m 3 ปีที่แล้ว +1

    I am from Tirupur, I don't know this place

  • @krishnakumar.k3051
    @krishnakumar.k3051 2 ปีที่แล้ว

    tks for providing English subtitles

  • @girijat6235
    @girijat6235 3 ปีที่แล้ว +1

    Similar place also in salem ammapet
    Koochukal muniappan street
    They worshipped muniappan
    I am happy to share this

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +3

    02:07 அடேங் அப்டிங் அப்பா 😱😱😱😱😱😱😱

  • @crickethighlights-allforma4848
    @crickethighlights-allforma4848 2 ปีที่แล้ว

    Tirupur la enga iruku bro first kamicha place?

  • @praphakaran2012
    @praphakaran2012 3 ปีที่แล้ว

    please change the name "thiruvilliputhur"

  • @vivekanandhan2254
    @vivekanandhan2254 2 ปีที่แล้ว

    Enga oorla kooda irruku bro sangilikarupasmy near tirupur

  • @srinivasanp5731
    @srinivasanp5731 3 ปีที่แล้ว +1

    Super thambi

  • @seychellestamizhan4909
    @seychellestamizhan4909 3 ปีที่แล้ว

    Enna da pannikutty mathiri peruthukite pora sivaram

  • @AK-sr4pm
    @AK-sr4pm 3 ปีที่แล้ว

    பொதிகை மலைக்கு போய்ட்டு வாங்க அண்ணா

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne 3 ปีที่แล้ว +1

    Bro intha idam nama erkanave pathamathiri irukku and unkaloda development romba crowth akanum all the best bro😊😊

  • @aravindan9516
    @aravindan9516 2 ปีที่แล้ว

    Sir Alpha movie paruga athula varum
    Travel panaa use panuvaga and more

  • @meera8199
    @meera8199 3 ปีที่แล้ว

    😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱

  • @r0wdy596
    @r0wdy596 3 ปีที่แล้ว

    Enna Enna video Ku la support pandranga namma Tamil varalaru ithuku support panna mandranga yarum athigama ... kandippa iru naal ellarukum Puriyum Tamil varalaru pathi 😥

  • @charancharu2282
    @charancharu2282 3 ปีที่แล้ว

    Karnataka pakkam vanga bro vanda message pannuga bro

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 2 ปีที่แล้ว

    Kalyanapathrikaiya na current bill attanu nenacha

  • @saravanand1135
    @saravanand1135 3 ปีที่แล้ว

    திருப்பூர் மாவட்டம் குமரிக்கல் என்ற ஊரே மேப்பில் காட்ட மாட்டேங்குது தயவு செய்து அருகில் இருக்கும் ஊர்ஒரு பெயர்களையும் கூறுங்கள் என்ன கொடுமை

    • @TamilNavigation
      @TamilNavigation  3 ปีที่แล้ว

      Google Map location link in Description

  • @brothersisterpasam4732
    @brothersisterpasam4732 3 ปีที่แล้ว +1

    👍 Super bro congratulation 300k family's ❤ HARD WORK NEVER FAIL 😎😘

  • @krishnakumar.k3051
    @krishnakumar.k3051 2 ปีที่แล้ว

    ji how did you find the width, which app did you use

  • @neerajaram8198
    @neerajaram8198 3 ปีที่แล้ว

    இரண்டாம் கல்லை வெட்‌‌‌டியது தெளிவாக தெரிகிறது . இந்த வடிவத்தில்‌‌‌ லிங்கம் பல்வேறு நாட்டில் உள்ளது. அந்த லிங்க வழிபாட்டை பள்ளு வழிபாடு என்கின்றனர் ( கி.மு 3000 முன்பு).

  • @maheswaranr5638
    @maheswaranr5638 3 ปีที่แล้ว

    Tamil Navigation channel Innum Naraya famous ah spread aaga vendiya channel..... Nalla content 👌 keep rocking bro 👍

  • @Heart_steeler
    @Heart_steeler 3 ปีที่แล้ว +1

    Karuna bro all the best for 300k followers,🥰😍❤️

  • @posadikemani9442
    @posadikemani9442 3 ปีที่แล้ว

    இது பெரிய பெரிய அதிசயமாக இருக்கிறது

  • @sureshb3449
    @sureshb3449 3 ปีที่แล้ว

    தமிழ் வரலாற்று சின்னங்களை தெரியப்படுத்தும் ஊற்று நீங்கள் ஒருநாள் ஓடை ஒருநாள் காட்டாற்று வெள்ளம்

  • @kalidaskalidas9962
    @kalidaskalidas9962 6 หลายเดือนก่อน

    Kunnur enga oru kovil

  • @2karul212
    @2karul212 2 ปีที่แล้ว

    தஞ்சாவூரில் பிறந்ததால் பெருமையடைகிறேன் 🙏🙏🙏🙏

  • @mohameddanisha2002
    @mohameddanisha2002 3 ปีที่แล้ว

    Thanjai periya Kovil complex is 8 times bigger than Giza pyramid. Rajarajan constructed this periya Kovil took 6 years.
    But it's concerning to see that you referenced Giza pyramid first than our Periya Kovil.

  • @anbulalgudi...5396
    @anbulalgudi...5396 3 ปีที่แล้ว

    Bro 💞யாழி என்றால் என்ன?????? வரலாறு கூறுங்கள்.... please in interest

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 3 ปีที่แล้ว

    சில முக்கியமான இடங்களை குறிக்க கூட ஒரு குறியீடாக இது போன்ற கற்களை நம்முடைய முன்னோர்கள் அமைத்திருக்கலாம் என்று என்னுடைய சிற்றறிவிற்கு தோன்றுகிறது.

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 3 ปีที่แล้ว

    இப்படிபட்ட சிறு தெய்வ வழிபாட்டு தலங்கள் நிறைய உள்ளது .ஒவ்வொன்றையும் காட்டுங்கள்..

  • @educate1st918
    @educate1st918 3 ปีที่แล้ว

    Mothama uggaluku athuna kadavul eruku?

  • @vimalanto5349
    @vimalanto5349 3 ปีที่แล้ว

    Vellore fort explore pannuinga