Kallakurichi Kalla Sarayam 50 உயிர்களை காவு வாங்கிய 1 துக்க நிகழ்வு! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கள்ளச்சாராய பலி இல்லை என ஆட்சியர் கூறியிருந்தார்.
    Kallakurichi Kalla Sarayam issue | kallakurichi hooch
    #Kallakurichi
    #KallakurichiKallaSarayam
    #KallakurichiHooch
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial
    ~ED.71~HT.71~PR.54~CA.54~

ความคิดเห็น • 202

  • @rockymanx
    @rockymanx 7 หลายเดือนก่อน +64

    திருந்தாத ஜென்மங்கள் இருந்து யாருக்கு என்ன லாபம் 😂

    • @hariprasad-uw2yn
      @hariprasad-uw2yn 7 หลายเดือนก่อน +4

      correct. These 38 people without doubt DMK voters

    • @kumarasamyboopathiindia4734
      @kumarasamyboopathiindia4734 7 หลายเดือนก่อน +1

      @@hariprasad-uw2yn இவனுங்க குடிகாரனுங்க எந்த கட்சியானாலும் சாவது நியாயம்

    • @tamiltech7705
      @tamiltech7705 7 หลายเดือนก่อน

      சாவு உறுதி என்று தெரிந்தே குடித்து உள்ளனர்.

    • @VigneshVignesh-vb5mr
      @VigneshVignesh-vb5mr 7 หลายเดือนก่อน

      திராவிட கட்சிகளுக்கு லாபம்.

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 7 หลายเดือนก่อน +89

    எதிர் வீட்டில வந்தாச்சு...
    பக்கத்து வீட்டில வந்தாச்சு...
    உங்க வீட்டில வேணுமா...
    போடு தி.மு.க க்கு ஓட்டு...

    • @hariprasad-uw2yn
      @hariprasad-uw2yn 7 หลายเดือนก่อน +2

      in 2026 DMK will be in power. Waste TN people

    • @ppk7000
      @ppk7000 7 หลายเดือนก่อน +6

      @@hariprasad-uw2yn waste Modi BJP

    • @ramasamyr9073
      @ramasamyr9073 7 หลายเดือนก่อน

      40 ம் நமதே

  • @arunb8841
    @arunb8841 7 หลายเดือนก่อน +9

    நாற்பதை தொடும், நாற்பதில் ஜெய்க்க வைத்த பாவத்திற்கு, அரசு தரும் பரிசு...

  • @jayadeva68
    @jayadeva68 7 หลายเดือนก่อน +47

    மாமூல் வாங்கிட்டு எதுக்கு அங்கங்கே விக்கிறீங்க... டாஸ்மாக்-குல விற்பனை செய்யுங்கடா... ஒரே நாள்ல தமிழ்நாடே சுடுகாடாகட்டும்...

    • @adyarrajj285
      @adyarrajj285 7 หลายเดือนก่อน

      *இதுதான் விடியல் ஆட்சியா* ❓❓❓

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 7 หลายเดือนก่อน +34

    கூட்டணி கட்சி கள்... ஸ்டாலின் வீட்டில் சட்டினி ஆட்டுகிறார்களா 😢😢😢😢😂😂😂😂😂😂😂

  • @sivagirithirunavu2058
    @sivagirithirunavu2058 7 หลายเดือนก่อน +16

    இது உன்மைதன் போலிஸ் அதிகாரி பணம் வங்கி கண்டுகொள்வதில்லை இதில் என் குடித்தகவேடுமா

  • @lalithabeula2738
    @lalithabeula2738 7 หลายเดือนก่อน +20

    திமிர் பிடித்துக் குடிக்கிறவனுக்கு பாடம் மரணம்.

    • @dhanasekaramr
      @dhanasekaramr 7 หลายเดือนก่อน

      திமிர் அல்ல. அது ஒரு கெட்ட பழக்கம்.பழகிய ஏழை என்ன செய்வான். சில வகை வேலை செய்வோர் மது குடிக்காமல் தூங்க முடியாது

  • @kuttymuni92
    @kuttymuni92 7 หลายเดือนก่อน +3

    தமிழ்நாடு முன்னேற்றம் வாழ்த்துக்கள் 🎉

  • @venkatesanjayavel2572
    @venkatesanjayavel2572 7 หลายเดือนก่อน +5

    40 தொகுதியில் வெற்றி 40 உயிரும் நமதே என்று வாங்கடா பாக்கலாம்

  • @chithirairaj4216
    @chithirairaj4216 7 หลายเดือนก่อน +22

    போலீஸ் மாமுல் மரணம் போலீஸ் மந்திரி இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்

    • @DruvDhakshith
      @DruvDhakshith 7 หลายเดือนก่อน

      Edhuku kattipota oothi vitainga police' 😂😂

  • @kumarasamyboopathiindia4734
    @kumarasamyboopathiindia4734 7 หลายเดือนก่อน +6

    சாவட்டும். நாட்டுக்கு, வீட்டுக்கு இந்த குடிகாரர்கள் சுமை , கேடு

  • @lovelyabi9165
    @lovelyabi9165 7 หลายเดือนก่อน +4

    எல்லோரும் தெரியும் குடி குடியை கெடுக்கும் என்று இருப்பினும் குடியை ஏன் விடுவதில்லை...? நம்முடைய நிலைமைக்கு நாம் தான் காரணம் தான்

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 7 หลายเดือนก่อน +5

    அங்கே தொழில் இல்லை மக்களுக்கு எந்த வருமானமும் இல்லை சாரயமே பிராதன தொழில் அதிகாரிகளுக்கு அதுதான் லஞ்சம்

  • @krishnanveeraraghavan7899
    @krishnanveeraraghavan7899 7 หลายเดือนก่อน +13

    நாற்பதும் நமதே..இது தொகித்கா ..சாவுக்கா

  • @oplovely5483
    @oplovely5483 7 หลายเดือนก่อน +12

    கலெக்டர் சொன்னது கள்ள சாராயம் குடித்து இறக்கவில்லை என்று சொன்னார் வார்த்தை திருத்தவும் வயிற்று வலி நொடுப்பு என்று குறிப்பிட்டார்

  • @spy61
    @spy61 7 หลายเดือนก่อน +27

    எங்கே அந்த தோழமை சுட்டிகள்...
    கம்யூனிஸ்டு காங்கிரஸ் மதிமுக விசிக... இவனுக என்ன சொல்றானுக

    • @MohanKrishnasami
      @MohanKrishnasami 7 หลายเดือนก่อน +2

      All theravedam party jin jack

    • @dhanasekaramr
      @dhanasekaramr 7 หลายเดือนก่อน

      அவர்களுக்கு வந்ததால் தக்காளி சட்னி. மௌனம் மௌனம் மௌனம்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 7 หลายเดือนก่อน +1

      காமராஜர் ஆட்சி ஸ்டாலின் மூலமாக அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் முழக்கம்

    • @chellapandian82
      @chellapandian82 7 หลายเดือนก่อน

      பேச முடியாது வாயில

    • @VigneshVignesh-vb5mr
      @VigneshVignesh-vb5mr 7 หลายเดือนก่อน

      சத்திய சோதனை

  • @rajvellbaranidharans9344
    @rajvellbaranidharans9344 7 หลายเดือนก่อน +4

    40க்கு 40 க்கு பீதிக்கு நான் இல்ல திமுக காரனுங்க இப்ப 40க்கு 40 டெத் ஆயிருக்கு கள்ளச்சாராயம் திருடர் முன்னேற்றக் கழக ஆட்சியில் 40க்கு 40 டெத் மத்திய அரசே மத்திய அரசே நடவடிக்கை எடு நடவடிக்கை எடு திக்கு மண்டையும் நடவடிக்கை எடு ஏவா வேலு பொன்முடி மேல நடவடிக்கை எடு விக்கிரவாண்டி தொகுதியில் அவனுக்கு அவங்களை எல்லாரும் ஈசியா இருக்குல உள்ள போடுங்கடா இவங்கள எல்லாரையும் கள்ள சாராயம் இழுத்து விடுங்க எங்க கனிமொழி எங்க ராசா எங்க குருமா வளம் எங்க அவனுக்கெல்லாம் தூங்குறான் அந்தப் பானை சட்டி விக்கிறவன் எங்கடா அவன் என்ன புடிடா முதல்ல அவனை பொறந்தாலே எல்லாரும் சரியா போடுவாங்க டா ஒன்னும் நினைக்கல தமிழக கவர்மெண்ட் டிஸ்மிஸ் செய்யவும்

  • @ramapandi-ql3kf
    @ramapandi-ql3kf 7 หลายเดือนก่อน +2

    ஏழைகண்ணீர்சும்மாவிடாது ஸ்டாலின்

  • @velligiri5552
    @velligiri5552 7 หลายเดือนก่อน +14

    தமிழ்நாடு முழுவதும் கள்ளசாராயம் விற்பனை ,

    • @DruvDhakshith
      @DruvDhakshith 7 หลายเดือนก่อน

      Vangravan iruntha vikravan irupan 😅

  • @MuruganN-qd6mp
    @MuruganN-qd6mp 7 หลายเดือนก่อน +6

    40 to 40

  • @mullaivendant9521
    @mullaivendant9521 7 หลายเดือนก่อน +1

    அங்க வரும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த சாராயத்தை குடிக்க கொடுங்கள்

  • @Tamilgalaxy1297
    @Tamilgalaxy1297 7 หลายเดือนก่อน

    Super ipadi dha irukanum

  • @manickaraja7077
    @manickaraja7077 7 หลายเดือนก่อน

    Sister nalla vilipunarvu pathivu

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 7 หลายเดือนก่อน

    வார்ட் மெம்பர் தலைவர் ஒன்றியதலைவர்‌அரசு அதிகாரிகள்‌எல்லாறையும் மாத்தனும்

  • @VigneshVignesh-vb5mr
    @VigneshVignesh-vb5mr 7 หลายเดือนก่อน

    8 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டுல சரியான ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க தெரியாத மக்களுக்கு இதுவும் இன்னமும் வேனும்.

  • @vinothkumar5389
    @vinothkumar5389 7 หลายเดือนก่อน +1

    இளம் விதவைகள் உருவாக யார் காரணம்...?

  • @vickysabari5888
    @vickysabari5888 7 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் சூப்பர் ஆட்சி நடைபெறுகிறது

  • @poomurugan416
    @poomurugan416 7 หลายเดือนก่อน +7

    39/40

    • @THIRUBALA-kq2hv
      @THIRUBALA-kq2hv 7 หลายเดือนก่อน

      Balance 1 pondicherry யா 😂

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 7 หลายเดือนก่อน +3

    ஸ்டாலின் தான் வராரி
    விடியல் தர போறாரு

  • @senthilkumar-lj6oi
    @senthilkumar-lj6oi 7 หลายเดือนก่อน

    அது என்ன அரசு அதிகாரிகள் மட்டும் தவறு செய்தால் பணியிடை நீக்கம்.பணி நீக்கம் கிடையாது.இது போன்ற சட்டங்கள் இருக்கும் போது நாடு நாசமா தான் போகும்.

  • @Praba-Saro
    @Praba-Saro 7 หลายเดือนก่อน +5

    Hello.... நந்தினி இவனுங்க எவனும் தியாகிகள் கிடையாது
    நீ வேற நியூஸ் போடு

  • @munikaruppa1705
    @munikaruppa1705 7 หลายเดือนก่อน +1

    நீங்க என் ஓட்டு போட்டுட்டேங்க

  • @Sampath-b2n
    @Sampath-b2n 7 หลายเดือนก่อน +1

    காவல் துறை மாமுல் வாங்கிகொண்டு கள்ள சாராயம் விற்பனை செய்ய விட்டுடுடாங்க

  • @varushnimurugan8926
    @varushnimurugan8926 7 หลายเดือนก่อน

    அவர்கள் பதவி பறிக்கனும்

  • @simonselvamary7084
    @simonselvamary7084 7 หลายเดือนก่อน +3

    காவல்துறை முதல்வரின் கட்டுபாட்டில் தானே இருக்கு காவலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் அதை நிர்வகிக்கும் முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவது தான் சிறந்தது

    • @chellapandian82
      @chellapandian82 7 หลายเดือนก่อน

      😄 முடியாது.

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu8829 7 หลายเดือนก่อน

    ஒன் India very happy .....

  • @ravikaruppaiya23
    @ravikaruppaiya23 7 หลายเดือนก่อน

    சதியா, விதியா?உன்மை பி ன்னால் தான் தெரிய வரும். பாதிக்கபட்டவர்களுக்காக, உதவ முன்வருவோம்.

  • @rameshv875
    @rameshv875 7 หลายเดือนก่อน

    திமுக ஆட்சி கவில் தப்பட வேண்டும்

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 7 หลายเดือนก่อน

    ஊர் பெயர் கள்ளக்குறிச்சி, அங்கு கள்ள சாராயம், கள்ள காதல், கள்ளமருத்துவம் எல்லாம் சகஜம்

  • @sundarramasamy1326
    @sundarramasamy1326 7 หลายเดือนก่อน +1

    லோக்கல் MLA உதயசூரியன் பதவி விலக வேண்டும்

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 7 หลายเดือนก่อน

    நல்ல சாராயத்தை ₹10 பாக்கெட் போட்டு அரசு விர்க்க வேண்டும்

  • @PMS1997
    @PMS1997 7 หลายเดือนก่อน

    இன்று முதல்
    கள்ளக்குறிச்சி மாவட்டம்
    கள்ளச்சாரகுறிச்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது😂😂😂😂

  • @sundarramasamy1326
    @sundarramasamy1326 7 หลายเดือนก่อน +1

    உதயசூரியன் MLA பதவி விலக வேண்டும்

    • @marieakka5678
      @marieakka5678 7 หลายเดือนก่อน

      ஆட்சியில் உள்ள அனைவரும் பதவி விலகினால் இரந்தவர் கள் அனைவரையும் உயிரோடு எந்த ஆட்சி கொண்டுவரும் உங்கள ஆச்சியில் உக்கார வச்சா ஒருவர் கூட சாகாம நீங்க பார்துக்குவிங்களா சும்மா வாய்யுக்கு வந்தத பேசாதிங்க குடிகாரன் திருந்தனும் யாரும் கொன்டு வந்து உன் வாயில் ஊத்தல நீய குடிச்சதுக்கு யாரும் ஒன்றும் பன்ன முடியாது

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 7 หลายเดือนก่อน +3

    மாவட்டத்திற்க்கு சாராய மாவட்டம் என்று பெயரிடலாம்

    • @PMS1997
      @PMS1997 7 หลายเดือนก่อน

      கள்ளச்சாராய குறிச்சி😂😂😂😂

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 7 หลายเดือนก่อน

    ஊர் தலைவர் கூட மாத்தலாம்

  • @kabeer777kabeer3
    @kabeer777kabeer3 7 หลายเดือนก่อน +2

    எம்மா.இதுஇப்பவா.நடக்குது.எத்தன.வருசமா.நடக்குது.அப்பமே.ஏன்தடுக்கல்ல

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 7 หลายเดือนก่อน

    ஒவ்வொரு அமைச்சரும் குறுநில மன்னரே

  • @user-Prakashவேலவன்4220சேனல்
    @user-Prakashவேலவன்4220சேனல் 7 หลายเดือนก่อน

    வரும் முன் காப்பதே சிறந்தது

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 7 หลายเดือนก่อน

    இப்போது பத்திரிக்கையாளர்கள் வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்தால் நிறைய பேர் மாட்டுவார்கள்

  • @priyapdharshini7085
    @priyapdharshini7085 7 หลายเดือนก่อน +1

    Madhuvai oolika vendum🙏🙏🙏

  • @manimaran4375
    @manimaran4375 7 หลายเดือนก่อน

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சூப்பர்.கருனபுரமா இல்லை கருணை இல்லாத புரமா?

  • @Sampath-b2n
    @Sampath-b2n 7 หลายเดือนก่อน

    பணம் கொடுத்த வாங்கி கொண்டு மறந்து விடுகிறார்கள்

  • @madhubalan8834
    @madhubalan8834 7 หลายเดือนก่อน

    காள்ளசாரயம் கடை முதலாளி யாரு சொல்லுங்க

  • @rammoorthyk9554
    @rammoorthyk9554 7 หลายเดือนก่อน +3

    கலெக்டர் கரைதுடைக்க இந்த காணொளி

  • @ECRVEDHA
    @ECRVEDHA 7 หลายเดือนก่อน

    காவல்துறை தான் காரணம்

  • @sathishsridharan8797
    @sathishsridharan8797 7 หลายเดือนก่อน +4

    Vote for Dmk.. You will get 10lakhs... 😂😂😂😂

  • @paulkiruba2869
    @paulkiruba2869 7 หลายเดือนก่อน

    கலேக்டர்‌உடனே சொல்ல முடியாது காரணம் சரியான ரிசல்ட்‌வராதப்பட்ச்சத்தில் அறிக்கை வெளியிட முடியாது‌இதுக்கூடத்தெரியவில்லையா

  • @hariprasad-uw2yn
    @hariprasad-uw2yn 7 หลายเดือนก่อน

    Super Hero Vijay and Seeman where are you both

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 7 หลายเดือนก่อน +1

    DMK 40 to 40

  • @surya__26
    @surya__26 7 หลายเดือนก่อน +3

    Police station,court ku pinnadi than karunapuram

  • @Pencilkiller7
    @Pencilkiller7 7 หลายเดือนก่อน

    Power 40/40😂

  • @nAarp
    @nAarp 7 หลายเดือนก่อน +1

    இது மக்கள் தவறு அரசு என்ன செய்யும் மக்களுக்கு அறிவு இல்ல

  • @tamilnanban8076
    @tamilnanban8076 7 หลายเดือนก่อน

    மது..நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு..என்று அரசாங்கம் சொல்லியும் வீட்டில் பெற்றோர் பொண்டாட்டி பிள்ளை சொல்லியும் கெட்காதாவர்கள் உயிர் இழப்புக்கு அரசு காரணமில்லை..இதை தடுக்காத அரசு அதிகாரிகள் நாம் குற்றம் சுமத்தலாம் .

  • @rgopitrs8606
    @rgopitrs8606 7 หลายเดือนก่อน

    This is full response of TN police , councillor, Tasildar & collector of district & MLA.

  • @jeyram9297
    @jeyram9297 7 หลายเดือนก่อน

    Tasmacla rate kammi pannunga Stalin ayya avarhale

  • @hariprasad-uw2yn
    @hariprasad-uw2yn 7 หลายเดือนก่อน

    40/40 MPs nice state and nice judiciary function in TN

  • @kandavelr9384
    @kandavelr9384 7 หลายเดือนก่อน

    Vote for DMK again and again

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 7 หลายเดือนก่อน

    ஒன்னு மிஸ் 40

  • @siva-vy2uh
    @siva-vy2uh 7 หลายเดือนก่อน

    சாகட்டும் குடிகார நாய்கள் 😄😄😄 i always happy. But u present the news very sweetly and emotionally. 👍

  • @vijaymkr2237
    @vijaymkr2237 7 หลายเดือนก่อน +1

    தயவு செய்து யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தாதிர்கள் நம்பலை நம்பி நம் குடும்பங்கள் இருக்கிறது
    கஷ்டப்பட்டு சம்பாதித்து தன் உடலை கெடுத்துக் கொள்வது தற்கொலைக்கு சமம் இருக்கிறது ஒரு வாழ்க்கை நம் உடலில் எத்தனை உறுப்புகள் நம்பலை கேக்காமல் நம் உயிருக்காக வேலை செய்கிறது தயவு செய்து இயற்கைக்கு எதிராக வாழாதிர்கள் இவை நம்மை படைத்த கடவுளுக்கும் மற்றும் இயற்கைக்கு செய்யும் நன்றியாகும்

  • @crawleytamil
    @crawleytamil 7 หลายเดือนก่อน

    இது ஒரு பொறுப்ப ர்ர சமூகப் பிறழ்வு மாவட்ட நிர்வாக முறை கேடு குடிப்பழக்கம்
    சினிமா ஊடகங்கள்
    அறம் அற்ற செயல்கள்

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 7 หลายเดือนก่อน +3

    Anda karumathai yen kudikunum

  • @boopal2235
    @boopal2235 7 หลายเดือนก่อน

    அதெப்படி ஒரே நாளில் 38 பேர் ? இதுவரை ஏன் ஏற்படவில்லை

  • @chinnayanchandru1726
    @chinnayanchandru1726 7 หลายเดือนก่อน

    40/40

  • @igeeigee6825
    @igeeigee6825 7 หลายเดือนก่อน

    சாராயம்குடித்துதான்இறந்தாங்கனுசொல்லிவிட்டுஅந்தவீட்டிலேயேஎல்லோருக்கும்ஏன் கொடுத்தாங்க.குடித்துவிட்டுதான்துக்கம்விசாரிக்கனுமா
    ..

  • @SyedArif-j7h
    @SyedArif-j7h 7 หลายเดือนก่อน

    டாஸ்மார்க்ல போய் குடிக்க வேண்டியது தான்டா ஏன்டா கள்ளச்சாராயத்தை போய் குடிக்கிறீங்க எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏராத்தா என்கிற மாதிரி

  • @SathishkumarK-g3o
    @SathishkumarK-g3o 7 หลายเดือนก่อน

    Vote for DMK 😂😂😂
    Makkale thirunthunga😢😢😢

  • @skarthikeyan169
    @skarthikeyan169 7 หลายเดือนก่อน

    அந்த துக்க வீட்டில் ஏன் அவர்கள் அந்த கள்ளச்சாராயத்தை தெரிந்தும் கொடுத்தார்கள்.?

    • @palanisamyps7093
      @palanisamyps7093 7 หลายเดือนก่อน +1

      தெரிந்தால் குடிப்பாங்களா முட்டாள் தனமா கருணாநிதி மகனின் சாராயம் நல்லா இருக்கும் என்று

  • @sureshkumar-zj2sj
    @sureshkumar-zj2sj 7 หลายเดือนก่อน +1

    The Vypin alcohol poisonings killed an estimated 77 people in 1982 in Vypin near Kochi in Kerala.

  • @mrk51513
    @mrk51513 7 หลายเดือนก่อน

    🚩🚩🚩🙏🙏🙏 VOTE FOR BJP🚩🚩🚩🙏🙏🙏

  • @Mahendran1983-o9e
    @Mahendran1983-o9e 7 หลายเดือนก่อน

    😭

  • @Jayaraman-v7e
    @Jayaraman-v7e 7 หลายเดือนก่อน

    கோபிகூகலூரில்க

  • @SnehaDavid-kr7dg
    @SnehaDavid-kr7dg 7 หลายเดือนก่อน

    Sad ban liquor

  • @SathikhussainRehanabegam
    @SathikhussainRehanabegam 7 หลายเดือนก่อน +2

    Dukkathukku ponavunga yen kallasarayam kudikkanum?

  • @kamarajs6667
    @kamarajs6667 7 หลายเดือนก่อน

    Speach in favour of collector

  • @sathishgunasathishguna
    @sathishgunasathishguna 7 หลายเดือนก่อน

    கனிமொழி எங்கே போனா

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 7 หลายเดือนก่อน

    டிசைன் tn cm pls by thamilan

  • @karthigopal8211
    @karthigopal8211 7 หลายเดือนก่อน

    One India channel may be very sad today

  • @vasanthmageshwari
    @vasanthmageshwari 7 หลายเดือนก่อน +4

    இந்த நாட்டுக்காக போராடி செத்துப் போய் இருக்காங்க இது சோகமா வீடியோ வேற போட்டீங்க..

  • @t.murugantmurugan9125
    @t.murugantmurugan9125 7 หลายเดือนก่อน +1

    நீங்கள் பேசி எந்த பயனும் இல்லை

  • @manickaraja7077
    @manickaraja7077 7 หลายเดือนก่อน

    Aalntha irangal😢😢, Kalla sarayam vitravargam,sammatha patavargalai irumbu karam kondu odukka vendum.

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 7 หลายเดือนก่อน

    Sister. 40/40. Model

  • @VenkatesanK-se8zh
    @VenkatesanK-se8zh 7 หลายเดือนก่อน

    Engal cm stalin sir, kallakurichi makkal pavam sir, help pls sir,

  • @SpbHariharanAddictz
    @SpbHariharanAddictz 7 หลายเดือนก่อน

    Ayyo pavam suspend pani periya punishment kudukathinga please pavam ..thuuuu

  • @koteeswarank131
    @koteeswarank131 7 หลายเดือนก่อน

    Public health first over all check t n govt

  • @jesstephen4791
    @jesstephen4791 7 หลายเดือนก่อน

    10 lak kidikka poguthu kudikka ponga pro

  • @DruvDhakshith
    @DruvDhakshith 7 หลายเดือนก่อน

    Ipo kudikaranunhala ilantha family inimel koolo kanjio irukratha sapitu nimathiya irupanga 😢😢 suma aluranga ul manasula happy ah irupanga kudikara appava vasikitu nanga padra kastam therium enaku 😅😅😅 inimel nimathiya irunga familys

  • @fgtofficial6109
    @fgtofficial6109 7 หลายเดือนก่อน

    Andha Nakki Nakheeran enga ponan

  • @sudhaeaswaran1958
    @sudhaeaswaran1958 7 หลายเดือนก่อน

    Govt. Enna Panna mudiyum. Kalla charayam kudichu ponathathkku govt. Nadapadi edukkanam

  • @GabiY-z5i
    @GabiY-z5i 7 หลายเดือนก่อน

    10 lakhs kudutha Kalla sarayam kudikkathan seivan