ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திரைப்பட இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொடர்பா..?வெளிவந்த திடுக்கிடும் தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #JustNow || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை தீவிரம்.. திரைப்பட இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை..!!
    #Chennai | #ArmstrongMurder | #NelsonWife | #Director | #Police | #BahujanSamajparty | #ArmstrongDeathCase | #DirectorNelson
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 304

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 23 วันที่ผ่านมา +443

    தல சுத்துதுடா சாமி. இந்த மாதிரி ஒரு கொல கேச பாக்கலடா இந்த பூமி...😢😢😢😢

    • @rameshr5023
      @rameshr5023 23 วันที่ผ่านมา +5

      Appo Armstrong anna pugazh eppadi ❤ paruga 😢😢😢 but we all miss it anna pugazh vazhga......

    • @Mainar007Official
      @Mainar007Official 22 วันที่ผ่านมา +1

      என்ன ட இது நெல்சனுக்கு வந்த சோதனை 😂😂

  • @NEEMO392
    @NEEMO392 23 วันที่ผ่านมา +495

    இவனுங்க இழுக்குற இழுவைல டிரம்ப் ஒரு நாள் சிக்க போறாரு...

    • @Maya38980
      @Maya38980 23 วันที่ผ่านมา +17

      😂😂😂😂😂😂crt😂😂😂

    • @user-pc9vs2rp2l
      @user-pc9vs2rp2l 23 วันที่ผ่านมา +12

      😂😂😂 vaaipiruku

    • @shanvis6437
      @shanvis6437 23 วันที่ผ่านมา +6

      Wow

    • @priyaselvan5904
      @priyaselvan5904 23 วันที่ผ่านมา +4

      😂

    • @vijays9498
      @vijays9498 23 วันที่ผ่านมา +3

      😂😂😂

  • @giridhark9227
    @giridhark9227 23 วันที่ผ่านมา +208

    போதும்... போதும்... லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டிருக்கு...😮😮

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 23 วันที่ผ่านมา +238

    என்ன நெல்சா உன் மனைவிக்கு ரவுடி பசங்களோடலாம் தொடர்பா? படத்தில் போதை பொருள் தூக்கலா இருக்க இதுவும் ஒரு காரணமோ😂

    • @GopiNath-wv1hu
      @GopiNath-wv1hu 23 วันที่ผ่านมา +8

      Nakkalya unaku 😂

    • @selva1752
      @selva1752 23 วันที่ผ่านมา +6

      வேற லெவல்

    • @sivakumar-or8vz
      @sivakumar-or8vz 23 วันที่ผ่านมา +5

      Yes correct evan pandra allu

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm 23 วันที่ผ่านมา +217

    கடைசியில் திருமாவளவன் தான் இதை செய்தது என்று கண்டறியப்பட்டது😢

    • @vinothvino2467
      @vinothvino2467 23 วันที่ผ่านมา +5

      Adei DVD paiyya unniya thokkie jail la vaikka poranka da

    • @dhonisure3104
      @dhonisure3104 23 วันที่ผ่านมา +6

      அவர் சு.. kitta povama iruka mudilya ..

    • @ramdce6211
      @ramdce6211 23 วันที่ผ่านมา +14

      😂😂😂 enakum intha doubt irukku😂😂

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm 23 วันที่ผ่านมา +1

      ​@@vinothvino2467அப்பா டா😢

    • @padmanathan5653
      @padmanathan5653 23 วันที่ผ่านมา +4

      ஒருபோதும் ஒரு தலித்தை குற்றவாளியாக சித்தரிக்க விட மாட்டார்கள்.

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm 23 วันที่ผ่านมา +219

    இது சுத்திமுத்தி போய் திருமாவளவன் கிட்ட தான் நிற்கும் 😢

    • @Prasath22
      @Prasath22 23 วันที่ผ่านมา +6

      வன்ம கருத்து idhu

    • @velvel-m3n
      @velvel-m3n 23 วันที่ผ่านมา +9

      திருமாவளவன் கிட்ட நிக்கலனா நண்பர் கைமா தான்.....

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm 23 วันที่ผ่านมา

      ​@@velvel-m3n😢

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh 21 วันที่ผ่านมา

      அணாணாமலை சீமான் பொறுக்கிகளிடம் போய் நிற்கும்

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN 23 วันที่ผ่านมา +108

    கடைசியில் பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் ரவுடிகள் சினிமாக்காரர்கள் அனைவரும் ஜெயிலில் தான் இருப்பார்கள் போல😂😅

  • @sen_syps
    @sen_syps 23 วันที่ผ่านมา +167

    யோவ்.. நெல்சா என்னையா இதெல்லாம் 😢

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm 23 วันที่ผ่านมา +190

    கடைசியா திருமா கிட்ட தான் நிற்கும்😢

    • @raviRv-by6mi
      @raviRv-by6mi 23 วันที่ผ่านมา

      De Dvd paiya dakasila u vittuladha vandhu nikkum

    • @saravanankumar6603
      @saravanankumar6603 22 วันที่ผ่านมา

      நிறைவேறாத ஆசை

    • @sivasankaran678
      @sivasankaran678 22 วันที่ผ่านมา

      எப்படா னு காத்துகிட்டு இருக்கிங்க போல, இதுக்கு பேர் தான் வன்மம், இந்த புத்தி எப்பவுமே இல்லமா வச்சிகோங்க நண்பா

    • @suri2557
      @suri2557 22 วันที่ผ่านมา

      கரெக்டு

  • @ramrajasekaran9862
    @ramrajasekaran9862 23 วันที่ผ่านมา +70

    வேற யாருமே இல்லை கடைசியா திருமாவளவன் கிட்ட தான் போய் நிக்கும் இந்த கேஸ். இதற்கு ஆரம்பத்திலே திருமாவ பிடித்து விசாரித்து இருக்கலாம்...

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm 23 วันที่ผ่านมา +98

    இயக்குனர் நெல்சன், அமீர்,வெற்றிமாரன்,பா ரஞ்சித்,
    திருமாவளவன்😢

    • @TAMIZHSELVAN-hj2nh
      @TAMIZHSELVAN-hj2nh 23 วันที่ผ่านมา +12

      இதில் மோகன் என்ற குறும்படம் இயக்குனரும் உண்டு 🤣

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 23 วันที่ผ่านมา +1

      ​@@TAMIZHSELVAN-hj2nhஎல்லாம் பானை குருப்ஸ்

    • @TAMIZHSELVAN-hj2nh
      @TAMIZHSELVAN-hj2nh 23 วันที่ผ่านมา +3

      @@thamizhchelvansangaran7110 ni yaruda komali

    • @rangarajan9862
      @rangarajan9862 23 วันที่ผ่านมา +2

      அனைத்தும் ஒரே குட்டையில் வாழும் பன்றிகள்

    • @vijaysanjay8409
      @vijaysanjay8409 22 วันที่ผ่านมา

      @@thamizhchelvansangaran7110apdina enna ?🤔

  • @blue_tick.123
    @blue_tick.123 23 วันที่ผ่านมา +45

    நெல்சன் கடந்த மாதம்தான் திருமா அவர்களை நோரில் சந்தித்தார்.

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 23 วันที่ผ่านมา +21

    இருக்கும் இருக்கும் விடக்கூடாது அப்பப்பா எத்தனை பேர் இப்படி ஒவ்வொரு கொலையும் விசாரித்தால் வருஷ கணக்கா இருக்கும் போல 😅😅

  • @c.dinehkumar029
    @c.dinehkumar029 23 วันที่ผ่านมา +86

    கோல மாவு கோகிலா சொந்த கதை சோக கதை🙉🙊🙈

    • @rahanthuva
      @rahanthuva 23 วันที่ผ่านมา +4

      Avan wife than kokila va ? 😂

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    விசாரணைவளையத்தில் பா ரஞ்சித் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b 23 วันที่ผ่านมา +19

    எல்லாம் அந்த மேல இருக்கிறவன் பார்த்துப்பான்.

  • @tamil_tamilian
    @tamil_tamilian 23 วันที่ผ่านมา +27

    இப்போலாம் ஒவ்வொருத்திக்கும் கணவனை தவிர ஒரு தொடர்பாவது இருக்கு. திருமணமான, திருமணமாகாத ஆண்களே உஷார்.

    • @yabav5352
      @yabav5352 22 วันที่ผ่านมา

      பெண்களை பற்றிய வார்த்தை உன் கேவலமான எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

  • @Adviews100
    @Adviews100 23 วันที่ผ่านมา +60

    பா.ரஞ்சித் Maind voice..நேற்றுதான் வாழை படத்தை பார்த்தான் Sir..
    எல்லாம் ஏமாத்துராங்க😭😥😭😅

  • @masterdon1586
    @masterdon1586 23 วันที่ผ่านมา +61

    கடைசில திருமா மாட்டுவான் 😂

  • @mandodari4037
    @mandodari4037 23 วันที่ผ่านมา +18

    ஆக மொத்தம் அந்த பிஞ்சு குழந்தை தந்தை இழந்து வளர போகிறது

    • @user-kr6yx2yy6k
      @user-kr6yx2yy6k 23 วันที่ผ่านมา

      அந்த குழந்தையை பார்க்கும் போதெல்லாம் சொல்லமுடியாத துயரம் அடைகிறது மனது

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 23 วันที่ผ่านมา +15

    M N நம்பியார் , அசோகன், R S மனோகரன் இவங்கள எல்லாம் புடிச்சு விசாரின்கையா. எனக்கு என்னமோ இவங்க மேலதான் சந்தேகமா இருக்கு.

  • @rajeshthecomrade5603
    @rajeshthecomrade5603 23 วันที่ผ่านมา +15

    Vera maari vera Maari😂

  • @jayaseeli8308
    @jayaseeli8308 23 วันที่ผ่านมา +10

    Armstrong case ah mudikavey mudikathinga...innum Evan Evan maata porano...Nelson wife nu ketkavey bayangarama iruku

  • @thephenomenalone3345
    @thephenomenalone3345 23 วันที่ผ่านมา +64

    அடுத்து, நெல்சன் திரைப்படங்களில் நடித்ததால் ரஜினி மற்றும் விஜய்யிடம் விசாரணை 😂😂😂

    • @suren9958
      @suren9958 23 วันที่ผ่านมา +5

      நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இவர்களை விட்டுட்டிங்க😂😂😂

    • @rsv6603
      @rsv6603 23 วันที่ผ่านมา +1

      Rajni sir.... vaipillai rasa....

  • @sutharsanny1805
    @sutharsanny1805 23 วันที่ผ่านมา +14

    எவ்வளவு காசு வாங்கிட்டு அவனை தப்பி ஓட விட்டீங்க?

  • @varunrr584
    @varunrr584 23 วันที่ผ่านมา +39

    ஒரே ரவுடி பையன் போலயா இருக்கானுங்களே

  • @Maya38980
    @Maya38980 23 วันที่ผ่านมา +35

    Mottaikrishnan தாய்லாந்து pora வர என்னங்க டா.செஞ்சிட்டு எருந்தீங்க😂😂

    • @BlueHorse83
      @BlueHorse83 23 วันที่ผ่านมา +2

      Vig வச்சுட்டு பாயிருபாப்ல.... அதான் அடையாளம் தெரியாம போயிருக்கும்...

  • @lakshminarayananrajasekar659
    @lakshminarayananrajasekar659 22 วันที่ผ่านมา +1

    Director atlee wife also should comes under vigilance

  • @anniyanayalaan
    @anniyanayalaan 22 วันที่ผ่านมา +1

    Wow...😍😍😍
    Nelson wife evvalo alagaa irukkaanga...😍😍😍

  • @Chnchn1212
    @Chnchn1212 22 วันที่ผ่านมา +2

    இனிமேல் ரவுடி என்று யாரும் இல்லை
    எல்லோரும் பெரிய ஆட்கள் தான்

  • @Joker_Kid
    @Joker_Kid 22 วันที่ผ่านมา +2

    நெல்சன் பொண்டாட்டி ரொம்ப அழகா இருக்கே.... நம்ம ஆண்ட்டி வெறியன் 😍 SK இவ புருஷனுக்கு தோஸ்த் ஆச்சே.. பெயர் வேற மோனிகா, அப்புறம் எப்படி விட்டு வச்சான்...🤔😁

    • @nr9926
      @nr9926 22 วันที่ผ่านมา +1

      bakery deal thaan

  • @MurthiMurthi-v1c
    @MurthiMurthi-v1c 23 วันที่ผ่านมา +9

    தொடர்கதை மாதிரி போய்க் கொண்டுள்ளது

  • @kathiresanm2046
    @kathiresanm2046 23 วันที่ผ่านมา +37

    எங்கடா அந்த திருட்டுப்பய பா ரஞ்சித் காணோம்

    • @Homelander_55
      @Homelander_55 23 วันที่ผ่านมา +2

      கொம்மால‌‌ ஓக்க போயிருப்பான்

  • @bharath6492
    @bharath6492 23 วันที่ผ่านมา +26

    ஒரே குழப்பமா இருக்கு, எல்லாரும் சேர்ந்து கொல்ல சதி பண்ணாங்களா?

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm 23 วันที่ผ่านมา +1

      ஊர்மேல போனவனே😢

    • @bharath6492
      @bharath6492 23 วันที่ผ่านมา +2

      @@Ainthukaram-ri2dm நீ போட்ட message ய உன் அம்மா கிட்ட காட்டு, உன்னை கொஞ்சுவாங்க 🤣

  • @RamVarun-v4h
    @RamVarun-v4h 23 วันที่ผ่านมา +15

    Enna nelsaaa

  • @princlynprince3620
    @princlynprince3620 22 วันที่ผ่านมา +1

    ஆமாம். அடுத்து இந்தச் சேனல் நியூஸ் பார்க்கிறவர்களுக்கும் தொடர்பு இருக்குன்னு நியூஸ் போடுங்க

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 22 วันที่ผ่านมา +1

    நடிகை பானுப்ரியா ரசிகர்கள் சார்பாக குற்றவாளிகள் கண்டுபிடிக்க வேண்டும்

  • @Moulik563
    @Moulik563 21 วันที่ผ่านมา +1

    மோனிஷா ரவுடியிடம் தொடர்பு உள்ளதா இதெல்லாம் எப்படி நெல்சனுக்கு தெரியாது

  • @uniquecreations8619
    @uniquecreations8619 23 วันที่ผ่านมา +18

    இவர் ஒருவரின் கொலையில் இத்தனை பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா ?
    இதை பொறுமையாக விசாரிப்பதே நல்லது...
    இவருக்கு எதிராக ஏன் இவ்வளவு பேர் ?

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 23 วันที่ผ่านมา

      So many behind this bcoz hes a yaanai !!! A few ppl cannot bring down an elephant 😢

    • @arunachalamar5898
      @arunachalamar5898 22 วันที่ผ่านมา

      Ennaku idhae doubt dhan. Appo avaru evalavu periya aalu. Etho oru விசயத்துல avaru thadya irundhu irrukaru adhan ippadi pannitanga.

  • @SamsaranSamsaran-n3g
    @SamsaranSamsaran-n3g 22 วันที่ผ่านมา +1

    2வாயுல்ல ஜூவன் இருந்தும் பயனில்லை ஆனால் 2 வாயில்ல ஜூவன் இருந்திருந்தால் நெருங்கவெமுடியாது ஜெய்பீம்

  • @mannanrajarajan9984
    @mannanrajarajan9984 23 วันที่ผ่านมา +3

    Looks like mostly it gets stopped at Thirumavalavan

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 23 วันที่ผ่านมา +1

    If she is found guilty after investigation severe punishment must be given without any liniency because law is equal for everyone should not be favoring rich and unfavorable to the poor

  • @muthuraja1902
    @muthuraja1902 22 วันที่ผ่านมา +2

    கடைசியல Kim Jong Un மாட்டுவாரு போல.

  • @kbpradeep166
    @kbpradeep166 22 วันที่ผ่านมา +1

    Kolamavvu Kokila - Based on true story of Monisha😇😇😇

  • @dhanavl
    @dhanavl 22 วันที่ผ่านมา +3

    அடேய் நெல்சா இதுக்குதான் கொஞ்ச நாள் முன்னாடி திருமாவ பாத்தியா😮😮😮

  • @A.Thajmila
    @A.Thajmila 23 วันที่ผ่านมา +2

    நெல்சா என்னா இதெல்லாம் 🤔

  • @Maya38980
    @Maya38980 23 วันที่ผ่านมา +23

    என்னங்க டா ,புதுசு புதுசா உருட்டுறீங்க😂😂😂😂😂😂😂.

  • @bagavathim7485
    @bagavathim7485 23 วันที่ผ่านมา +21

    ஆம்ஸ்ட்ராங் எதிரிகள் இல்லா மணிதனா? எத்தனை எத்தனை நல்லவன்? 😮😮😮😮😮

  • @Msvijay-t1h
    @Msvijay-t1h 22 วันที่ผ่านมา +1

    Last the வில்லன்
    Thol thiruma vin
    Mangathada 😎😎

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 23 วันที่ผ่านมา +5

    உண்மையான குற்றவாளியை காவல்துறை கைது செய்யுமா மக்களே🤔🤔🤔🤔

  • @arunparthi6364
    @arunparthi6364 23 วันที่ผ่านมา +21

    இயக்குனர் ரஞ்சித் எங்கே

    • @Jayaveluba
      @Jayaveluba 22 วันที่ผ่านมา

      உங்க அம்மா கூட படுத்திருக்கார் பாரு

  • @user-vr8ug9pk3t
    @user-vr8ug9pk3t 22 วันที่ผ่านมา +2

    Rowdy kum nelson pondati kum connection 😂😂😂

  • @thampisumi5869
    @thampisumi5869 23 วันที่ผ่านมา +8

    பணம்...... பணம்..... என்னடா பணம்...... பணம்........ Limit ஆக வேண்டும்..... பெருத்தால்...... தேவை இல்லாத..... தீவினைகள் எல்லாம் வந்து சேரும். பின்னர் ஜெயில் superintedent ..... 🤪

  • @k.muthulingam8790
    @k.muthulingam8790 22 วันที่ผ่านมา +1

    Pa.ranjith❤ VS Nelson🤡

  • @nellaiguy8582
    @nellaiguy8582 21 วันที่ผ่านมา

    திறமையான மனிதர் நெல்சன் அவர்களுக்கு இப்படி ஒரு மனைவியா

  • @jrillam325
    @jrillam325 23 วันที่ผ่านมา +2

    Sabaash....

  • @supriyag6361
    @supriyag6361 23 วันที่ผ่านมา +3

    Yov... Nee live ah pathadha thaan padama eduthutu irukiya....😮😮😮..
    Kolamavu kokila va epdi pisurae illama thapikanvachiyo adhu mari sketch potruka... Semaya

  • @nageshr1960
    @nageshr1960 22 วันที่ผ่านมา +1

    Nelson Annae povoma 😂 😅

  • @anbusaravanansan3002
    @anbusaravanansan3002 23 วันที่ผ่านมา +4

    Idhu nelsa ku theryuma?

  • @user-vl7cp2mp5h
    @user-vl7cp2mp5h 23 วันที่ผ่านมา +3

    இந்த வழக்கை நீர்த்து போக செய்யவே இத்தனை நபர்களை கைது செய்கிறார்கள்

  • @AdversaryViswa
    @AdversaryViswa 23 วันที่ผ่านมา +1

    nalla story Solluringa Da Super

  • @mohammedabdulla1185
    @mohammedabdulla1185 23 วันที่ผ่านมา +1

    Police move is talentful how circle forming omg

  • @balaanbu5376
    @balaanbu5376 22 วันที่ผ่านมา +1

    நெல்சன் வேற மாறி மாறி

  • @yamitraders6793
    @yamitraders6793 22 วันที่ผ่านมา

    நெல்சன் திரைக்கதைகள் இங்கு இருந்துதான் கிடைத்தத

  • @somusundar7434
    @somusundar7434 23 วันที่ผ่านมา +1

    Enna da nadakuthu list perusa poitu iruku

  • @sundaracholan2225
    @sundaracholan2225 23 วันที่ผ่านมา +3

    Mottai Krishnan B.A,,B.L. B.L Padippu Nai Padippu Vida Kevalam Polirukku. Thailandu ku Ponaana?

  • @anbalagananbalagan9455
    @anbalagananbalagan9455 22 วันที่ผ่านมา

    உண்மையான குற்றவாளி கடைசி வரை பொது மக்களுக்கு தெரிவிக்க மாட்டார்கள் காவல் துறை

  • @gubendiranjagan2198
    @gubendiranjagan2198 23 วันที่ผ่านมา +5

    அப்போ jailor 2 நிலைமை

  • @phoenixrider6884
    @phoenixrider6884 22 วันที่ผ่านมา

    Super 👍

  • @mowlika.a1204
    @mowlika.a1204 23 วันที่ผ่านมา +3

    Card super

  • @Sathya66999
    @Sathya66999 23 วันที่ผ่านมา

    தமிழக மக்கள் கொஞ்சம் கொழப்பினால் போதும் ,எந்த தவறை குற்றம் மறந்து விடுவார்கள் ,ஒரு செய்தி மறைக அடுத்த செய்தி சுற்றி சுற்றி குழப்ப முறை

  • @rameshprasanya5678
    @rameshprasanya5678 23 วันที่ผ่านมา +3

    ஒரு மனுசனை கொல்ல எத்தனை பேர் தாண்டா திட்டம் போட்டீங்க

  • @velp5168
    @velp5168 23 วันที่ผ่านมา +1

    நல்ல வசூல் கிடைக்கும் இன்னும் பத்து பேர சினிமாவுல பிடிங்க

  • @jpblueoasis4326
    @jpblueoasis4326 23 วันที่ผ่านมา

    காவல்துறையின் நடவடிக்கை சிறப்பாக உள்ளது

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 21 วันที่ผ่านมา

    என்னடா ஜெய்லர் பார்ட் 2 படமா...😂

  • @santhoshm7924
    @santhoshm7924 23 วันที่ผ่านมา

    ஒருத்தனை கொல்ல எத்தனை பேர் உதவி பண்ணிருக்கானுக....

  • @sureshbabu-nx1qt
    @sureshbabu-nx1qt 22 วันที่ผ่านมา

    Looks like very easy to escape from country , we studied and waiting for on-site opportunity for the last 25 years and There are 100 issues before getting visa. But these guys are getting visa without any struggle.

  • @prajan8197
    @prajan8197 23 วันที่ผ่านมา

    கடைசியாக. ஆடு காணாமல் போகவில்லை நான் கனவு கண்டேன் என்று சொல்கிற மாதிரி மக்கள் நாங்கள் அப்படி எல்லாம் ஒரு கொலை நடக்கவில்லை என்று சொல்ல வைத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 23 วันที่ผ่านมา

    சிபிஐ: கொய்யால.. யார்ரா இருவனுங்க? எவன் கொல பண்ணான்னே கண்டுபிடிக்க முடியலயே.. 😮

  • @danj926
    @danj926 23 วันที่ผ่านมา +5

    Cinema = drug

  • @who.am.i27.
    @who.am.i27. 23 วันที่ผ่านมา +1

    Last week enga area la oruthana murder pannunnaga enna achi ney teriyala.....

  • @user-yu5gd9zs7z
    @user-yu5gd9zs7z 23 วันที่ผ่านมา +2

    Beast படம். மாதிரி இருக்கே கதை. ஒரே மால் ல நடக்கற கதை யா

    • @user-yu5gd9zs7z
      @user-yu5gd9zs7z 23 วันที่ผ่านมา +1

      கோல மாவு கோகிலா வோட சிஸ்டர் ?என்ன குமுதா ரவுடி கூட பிரண்ட்ஸ் ஷிப் வெச்சுனு இருகக🙄

  • @naveen0856
    @naveen0856 23 วันที่ผ่านมา +1

    Semma alaga iruka da

  • @sivas1732
    @sivas1732 23 วันที่ผ่านมา +3

    oru arasiyal thirudanai kappatra ennalam kathai solla vendi irukku... 🤔

  • @Skumar-vb2bp
    @Skumar-vb2bp 23 วันที่ผ่านมา +6

    Monisha kuda mottai krishnan ding dong...

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 22 วันที่ผ่านมา

    ஓத்.....வன உட்டுட்டு ஒன்னுக்கு போனவன புடிச்சிகிட்டு இருக்காங்களா

  • @IlangoKrishvlogs
    @IlangoKrishvlogs 22 วันที่ผ่านมา

    ரெண்டாவது தடவ பாத்தாதான் செய்தியே புரியுது 😂

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 23 วันที่ผ่านมา +2

    எல்லாம் பானைகளின் கட்டைபஞ்சாயத்து😅😅😅 All are பானை😅😅😅

  • @purushothamand9872
    @purushothamand9872 23 วันที่ผ่านมา

    What about Kallakuruchi case 🤔

  • @Politics_mic
    @Politics_mic 23 วันที่ผ่านมา

    என்னா நெல்சா?
    வேறமாரி வேறமாரி

  • @tamilkonam3605
    @tamilkonam3605 22 วันที่ผ่านมา

    Kadaisiya Drump kittathan intha list mudiyum

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 23 วันที่ผ่านมา +2

    நெல்சனுமா😮

  • @generaltopic8312
    @generaltopic8312 23 วันที่ผ่านมา

    Next Jailer director ku jail confirm 😂

  • @kathiresanm2046
    @kathiresanm2046 23 วันที่ผ่านมา +8

    பா ரஞ்சித் அவர்களே இப்ப என்ன சொல்ல போறீங்க

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k 23 วันที่ผ่านมา

    அடேங்கப்பா எத்தனை பேர் தான் மாட்டப் போராங்களோ செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது 👌🏼

  • @sabari8605
    @sabari8605 23 วันที่ผ่านมา

    நெல்சன் இப்போது பீஸ்ட் மோட் 😅😂

  • @balajit4163
    @balajit4163 23 วันที่ผ่านมา +5

    Next divorce

  • @suryasudhakar6736
    @suryasudhakar6736 23 วันที่ผ่านมา +3

    இந்த வழக்கை திசை திருப்ப அடுத்து ரஜினிகாந்த் அவரிடம் விசாரணை செய்யப்படும். ...

    • @suryasudhakar6736
      @suryasudhakar6736 23 วันที่ผ่านมา +1

      அடுத்து கமல். ....

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 22 วันที่ผ่านมา +1

    Wat is this idhu kanni theevu Pola iruku .. indha ponnu yen Nelson yen ....Paul kanaka raj yenna aanaan ....idhu pora pokha paarthal one big net work irukum Pola ....yenna case discussion .... is she an advocate ....y shd she talk ....thoo. ..

  • @streetyflowers8036
    @streetyflowers8036 23 วันที่ผ่านมา

    ஜெயிலர் 2 விரைவில்...