தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி சாதித்த தமிழன் | Sathanai Thamizhan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி சாதித்த தமிழன் | Sathanai Thamizhan
    Get Updated at Cauvery News Website: cauverynews.tv
    Like us on Facebook: / cauverytv
    Follow us on Twitter: / cauverytv
    Subscribe Cauvery News on TH-cam :
    / cauverynewstamil
    Follow us on Google plus :
    plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and will soon launch a world class Tamil news channel.

ความคิดเห็น • 276

  • @Prasanth_30
    @Prasanth_30 6 ปีที่แล้ว +304

    இந்த உலகத்துல யாரும் முட்டாளோ அறிவாளியோ இல்லை, நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்பவன் ஒருவன் முயற்சி செய்தால் அனைத்தும் சாத்தியமே... மணிகண்டனுக்கு என் வாழ்த்துக்கள் ....!

  • @marimuthu3960
    @marimuthu3960 6 ปีที่แล้ว +250

    ஐயா நான் ஏழை குடும்பத்தை சோ்தவன் உங்களை போல் தமிழில் தோ்வெழுதி IAS அதிகாாியாக உங்கள் உதவி கட்டாயம் தேவை sir

  • @gowthamj665
    @gowthamj665 6 ปีที่แล้ว +94

    நன்றி ஐயா.
    நான் உங்களுடைய யூ ட்யூப் சேனளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
    உங்கள் பேச்சு எனக்கு மிகவும்
    பயனுள்ளதாக இருந்தது.
    மக்கள் சார்பாக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @empoweracademy.
    @empoweracademy. 6 ปีที่แล้ว +98

    அருமையான பதிவு... முதலில் காவிரி channel ற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் மணிகண்டன் sir . உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகளும் , பிராத்தனைகளும்....

    • @krishnakanth4641
      @krishnakanth4641 5 ปีที่แล้ว +4

      B.atamil paducha IAS exam elutamudiumasir

  • @balamuralitamil
    @balamuralitamil 6 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் பேச்சு சிறப்பு ,உங்கள் ஏழ்மை போல் தான் நானும் ,இனிமேல் தான் முயற்சி செய்ய போகிறேன் கண்டிப்பாக முடியும் வரை முயற்சி செய்வேன்..

  • @vigneswarank3966
    @vigneswarank3966 6 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் மணிகண்டன் ஐயா. தலை வணங்குகிறேன் தங்கள் தமிழ்ப்பற்றுக்கு.

  • @musasiva8864
    @musasiva8864 5 ปีที่แล้ว +2

    நம்ம தாய்மொழியான தமிழ்மொழியின் பெருமையினை உலகறியச்செய்த திருமிகு. மணிகண்டன் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களின் கடின உழைப்பினையும் விடாமுயற்சியையும் எண்ணிப்பெருமை கொள்கின்றோம். நன்றி சார். சார் அவர்களுடைய வழிகாட்டுதலில் இந்த கோடைவிடுமுறை எமது கருணை இல்லம் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு சிறப்பாக நிகழ்ந்தேறியது. நன்றிகள் சார்.

  • @thangaraj7813
    @thangaraj7813 5 ปีที่แล้ว +53

    நானும் தமிழ்வழி கல்வி தான் இதுவரை படித்துள்ளேன். அதனால் ஐஏஸ் தேர்வு தமிழில் எழுத போகிறேன். அதற்கான தமிழ் புத்தகங்களை நான் எங்கு பெற்றுக்கொள்வது.?

  • @தமிழர்அரசியல்
    @தமிழர்அரசியல் 5 ปีที่แล้ว +11

    உணர்ச்சிகரமான தகவல்கள்... தங்களை எப்படி தொடர்பு கொள்வது?

  • @sharmisharmi9043
    @sharmisharmi9043 6 ปีที่แล้ว +73

    I am a IAS in 2026 la I am a IAS officer in the year 2026

  • @priyasiva7151
    @priyasiva7151 6 ปีที่แล้ว +4

    congrats manikandan sir..........unga speech pakum pothe oru confident varuthu.......

  • @Just-for-Funn
    @Just-for-Funn 6 ปีที่แล้ว +11

    U raised good question mam thank you... And sir u r simply awesome..

  • @தீரன்-ட1ள
    @தீரன்-ட1ள 5 ปีที่แล้ว +60

    திரு.மணிகண்டன் ஐயா கைபேசி எண் வேணும்

  • @AbiramiHarini
    @AbiramiHarini 6 ปีที่แล้ว +51

    எனக்கு எப்படியாச்சும் prepare பண்ண ஹெல்ப் பண்ணுங்க sir

  • @aniarun1621
    @aniarun1621 6 ปีที่แล้ว

    Salute sir.. Proud sir.. Tamil la padika mudiyathu nu solravangaluku ethu sariya answer... Nala position pona matum than sir etha sola mudiyum... Super sir...

  • @ramriyash3827
    @ramriyash3827 5 ปีที่แล้ว +1

    Inspiration person sir nenga for all tamil students..

  • @jananisekar4300
    @jananisekar4300 5 ปีที่แล้ว +1

    My inspiration neega tha sir...neega yennaku autograph potu thanthinga .....neega yenga scl la kudutha speech yennaku guidance ....tnq soo much

  • @SAISACADEMY
    @SAISACADEMY 6 ปีที่แล้ว +8

    Sema sir

  • @karkarthick4814
    @karkarthick4814 5 ปีที่แล้ว +3

    Super sir thank you.... All the best

  • @oviyanarayanasamy4517
    @oviyanarayanasamy4517 6 ปีที่แล้ว +21

    How to write in IAS exam in Tamil,pls I want ur guidance sir ,I'm also Tamil medium student sir..

  • @saranrajsaranraj6926
    @saranrajsaranraj6926 6 ปีที่แล้ว +11

    I am waiting sir pls start quickly

  • @saranyaellamuthu953
    @saranyaellamuthu953 5 ปีที่แล้ว +1

    I inspired by his speech when I see this he is my roll model tq to cauvery channel

  • @lalithavelusamy9486
    @lalithavelusamy9486 6 ปีที่แล้ว +16

    நானும் தமிழில் எழுத வேண்டும் Sir. Priliminary exam தமிழில் எழுத முடியுமா? எனக்கு பதில் உடனே சொல்லுங்கள் Sir Please

  • @sk5981
    @sk5981 6 ปีที่แล้ว +48

    உங்களது வழிகாட்டலுக்காக(website,classes) காத்திருக்கிறோம்

  • @gvidhya6411
    @gvidhya6411 6 ปีที่แล้ว +2

    fabulously job sir. God always being with you, bcz u will start the smartest work to the people.

  • @govindarajk8084
    @govindarajk8084 6 ปีที่แล้ว +1

    ஐயா, வாழ்த்துக்கள். தங்கள் மாணவனாக இருக்க பெருமைபடுகிறேன். மீண்டும் அண்ணா பொது நலமன்றத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா

  • @skmk3641
    @skmk3641 6 ปีที่แล้ว +1

    ஐயா, வாழ்த்துக்கள். தங்கள் மாணவனாக இருக்க பெருமைப்படுகிறேன். மீண்டும் அண்ணா பொதுநலமன்றத்தில் பார்க்கலாமா

  • @evangelinmathu1160
    @evangelinmathu1160 5 ปีที่แล้ว +7

    Hi, sir, IAS is my ambition, my goal, I am a poor family, and I am a tamil medium student, now I am studying in b. Sc, agriculture, plz help me sir how to prepare for upsc xam and what are materials they needed

    • @valarmathic1296
      @valarmathic1296 5 ปีที่แล้ว +1

      I am also b.sc agri student....ipo IAS exam tamil la elutha mudiyuma?

  • @sathiyamaranselvii8079
    @sathiyamaranselvii8079 5 ปีที่แล้ว

    தமிழில் தேர்வு எழுத முடியமா தமிழ் மட்டுமே புரியும்.உங்கள் பதிவுக்கு காத்துக் கொண்டு இருக்கேன் நன்றி

  • @srilakshmipathyvijay3740
    @srilakshmipathyvijay3740 5 ปีที่แล้ว +2

    Congratulations sir .. you are great..

  • @shanmuganathanfreak5444
    @shanmuganathanfreak5444 5 ปีที่แล้ว +3

    He is my village neyveli, vadakumalure village

  • @123MMAARRAANN
    @123MMAARRAANN 6 ปีที่แล้ว +53

    ஐயா, எனக்கு தமிழில் எழுத விருப்பம்... புத்தகங்கள் எங்கு கிடைக்கும்.... உங்கள் உதவி வேண்டும்...

  • @sowmiyadhamodharan47
    @sowmiyadhamodharan47 6 ปีที่แล้ว +3

    Very good sir.i really inspired thanks

  • @NishanthNishanthKgm
    @NishanthNishanthKgm 6 ปีที่แล้ว +1

    anna unga speach ketta mind relaxse aguthu

  • @AnuPriya-vf5ou
    @AnuPriya-vf5ou 6 ปีที่แล้ว +5

    Sir ,pls Start quickly,we are waiting sir,we are need to u r guidance...

  • @alagarshanths2270
    @alagarshanths2270 5 ปีที่แล้ว

    Super sir ....save water save farmers ...

  • @hammer2020ful
    @hammer2020ful 6 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு... முதலில் காவிரி channel ற்கு எனது நன்றி

  • @bharathivaratharajan7401
    @bharathivaratharajan7401 5 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா ❤💪

  • @nnalini9271
    @nnalini9271 6 ปีที่แล้ว +4

    super sir 👍👍👍👍 I am waiting for ur online instructions...plzzzzz

  • @keerthim7395
    @keerthim7395 5 ปีที่แล้ว +2

    உங்களின் கைபேசி எண் கொடுங்கள் மற்றும் prelims தமிழில் எழுத முடியுமா

  • @natrajangovinthan5507
    @natrajangovinthan5507 6 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள்

  • @davidsakthimaan2000
    @davidsakthimaan2000 5 ปีที่แล้ว +1

    நன்றி

  • @suganthiprabu7335
    @suganthiprabu7335 5 ปีที่แล้ว +5

    Failed is not care about myself naan success panuven please guide me

  • @gvidhya6411
    @gvidhya6411 6 ปีที่แล้ว +1

    superb sir, I did well and fabulously hard work *Job* well done . thank you for motive message.

  • @minutefacts5214
    @minutefacts5214 6 ปีที่แล้ว +4

    Interview pannavanga ketta question ellam good question super

  • @hemalathas4805
    @hemalathas4805 6 ปีที่แล้ว +7

    sir pls help me... i Hema from Vadalur ..give me some tips to achieve in ias exam...

  • @sivasribalaji8269
    @sivasribalaji8269 6 ปีที่แล้ว +3

    inspiring..

  • @sivasankarid1312
    @sivasankarid1312 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @dhivya7755
    @dhivya7755 6 ปีที่แล้ว +1

    Achieving rank is succes but guidance and empathical attitude deserves salutation.

  • @தீரன்-ட1ள
    @தீரன்-ட1ள 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @ilamathim8863
    @ilamathim8863 6 ปีที่แล้ว +1

    Thanks for your inspiration sir

  • @yagapriyang8006
    @yagapriyang8006 6 ปีที่แล้ว +2

    salutes to you sir 👌👌👌

  • @sansan-od6pi
    @sansan-od6pi 6 ปีที่แล้ว +3

    Salute sir. Current affairs epdi tamil a prepare pandrathu especially economic sir plss solunga sir

  • @vickyshanmugam1444
    @vickyshanmugam1444 6 ปีที่แล้ว +3

    Good sir.thank you..

  • @santhoshr1418
    @santhoshr1418 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றிகள் 🙏🙏🙏

  • @eswaranmv3181
    @eswaranmv3181 5 ปีที่แล้ว +2

    Sema motivation sir

  • @Anti-corruptionist_
    @Anti-corruptionist_ 5 ปีที่แล้ว

    Much better show..Congtats Mr.Manikandan sir

  • @mokshithanithyan636
    @mokshithanithyan636 5 ปีที่แล้ว +1

    vaazhthukal sir

  • @arockiarajaa7853
    @arockiarajaa7853 6 ปีที่แล้ว +3

    Sir, நான் ex services man. , MA history , 38 year, IAS ஆக முடியுமா

  • @shanmuganathanfreak5444
    @shanmuganathanfreak5444 5 ปีที่แล้ว

    He is very nice story and kavithai writer

  • @karthikeyandurai2648
    @karthikeyandurai2648 6 ปีที่แล้ว +2

    Congrats. Bro

  • @esakkimuthuthevar1864
    @esakkimuthuthevar1864 6 ปีที่แล้ว +2

    very good my sagothara

  • @karunakaranp5558
    @karunakaranp5558 6 ปีที่แล้ว +1

    i love u sir

  • @suryam9564
    @suryam9564 6 ปีที่แล้ว +6

    Plz Anna tamila exam ezhutha ninga oru academy open pannunga...plz anna

  • @kanthakadampa8798
    @kanthakadampa8798 6 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @greenworld_karthik
    @greenworld_karthik 6 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @dharanidharani4944
    @dharanidharani4944 6 ปีที่แล้ว +2

    sir.congratulation.and.I.need to.giveyour.advice.to.prepare.IAS.

  • @sankarganesh1647
    @sankarganesh1647 5 ปีที่แล้ว

    Very simply speech sir...super sir

  • @surendhar9596
    @surendhar9596 6 ปีที่แล้ว +1

    I like you sir

  • @girijab252
    @girijab252 5 ปีที่แล้ว +1

    This video is very useful for me

  • @divyam5412
    @divyam5412 6 ปีที่แล้ว

    thank you verry much

  • @jeyasuriya74
    @jeyasuriya74 6 ปีที่แล้ว +1

    nice motivational speech sir

  • @ram_agathokakological2077
    @ram_agathokakological2077 6 ปีที่แล้ว +2

    he's the best....

  • @shyamarengan9419
    @shyamarengan9419 6 ปีที่แล้ว +4

    sir entha books refer pannanum Tamil la exam ealuthanum Na??? ..

  • @shanmuganathanfreak5444
    @shanmuganathanfreak5444 5 ปีที่แล้ว

    I very proud that

  • @ganapathiiyyanar8507
    @ganapathiiyyanar8507 5 ปีที่แล้ว +2

    I'm Ganapathi sir unkaludaya speech pathan sir. Inspired me sir. So nanum IAS padikalanu irukan sir. Can u guide me sir. I'm from Salem sir.How I contact you sir?

  • @rajadurai6538
    @rajadurai6538 5 ปีที่แล้ว

    Sir congrats ,nanu ungala Mari kastapadura family la irunthu vanthurukka,enaku IAS padikka nu nu china vayasukku irunthu irukka aim..but family situation Na nursing choose panna sir,but ippo unga speech pathathukku apram ipa enala padikka mudiura confident vanthuduchii sir..nanu Tamil& psychology choose panna pora sir. Pls help me sir..enaku unga help kandippa venu sir..next yr Na exam elutha prepare panna books materials kudunga sir....please...&thanks for your motivational speech sir..romba nandri sir..

  • @poongodijayakumar2927
    @poongodijayakumar2927 6 ปีที่แล้ว

    Wow great sir pls make it soon...

  • @knowledge_improvement
    @knowledge_improvement 5 ปีที่แล้ว +3

    sir i am also become a collector please help me to protect me please i want u r guides.....

  • @pangeeb
    @pangeeb 6 ปีที่แล้ว +1

    SUPER TAMILA

  • @muthukrish2657
    @muthukrish2657 5 ปีที่แล้ว

    Great man valthukkal

  • @vasudevankrishnantamilaras7243
    @vasudevankrishnantamilaras7243 5 ปีที่แล้ว +2

    neeng thaan sir my role model

  • @arthidass6372
    @arthidass6372 6 ปีที่แล้ว

    Really great Mr.Manikandan sir

  • @prabhaponnusamy9860
    @prabhaponnusamy9860 6 ปีที่แล้ว +3

    Hi anna... naan prabha.. unga ooruku pakkathu oorana vadakuthu... apuram, naanum neyveli boys higher secondary school la dhaan padichaen.. ungalai nenacha perumaiya eruku.. oorellam ungal pugazh dhaan ... menmelum saadhikka vazhthukal💐

  • @abdulrahim-kv7um
    @abdulrahim-kv7um 7 ปีที่แล้ว +2

    valthukall sagothara.... you become a straight forward officer wherever you work....

    • @kalpanal2599
      @kalpanal2599 6 ปีที่แล้ว +2

      Congrats I'm also studying in Tamil. I'm B.E student. My childhood dream I.A.S. But I don't have some books in Tamil please guide me. I have only school book

    • @rajadurai6538
      @rajadurai6538 5 ปีที่แล้ว

      Schl subject la ena subject padikuringa bro

  • @SanthoshKumar-yr5xc
    @SanthoshKumar-yr5xc 6 ปีที่แล้ว

    Thank you for publishing this kind of video

  • @tamilkudiyarasu.8328
    @tamilkudiyarasu.8328 6 ปีที่แล้ว

    Very great sir

  • @saranyachithra7920
    @saranyachithra7920 5 ปีที่แล้ว +1

    Hi sir, enakku syllabus enna padikanum, please enakku guide panna mudiuma na first time atten panna poren

  • @sunithavincent6640
    @sunithavincent6640 6 ปีที่แล้ว

    Very inspiring

  • @pravinamarimuthu3945
    @pravinamarimuthu3945 6 ปีที่แล้ว

    Sir ur grate job ur my motivation

  • @prabhuprabhuu8819
    @prabhuprabhuu8819 5 ปีที่แล้ว

    thanks u anna

  • @AjithKumar-tb4ro
    @AjithKumar-tb4ro 6 ปีที่แล้ว +1

    Super sir

  • @saralachannel8079
    @saralachannel8079 6 ปีที่แล้ว +1

    Sir nan tamil la prepare panna poran books ku enna website la download pannalam help us

  • @selvapriya8052
    @selvapriya8052 5 ปีที่แล้ว +3

    Books details sollunga please

  • @rajalakshmi4714
    @rajalakshmi4714 6 ปีที่แล้ว +3

    Sir Tamil la padikkra etha material solugga book name

  • @leelalokesh3874
    @leelalokesh3874 5 ปีที่แล้ว

    Inspiring speech

  • @vijir7334
    @vijir7334 6 ปีที่แล้ว +1

    super sir

  • @mathura6134
    @mathura6134 5 ปีที่แล้ว +1

    jai hind

  • @muthupandyan1753
    @muthupandyan1753 6 ปีที่แล้ว

    I am MareeswariMuthupandi .From dindigul.help me.ungala pathu nangalum IAS eluthanum.

  • @majithafayas
    @majithafayas 6 ปีที่แล้ว +4

    sir whts ur youtube channel name