யாரு கிட்ட உங்க வேலை...🤣🤣🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 269

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p 11 หลายเดือนก่อน +74

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுத்து விட்டது மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன்🎉🎉❤❤

    • @lakshmis6788
      @lakshmis6788 11 หลายเดือนก่อน +1

      Yamma sathayamma vayiru Vali

  • @Tysonmano
    @Tysonmano 11 หลายเดือนก่อน +71

    ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா கதையை கட்டுறீங்க...😂😂 ஆனால் சாந்தா அக்கா கிட்ட இந்த கதை எல்லாம் நிற்காதே 😂😂😂

  • @iswaryadevidevi4468
    @iswaryadevidevi4468 11 หลายเดือนก่อน +29

    உண்மை பல குடும்பங்களில் இது போல் ஆண்கள் இருக்கதான் செய்கிறார்கள்.. அந்த குடும்ப பெண்களின் நிலமை மிகவும் பாவம்.. நகைச்சுவையாக எடுத்துரைக்க உங்களை தவிர யாராலும் முடியாது என் செல்ல சாந்தா அக்கா ..காலையில் உங்கள் வீடியோ பார்த்தாலே அந்த நாள் இனிமையாகிறது... ❤️❤️❤️❤️❤️❤️❤️. உங்களை நேரில் பார்க்க இறைவன் வாய்ப்பை தர வேண்டும்.. சூப்பர் ஜோடி எங்கள் செல்ல அக்காவும் அண்ணனும்💐💐💐

  • @sabeithaschannel
    @sabeithaschannel 11 หลายเดือนก่อน +56

    கடன் வாங்குனாலும் அடி கடன் கொடுத்தவனுக்கும் அடி யோய் சிவப்பு சட்டைஉன் பொண்டாட்டிக்கூட இப்படி அடிச்சிருக்காதே😅😅😅😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 11 หลายเดือนก่อน +194

    வீடியோ முழுசா பாக்காமலே, லைக், கமெண்ட் போட்டாச்சி😅😊 அந்த அளவுக்கு உங்க வீடியோ இருக்கும்😍😊🎉❤❤

    • @Abiselvi8591
      @Abiselvi8591 11 หลายเดือนก่อน +3

      நானும் தான் 😃😃😃😃😃😃😃😃😃😃👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @bhuvibhuvi1602
      @bhuvibhuvi1602 11 หลายเดือนก่อน +2

      Nanum than

    • @ShanthishanShanthi-qb8vl
      @ShanthishanShanthi-qb8vl 11 หลายเดือนก่อน +3

      Yes 👍

    • @RiyaskhanRiyaskhan-e6i
      @RiyaskhanRiyaskhan-e6i 11 หลายเดือนก่อน

      ☝️

    • @aruljothiaruljothi7042
      @aruljothiaruljothi7042 11 หลายเดือนก่อน

      நானும் 😊

  • @subhamuthu549
    @subhamuthu549 11 หลายเดือนก่อน +33

    அய்யோ கடவுளே,என்னால முடியல. 😂😂😂😂சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதடா சாமி

  • @shanmugalakshmiks6758
    @shanmugalakshmiks6758 11 หลายเดือนก่อน +8

    சாந்தா கிட்ட இதெல்லாம் செல்லாது 😂😂😂😂😂 உங்க நடிப்பு மிகவும் அருமையோ அருமை😂😂😂😂😂😂😂😂

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg 11 หลายเดือนก่อน +13

    மூன்று பேரும் நடிப்பு மிகவும் அருமை... யாரு கிட்ட அக்கா கிட்டையா . அண்ணா வோட ரஷியன் சூப்பர்😂😂😂😂😅😮😊😊😊

  • @Pavan.802
    @Pavan.802 11 หลายเดือนก่อน +14

    இது ஒரு வீடியோ என்பதை மறந்து உண்மையாவே நடக்குதென்டெல்லோ ஏமார்ந்து பார்த்திட்டேன். வேற லெவல்.❤

  • @renugasoundar583
    @renugasoundar583 11 หลายเดือนก่อน +11

    சூப்பர் காமெடி 👌👍மூவரின் நடிப்பு சூப்பர் சாந்தா அடி சூப்பர்👍👌😂😂😂😂😂😂😂😂

  • @KanimozhiG-g3d
    @KanimozhiG-g3d 11 หลายเดือนก่อน +15

    மூவரும் அருமையாக நடித்துள்ளீர்கள்..அருமை❤

  • @claramarryravi1758
    @claramarryravi1758 11 หลายเดือนก่อน +50

    மூன்று பேரும் வேற லெவல் சூப்பர் ❤❤❤

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 11 หลายเดือนก่อน +7

    சகோதரி நான் வடிவேலு காமெடி சிரிப்பேன் அடுத்து வாய் விட்டு சிரிப்பது உங்க காமெடி தான் சாந்தா ராஜா நன்றி

  • @jayakumar3501
    @jayakumar3501 11 หลายเดือนก่อน +20

    வீடியோ என்டிங் இப்படி முடியும்னு சத்தியமா நெனைக்கவே இல்லே🤣🤣🤣🤣

  • @jayakumar3501
    @jayakumar3501 11 หลายเดือนก่อน +14

    பூமிநாதன் பொண்டாட்டி ருக்குமணி கூட இந்த அடி அடிச்சிருக்காது🤭😝😅 என் தங்கச்சி பிரிச்சி மேஞ்சிட்டா😅😅 இனி அந்த தெரு முனைல கூட அவர பாக்க முடியாது😝😅🤣🤣🤣🤣

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 11 หลายเดือนก่อน +4

    மூன்று பேர் நடிப்பு சூப்பர் காமெடி செம சிரிப்பு வருது அக்கா அண்ணன் 👌 நீங்கதான் நடிப்புல வேற லெவல் 🤣🤣🤣🤣🤣

  • @periyasamysamy4244
    @periyasamysamy4244 11 หลายเดือนก่อน +23

    அருமை அருமையான நடிப்பு❤❤❤

  • @s.karthik4601
    @s.karthik4601 11 หลายเดือนก่อน +9

    அய்யோ!! அய்யோ!! சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணியே வந்துருச்சு 🤣🤣🤣🤣🤣🤣

  • @sasisownkitchen4981
    @sasisownkitchen4981 11 หลายเดือนก่อน +17

    உங்க காமெடிய பார்த்தலே இருக்குற கவலையல்லாம மறந்து போயிடும் சூப்பர்

  • @Tysonmano
    @Tysonmano 11 หลายเดือนก่อน +14

    எவ்வளவு அவசரம் கடைக்குப் போக 😂😂 கடைசியில் பீடி வாங்க வா 😂 ராஜா அண்ணா 👌🏻😂😂😂

  • @roselineselvi2399
    @roselineselvi2399 11 หลายเดือนก่อน +11

    பூமி அண்ணா இராஜா தம்பி பாவம், நார்த்தனாரே உங்ககிட்ட ஏமாற்ற முடியுமா 😂😂😂😂

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 11 หลายเดือนก่อน +59

    உங்கள் நடிப்புக்கும், காமெடிக்கும் ஈடு இணையில்லை...👍👌👌👌👏🏽👏🏽👏🏽

  • @gomathimohangomathi2299
    @gomathimohangomathi2299 11 หลายเดือนก่อน +10

    பூமி அண்ணாவுடன் சேர்ந்து நிறைய காமெடி போடுங்கள் 🎉😂😂😂😂😂😂😂😂

  • @ussainussain4514
    @ussainussain4514 11 หลายเดือนก่อน +8

    சூப்பர் 3 செம நடிப்பு ❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂

  • @judemervin451
    @judemervin451 11 หลายเดือนก่อน +14

    ஐயையோயோயோயோ😱🤢😰😨 இன்னைக்கு மாறி மாறி அடிவிழுதே😢😰😨 இத நான் சத்தியமா நெனைக்கவே இல்லே😢😮😂😂😂

  • @judemervin451
    @judemervin451 11 หลายเดือนก่อน +20

    அண்ணோவ் உன் ராஜதந்திரம் எல்லாம் வீணாப்போச்சே ண்ணா😝🤭😝😅 எங்க அக்கா கிட்ட வேலைக்கு ஆகுமா?😅😅😅 மூவரின் அணி அசத்தல்🎉❤❤.

    • @ja8886
      @ja8886 11 หลายเดือนก่อน

      Please give chance for Ravi from thevipattinum. Make him act with you guys . Or you guys act with him . Let him also come up in life

    • @judemervin451
      @judemervin451 11 หลายเดือนก่อน

      @@ja8886 அதுக்கு அந்த ஆளு தகுதி கிடையாது.. நன்றி கெட்டவன்😠

  • @KavithaRavichandran663.
    @KavithaRavichandran663. 11 หลายเดือนก่อน +5

    ராஜா தம்பி சாந்தா பூமி அண்ணா காலை வணக்கம் 🙏 பூமி அண்ணா என்னா அடி 😢😢 ராஜா தம்பி பாவம் 😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 11 หลายเดือนก่อน +7

    இப்படி எல்லாம் ஐடியா குடுத்து கூப்பிட்டு போனது எல்லாம்😅அம்புட்டும் வேஸ்ட் ஆயிப்போச்சே😅😆😆🤣🤣

  • @Handy__Candy___Girl
    @Handy__Candy___Girl 11 หลายเดือนก่อน +7

    ஐயோ அண்ணா பாவம் விட்டுருங்க எவ்ளோ தான் அடிய தாங்கும் அண்ணா உடம்பு😂

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 11 หลายเดือนก่อน +4

    Muthu super comedy Maa Shanta super dosa ma very nice 👌👌👌❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @maheswari579
    @maheswari579 11 หลายเดือนก่อน +5

    முன்றுபேரும் காமடி சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 11 หลายเดือนก่อน +3

    அருமை அருமை. சிரிச்சு சிரிச்சு வயிறு வலித்து விட்டது

  • @judemervin451
    @judemervin451 11 หลายเดือนก่อน +36

    யார் கிட்ட எங்க அக்கா கிட்டே வா🤭😝😅 நடக்குமா?😂😂

  • @Tysonmano
    @Tysonmano 11 หลายเดือนก่อน +11

    ஆத்தாடி 🤣😂 என்னா அடி 😂😂 பேசமா அப்படியே போய் இருக்கலாம் 🤣😂🤣😂 சாந்தா அக்கா 👍🏻😂🤣😂🤣

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 11 หลายเดือนก่อน +12

    Semma comedy Anna 😂😂😂 akka Vera level 👌🏻

  • @nandhinimani1140
    @nandhinimani1140 11 หลายเดือนก่อน +1

    Santha akka உசிலம்பட்டி ravi anna vota video potunga please

  • @calligraphy8791
    @calligraphy8791 11 หลายเดือนก่อน

    Adivangiyavar irukkara sethara .aahaa arumaiyana comedy .lastla sirippa adakka mudiyalapa 🤣🤣🤣🤣🤣

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 หลายเดือนก่อน +1

    எவன் எவனோ கண்ட ‌கருமத்த வீடியோவை போடும் போது இந்த மாதிரி ஒரு தத்ரூபமான வீடியோ பார்க்க மிக‌அருமை சந்தோஷம்

  • @dr.vithyasri3325
    @dr.vithyasri3325 11 หลายเดือนก่อน +1

    நல்ல. காமெடி... நல்ல நடிப்பு...😂

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 11 หลายเดือนก่อน +9

    சூப்பர் காமெடி ❤❤❤❤

  • @detroitofasia2632
    @detroitofasia2632 11 หลายเดือนก่อน

    சுல்தான் பெத்தேரி பஞ்சாயத்து.
    என்ன நடைபாதை?

  • @lakshmilakshmi-ew7zu
    @lakshmilakshmi-ew7zu 11 หลายเดือนก่อน +2

    உங்களோட வாழ்ரதுக்கு அவரே கொடுக்கலாம் சூப்பர் அக்கா

  • @jayakumar3501
    @jayakumar3501 11 หลายเดือนก่อน +5

    யோவ் மாமா நீ பாவம்😱😰😨 உன்னோட கூட்டு சேர்ந்த பூமிநாதனுக்கும் சேத்து செம அடி விழுந்திடிச்சி😢🤭😝😅

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 11 หลายเดือนก่อน +1

      Ama pavam avaru 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @megalam9399
    @megalam9399 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் ராஜா அண்ணா ரவி அண்ணாவை எங்க போயிட்டாரு

  • @Abiselvi8591
    @Abiselvi8591 11 หลายเดือนก่อน +2

    செம நடிப்பு 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @violetsky-24
    @violetsky-24 11 หลายเดือนก่อน

    Ha ha super, ithu entha area bro, location also very nice

  • @nirmalabaskar5105
    @nirmalabaskar5105 11 หลายเดือนก่อน +1

    Unkal acting Veraleval😂

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 11 หลายเดือนก่อน +11

    Vera level super ellorum😂😂😂❤❤❤

    • @MariyaJohn-p2g
      @MariyaJohn-p2g 11 หลายเดือนก่อน

      Vera level super anna

  • @SubikshaSubi-d6r
    @SubikshaSubi-d6r 10 หลายเดือนก่อน

    Vazhga valamudan bro....shandha sister

  • @Anu-pl7ht
    @Anu-pl7ht 11 หลายเดือนก่อน

    இது கேரளாவில் எந்த இடம்

  • @Kumutha-bh6fi
    @Kumutha-bh6fi 11 หลายเดือนก่อน +1

    உங்கமூவரின்நடிப்பு.சூப்பர்

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 11 หลายเดือนก่อน

    சுல்தான் பத்தேரி நகராட்சி முள்ளன்குன்னு. அப்பாடி ஒரு மட்டுக்கு ஊர் பேர கண்டு பிடிச்சாச்சி .👌

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 11 หลายเดือนก่อน +16

    Vera level ❤🎉🎉

  • @ValarmathiValarmathi-ix9wq
    @ValarmathiValarmathi-ix9wq 11 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா அண்ணா. இது நிறைய வீடுகளில் நடக்குது.

  • @venkatasubramaniampiramana5777
    @venkatasubramaniampiramana5777 11 หลายเดือนก่อน

    வர வர சாந்தா அக்கா ரவுடிசம் தாங்கல... ராஜா அண்ணா மட்டும் இல்லாம போற வர்றவன எல்லாம் வெளுத்து வாங்குது... இவைங்க plan பண்ணும் போதே தெரிஞ்சு போச்சு இந்த சம்பவம் 😝🥰🤣😜👌👍

  • @calligraphy8791
    @calligraphy8791 11 หลายเดือนก่อน

    Santha akka unga sontha oor ethu 😊

  • @seenumalavanr2503
    @seenumalavanr2503 11 หลายเดือนก่อน

    இது எந்த ஊர்.?

  • @Samsunishanasir
    @Samsunishanasir 11 หลายเดือนก่อน +8

    Super comedy 😂😅❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 11 หลายเดือนก่อน +2

    Uncle superb actnggg😂😂😂😂

  • @paramasivam4367
    @paramasivam4367 11 หลายเดือนก่อน

    Fulla greena irukku I like it

  • @srivarijothidamanthirayala9062
    @srivarijothidamanthirayala9062 11 หลายเดือนก่อน

    உங்கள் ஊர் எது

  • @sonyasonya4734
    @sonyasonya4734 11 หลายเดือนก่อน

    1:45 ❤❤

  • @vallarasuraina1994
    @vallarasuraina1994 11 หลายเดือนก่อน

    நானும் ‌👍 இயற்கை யான இடம் ‌👌

  • @pdpbirds885
    @pdpbirds885 11 หลายเดือนก่อน +2

    Ayyo mutiyala Samy 😁😁😁😁😁

  • @pandiselvi8518
    @pandiselvi8518 11 หลายเดือนก่อน

    😅😅😅😂😂😂😂😂😂 சொல்ல வார்த்தைகள் இல்லை சாந்தா mam......😅😅😅😅

  • @MuthuLakshmi-q2t
    @MuthuLakshmi-q2t 11 หลายเดือนก่อน +1

    Unga videoku than waiting Anna ♥️ super ♥️ cirusu vayaru valikuthu,

  • @priyadharshinikumar990
    @priyadharshinikumar990 11 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉 அய்யோ அப்பா ரொம்ப சூப்பர் 🎉🎉🎉😂😂😂😂😂

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 11 หลายเดือนก่อน +1

    அண்ணி அண்ணா பாவம் ரொம்ப கஷ்டப்பட்டுடார்

  • @Hm-cm-24
    @Hm-cm-24 11 หลายเดือนก่อน

    Theni district thane ,then why board is in Malayalam?

  • @janakir9331
    @janakir9331 11 หลายเดือนก่อน +1

    Sema adi ellarukkum.😂😂😂😂

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 9 หลายเดือนก่อน

    Nanum sanddaiku varatuma???

  • @marutiemman3452
    @marutiemman3452 11 หลายเดือนก่อน +1

    Super idea. 👍😂😂😂

  • @மாட்டுவளர்ப்புசமையல்குறிப்பு

    அண்ணனுக்கு செம சூப்பர்

  • @mydeenbathusha9390
    @mydeenbathusha9390 11 หลายเดือนก่อน

    அக்கா இந்த நடிப்பு மிகவும் ❤❤❤

  • @m.nithika2819
    @m.nithika2819 11 หลายเดือนก่อน +1

    Super super super Sudha Thanjvur good morning Anna ❤😅😅😂😂😁😁🤣🤣🤭🤭💕❤💗💖💞💐🌺

  • @sanjaysudha9784
    @sanjaysudha9784 11 หลายเดือนก่อน

    எவ்வளவு இருந்தாலும் ராஜா அண்ணாவுக்கு மட்டும் கெடச்சது.
    இப்ப பூமி அண்ணா பங்குக்கு வந்துட்டார். ராஜா அண்ணாக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும் 😢😢😢 சாந்தா அக்கா அண்ணாவுக்கு கொஞ்சம் பாத்து செய்க பாவம் சின்ன புல்ல பொக்குனு போய்டும்😢😢😅😅😅😅😂😂😂👍👍👍👍💕💕💕💞💞💞💞😜😜😜😜🤪🤪🤪🙏🙏🙏

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 24 วันที่ผ่านมา

    சிரிக்க முடியல அண்ணா

  • @sundara6067
    @sundara6067 11 หลายเดือนก่อน

    Best wishes for early reach of 1000Ksubscribers

  • @SenthilkumarSenthilkumar-s5g
    @SenthilkumarSenthilkumar-s5g 11 หลายเดือนก่อน +1

    காமெடி சூப்பர்

  • @malalaigarments89
    @malalaigarments89 11 หลายเดือนก่อน

    சுப்பர் நல்லா மணம் விட்டு
    சிரித்தோம்

  • @umarani4676
    @umarani4676 11 หลายเดือนก่อน

    மூவரின் காமெடி சூப்பர் ❤❤❤

  • @haripriyan8218
    @haripriyan8218 11 หลายเดือนก่อน

    Semma bro & sisy

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 11 หลายเดือนก่อน

    Valga.valamuda.both.of.you

  • @d.juhithad3586
    @d.juhithad3586 11 หลายเดือนก่อน

    Dear mam & sir your videos are so excellent💯👍👏🙏

  • @saimonis4284
    @saimonis4284 11 หลายเดือนก่อน +1

    Good acting😅.well done ( bumi ,) anne

  • @kalaj7031
    @kalaj7031 11 หลายเดือนก่อน +14

    My all-time favourite lovely couple's akka anna 🥰 Good morning ☕🙏🏻😀❤️👍

    • @kannane109
      @kannane109 11 หลายเดือนก่อน

      அக்காவும், அண்ணாவும் எப்படிங்க கல்யாணம் பண்ண முடியும். அக்கா, மாமான்னு சொல்லுங்க, இல்லை அண்ணன், அண்ணின்னு சொல்லுங்க.

    • @kalaj7031
      @kalaj7031 11 หลายเดือนก่อน

      @@kannane109 it's very important

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 11 หลายเดือนก่อน +1

    Superb comdeyyy 🎉🎉😂😂😂

  • @VanithaRavi-n9s
    @VanithaRavi-n9s 3 หลายเดือนก่อน

    Kumbattula.yellaarukkum.enta.balakkam.erukkumo.balakkam.valakkam.sarmillary.yosikkanum.😂😂😂

  • @nuraishah1184
    @nuraishah1184 11 หลายเดือนก่อน

    Very good serve you both right. If only there is one woman in every household like Santha TASMAC will close down. 😂😂😂😂😂 poor Boominathan run don't ever turn up at Raja Thamby's house for anything.😊

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 11 หลายเดือนก่อน

    Pochaaa😂😂😂😂😂uncle...mattivittutangga😂

  • @ajxerox7765
    @ajxerox7765 11 หลายเดือนก่อน

    சிவப்பு சட்டை நல்ல நடிப்பு🎉

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 11 หลายเดือนก่อน +1

    Naan video vanthathum like pothurven😊😊😊

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 11 หลายเดือนก่อน

    Hhhhaaa😂😂😂annnaaa kuu award kudukannummmmmm😂😂😂

  • @jamunaranijamunarani232
    @jamunaranijamunarani232 11 หลายเดือนก่อน +1

    கணவனைஅடித்துவீடியோபோடுவதைவிடுத்துகருத்துதுள்ளவீடியோபோடலாமேஅக்ருமமாஇருக்கு

  • @malamala1919
    @malamala1919 11 หลายเดือนก่อน

    செமயா இருக்கு நண்பா

  • @banuhassan6752
    @banuhassan6752 11 หลายเดือนก่อน

    வாழ்தூக்கள்‌..சாத்தா

  • @KeerthySabari
    @KeerthySabari 11 หลายเดือนก่อน +1

    Santha akka kitta poi mutiuma 🤣🤣🤣🤣

  • @babusangksbb4099
    @babusangksbb4099 11 หลายเดือนก่อน

    ஏமா ஏய் என்ன மா இப்படி பன்ற இந்த அடி அடிக்ற❤❤❤❤

  • @panchukutti7201
    @panchukutti7201 11 หลายเดือนก่อน

    Correct drunkers characters

  • @Arjun-u1s
    @Arjun-u1s 11 หลายเดือนก่อน

    Yarukitaa santha akkataya