இந்த படம் எனக்கு ஒரு பகவத் கீதை. வாழ்க்கையின் நிதர்சனத்தையும், தனக்காக வாழ்வதல்ல வாழ்க்கை பிறருக்காக வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை தத்ரூபமாக விளக்கும் படம்
படம் பார்த்த போது தெரியாத இத்தனை விஷயங்களைத் தாங்கள் சுட்டிக்காட்டிய பின்னர்தான் உணர முடிந்தது.கதை திரு.ரா.கி.ரா.என்பதும் சேர்த்து வில்லனே இல்லாத அற்புதமான காவியம் ஜெமினி கணேசன் அவர்களுடைய அற்புதமான இயல்பான நடிப்பு
தற்போதைய புதிய படங்களை மட்டுமின்றி பழைய படங்களுள் நன் முத்துக்களை தெரிவு செய்து திறனாய்வு செய்வதும் அதனூடே தொடர்புடைய நுட்பமான தகவல்களையும் இடம் பெற்ற பாடல்களைப் பற்றியும் படாமக்கப் பெற்ற விதம் குறித்தும் ஐயா அவர்களின் விளக்கும் பாங்கு இருக்கிறதே.,...... பழைய படங்களிலும், இடம் பெற்ற பாடல்களிலும் உழன்று கொண்டிருக்கும் நெஞ்சங்களுக்கு -அந்த நெஞ்சங்களின் பரிதவிப்புக்களுக்கு, ஆற்றாமைகளுக்கு மா மருந்தாய் அமைகிறது. காலச் சக்கரத்தில் மேலும் பின்னோக்கிச் சென்று முத்து பவழம் வைடுரியம் என அகழ்ந்தெடுத்து நம் சிந்தை மகிழச் செய்ய.... வாழ்க வளமுடன் என்று மனம் குளிர்ந்து வாழ்த்துவோம்.
ஐயா இரவு 11 மணி இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு யூட்யூபில் எடுத்தேன் அப்பொழுதுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன் இதைக் கேட்டுவிட்டு படம் பார்க்கலாம் என்று கேட்டேன் படம் பார்த்தா கூட எனக்கு அழுகை வந்து இருக்கும் புரிஞ்சு இருக்காது கொஞ்சம் புரிய கொஞ்சம் மனசு ஏத்துக்கிற கொஞ்சம் சங்கடமா இருந்திருக்கும் நீ சொன்னதை கேட்ட என் மனசு தாங்கல அவ்வளவு அழுவா வந்துச்சு படம் முழுசா பார்த்த அழுகை வந்துரும் நெனச்சு படம் பாக்க வேணாம்னு நினைச்சேன் இருந்தாலும் மறுபடி போய் படத்தையும் பார்த்தேன் ஆனால் முடிவு எனக்கு பிடிக்கவில்லை சார் ரொம்ப நன்றி ஐயா 🙏 இது ஏமாந்து போனவர் தேவிகா தான் காதலித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய சென்று விட்டு மறுபடியும் காதலி வேண்டும் என்று நினைத்தால் அவர் வரும் பொழுது அவரை ஏற்றுக் கொள்ளாமல் தேவிகாவிற்கு தான் ஏமாற்றம் எங்கேயுமே பெண்கள் ஏமாற்றப்படுகிறார் தாங்கள் திரைப்படத்திற்கு கொடுத்த விளக்கத்திற்கு நன்றி 🙏 மேலும் ஜெமினி கணேசன் அவர்களைப் பார்த்து மனம் மிகவும் கஷ்டப்பட்டது முடிவில் தேவிகாபார்த்து என் கண்ணீர் வந்து விட்டது
இந்த படம் வெளிவந்து 60 வருடமாகிவிட்டது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும்; அவ்வருடத்தில் பிறந்து இருக்க மாட்டார்கள். ஆனாலும் நீங்கள் கதை சொல்விய விதம் மிக அருமையாக இருந்தது; இந்த படத்தின் கதையை போலவும்; பாடல்கள் போலவும். வீடியோவும் நிறைவாக இருக்கிறது.
தமிழ் சினிமா. 70 s cinema 📽️... Good message to public people .how to live society. Current Tamil cinema 5 director remaining Tamil to taking good movies for people & society, peace ,harmony . Remaining Tamil cinema director division the Tamil people by dialogue .
பாலச்சந்தர் இயக்கிய "புன்னகை " என்ற படமும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். "உண்மையை" பேசினால் உலகத்தில் வாழ முடியுமா என்ற கோணத்தில் எடுக்கப்பட்ட சினிமா படம் தான் "புன்னகை".
பாடல் படமாக்கிய இடம்..சாத்தனூர்அணை...திருவண்ணாமலை மாவட்டம்.ஆகும்..அந்தகால கட்டங்களில் மிக அதிக மான திரைபடங்கள் படமாக்கப்பட்ட இடம்...சாத்தனூர் அணையாகும்.
இவ்வளவு துயரங்களில் ஒன்றை கூட நான் அனுபவிக்கவில்லை..... நன்றி கடவுளே.....
Gemini as well as Muthuraman rolesnd acting super
என்ன ஒரு அருமையான கதை ஜெமினி கணேசன் நடிப்பு மிக எளிமையாக நடித்துருப்பார்
என் நினைவில் அழியா படம் சுமைதாங்கி 😢
இந்த படம் எனக்கு ஒரு பகவத் கீதை. வாழ்க்கையின் நிதர்சனத்தையும், தனக்காக வாழ்வதல்ல வாழ்க்கை பிறருக்காக வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை தத்ரூபமாக விளக்கும் படம்
This movie lesson for very human being..I watched this movie countless time.. nandri ayya... appediye paavai vilakku padamum phesunga ayya❤
உயிரோட்டமுள்ள பாடல்கள் உள்ள படமாதலால்... காலத்திற்கும் ஒலிக்கும் நம் காதுகளில்....
ஆஹா! என்ன அருமையான திரைப்பட விளக்கம்! அருமை. அருமை ஐயா! உங்களுடைய இப்பதிவு இப்போதே இந்தப்படத்தைக் காண ஆவலைத் தூண்டுகிறது.
My favourite song, lyrics written by kavingar kannadasan ayyah, singer pb srinivasan ayyah, my all time favorite song ❤❤❤🎉🎉🎉
Best movie of Gemini ganesan. He acted beautifully and all the songs and pb srinivasan is very soothing to hear. Semma movie
தாங்கள் சுமைதாங்கி படத்திற்கு கொடுத்த விளக்கம் அருமை
மிக மிக அருமை ஐயா
படம் பார்த்த போது தெரியாத இத்தனை விஷயங்களைத் தாங்கள் சுட்டிக்காட்டிய பின்னர்தான் உணர முடிந்தது.கதை திரு.ரா.கி.ரா.என்பதும் சேர்த்து
வில்லனே இல்லாத அற்புதமான காவியம் ஜெமினி கணேசன் அவர்களுடைய அற்புதமான இயல்பான நடிப்பு
தற்போதைய புதிய படங்களை மட்டுமின்றி பழைய படங்களுள் நன் முத்துக்களை தெரிவு செய்து திறனாய்வு செய்வதும் அதனூடே தொடர்புடைய நுட்பமான தகவல்களையும் இடம் பெற்ற பாடல்களைப் பற்றியும் படாமக்கப் பெற்ற விதம் குறித்தும் ஐயா அவர்களின் விளக்கும் பாங்கு இருக்கிறதே.,...... பழைய படங்களிலும், இடம் பெற்ற பாடல்களிலும் உழன்று கொண்டிருக்கும் நெஞ்சங்களுக்கு -அந்த நெஞ்சங்களின் பரிதவிப்புக்களுக்கு, ஆற்றாமைகளுக்கு மா மருந்தாய் அமைகிறது. காலச் சக்கரத்தில் மேலும் பின்னோக்கிச் சென்று முத்து பவழம் வைடுரியம் என அகழ்ந்தெடுத்து நம் சிந்தை மகிழச் செய்ய.... வாழ்க வளமுடன் என்று மனம் குளிர்ந்து வாழ்த்துவோம்.
ஐயா இரவு 11 மணி இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு யூட்யூபில் எடுத்தேன் அப்பொழுதுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன் இதைக் கேட்டுவிட்டு படம் பார்க்கலாம் என்று கேட்டேன் படம் பார்த்தா கூட எனக்கு அழுகை வந்து இருக்கும் புரிஞ்சு இருக்காது கொஞ்சம் புரிய கொஞ்சம் மனசு ஏத்துக்கிற கொஞ்சம் சங்கடமா இருந்திருக்கும் நீ சொன்னதை கேட்ட என் மனசு தாங்கல அவ்வளவு அழுவா வந்துச்சு படம் முழுசா பார்த்த அழுகை வந்துரும் நெனச்சு படம் பாக்க வேணாம்னு நினைச்சேன் இருந்தாலும் மறுபடி போய் படத்தையும் பார்த்தேன் ஆனால் முடிவு எனக்கு பிடிக்கவில்லை சார் ரொம்ப நன்றி ஐயா 🙏 இது ஏமாந்து போனவர் தேவிகா தான் காதலித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய சென்று விட்டு மறுபடியும் காதலி வேண்டும் என்று நினைத்தால் அவர் வரும் பொழுது அவரை ஏற்றுக் கொள்ளாமல் தேவிகாவிற்கு தான் ஏமாற்றம் எங்கேயுமே பெண்கள் ஏமாற்றப்படுகிறார் தாங்கள் திரைப்படத்திற்கு கொடுத்த விளக்கத்திற்கு நன்றி 🙏 மேலும் ஜெமினி கணேசன் அவர்களைப் பார்த்து மனம் மிகவும் கஷ்டப்பட்டது முடிவில் தேவிகாபார்த்து என் கண்ணீர் வந்து விட்டது
இந்தப் படத்தின் கதையை சிறப்பாக, சுருக்கமாக, விறுவிறுப்பாக கூறி படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீங்க ஐயா. நன்றி.
எதையும் தாங்கும் இதயம் வேன்டும்
அற்புதமான படம் ஆனால் எனக்கென்னமோ சோககாட்சிகள் அதிகமாக உள்ளதுபோல தோன்று கிறது
nenjil or alayam padam maranthu teengale.
இந்த படம் வெளிவந்து 60 வருடமாகிவிட்டது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும்; அவ்வருடத்தில் பிறந்து இருக்க மாட்டார்கள். ஆனாலும் நீங்கள் கதை சொல்விய விதம் மிக அருமையாக இருந்தது; இந்த படத்தின் கதையை போலவும்; பாடல்கள் போலவும். வீடியோவும் நிறைவாக இருக்கிறது.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
great super padam climax il innum konjam kavanam seluthirukalam
.
அருமை 👏🏻
Climax parthuvitten. Arumai ❤
ONLY GEMINI GANESAN CAN ACT IN THIS ROLE.
தமிழ் சினிமா. 70 s cinema 📽️... Good message to public people .how to live society. Current Tamil cinema 5 director remaining Tamil to taking good movies for people & society, peace ,harmony . Remaining Tamil cinema director division the Tamil people by dialogue .
After listening to mayakama kalakama only Vaali sir stayed in chennai to become lyricist or he would be in TVS mdu .
Really needed sir
எனக்கு மிகவும் பிடித்த ஒரு திரைப்படம்...
ஒருவேளை அவருக்கு கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் இருக்குமா 😊😊😊
பாலச்சந்தர் இயக்கிய "புன்னகை " என்ற படமும் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
"உண்மையை" பேசினால் உலகத்தில் வாழ முடியுமா என்ற கோணத்தில் எடுக்கப்பட்ட சினிமா படம் தான் "புன்னகை".
Excellent Movie
பாடல் படமாக்கிய இடம்..சாத்தனூர்அணை...திருவண்ணாமலை மாவட்டம்.ஆகும்..அந்தகால கட்டங்களில் மிக அதிக மான திரைபடங்கள் படமாக்கப்பட்ட இடம்...சாத்தனூர் அணையாகும்.
அய்யா அது சாத்தனூர் அணை.
Ayya
Climax sollunga
Old movie, ayyaa
Puthiraagiteengale
Malai Vanakkam Aiya 🎉🎉🎉
மயக்கமா கலக்கமா பாட்டுகாவே எடுத்த படம் என்று சொல்லாம்
💯👌🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா
🙏🏻 🙏🏻 🙏🏻
😀🤗
Gemini will become a priest or pastor and will be going to church
🙏💪👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
i m first