Sollathigaram | இன்று பெரியாரை பற்றி பேசும் நீ, அடுத்து அம்பேத்கரை பற்றி என்ன பேச போறியோ...?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 147

  • @suriyan1521
    @suriyan1521 9 วันที่ผ่านมา +21

    அண்ணன் சிந்தனை செல்வன் அற்புதமான கருத்துரை.

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 9 วันที่ผ่านมา +11

    அண்ணன் சிந்தனைச் செல்வன் அவர்களின் பேச்சைக் கேட்டு ஐந்து நிமிடங்கள் சிந்தித்துப் பார்த்தாலே போதுமானது! தங்கை ஃபர்ஹானா வுக்கு புத்தி தெளிந்து விடும்.

  • @arunprasath7345
    @arunprasath7345 10 วันที่ผ่านมา +12

    அண்ணன் சிந்தனைசெல்வன் அவர்களின் தெளிவான கருத்தை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்.
    வாழ்த்துகள் அண்ணா

  • @வழக்கறிஞர்திலீபன்
    @வழக்கறிஞர்திலீபன் 10 วันที่ผ่านมา +14

    எவ்வளவு தெளிவான பார்வை, விளக்கம். 🎉🎉🎉 அண்ணா

  • @UthimanAli
    @UthimanAli 9 วันที่ผ่านมา +14

    சிந்தனை செல்வன் பெயருக்கு ஏற்ற தமிழ் மகன்

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 8 วันที่ผ่านมา

      யாரு இவனா இவன் ஒரு திமுக கொத்தடிமை

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 8 วันที่ผ่านมา +6

    உங்கள் பெயருக்கு ஏற்ப தெளிவான சிந்தனை உள்ளது அண்ணா ஜெய் பீம்

  • @AbdulmunapKatherhussain-ic3xj
    @AbdulmunapKatherhussain-ic3xj 10 วันที่ผ่านมา +11

    சிந்தனை செல்வன் அய்யா ❤

  • @pauldissosha9921
    @pauldissosha9921 9 วันที่ผ่านมา +5

    இது நிதர்சனமான உண்மை... இன்று பெரியாரை பற்றி பேசும் சீமான்... நாளை அம்பேத்கர் பற்றியும் பேச தயங்க மாட்டார்.... சீமானை புறக்கணிப்பது நம் இன்றியமையாத கடமை.... ஏனென்றால் ஒரு முறை அம்பேத்கரை நான் தலைவராக ஏற்க மாட்டேன் வழிகாட்டியாக மட்டுமே ஏற்பேன் என்று ஒரு முறை மேடையில் பேசியுள்ளார்....

    • @ramamoorthykumarasamy5366
      @ramamoorthykumarasamy5366 4 วันที่ผ่านมา

      Periyar a samuthaya thiruden.He diverted the attention of Tamil people against Bramin s But Periyar planted manavads in TN.

  • @RajanU-nd7lc
    @RajanU-nd7lc 9 วันที่ผ่านมา +6

    ஐயா சிந்தனை செல்வன் அம்பேத்கரும் பெரியாரும் ஒன்றா

    • @mahizhanmovies2664
      @mahizhanmovies2664 9 วันที่ผ่านมา +7

      இல்லை பல்வேறு மாற்று கருத்து இருந்தாலும் இனைவது மையப்புள்ளி

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 9 วันที่ผ่านมา +2

      நாளை அம்பேத்கரையும் நிராகரிப்பார்கள்

    • @sathyamoorthykaliyamoorthy8228
      @sathyamoorthykaliyamoorthy8228 8 วันที่ผ่านมา

      ​@@mahizhanmovies2664மிகவும் உண்மை தோழர் 👍

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 3 วันที่ผ่านมา

      அடேய் லூசு ரெண்டுபேரும் ஒன்றுனா சொல்றோம்.
      கருத்தியலா இரண்டுபேரும் ஒரே புள்ளியில் இணைகிறார்கள்.
      சாதிமறுப்பு, சனாதன எதிர்ப்பு இரண்டும் இந்திய ஒற்றுமைக்கு முக்கிய புள்ளி.
      இந்த இரண்டிலும் அம்பேத்கரும், பெரியாரும் ஒரே புள்ளியில் இணைகிறார்கள்.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 8 วันที่ผ่านมา +4

    அண்ணன் சிந்தனையும் சிந்தனை செல்வம் அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @KATHIRMALIGAI
    @KATHIRMALIGAI 9 วันที่ผ่านมา +2

    அம்பேத்கர் என்றும் எங்கள் பெறும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய மாமனிதர். நாம் தமிழர்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 9 วันที่ผ่านมา +2

      சீமான் திட்டாதவரை😂😂😂

  • @sekarmg8118
    @sekarmg8118 10 วันที่ผ่านมา +3

    What a beautiful clarification and clarity

  • @sekarkarthick960
    @sekarkarthick960 9 วันที่ผ่านมา +3

    ❤❤❤vck

  • @jorsonjo9789
    @jorsonjo9789 9 วันที่ผ่านมา +6

    பெரியாரை அதிகம் விமர்சித்தது திமுக வா நா த க வா? இந்த தலைப்பில் விவாத மேடை அமைக்கவும் 😊

  • @kannant3759
    @kannant3759 9 วันที่ผ่านมา +4

    சிந்தனை அண்ணா அந்த பெண் நாம் தமிழர் கட்சி விட்டு வரமாட்டாள் ஏன் என்றால் அரசியல் தெளிவு இருந்தால் அந்த பெண் ஏன் நாம் தமிழர் கட்சி ல இருக்கப்போகுது .அரசியல் தெளிவு இல்லாத சகோதரி பாவம்....

    • @MasteropStock
      @MasteropStock 7 วันที่ผ่านมา

      ஏண்டா பரதேசி நூல் விலை எதுக்கு அதிகம் ஆயிடுச்சு கேட்டதுக்கு பெரியார் சொன்னது பறைச்சியெல்லாம் ரவுக்கை அதாவது மேலாடை போட்டதுதான் காரணம் 😂😂😂 சொன்னவனுக்கு சொம்பு அடிக்கிறான் இது நாயி மூத்திரம் குடிக்கலாம் 😂😂😂

  • @NareshKumar-pb3im
    @NareshKumar-pb3im 3 วันที่ผ่านมา

    Super ❤❤❤❤❤❤❤

  • @bala3397
    @bala3397 9 วันที่ผ่านมา +4

    அந்த சின்ன பெண் vs all these other guys...இது என்ன அநியாயம்!

  • @ragunathan3629
    @ragunathan3629 4 วันที่ผ่านมา

    Sinthanai selvan sir👌👌👌👏👏👏

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 9 วันที่ผ่านมา +5

    அம்பேத்கர் என்ன விமர்சிக்க கூடாத வரா. அவரையும் விமர்சிக்க வேண்டும்.

    • @vasanthvasanth4091
      @vasanthvasanth4091 9 วันที่ผ่านมา +4

      அதுக்கு எந்த அரசியல் தலைவனுக்கு தைரியம் இருக்கு. முடிஞ்சா பேச சொல்லுங்க

    • @haniefabdullahm
      @haniefabdullahm 9 วันที่ผ่านมา

      😮

    • @DreamFocus-z7j
      @DreamFocus-z7j 9 วันที่ผ่านมา +4

      உங்க அப்பனையும் அம்மாவையும் கூட விமர்சிக்கலாமே

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 9 วันที่ผ่านมา +2

      தலை ??????

    • @aravindakumar2645
      @aravindakumar2645 8 วันที่ผ่านมา +1

      ​@@vasanthvasanth4091அம்பேத்கர் காந்திய விமர்சிக்கும் போது அம்பேத்கர விமர்சிக்க முடியாதா என்ன? அதான் அம்பேத்கர சாதித்தலைவர் ஆக்கிட்டிங்களே அதனால அவர சுலபமா விமர்சிக்கலாம்

  • @manikandana2503
    @manikandana2503 9 วันที่ผ่านมา +3

    தற்குறி சிந்தனைசெல்வன்,

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 9 วันที่ผ่านมา

      அட ஆமை தற்குறியே...😂😂😂😂

  • @lead-mani
    @lead-mani 9 วันที่ผ่านมา +4

    நாலு பேரு எதிர்ப்பு
    ஒருவர் மட்டுமே ntk
    இது எப்பூடி அறம்
    நீங்க நல்லாவேய் இருக்க மாட்டீங்க
    16 கோடி ரூ பாலம் மண்ணோடு மண்ணா போச்சே அதுக்கு இப்புடி அடிச்சுகிட்டீங்களா
    ஆசிரியர் தேர்வு நடத்தி 8வருஷம் ஆச்சு
    கனிம கொள்ளியால் ஒரு உயிர் பரிபோய் இருக்கு
    கள்ளசாராயத்தாள 85உயிர் பரிபூனது
    மனித மலத்த கலந்து குடிநீர் குடிக்க வச்சது
    Dmk மந்திரிகள் வீட்டுல கோடி கோடியா பணம் பறிமுதல் பன்றாங்க
    இதெல்லாம் விவாதமாக்காத ஊடகம் உக்காந்து பேசுறீங்க
    தமிழ்நாட்டு மக்கள் நாசமா போறதுக்கு இந்த ஊடகங்கள் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்
    வீசிம் காற்று விஷம் ஆகட்டும்

  • @nselvanayagam
    @nselvanayagam 8 วันที่ผ่านมา +2

    சிந்தனைச் செல்வன் சொல்வது போல் தான் இன்ற சஹானா அவருடைய தலைவர் சைமன் பேசுகிறார்கள்

  • @RajniSubstop
    @RajniSubstop 9 วันที่ผ่านมา +5

    நிறைய ஊர்கள்ல இந்த விடுதலை சிறுத்தை கட்சியோஊரில் நுழைய விடல திமுக காரனே ஊருக்குள் நுழைய விடாமல் பண்ணி இருக்கிறார்கள்

  • @RajanU-nd7lc
    @RajanU-nd7lc 9 วันที่ผ่านมา +4

    அம்பேத்கர்மேல் சீமானுக்கு அதிக மரியதை

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 9 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂

    • @sukumarsukumar1803
      @sukumarsukumar1803 8 วันที่ผ่านมา +1

      பைத்தியம் சிரிக்குது​@@narayananlakshmi9579

    • @KishoreRajThirugnanam
      @KishoreRajThirugnanam 5 วันที่ผ่านมา

      Ambedkar dravidam,nagar,tamilan Ella onnudhanu sollirukuru

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 3 วันที่ผ่านมา

    தந்தை பெரியார்

  • @Kathir87
    @Kathir87 10 วันที่ผ่านมา +3

    Vck maaasssss🎉🎉🎉🎉

    • @ashwinkumar441
      @ashwinkumar441 9 วันที่ผ่านมา +1

      Di 2 🧐🤣🤣

  • @Pasreddy-v5f
    @Pasreddy-v5f 10 วันที่ผ่านมา +4

    ஊரக பகுதிகளில் சாதிய சனாதனம் பண்றவனே திமுக காரன் டா

  • @ArasanPeer
    @ArasanPeer 10 วันที่ผ่านมา +3

    அருமை அண்ணா 👌👌 நாம் பிராடு சீமான் கொத்தடிமை கட்சி 💪😂😂

  • @parthibanbe1617
    @parthibanbe1617 10 วันที่ผ่านมา +2

    சட்டமன்ற நாயகர்!

  • @issacmort7301
    @issacmort7301 9 วันที่ผ่านมา +2

    Important observation: Please take time to read this
    Seeman says that he met Prabakaran during 2008/2009. During that period, Seeman was supporting Periyaar and his philosophy. That means Prabakaran agreed to meet Seeman, and Prabakaran should have known Seeman's support for Periyaar's philosophy.
    When Seeman says Periyaar's philosophies are not acceptable now, does Seeman mean to say Prabakaran was incapable of judging Periyaar's philosophies were wrong and anti tamil ealam. Seeman claims he has met Prabakaran, in that instance whatever Seeman says now about Pariyaar was not approved/acceptable by Prabakaran. There can never become a Periyaar vs Prabakaran scenario.
    If that is not the case Seeman either cheated Prabakaran or Seeman didn't see Prabakaran at all.
    Either ways, whatever Seeman claims does not fit in any scenario.

  • @roshanmr4334
    @roshanmr4334 10 วันที่ผ่านมา +7

    அய்யா சித்தனை செல்வன் அவா்கள் அம்பேத்கரும் பெருயாரையும் ஒரே தராசில் வைக்கிறாரா என்பதை தெளிவு படுத்தவும்

    • @kannant3759
      @kannant3759 9 วันที่ผ่านมา +2

      ஆமாம்...

  • @Arun_kanesh
    @Arun_kanesh 8 วันที่ผ่านมา +2

    உருட்டாதடா
    இனியும் உங்க திராவிட உருட்டு எடுபடாது

  • @tamilkalaikoodam9764
    @tamilkalaikoodam9764 10 วันที่ผ่านมา +2

    சிந்தனை சிற்பி ❤️❤️

  • @Dravidiantamil
    @Dravidiantamil 9 วันที่ผ่านมา +1

    சிந்தனை செல்வரே நீடூழி வாழ்க...

  • @pradeepi.a3693
    @pradeepi.a3693 10 วันที่ผ่านมา +6

    வேங்கை வயல் விசயம் மட்டும் அம்பேத்கர் உயிரோடு இருந்து. அம்பேத்கருக்கு தெரிந்திருந்தால் 😂😂😂

    • @arivu3211
      @arivu3211 9 วันที่ผ่านมา +2

      prabakaran iruthu irunthal seeman🤣🤣🤣🤣

  • @muralielumalai753
    @muralielumalai753 9 วันที่ผ่านมา +3

    சரியான செருப்படி சைமன் சீமானுக்கு 😂😂😂😂

  • @PrakashC-yr3dt
    @PrakashC-yr3dt 6 วันที่ผ่านมา

    பெரியார் பற்றி பேசினால் தமிழ்நாடு கொந்தாளிக்கும்அண்ணால் அம்பேத்கார் பற்றி பேசினால் அமித்ஷா கதை தான் அவனுக்கு...

  • @tool9318
    @tool9318 10 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @user-el5mv1tx8p
    @user-el5mv1tx8p 10 วันที่ผ่านมา +3

    ஆண் மகனாக இருந்தால் அம்பேத்கரை பற்றி பேசட்டும்

    • @RajanU-nd7lc
      @RajanU-nd7lc 9 วันที่ผ่านมา +2

      இந்த வேலை நமக்குதேவையா

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 9 วันที่ผ่านมา

      சீமான்டி நடமாட முடியாது

  • @sivaram-v9x
    @sivaram-v9x 8 วันที่ผ่านมา

    💯📚🖋📚

  • @vellore2354
    @vellore2354 8 วันที่ผ่านมา +1

    அம்பேத்கார் என்றால் பயம் இவனுக்கு

  • @Nv4493raja
    @Nv4493raja 9 วันที่ผ่านมา +1

    சூப்பர் சிந்தனை இல்ல செல்வன்(அறிவு இல்லாதவன்)

  • @moorthypalanisamy1216
    @moorthypalanisamy1216 10 วันที่ผ่านมา +2

    சொரியனுக்கு 👌👌

  • @vidiyaltamilmedia
    @vidiyaltamilmedia 10 วันที่ผ่านมา +7

    ஏண்டா அம்பேத்கர் இதுல இழுத்து விடுகிறீர்கள் கட்டுமரத்தை பற்றி நிறைய பேசலாமே.

  • @arumugamarumugam133
    @arumugamarumugam133 9 วันที่ผ่านมา

    இரட்டைவாக்குரிமை வேண்டும் ஆதிக்கசாதியின் கைகூலிகளை வேட்பாளர் நிருத்கிறார்கள்

  • @RajniSubstop
    @RajniSubstop 10 วันที่ผ่านมา +1

    திருமாவளவன் பேசியிருக்கிறார் youtube ல முதல்ல பாருங்கடா

  • @sureshpandian6579
    @sureshpandian6579 4 วันที่ผ่านมา

    இவன் அம்பேத்காரை பேசமாட்டான், பேசினால் அதன் பின் விளைவுகளை, அவனால் தாங்க முடியாது, என்பது அவனுக்கு நன்கு தெரியும் 😂😂😂

  • @parthibanbe1617
    @parthibanbe1617 10 วันที่ผ่านมา +2

    கருத்தியல் நெருப்பு...!❤

  • @sathyasri2883
    @sathyasri2883 8 วันที่ผ่านมา

    கேடுகெட்ட சீமான் மிகவும் கேவல படுகிறான்😅😅😅

  • @mohamedjakriya9259
    @mohamedjakriya9259 8 วันที่ผ่านมา

    சகோதரி பர்பானா கூடிய விரைவில் நாம் வெளிவர வேண்டும்

  • @SelvaKumar-py1jh
    @SelvaKumar-py1jh 10 วันที่ผ่านมา +1

    Antha ponnu Pavam seemana nambi irrukuthu

  • @Praba-e2r
    @Praba-e2r 10 วันที่ผ่านมา

    Comrade Sindanai selvan's sindanai crystal clear seeman's intention is cruel for nation society

  • @johnreegan9321
    @johnreegan9321 9 วันที่ผ่านมา +2

    சீமான் கட்சில இருகுர்வங்க வரலாறு படிக்காம இருப்பாங்க...

  • @k.selvaraj678
    @k.selvaraj678 9 วันที่ผ่านมา

    என்னத்தயாவது பேசி தொலைக்க வேண்டியது

  • @TTM-z6e
    @TTM-z6e 9 วันที่ผ่านมา +3

    சீ மான்..அம்பேத்கரை தொட்டால்...அவன் chapter குளோஸ்.

  • @srksabapathi4587
    @srksabapathi4587 9 วันที่ผ่านมา

    இவரு யாரு wife ஆ😅😅😅😅

  • @ashwinkumar441
    @ashwinkumar441 9 วันที่ผ่านมา

    Only 2 🧐🤣🤣🤣🤧🤦

  • @rajn2449
    @rajn2449 9 วันที่ผ่านมา

    Sinthanai sirpi😂

  • @chellamanitamil
    @chellamanitamil 10 วันที่ผ่านมา +3

    சிந்தனை செல்வன் நீ ராமசாமி பற்றி எழுதுன கட்டுறை இன்னும் இருக்கு.. நீ எப்ப அம்பேத்கர் பற்றி தவறா பேச போற😂😂
    4:1 நல்லா இருக்குடா ஊடக அறம்😂

    • @Kali-co2xt
      @Kali-co2xt 10 วันที่ผ่านมา

      யார்ரா சின்ன ப*****

    • @rajkumar-bf2eu
      @rajkumar-bf2eu 10 วันที่ผ่านมา +1

      என்ன வாட்ஸ்அப் அஹ்

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl 10 วันที่ผ่านมา +1

    இலங்கை சைமன் 😡பிசிரு காளியம்மா😡விஜயலக்ஷ்மி

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 8 วันที่ผ่านมา

    நீயும் தமிழன் நானும் தமிழன் ஆனால் நீ உயர்ந்த சாதி நான் கீழ் சாதி அப்பறம் எப்படி டா நம் தமிழன் நான் திராவிடன் டா 🖤💙❤️💪

  • @Rajavardhanan
    @Rajavardhanan 9 วันที่ผ่านมา

    நல்லா சிண்டு முடிஞ்சி விடுறாரு

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 9 วันที่ผ่านมา

    Rss domes iva

  • @jaikumarsubramanian1315
    @jaikumarsubramanian1315 10 วันที่ผ่านมา

    Thoooo

  • @rajendiranar8108
    @rajendiranar8108 6 วันที่ผ่านมา

    நிச்சயமாக அடுத்து அம்பேத்கரையும் பிரபாகரனயும் பேசுவான்

  • @0464israel
    @0464israel 9 วันที่ผ่านมา +1

    சிந்தனைச்செல்வனின் பேச்சு அருவருப்பு!😊

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 9 วันที่ผ่านมา

      கதறுடா சங்கி😂😂😂😂

  • @SanthoshKumar-uj4wt
    @SanthoshKumar-uj4wt 9 วันที่ผ่านมา +2

    திமுக வின் பரையர் பாசறை தான் விசிக. வேங்கைவயல் லட்சனம் தெரியுதே

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 9 วันที่ผ่านมา

      நாம் நாடார் நாமே நாடார்

  • @Kali-co2xt
    @Kali-co2xt 10 ชั่วโมงที่ผ่านมา

    நாளை காந்தி தமிழ்நாட்டுக்காரன் கிடையாது அதனால காந்தி மட்டும் செல்லாது

  • @rajendiranar8108
    @rajendiranar8108 8 วันที่ผ่านมา

    அடுத்ததாக அம்பேத்காரயும் பிரபாகரனையும் பேசுவான்

  • @sagayarajA-b3n
    @sagayarajA-b3n 10 วันที่ผ่านมา

    Kandippa pesuvan saimon

  • @paalichunampet6059
    @paalichunampet6059 10 วันที่ผ่านมา +4

    Ambedkar paththi pesuna seeman irukka maatta

    • @yaayee2886
      @yaayee2886 10 วันที่ผ่านมา +1

      Periyaar innum vatchi seiyye vendiyathu neraiyya irukku.. Wait and see

    • @RajanU-nd7lc
      @RajanU-nd7lc 9 วันที่ผ่านมา +1

      அம்பேத்கர்மேல் சீமானுக்கு மரியதை உண்டு

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 9 วันที่ผ่านมา

      சங்கிமான் நடமாட முடியாது

  • @PurusothS-df1nx
    @PurusothS-df1nx 10 วันที่ผ่านมา +5

    பெரியாரை தொட்டதுக்கே சீமானுக்கு செருப்படி அம்பேத்கரை தொட்டால் நடப்பது வேறு

    • @yaayee2886
      @yaayee2886 10 วันที่ผ่านมา +1

      😅😅😅Vetthi pecchu

    • @Kali-co2xt
      @Kali-co2xt 10 วันที่ผ่านมา

      சீமான் போட்டு தள்ளிடுவேன்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 9 วันที่ผ่านมา

      ​@@yaayee2886வாய் கிழியும் 😂😂😂