Fleming's Left-Hand & Right-Hand Rule | Easy Explanation with Applications | O/L Physics
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- இந்த வீடியோவில், Fleming's Left-Hand Rule மற்றும் Right-Hand Rule ஆகியவற்றை எளிதாக விளக்கியுள்ளேன், மேலும் அதன் பயன்பாடுகள் (Applications) குறித்த முக்கியமான தகவல்களையும் பகிர்ந்துள்ளேன்.
🔍 எளிய விளக்கங்களுடன், O/L மாணவர்களுக்கு முக்கியமான எண்ணக்கருக்களை புரிய வைக்கும் வகையில் விளக்கம்.
✅ Fleming’s Left-Hand & Right-Hand Rules
✅ அதன் முக்கியமான பயன்பாடுகள்
✅ எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ள உதவும் டிப்ஸ்
✅ O/L Physics மாதிரி வினா வகைகளுடன் விளக்கம்
இந்த வீடியோ மூலம், O/L Physics தேர்வுக்கு முன் உங்களுக்கு தேவையான முக்கிய concepts மற்றும் applications களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
O/L வினாத்தாள் வகுப்பு:
📢 O/L மாணவர்களுக்கான Paper Class Zoom-ல் நடைபெறுகிறது!
📆 திங்கள் மற்றும் புதன் : 7.00 - 9.00 p.m
வெள்ளி 7.00 - 8.00 p.m.
பதிவு செய்ய: Paper Class 2024 (2025) உங்கள் பெயர் மற்றும் மாவட்டம் குறிப்பிட்டு 0778507719 Whatsapp இலக்கத்திற்கு அனுப்பவும்.
இந்த வீடியோ உங்களுக்கு உதவுமானால் LIKE, SHARE, COMMENT செய்யுங்கள்!
📌 சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள்! மேலும் பல பயனுள்ள வீடியோக்களுக்கு!
#PhysicsTamil #FlemingsRules #OLevelPhysics #TamilEducation #FlemingsLeftHandRule #FlemingsRightHandRule #ElectromagneticInduction #PhysicsForOLevel #PhysicsExamTips #PhysicsMadeEasy #OLPhysicsClass