பதவிகாலம் முடிந்த பிறகு ஜனாதிபதியே அந்த பதவியிலேயோ மாளிகையிலேயோ இருக்க கூடாத போது after all ஆளுநர் காலாவதியான பதவியில் தொடரலாமா? காலாவதியான பதவியில் இருக்கும் ஆளுநரை சட்டமற்றத்திற்குள் அனுமதித்தது அரசியல் சாசனபடி சரியா? பதவி நீட்டிப்பு கொடுக்கபடாத ஆளுநரை சட்டமற்றத்திற்கு அழைத்ததே தவறு.
மரபுகளை, தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழை, தமிழ்நாட்டு மக்களை மதிக்காத யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாழ அருகதையற்றவர்களே ❤
பதவிகாலம் முடிந்த பிறகு ஜனாதிபதியே அந்த பதவியிலேயோ மாளிகையிலேயோ இருக்க கூடாத போது after all ஆளுநர் காலாவதியான பதவியில் தொடரலாமா? காலாவதியான பதவியில் இருக்கும் ஆளுநரை சட்டமற்றத்திற்குள் அனுமதித்தது அரசியல் சாசனபடி சரியா? பதவி நீட்டிப்பு கொடுக்கபடாத ஆளுநரை சட்டமற்றத்திற்கு அழைத்ததே தவறு.
நீங்கள் கூறி இருப்பது மிகவும் சரி
Aalunar appavi alla ada paavi ...
முதலில் நம் தமிழ்தாய் வாழ்த்து பிறகுதான் அதாவது இறுதியில் தான் தேசிகீதம் பாடப்படும்,🎉
மத்திய அரசின்.உளவாளியா.??
Yes