ஆதாரில் அனைத்தையும் திருத்தம் செய்ய இது மட்டும் இருந்தால் போதும் |update or correct Aadhaar details

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 89

  • @seyedkasim
    @seyedkasim 4 ปีที่แล้ว

    *சூப்பர் நல்ல தெளிவான*
    *விளக்கம்*
    👌👌👌👌👌👌

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      Thanks

  • @samsukanirahimonsha1784
    @samsukanirahimonsha1784 3 ปีที่แล้ว

    என்னுடைய ஆதார் கார்டில் வேறு ஒருவரின் பெயர் உள்ளது அதை எப்படி மாற்றுவது?

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      Name change pannalam

  • @hariharan5176
    @hariharan5176 3 ปีที่แล้ว

    Gazetted Officer Solluringa
    Address Change panna
    Notary Publics Advocate Kitt Green Sign Vangalama Bro

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      வாங்கலாம்

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      வாங்கலாம்

  • @pleasantmusic5830
    @pleasantmusic5830 3 ปีที่แล้ว

    En 6yrs childukku biometric update panitten but name tamil la varla englishla 2 times display aaguthu. What i do for tamil name?

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      First time aadhar எடுக்கும் போது தமிழ் பெயர் கொடுத்து எடுக்காததே காரணம் .

    • @pleasantmusic5830
      @pleasantmusic5830 3 ปีที่แล้ว

      @@gpm now any possible for tamil name

  • @chandranchandran772
    @chandranchandran772 ปีที่แล้ว

    Intha form enga iruku anna

  • @umasankarapk859
    @umasankarapk859 3 ปีที่แล้ว

    ஆதாரில் பெயர் மாற்றம் செய்யனும். ஏற்கெனவே பெயர், முகவரி மாற்றம் செய்தேன். முகவரி மட்டுமே அப்டேட் ஆனது. பெயர் மாற்றம் ஆகவில்லை. ஆதார் வெப்சைட்டில் போனால் 2 தடவை தான் அப்டேட் ஆகும்னு வருது. இனி என்ன செய்வது? தயவுசெய்து நல்ல ஒரு பதில் தாருங்கள்.

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      பெயர் மாற்றும் போது வேறு எதுவும் மாற்ற கூடாது. இ சேவை மையங்களில் மாற்றலாம்

    • @umasankarapk859
      @umasankarapk859 3 ปีที่แล้ว

      @@gpmஇரண்டு முறைக்கு மேலும் பெயரில் மாற்றம் செய்யலாமா? பெயரில் தந்தை பெயரும் சேர்ந்து உள்ளது. இதை மாற்ற முடியுமா?. நன்றி.

  • @rajh2796
    @rajh2796 4 ปีที่แล้ว +1

    Bro athar linked mobile number is losted before 2 years now i want to attach new mobile number how?

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      Aadhaar center போய் மாற்றலாம் ஆன்லைன் மாற்ற முடியாது சகோ

  • @lavanya9599
    @lavanya9599 3 ปีที่แล้ว

    Hello sir address change ku 5times try pannitan but change aga mattanuthu what can i do

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      சரியான ஆதாரம் வேண்டும்

  • @riyasahamed5808
    @riyasahamed5808 3 ปีที่แล้ว

    8 வயது பையன் பெயர் correction கொடுக்க proof birth certificate மட்டும் தான் இருக்கு option la இல்ல என்ன செய்வது

  • @dhamodharanj9943
    @dhamodharanj9943 3 ปีที่แล้ว

    Voter id ithu mari edhachum form iruka anna, iruntha sollunga

  • @althafafridi5681
    @althafafridi5681 3 ปีที่แล้ว

    VO ta sign vangalama??

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว +1

      இல்லை

  • @பாஸித்2002
    @பாஸித்2002 3 ปีที่แล้ว

    Bro Aadhar card la name mistake irunduchu Ada sari paniten post office la...ana namma adress ku aadhar card eppa varum

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      Ok ஆனால் தான் வரும்

    • @பாஸித்2002
      @பாஸித்2002 3 ปีที่แล้ว

      @@gpm puriyala bro enna aanal than varum.. net center la poi aadhar card download laam paniten

  • @thalasathish5114
    @thalasathish5114 4 ปีที่แล้ว

    Notary Signature vangalama

  • @karthikk1647
    @karthikk1647 4 ปีที่แล้ว +2

    மொபைல்ல ஆதார் பதிவறக்கம் பன்னும் போது ஆதார் எண் எல்லாம் நம்பர் வரமாட்டுது .கடைசி நான்கு நம்பர் மட்டும் வருது ்எப்படி சொல்லுங்க அண்ணா

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      நீங்கள் masked Aadhaar download செய்து உள்ளீர்கள்

  • @menaga8305
    @menaga8305 4 ปีที่แล้ว +1

    என் பெயர் மேனகா எனக்கு வயது திருத்தம் செய்யனும் அதுஎப்படி

  • @gulamkadhar3511
    @gulamkadhar3511 3 ปีที่แล้ว

    ஆதாரில் பெயர் மற்றும் பிறந்த தேதி தவறாக பதிவாகி இருந்தது சரி செய்ய அப்ளை செய்து 35 நாட்காள் ஆகிவிட்டது செக் பண்ணிப்பார்த்தால் அடிக்கடி otp மட்டும் வருகிறது போன் பண்ணிக் கேட்டால்30 நாட்களுக்கு பின்புதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லுகிறார்கள் இன்று முதல் ஆதார் அட்டை அப்ளை செய்ய முடியாது என்று தகவல் வந்து உள்ளது எனக்கு ஆதார் அட்டை கிடைக்குமா?

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว +1

      திரும்பவும் முயற்சி செய்யலாம் இரண்டும் ஒரே நேரத்தில் மாற்ற வேண்டாம்

  • @dhamodharanj9943
    @dhamodharanj9943 3 ปีที่แล้ว

    Anna enaku father name change pannanum enna proof vendum

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      ஆதார் கார்டு போதும்

    • @babuishtalingam7605
      @babuishtalingam7605 2 หลายเดือนก่อน

      என்னது அப்பாவை மாத்த போரியா அதுக்கு உங்க அம்மாவைதான் கேக்கும் தம்பி😋😋😋

  • @udhumanmohaideen1791
    @udhumanmohaideen1791 4 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் அருமை...

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      நன்றி

  • @easskipandi2895
    @easskipandi2895 3 ปีที่แล้ว

    பிறந்ததேதிஒருமுறைதப்பாகாகமாற்றிவிட்டேன்2முறைமாற்றமுடியவில்லைஎன்னசெய்வது

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      இ சேவை மையங்களில் பன்னலாம்

  • @dhanasekar2799
    @dhanasekar2799 3 ปีที่แล้ว

    Finger print register panna enna pnnanum

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      இ சேவை மையங்களில் நேரில் போய் பன்னலாம்

  • @khadersharief7262
    @khadersharief7262 4 ปีที่แล้ว

    Sir please post video about Indian Gazette

  • @chelliahponna9064
    @chelliahponna9064 4 ปีที่แล้ว

    ஆதார் டவுண்லோடு ஆகி பிரிண்ட் எடுத்தாச்சு. ஆனால் செர்வரில் ஏறவில்லை. ???

  • @nallavanukunallavan1756
    @nallavanukunallavan1756 4 ปีที่แล้ว

    Brother na velinattula irukken ennoda aadharla ulla pazaya number aircel athu dival aaiduchi so na Inga irunthu ippa new number add pannalama please tell me bro

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      முடியாது சகோ Aadhaar center போய் மாற்றலாம் ஆன்லைன் மாற்ற முடியாது

    • @nallavanukunallavan1756
      @nallavanukunallavan1756 4 ปีที่แล้ว

      Thanks

  • @mohamedyunus4253
    @mohamedyunus4253 4 ปีที่แล้ว +4

    Bro language change yeppadi pannanum....

  • @rsaravanan1494
    @rsaravanan1494 4 ปีที่แล้ว

    Bro nan address thiruverkadu ku mathamum.mmt address in aadhar.enna seiya vendum.
    Enna prof venum

  • @karthikk1647
    @karthikk1647 4 ปีที่แล้ว

    ஸ்கிரின் சாட் ஆப் பயன்படுத்துனும் நல்ல ஆப் சொல்லுங்க அண்ணா

  • @Thileep-b3q
    @Thileep-b3q 4 ปีที่แล้ว +1

    first view bro

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      Thanks bro

  • @jamumasterthalapathi6629
    @jamumasterthalapathi6629 4 ปีที่แล้ว

    அண்ணா என்னுடைய ஆதாரில் மொபைல் நம்பர் பதிவில் இல்லை என்ன செய்வது.pls help

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      Aadhaar center போய் மாற்றலாம் ஆன்லைன் மாற்ற முடியாது

    • @jamumasterthalapathi6629
      @jamumasterthalapathi6629 4 ปีที่แล้ว

      நன்றி 👃👃👃

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 4 ปีที่แล้ว

    Very nice

  • @pandianh1658
    @pandianh1658 4 ปีที่แล้ว

    Nalla message video

  • @saravanaskm5353
    @saravanaskm5353 4 ปีที่แล้ว

    நல்ல தகவல் அண்ணா

  • @dhamodharanj9943
    @dhamodharanj9943 3 ปีที่แล้ว

    Ithu mattum iruntha pothuma Bro, Proof vendama?

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว +1

      இது போதும்

  • @shafiulla3354
    @shafiulla3354 4 ปีที่แล้ว

    School hm get signature vangalam sir

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      Aadhaar update Panna vanglam brother

  • @anwarfarook1913
    @anwarfarook1913 4 ปีที่แล้ว

    Bro scolarship details yeppadi parpathu plz

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      Namma channel la video uladu brother

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/mQPpu3qRH0Y/w-d-xo.html video parungal

  • @kannans2080
    @kannans2080 4 ปีที่แล้ว

    Bro form fill panna piragu Enga form kodukkanum

  • @sanjaiapril
    @sanjaiapril 4 ปีที่แล้ว

    Intha maathuri nirai vedios update pannunga,how to get new card and correction for ration card,aadhar card,voter id,medical card (pirathamandhir scheme) and etc...taluk office pona alaya vidranga

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      Okay thanks

  • @thalasathish5114
    @thalasathish5114 4 ปีที่แล้ว

    Doctor Ethum proof keppangala sir

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      Aamaam

  • @karthikk1647
    @karthikk1647 4 ปีที่แล้ว

    அண்ணா ஆதார் கார்டுல வி ஐ டி நம்பர் வரல அண்ணா ஒரு சில நபர்க்கு வர மாட்டது அண்ணா

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      Old card la இருக்காது சகோ

  • @sameerkhan-uk3wt
    @sameerkhan-uk3wt 4 ปีที่แล้ว

    Address and father name change panna enna proof venum bro

    • @ravipcpatty1
      @ravipcpatty1 4 ปีที่แล้ว

      notary public lawyer GROUP B

    • @ravipcpatty1
      @ravipcpatty1 4 ปีที่แล้ว

      SORRY VAO KITTA VAANGANUM

    • @ravipcpatty1
      @ravipcpatty1 4 ปีที่แล้ว

      notary public lawyer GROUP B

  • @vmmahendran5190
    @vmmahendran5190 3 ปีที่แล้ว

    Bro ஆதார்ல ஜாதிய பார்க முடியுமா வேற ஜாதி போட்டிருங்காங்க.பதில் சொல்லுங்க Bro

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      இல்லை

  • @srivithyasethuraj5176
    @srivithyasethuraj5176 4 ปีที่แล้ว

    Bro enaku name correction pannanum Bro ippadi pannuna evalavu naal aagum Bro? ? Please reply quickly Bro

  • @ragug7756
    @ragug7756 4 ปีที่แล้ว

    G new aadhaar card apply full sollu g plees

  • @s.premsundar3193
    @s.premsundar3193 4 ปีที่แล้ว

    Name change panrathu yeppadi

  • @vediyappant8611
    @vediyappant8611 4 ปีที่แล้ว

    Super sir

  • @sekarraja3233
    @sekarraja3233 4 ปีที่แล้ว

    மனைவியோட ஆதார் கார்டுல கணவனுடைய பெயர் தானே வர வேண்டும் அண்ணா

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      ஆமாம்

  • @muthuramanp9368
    @muthuramanp9368 3 ปีที่แล้ว

    Address proof edum illa sir... but puthusa adhar pudikanum sir.. pls solution sir

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      th-cam.com/video/Bers-zTaJMA/w-d-xo.html இந்த வீடியோ பாருங்கள்

  • @kannansanthosh8986
    @kannansanthosh8986 4 ปีที่แล้ว

    bro mobile number mattralama

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      முடியாது சகோ Aadhaar center போய் மாற்றலாம் ஆன்லைன் மாற்ற முடியாது

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 ปีที่แล้ว

    Good.sir

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      Thanks