கிட்னி ட்ரேஸ்ப்லேனுக்காக காத்திருக்கிறோம் ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் காலாம் கடந்து கொண்டிருக்கிறது இதை விரைவில் சரி செய்ய ஏதாவது வழி கூறுங்கள்
you have to go to a pan centre which is available in every small town in Tamilnadu / if you are an expert in NET go to pan webiste (utipan) or (nsdlpan) find in google and follow the instructions
Ha ha ha comedy yan date of birth mathi pottu kuduthathu government atha chenge panarathukku naan patta paadu pothum nu aiduchu kadaisi varaikum mudiyala worst government vekka patren India yana iruuka
அந்த ஆதார் அட்டை போட்டவ மாத்தனும் எனக்கே அடையாளம் தெரியாத நிலையில் இருக்கு
GUNA SEKARAN 😁😁😁😁😁
எல்ல அட்டைகளும் இருக்கு ..மத்திய மாநில அரசை விமர்சித்தால் அடையாளம் இல்லாமல் செய்வார்கள்...அப்பறம் எதற்கு....
Enaku photo ah than mathanum paaka sakikala 😢.. maaname poguthu 😫😓
இதுதான் எல்லோருக்கும் தெரியுமே online ல மாத்தமுடியுமான்னு சொல்லுங்க
கிட்னி ட்ரேஸ்ப்லேனுக்காக காத்திருக்கிறோம் ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் காலாம் கடந்து கொண்டிருக்கிறது இதை விரைவில் சரி செய்ய ஏதாவது வழி கூறுங்கள்
இ சேவைகள் இருக்கதே வேஸ்ட் ஒன்னு யூஸ் பன்னுதல்ல
தகப்பனார் பெயர் வரும் இடத்தில் காப்பாளர் என்று வந்தால் ஆதார்கார்டில் எப்படி மாற்றுவது
கை ரேகை சரியாக விழாததால் எங்களுக்கு பெரும் பிரிச்சினையாக இருக்கிரதே கைரேகை விழ என்னசெய்வது
இதுக்கு ஏன் கட்டணம் செலுத்த சொல்லி வற்புறுத்தி இருக்கீங்க
Can we change the photo. If so how to change it
Deepa Sukumar ஆதார் மையம் அமைக்கப்பட்டுள்ள உங்கள் அருகில் உள்ள சில வங்கியில் பதிவு செய்யலாம்
பிறந்த தேதி உறுப்பினர் அட்டை வைத்து மாற்றமுடியுமா
Neenga panna thappuku, nanga 50 rs pay pannanuma. .Nalla yemathunga da....
E sevai maiathila adhar mobile number change pannanumnu ketta Taluk office poga solraanga anga porathukku nan no change pannamayae irunthukuvan
Sir adhar card phone number add pannuvathu epadi sir reply pannunga
Taluk office la pona add panalam
உங்களுக்கு அருகில் உள்ள சில வங்கி மற்றும் தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்யலாம்
Phone number taluk office la matum tha change panna mudium ah
Yenda saavadikiringa karmo
How to change Pan card name
you have to go to a pan centre which is available in every small town in Tamilnadu / if you are an expert in NET go to pan webiste (utipan) or (nsdlpan) find in google and follow the instructions
Makkalitam KASU sampathi government, 50rup atharku neeya arimukapatuthuva kasum vakuva ,50 morning tiffin over, patni!
தந்தையின் ஆதார் அட்டையில் தந்தையின் அப்பாவின் பெயர் தவறுதலாக உள்ளது அதை எவ்வாறு மாற்றுவது என்று யாராவது சொல்லுங்கள்?
go to nearest pan centre or visit UTI pan or NSDL pan website and follow the instructions
Tq brother ..help me...sent Ur number enaku panni kodunga konjam correction
Photo maaththa Rs 50
Address maaththa Rs 50
Name maaththa Rs 50
Total la 150 Rs vaangittanga...
address change
s sivagami address change
s sivagami
28 transport line pudupet ch 2
Ivanga thoongikitte pera maathi adichithuku, naanga 50rs vera moi vaikkanuma?
Enna logic idhu.
Makkalai. Thalaivithi kastam mattum Thani earuku