எங்க சைட்ல அனைத்து குழிக்குள்ளும் முழுவதும் நீர் உள்ளது. ஒரு அடிதான் குறைவாக உள்ளது. எப்படி ground work முடிப்பது என்று மலைப்பாக உள்ளது. இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா . நீர் வடித்து விட்டு மேட் வைத்தால் ஒரு நிமிடத்தில் மேட்டின் மேல் நீர் வந்து விடும். கிடுகிடுவென ஒரு அடி இரண்டு அடி என நீர் மேலே வருகிறது. Kindly tell me solution sir
Good SIR God bless you all
Sir coloum excavation marking epdi pannurathu
Sir ring spacing vittu vachatha
Same problem in my building bro feature la water Nala problem varatha bro
ஐயா பில்லர் குழியில் இறைக்க இறைக்க தண்ணீர் ஊருகிறது ..pcc கூட போட முடியவில்லை ...இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க
measurements ku steel tape pavitcha than nallam..
இந்த அளவுக்கு தண்ணீர் ஊறுவது பிரச்சினை இல்லை
Same situation la nanum basement poten. Romba kasta paten
Same problem nangalum face panom..
எத்தனை சதுரம் எவ்வளவு பில்லர் தூண்கள்??
@@vpvelu3148 12 sathuram and 16 Pillars
@@satbabu4679 thanks for Replying Sir
எங்க சைட்ல அனைத்து குழிக்குள்ளும் முழுவதும் நீர் உள்ளது. ஒரு அடிதான் குறைவாக உள்ளது. எப்படி ground work முடிப்பது என்று மலைப்பாக உள்ளது. இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா . நீர் வடித்து விட்டு மேட் வைத்தால் ஒரு நிமிடத்தில் மேட்டின் மேல் நீர் வந்து விடும். கிடுகிடுவென ஒரு அடி இரண்டு அடி என நீர் மேலே வருகிறது. Kindly tell me solution sir
Pile foundation போடுங்க
ஒவ்வொரு குழியாக பில்லர் போடவும்
@@manoharan6569 thank you brother
எங்கள் இடத்திலும் இது போன்ற பிரச்னை உள்ளது... நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்று கூறவும்
😒
ஐயா நான் வீடு கட்டினால் எனக்கு ஒரு பிளான் சொல்லுவீங்களா
சொல்லலாம்
மோட்டார் வைத்து நீர் இறைத்தும் தண்ணீர் ஊறும் என்ன செய்ய?
Cement type change பண்ணனும்
Can I contact you?
sir ungha contact number share pannugha
8428756055