NPK powder nu Anishka vil vanginen. Powder formla use pannalama ratio epdi panradhu .chinna cheddigal than vaithu iruken. But sembaruthi and malli chedyil mottukkal kotti vadugiradhu. Please guide me for my gardening.
NPK powder உரம் என்பது water soluble fertilizer ஆக இருக்கும்,அது மாதிரியான உரம் என்றால் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம், செடிகளுக்கு ஒரு டீ ஸ்பூன் என்ற அளவில் கொடுக்கலாம், நான் இந்த வீடியோவில் நான் காண்பித்து இருப்பது சாதாரண உரக் கடைகளில் கிடைக்கும் 16:16:16 காம்ப்ளக்ஸ் உரம் விலை குறைவு 1kg Rs.28/- மட்டுமே, இந்த உரத்தை நான் வீடியோவில் கூறியுள்ளது போல அனைத்து பூ செடிகளுக்கும் பயன்படுத்தலாம், பூ உதிர்வை தடுக்க நன்கு புளித்த மோர் அல்லது தேமார் கரைசல் தெளிக்கலாம்
ரோஸ் கலர் பவுடர் மாதிரி இருக்கிறது NPK water soluble fertilizer என்று சொல்வாங்க அது ரொம்ப விலை அதிகம், நீங்க சாதாரண NPK 16:16:16 complex உரம் வேணும்னு கேட்டு வாங்குங்க
புரியும் வகையில் தெளிவாக சொல்லியுள்ளிர்கள்👍👍
நன்றி 🙏
Super 👌👌
Thank you
Supper Supper sir
Thank you
மல்லிகை செடி வச்சு 1month ஆக போவுது துளிர் விடல.. கடைல dap உரம் கேட்டதுக்கு அது இல்லனு complex உரம் எல்லாத்துக்கும் use பண்ணலாம்னு கொடுத்தாங்க. Use பண்ணலாமா?
NPK powder nu Anishka vil vanginen.
Powder formla use pannalama ratio epdi panradhu .chinna
cheddigal than vaithu iruken. But sembaruthi and malli chedyil mottukkal kotti vadugiradhu.
Please guide me for my gardening.
NPK powder உரம் என்பது water soluble fertilizer ஆக இருக்கும்,அது மாதிரியான உரம் என்றால் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம், செடிகளுக்கு ஒரு டீ ஸ்பூன் என்ற அளவில் கொடுக்கலாம், நான் இந்த வீடியோவில் நான் காண்பித்து இருப்பது சாதாரண உரக் கடைகளில் கிடைக்கும் 16:16:16 காம்ப்ளக்ஸ் உரம் விலை குறைவு 1kg Rs.28/- மட்டுமே, இந்த உரத்தை நான் வீடியோவில் கூறியுள்ளது போல அனைத்து பூ செடிகளுக்கும் பயன்படுத்தலாம், பூ உதிர்வை தடுக்க நன்கு புளித்த மோர் அல்லது தேமார் கரைசல் தெளிக்கலாம்
@@JG_Garden8245 Thank you so much
Anna npk chemical illaya idha use panna soil kettu pogadha
மண் கலவை எதுவும் ஆகாது use பண்ணலாம்
காய் செடிக்கு இத குடுக்க கூடாதா சார்
அண்ணா உரக்கடையில் எண் பி கே கேட்டால் அவங்க ரோஸ் கலர் பவுடர் தருவாங்க
ரோஸ் கலர் பவுடர் மாதிரி இருக்கிறது NPK water soluble fertilizer என்று சொல்வாங்க அது ரொம்ப விலை அதிகம், நீங்க சாதாரண NPK 16:16:16 complex உரம் வேணும்னு கேட்டு வாங்குங்க
எல்லா உரக் கடை யிலும் கிடைக்குமா சார்? எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்க ப்ளீஸ்.